Saturday, November 6, 2021

Slice Card Online Earing Procedure Easy way to Earn in Online

 Slice Card Online Earing Procedure Easy way to Earn in Online




Introduction :

இந்த பதிவில் Slice Credit card மூலமாக online ல் எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.

What is Slice Card :

Slice Credit card ஆனது வாழ்நாள் முழுவதும் இலவசமாக எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தும்(life time free credit card) ஒரு வகை credit card ஆகும்.

இந்த card ல் ஏராளமான நன்மைகள் உள்ளது. மற்ற வங்கிகளில் வழங்கப்படும் credit card யை விடவும் இந்த  credit card ல் ஏராளமான கட்டணமில்லா சேவைகள் EMI வசதிகளும் இந்த card வழங்குகிறது.

இந்த  card ல் 5 மாதங்கள் வரையில் எந்த ஒரு வட்டியும் இல்லாமல் பொருட்களை online ல் பொருட்களை  வாங்க முடியும்.

How to Apply Slice life time free Credit Card :


இந்த Free Credit Card -க்கு நீங்கள் Apply செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Videos வை பார்க்கவும் .


Application Download Link 


கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Link யை click செய்து Application யை Download செய்து Install செய்துகொள்ளவும் .

மேலும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Refferal Code யை பயன்படுத்தி கொள்ளவும் .

Invite  Code :HUNK171785

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் Refferal Code  யை பயன்படுத்தி நீங்கள் Slice Credit Card க்கு விண்ணப்பித்தால் உங்களின் முதல் purchase செய்யும்போது உங்களுக்கு 300ரூபாய் வரையில் cash back கிடைக்கும் .

How to  Earn Money :


Slice Credit Card ல் நாம் ஒருவரை Refferal செய்வதன் மூலமாக நமக்கு அதிகப்பற்றமாக ஒரு நபருக்கு 300 ரூபாய் நம்மால் சம்பாதிக்க முடியும் .

இதற்கு முன்னர் வரையில் ஒரு நபர் நமது Refferal Code யை பயன்படுத்தினால் அவருக்கு 500 ரூபாய் வரையில் அவரால்  பணம் சம்பாதிக்க முடியும் .


நீங்கள் slice Credit Card  Apply செய்து உங்களுக்கு Card Approved ஆனா பின்னர் நீங்களுலும்  மற்ற உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை invite செய்து நீங்களும் சம்பாதிக்க முடியும் .


இப்போது உங்களின் Slice Application யை Open செய்யவும் இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல உங்களுக்கு பக்கம் தோன்றும் .


அதில் Get 300 Invite Friends Let's go என  கொடுக்கப்பட்டிருக்கும் link யை click செய்தால் உங்களுக்கான Invite Link காண்பிக்கப்படும் .

அல்லது 

இரண்டாவது சிறிய அம்புக்குறி காண்பிக்கப்படும் Profile Link யை தேர்வு செய்யவும் அப்படி நீங்கள் தேர்வு செய்யும்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல Invite Link காண்பிக்கப்படும் .


அந்த பக்கத்தில் Invite friends  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் அப்போது உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் Invite Code யை மற்றவர்களுக்கு அனுப்புவதற்கான தேர்வுகள் காண்பிக்கப்படும் .


மேலே கொடுக்கப்பட்டது போல உங்களுக்கு பக்கம் தோன்றும் அந்தInvite  Link யை பயன்படுத்தி   உங்களின் நண்பர்கள் ஒருவர் Slice Card க்கு விண்ணப்பித்து Card Approved ஆக வேண்டும்.

அப்படி Card அப்படி Approved ஆனா பின்னர் உங்களின் நண்பர் எப்போது முதல் purchase யை துவங்குகிறாரோ அப்போது உங்களுக்கு 300 ரூபாய் உங்களின் Credit Card ல் வந்து சேரும் .

Pay out Proof :





First Purchase on Slice Card 

உங்களின் நண்பருக்கு Slice Card Approved ஆனா உடன் உங்களுக்கு Notification உங்களுக்கு காண்பிக்கும் அதன் பின்னர் அவர் எப்போது அவருடைய Slice  Card யை பயனப்டுத்தி எந்த ஒரு பொருளை வாங்கினாலும் சரி அல்லது ஏதாவது Pill Pay  செய்தாலும் உங்களுக்கு 300 ரூபாய் உங்களின் Slice Credit Card Credit செய்யப்படும் .

இந்த முறையினை பயன்படுத்தி நீங்கள் ஏராளமான பணத்தை சம்பாதிக்க முடியும் .


Payment Transfer to Bank Account :

உங்களுக்கு கிடைக்கும் இந்த பணத்தை உங்களின் வங்கி கணக்கிற்கு எளிதில் Transfer செய்யவும் முடியும் .

உங்களின் Slice Card ல் உள்ள பணத்தை நீங்கள் உங்களின் Paytm Application  மூலமாக Paytm Wallet Add செய்து அதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கிற்கு எளிதில் Transfer செய்துகொள்ள முடியும் .
இந்த Application ல் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை இணைப்பதன் மூலமாக நீங்கள் அதிகமாக பணத்தை சம்பாதிக்க முடியும் .

மேலும் Slice Credit Card  பற்றிய தகவலை தெரிந்துகொள்ள நமது youtube channel யை பின்தொடரவும் .



Thursday, October 28, 2021

SBI வங்கி வாடிக்கையாளர்கள் ATM ல் பணம் எடுக்க இனி இது கட்டாயம்

 SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு


Introduction :


தற்போது SBI வங்கி ATM இயந்திரங்களில் குறிப்பாக பணம் deposit செய்யும் இயந்திரங்களில் இருந்து பணம் அதிகம் திருடப்பட்டு வந்தது. மேலும் பல SBI வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்தும் பணம் திருடப்பட்டு அதிகமான புகார்கள் வந்த நிலையில்  SBI Bank ஆனது அதன் பாதுக்காப்பை அதிக்கப்படுத்த தற்போது எற்கனவே நடைமுறையில் இருந்த OTP திட்டத்தை 24*7 என்ற அளவில் நடைப்படுத்தியுள்ளது.

24*7 OTP Option :


SBI Bank வாடிக்கையாளர்கள் SBI வங்கி ATM ல் இருந்து ஒரு முறை 10,000 ரூபாய் மற்றும் அதற்க்கு  அதிகமாக பணம் எடுக்க இரவு 8 மணி முதல் காலை 8 மணிவரையில் OTP முறையில் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்கிற ஒரு திட்டத்தை நடைமுறையில் உள்ளது .


இதன் மூலம் SBI வங்கி ATM Card யை பயன்படுத்தி ஏற்படும் திருட்டை தவிர்க்க முடியும். என்று இந்த திட்டத்தை SBI வங்கி அறிமுகம் செய்தது.

தற்போது SBI வங்கி ATM மூலம் அதிகமான திருட்டு ஏற்படுகின்ற காரணத்தால் அந்த திருட்டை தவிற்கும் வண்ணம் இந்த OTP திட்டத்தை அணைத்து நாட்களிலும் அணைத்து நேரங்களிலும் நடைமுறை படுத்துவதாக முடிவெடுத்துள்ளது SBI வங்கி .

10,000 ரூபாய்க்கு மேல் எடுக்க OTP கட்டாயம் 


நீங்கள் SBI வாடிக்கையாளறாக இருந்தால் இனி நீங்கள் 10,000 ரூபாய்க்கு மேல் ATM இயந்திரத்தின் மூலம் பணம் எடுக்க வேண்டும் என்றால் உங்களின் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண் கட்டாயம் தேவை.

நீங்கள் 10,000 ரூபாய் அல்லது அதற்க்கு அதிகமாக ATM ல் பணம் எடுக்கவேண்டும் என்றால் உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP எண் ஓன்று அனுப்பப்படும் அந்த OTP எண்ணினை ATM இயந்திரத்தில் பதிவு செய்தால் மட்டுமே உங்களால் 10000 அல்லது அதற்க்கு அதிகமான பணம் எடுக்க முடியும்.

இவ்வாறு OTP பயன்படுத்தி பணம் எடுப்பதால் தேவை இல்லாத திருட்டை தவிர்க்க முடியும்.

உங்களிடம் உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் இல்லாத நிலையில் 10000 ரூபாய்க்கு குறைவான பணத்தை மட்டுமே எடுக்க முடியும்.

நமது ATM card தொலைந்து போனால் அதனை உடனடியாக block செய்ய முடியது.அதற்குள் நமது Card ல் இருந்து பணம் திருட்டு போய்விடும்.

இதனை தவிர்க்க இந்த OTP முறை மிகவும் உதவியாக இருக்கும்.

இனி SBI வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் OTP இல்லாமல் உங்களின் வங்கியில் இருந்து 10000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது.

இந்த முறையானது இனி அணைத்து நாட்களிலும் நடைமுறையில் இருக்கும் என SBI வங்கி அறிவித்துள்ளது.

Thursday, October 21, 2021

Phonepe New charges Apply now new update 2021

 Phonepe New charges Apply now new update 2021



Introduction :


நாம் ஒவ்வொருவரும் தினம் தினம் பயன்படுத்தி வரும் Application kalil phonepe Application ம் ஓன்று. இந்த Application மூலமாக Mobile Recharge, pill pay, போன்ற ஏராளமான சேவைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

தற்போது இந்த சேவைகளை மேற்கொள்ள புதிய சேவை கட்டணத்தை இணைத்துள்ளது phonepe Application.

இந்த கட்டணம் எவ்வளவு என்னேன சேவைகளுக்கு எவ்வளவு கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்பதை இப்போது பார்க்கலாம்.


Phonepe New Charges :


தற்போது phonepe Application ஆனது Mobile Recharge மற்றும் pill payment செய்வதற்கு சேவை கட்டணம் மற்றும் GST பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிதத்துடன் தற்போது அதை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

இனி நீங்கள் உங்களின் phonepe application மூலமாக எந்த ஒரு mobile Recharge செய்வதற்கும் கூடுதலாக 2 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டி இருக்கும்.

அதே போன்று postpaid pill payment, EB pill payment செய்வதற்கு கூடுதலாக 2ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் mobile Recharge செய்யும்போதும் இனி 2ரூபாய் கூடுதல் கட்டணம்  செலுத்தவேண்டும்.

இந்த கட்டண உயர்வு தற்போது phonepe Application களில் மட்டுமே உள்ளது gpay, paytm போன்ற application களில் இந்த கட்டண உயர்வு இல்லை.

நீங்கள் எந்த ஒரு தொலைபேசி எண்ணினை recharge செய்தாலும் அதனுடைய plan rate 249 ரூபாய் என்றால் நீங்கள் கூடுதலாக 2ரூபாய் சேர்த்து 251 ரூபாய் இனிமேல் செலுத்த வேண்டும்.

மக்கள் அதிர்ச்சி :


இந்த கட்டண உயர்வு phonepe பயணர்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கட்டண உயர்வால் அணைத்து phonepe வாடிக்கையாளர்களும் தற்போது Gpay, paytm, amazon pay, போன்ற application களை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இன்னும் காலப்போக்கில் இந்த கட்டண உயர்வு Gpay, paytm, போன்ற Application களிலும் கூட வராலாம்.

Money Transfer Charges :


தற்போதைய இந்த கட்டண உயர்வு Mobile Recharge மற்றும் pill payment செய்வதற்கு மட்டுமே கூடுதல் கட்டண பிடித்தம் இருக்கும் .

நாம் phonepe application மூலமாக மற்றோரு நபருக்கு பணம் அனுப்பினால் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் பிடித்தம் செய்யப்பட மாட்டாது.

எந்த ஒரு வங்கிக்கும் phonepe application மூலமாக பணம் அனுப்பலாம் இலவசமாக. எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இதில் பிடித்தம் செய்யப்பட மாட்டாது.


கட்டணம் பற்றி phonepe கொடுத்துள்ள தகவல் :


Processing Fees


PhonePe may charge a fee for facilitating recharges and bill payments on the PhonePe platform. It has the following component/(s):

• Convenience Fee

PhonePe may charge a fee for payments via credit cards or debit cards to cover the cost of processing.

Platform Fee


PhonePe may charge a nominal fee for recharges/bill payments for usage of the platform regardless of the payment instrument used.

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள videos வை பார்க்கவும்.

Friday, October 15, 2021

BSNL Launched New Official Application with Application Download Link

BSNL Launched New Official Application with Application Download Link 







Introduction :

தற்போது நமது அரசு நிறுவனமான BSNL Telecom நிறுவனமானது தனது புதிய Application தற்போது  செய்துள்ளது .

இதற்க்கு முன்னர் BSNL நிறுவனம் கொண்டுவந்த பழைய Application ல் எந்த ஒரு தகவலையும் எளிதில் அறிய முடியாது பயன்படுத்தவும் மிகவும் சிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது .

மேலும் பழைய Application Recharge Plan போன்ற தகவல்கள் இல்லாதது  மிகவும் வருத்தப்படும் நிலையில் இருந்தது .

தற்போது அவையனைத்தையும் களையும் வகையில் BSNL நிறுவனமானது ஒரு புதிய Application கொண்டுவந்துள்ளது அவை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம் .

Application Download Link  :

இந்த Application பெயர் BSNL Self care இந்த Application பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்ட link யை Click செய்யவும் .


ApplicationRegistrationProcess :

முதலில் இந்த Application யை Download செய்து install செய்துகொள்ளவும் 

அதன் பின்னர் உங்களின் மொழியை தேர்வு செய்யவேண்டும் அதன் பின்னர் Login செய்வதற்கான பக்கம் தோன்றும்  அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Register என்கிற   தேர்வினை தேர்வு செய்யவும்.




இதன் பின்னர் உங்களின் Application யை Register செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களின் BSNL தொலைபேசி எண் ,உங்களின் பெயர் ,உங்களுக்கான Password யை பதிவு செய்து இந்த Application யை Register செய்துகொள்ளவும் .

இதன் பின்னர் உங்களின் Mobile எண் மற்றும் password பயன்படுத்தி Login செய்துகொள்ளலாம் .

அல்லது 

உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து OTP  மூலமாகவும் உங்களின் கணக்கினை Login செய்யலாம் .

Application Review  :


இந்த Application login செய்த பின்னர் முதல் பக்கம் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல காண்பிக்கப்படும் .

இந்த பக்கத்தில் உங்களின் தொலைபேசி எண்ணின் தற்போதைய Balance ,Data Balance ,தற்போதைய plan Expaire பற்றிய முழுமையான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் .இதன் மூலமாக உங்களின் sim card  Balance மற்றும் அணைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும் .

மேலும்  அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Recharge என்கிற தேர்வினை தேர்வு செய்தால் உங்களின் SIM Card-க்கு கிடைக்கும் அணைத்து விதமான Offers பற்றிய முழுமையானதகவலை தெரிந்துகொள்ள முடியும் .

Airtel Application போன்று உங்களுக்கு அனைத்துவிதமான சேவைகளும் இந்த Application ல் கிடைக்கும் .BSNL இதுவரை  வழங்கிவந்த  Application ல் இதுவே சிறந்த Application ஆகும் . 

Application Download Link :

மேலும் இந்த Application தகவலை தெரிந்துகொள்ள கீழே உள்ள videos பார்க்கவும் 

Tuesday, October 12, 2021

Best Scanner Application vflat Scan full Review with Download link

 Best Scanner Application vflat full Review with Download link



Introduction :


உங்களின் எந்த ஒரு பேப்பர் ஆவணமாக இருந்தாலும் அதனை ஒருவருக்கு அனுப்ப அந்த ஆவணத்தை pdf, text, Jpg, போன்ற formet ல் நம்மால் scan செய்து அனுப்ப இந்த application மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Application name :


இந்த application name Vflat  இந்த application யை பயன்படுத்தி எந்த ஒரு ஆவணத்தையும் மிக தெளிவாக scan செய்து அதன் formet யை மாற்றம் செய்தும் மற்றவர்களுக்கு எளிதில் அனுப்ப முடியும் .

Application Download Link :


Application review :


முதலில் இந்த Application யை பதிவிறக்கம் செய்து install செய்து கொள்ளவும்.

அதன் பின்னர் இந்த Application யை Open செய்யவும் இப்போது உங்களுக்கு எந்த ஆவணத்தை scan செய்யவேண்டுமோ அதனை இந்த Application யை பயன்படுத்தி  photo எடுக்கவும்.



அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Export தேர்வினை தேர்வு செய்து நீங்கள் scan செய்த ஆவணத்தை PDF, Text, zip ,போன்ற formet ல் உங்களுக்கு எந்த formet ல் உங்களுக்கு தேவை படுகிறதோ அந்த formet யை தேர்வு செய்து Export என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


Convert Photos to Text formet :

இப்போது நீங்கள் scan செய்த பேப்பர் வடிவில் உள்ள ஆவனத்தில் print செய்யப்பட்டவைகளை text formet ற்க்கு மாற்றம் செய்ய நீங்கள் scan செய்த பின்னர் அந்த scan ஆவணத்தை தேர்வு செய்யவும் அதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Run text Revocations என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் அப்போது உங்களின் scan ஆவணம் சிறிது நேரத்தில் image and text ஆகிய இரண்டு formet களில் உங்களுக்கு தேர்வுகள் காண்பிக்கப்படும்.



அதில் image என்கிற தேர்வினை தேர்வு செய்தால் image formet ல் காண்பிக்கப்படும் அதேபோல text என்கிற தேர்வினை தேர்வு செய்தால் அந்த ஆவணம் typing text ஆக மாறிவிடும்.

Advantages of this application :


1.இந்த Application யை பயன்படுத்தி எந்த ஒரு ஆவணத்தையும் தெளிவாக scan செய்ய முடியும்.

2.எந்த ஒரு ஆவணத்தையும் scan செய்து image, pdf, text, formet க்கு மாற்றம் செய்ய முடியும்.

3.ஒரு புத்தகத்தில் உள்ள print செய்யப்பட்ட எழுத்துக்களை text formet க்கு நம்மால் எழுதில் மாற்றம் செய்து அனுப்ப முடியும்.

4.Zip ஆவனமாக மாற்றம் செய்ய முடியும்.

Application Download Link :




Wednesday, October 6, 2021

மீண்டும் 15 ரூபாய் உயந்தது சமயல் எறிவையு cylinder விலை

 மீண்டும் 15 ரூபாய் உயந்தது சமயல் எறிவையுவின் cylinder விலை


Introduction :

மீண்டும் உயர்த்தப்பட்டது சமையல் எரிவாயுவின் விலை. பண்டிகை காலம் நெருங்கிய இந்த சமயத்தில் மீண்டும் சமையல் எரிவாயு cylinder விலை உயர்த்தப்பட்டது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே வருடத்தில் தொடர் விலையேற்றம் :


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சமையல் எரிவாயு cylinder விலையானது கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 305ரூபாய் வரையில் விலையேற்றம் பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற தொடர் விலையிற்றம் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வண்ணம் உள்ளது.

தற்போது பண்டிகை காலம் நெருங்கிய சூழலில் இதுபோன்ற விலையேற்றம் என்பது சாமானிய மக்களுக்கு கவலையை ஏற்பாடுத்தும் வண்ணமே உள்ளது.


மீண்டும் 15ரூபாய் விலையேற்றம் :



கடந்த செப்டம்பர் மாதம் 900.50காசுக்கு விற்கப்பட்ட சமையல் cylinder விலையானது தற்போது 15ரூபாய் மீண்டும் விலையிற்றம் பெற்று தற்போது 915.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது சென்னையை பொறுத்தவரையில் சமையல் cylinder விலையானது 915.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் சமையல் cylinder விலையானது 902.50ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதே போன்று மும்பையில் சமையல் cylinder விலையானது 899ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


சாமானிய மக்கள் நிலை :

தற்போது மோடி அரசானது ஒருபுறம் இலவச எரிவாயு இணைப்பினை வழங்கி மறுபுறம் சமையல் எரிவையுவின் விலையை உயர்த்தி வருவது பெரும் வேதனையளிக்கும் வண்ணம் உள்ளது.

300ரூபாய் விலையேற்றம் என்பது சாமானிய மக்களை பொறுத்தவரையில் பெரிய தொகையாக இல்லாமல் இருந்தாலும் 915ரூபாய் என்பது மிகப்பெரிய தொகையாகும்.

சாமானிய மக்களின் ஒருநாள் வருமானமே 300ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் இந்த சூழலில் 915ரூபாய் கொடுத்து சமையல் cylinder வாங்குவது கேள்விக்குறியாகியுள்ளது.

இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பை வழங்கி cylinder விலையிற்றம் செய்வது மக்கள் மத்தியில் ஏமாற்றதை ஏற்படுத்தியுள்ளது.

Monday, October 4, 2021

முடங்கியது முக்கிய சமூக வலைத்தளம் whatsapp, Instagram மற்றும் Facebook

முடங்கியது முக்கிய சமூக வலைதளங்கள் whatsapp, Instagram மற்றும் Facebook



Introduction :

தற்போது உலக நாடுகளில் முக்கிய சமுக வலைத்தளங்களாக செயல்பட்டு வந்தா whatsapp, facebook மற்றும் instagram போன்ற சமூக வலைத்தளங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்போது வேலை செய்யவில்லை.


இது இந்தியாவில் மட்டுமில்லாமல்  உலக நாடுகள் பலவற்றிலும் இந்த சமூகவலைத்தளத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த சமூகவலைத்தில் ஏற்பட்டுள்ளது சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த தொழில்நுட்ப கோளாறுகளை விரைவில் சரி செய்வதற்காக facebook instagram, மற்றும் whatsapp நிறுவனங்களின் டெக்னாலஜி டீம் வேலை செய்து வருகிறது.


கூடியவிரைவில் இந்த தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு இதற்க்கு முன்னர் செயல் பட்டதுபோல இந்த சமூக வலைத்தளங்கள் செயல்பாட்டிருக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் உலக நாடுகளின் மிக முக்கிய சமூக வலைத்தளங்களாக செயல்பட்டில் இருந்த whatsapp, facebook மற்றும் instagram ஒரே நேரத்தில் அதுவும் அதிகமான நேரம் வேலை செய்யாமல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, September 22, 2021

PF Account Date of birth Correction new update now 2021 full details in Tamil

 PF Account Date of birth Correction new update now 2021 full details



Introduction :


தற்போது நமது PF கணக்கில் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு புதிய Update ஒன்றை தற்போது EPFO வெளியிட்டுள்ளது.

இந்த Update ஆனது பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பெரிய Update என்றும் கூறலாம்.

இந்த update மூலமாக  PF சந்தா தாரர்கள் அனைவரும் பெருமளவில் பயன்பெறுவார்கள் எனவும் நம்பலாம்.

அந்த update பற்றிய முழுமையான தகவளை தற்போது இந்த பதிவின் மூலம் நாமும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

PF Account New Update DoB Correction :


தற்போது நமது PF கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய Update என்னவென்றால் நமது PF கணக்கில் உள்ள நமது பிறந்த ஆண்டில் ஏதாவது தவறு 3ஆண்டுக்குள் இருந்தால் நாம் இனிமேல் pf அலுவலகம் போகாமல் online வழியாக திருத்தம் செய்யலாம்.




PF அலுவலகம் போக தேவை இல்லை.

மேலும் இதற்க்கு முன்னர் நமது பிறந்த நாளில் ஏதாவது தவறு 1 வருடத்திற்குள் இருந்தால் மட்டுமே நம்மால் online வழியாக திருத்தம் செய்ய முடியும்.

ஒரு வருடத்திற்கு மேல் உங்களின் பிறந்த வருடத்தில் மாற்றம் இருந்தால் அதனை திருத்தம் செய்வதற்கு நாம் PF அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும்.

அவ்வாறு செல்லும் போது அதற்கான( proof )ஆதாரம் ஒருஜினல் (Original )ஆவணத்தையும் கொண்டு சென்றால் மட்டுமே திருத்தம் செய்ய முடியும்.


ஆனால் தற்போது 3ஆண்டுகள் வரை உங்களின் பிறந்த வருடத்தில் தவறு இருந்தால் அதனை online வழியாகவே திருத்திக்கொள்ள புதிய ஒரு update யை தற்போது EPFO கொண்டுவந்துள்ளது.

PF Account Correction Documents New Update :


இரண்டாவது முக்கியமான ஒரு Update என்னவென்றால் நமது PF கணக்கில் உள்ள நமது பிறந்த வருடம் தவறாக இருந்தால் அதனை திருத்தம் செய்வதற்கு கீழ் காணும் மூன்று ஆவணக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ள பட்டது.

1. Education Certificate,
2. Passport,
3. Birth Certificate,

மேலே குறிப்பிட்ட மூன்று ஆவணங்களில் ஏதாவது ஓன்று இருந்தால் மட்டுமே நமது பிறந்த தேதியை திருத்தம் செய்ய முடியும். இதனால் மிகவும் வயதானவர்களால் அவர்களின் பிறந்த வருடத்தை திருத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்து வந்தது.

அவர்களிடம் எந்த ஒரு certificate மற்றும் passport ம் இருக்காது. இதனால் அவர்களால் அவர்களுடைய ஆவணங்களை திருத்தம் செய்யவும் இயலாமல் இருந்தனர்.

தற்போது அதற்கான ஆவணங்களில் புதிய சில ஆவணங்களை EPFO ஆனது சேர்த்துள்ளது.

தற்போது பிறந்த ஆண்டினை திருத்தம் செய்வதற்கான புதிய ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஒரு ஆவணம் இருந்தாலும் உங்களால் உங்களின் PF கணக்கில் உள்ள உங்களின் தவறான பிறந்த தேதி மற்றும் வருடத்தை திருத்தம்  செய்ய முடியும்.


New Documents Name :



1. Any school and Education Certified,
2. Passport,
3. Birth Certificate,
4. Aadhar Card,
5. Voter ID Card & any
6. Driving License,
7. ESI Card,

8. Any Gov issue Birth Related Documents,

9. Certificate Bast of any state Gov/central          Gov Organization,

10. Medical Certified issues by civil surgeon        after examining member,

இனிமேல் யார் வேண்டுமானாலும் அவர்களின் பிறந்த வருடம் 3 ஆண்டுக்குள் தவறாக குறிப்பிட பட்டிருந்தால் online வழியாக திருத்தம் செய்ய முடியும்.

PF அலுவலத்திற்கு அலைய தேவை இல்லை.

நாம் அனைவரிடமும் ஆதார் அட்டை என்கிற ஓன்று கட்டாயம் இருக்கும் அந்த ஆதார் அட்டை ஓன்று போதும் நமது பிறந்த வருடத்தை திருத்தம் செய்வதற்கு.


இனிமேல் வயதானாவர்களும் அவர்களின் பிறந்த வருடத்தத்தை திருத்தம் செய்ய முடியும்.

இந்த மூன்று வருடங்கள் என்பது மிகவும் குறைவானது இதனை ஒரு 5 வருடமாக அதிகரித்து வழங்கியிருந்தால் இன்னும் பலர் பயணடைய கூடும்.

E -Aadhar /Aadhar Card KYC Correction :



உங்களின் தவறுகளை திருத்தம் செய்வதற்கு நீங்கள் ஆவணங்களை online வழியாக பதிவேற்றம்(Upload )செய்யவேண்டும்.

Upload செய்வதற்கு நீங்கள் Aadhar scan cope அல்லது online -ல் பதிவிறக்கம் செய்யப்பட்ட E - Aadhar Card இருந்தால் போதும் அதனை பதிவேற்றம் செய்து திருத்தம் செய்யலாம்.

இந்த தகவல் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களை கீழே பதிவு செய்யும்கள் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்த தகவளை பகிரவும் யாராவது ஒருவருக்கு பயன்படும்.

இது போன்ற பயனுள்ள தகவளை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது youtube channel யை subscribe செய்யுங்கள். நமது இணையதள பக்கத்தை கீழே உள்ள follow button யை click செய்து பின்தடருங்கள் 

Wednesday, September 15, 2021

PF பணத்தை எடுக்காதீங்க?

 PF பணத்தை எடுக்காதீங்க?


Introduction :


நம்மில் பலரும் நாம் ஒரு நிறுவனத்தில் இருந்து பணி நிறைவு பெற்றதும் நமது PF கணக்கில் உள்ள எல்லா பணத்தினையும் (withdrawal )எடுப்பது சரியானது என எண்ணி அனைவரும் PF கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் Withdrawal செய்கிறார்கள்.

அதில் ஒருசிலர் தான் withdrawal செய்த pf பணத்தை வேறு ஒரு Bank Account ல் Deposite செய்வது சரி எனவும் கருதுகிறார்கள் .

இது  எந்த அளவிற்கு முட்டாள் தனமானது என்பதையும். PF கணக்கில் உள்ள நன்மைகளையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

நீங்களும் ஒரு PF சந்தா தாரராக இருந்தால் இந்த பதிவு முழுமையாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

PF Contribution Deposit :


பலருக்கும் நமது PF கணக்கில் உள்ள பணமானது அவர்களுடைய பணம் தான் அவர்களின் உழைப்பில் கிடைத்த ஊதியம் தான் என்பது தெரிவதில்லை.

நமது PF கணக்கில் deposit செய்யப்படும் பணமானது நமது மாத சம்பளத்தில் இருந்து 12% பிடித்தம் செய்யப்பட்டு நமது pf கணக்கில் Deposit செய்யப்படுகிறது.

அதே போல நாம் பணி புரியும் நிறுவனமும் நாம் செலுத்தும் அதே 12% தொகையை நமது PF கணக்கில் செலுத்தும்.

ஆக ஒரு மாதத்தில் நமது pf கணக்கில் 24% தொகையானது deposit செய்யப்படும். இதுவே PF Contribution Deposit தொகையக்கும்.


Why do not Withdrawal PF Amount :


🔥 இப்போது ஏன் நமது pf பணத்தை நாம் பணியில் இருந்து விலக்கியதும் எடுக்க கூடாது?

👉 நமது PF கணக்கானது வங்கி கணக்கை காட்டிலும் மிகவும்அதிக பாதுகாப்பானது.

👉 நமது PF பணத்தை யாராலும் எளிதில் திருடவோ எடுக்கவோ மற்றவரின் கணக்கிற்கு மாற்றவோ முடியாது.



👉 அதிகமான வட்டியை 8.5%(Interest rate )தரக்கூடியதும்  ஓன்று நமது PF Account Investment.

👉 அதிகமான வருமானத்தை (Income)தரக்கூடியாது.

👉 நீங்கள் எந்த ஒரு வங்கியில் எந்த ஒரு Deposit plan ல் உங்களின் பணத்தை deposit செய்தாலும் உங்களுக்கு pf கணக்கில் கிடைப்பது போன்று அதிகமான வட்டி கிடைக்காது.

எந்த ஒரு வங்கியாலும் வழங்க முடியாத அதிகமான வட்டியை வழங்க கூடிய ஓன்று PF Account .

Reason of PF Amount withdrawal :


First Reason : அறியாமை 


பலரும் அவர்களின் pf பணமானது வேலையை விட்டு விலக்கியதும் எடுக்காவிட்டால் நமது பணம் வீணாகிவிடும் அல்லது பின் வரும் காலங்களில் நமது பணத்தை எடுக்க முடியாமல் போய்விடும் என்ற பயத்தில் withdrawal செய்கிறார்கள்.

2nd Reason :பயம்


1.நமது PF பணத்தை தற்போது எடுக்காவிட்டால் பின் வரும் காலங்களில்  மிக பெரும் சவால்களை சந்திக்க நேரிடலாம்.

2.நிறுவனம் நிறந்தரமாக மூடப்படலாம் என்ற பயம் .

3.நிறுவனத்தின் support கிடைக்காமல் போய்விடுமோ என்கின்ற பயம்.

4.நமது கணக்கு முடக்கப்படலாம் என்கிற பயம்.

3rd Reason :High Interest (அதிக வட்டி )

ஒருசிலர் நமது PF கணக்கில் எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது என்பது தெரியாமல் நமது PF பணத்தை withdrwal செய்து மற்ற( Bank Account )வங்கியில் உள்ள Fixed Deposit ல் Deposit செய்கிறார்கள்.

இதுவும் அவர்களின் அறியாமையே காரணம்.


4th Reason :Other Reason (மற்ற காரணங்கள்) :


ஒரு சிலர் மருத்துவ தேவை மற்றும் வீடு கட்டுதல், வீடு வாங்குதல் அல்லது வயது முதிர்வு, அல்லது ஆடம்பர தேவைக்காகவும் PF பணத்தை withdrawal செய்கிறார்கள்.

Advantage of PF Amount லேட்டா withdrawal :


1. நமது PF கணக்கில் தற்போதைய நிதியாண்டின் 2021-2022 வட்டி விகிதம்  ஆண்டுக்கு 8.5% வழங்கப்பட்டு வருகிறது.

இதற்க்கு முன்னர் அதிகபற்றமாக 9.5%வரையிலும் வட்டி(Interest rate)வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வட்டி விகிதம் மற்ற வங்கிகளில் Fixed Deposit ல் வழங்கப்படும் வட்டியை காட்டிலும் மிகவும் அதிகம்.

2. நீங்கள் உங்களின் PF கணக்கில் உள்ள பணத்தை எடுக்காமல் அப்படியே வைத்திருந்தால் அதிகமான வட்டியை (interest )வருமானமாக ஈட்ட முடியும்.

PF Account interest rate history :





3. மிகவும் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்.


4. உங்களின் வயது முதிர்ந்த காலத்தில் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

5. உங்களின் pf பணத்தை எடுக்கவிட்டால் உங்களின் கணக்கு முடக்கப்படாது.

உங்களின் கணக்கில் தொடர்ந்து 3ஆண்டுகள் தொடர்ந்து எந்த ஒரு பரிவர்தனையும் இல்லாமல் இருந்தால் மட்டுமே உங்களின் கணக்கு முடக்கபடும்.

உங்களின் கணக்கில் வட்டி தொடர்ந்து deposite செய்யப்பட்டால் உங்களின் கணக்கு தொடர்ந்து செயல் படும்.

ஆதலால் கணக்கு முடக்கபடும் என்று பணத்தை withdrawal செய்யவேண்டாம்.


4.உங்களின் Pf  கணக்கில் ஒரு 1லட்சம் ரூபாய் இருந்தால் உங்களுக்கு ஆண்டுக்கு 8,500ரூபாய் வரையில் வட்டி கிடைக்கும்.


5.pf பணத்தை withdrawal செய்யாமல் இருந்தால் பிற்காலங்களில் உங்களின் மருத்துவ செலுக்காகவும் அல்லது உங்களின் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு அல்லது அவர்களின் திருமணத்திற்கு இந்த தொகையை பயன்படுத்தலாம்.

6. Best investment plan.

7.இதற்க்கு முன்னர் நீங்கள் உங்களின் பணியில் இருந்து விலகிய பின்னர் இருக்கும் உங்களின் pf பணத்திற்கு வட்டி கிடையாது.

ஆனால் தற்போது அந்த விதி முறை மாற்றப்பட்டு உங்களின் pf கணக்கில் இருக்கும் தொகைக்கு தொடர்ந்து வட்டி வழங்கபடுகிறது.

8. உங்களின் pf பங்களிப்பு தொடர்ந்து 9.5 ஆண்டுகள் அல்லது அதற்க்கு அதிகமான நாட்கள் இருந்தால் உங்களுக்கு மாதாந்திர pension கிடைக்கும்.

9. மேலும் pf கணக்கின் மூலமாக உங்களுக்கு இலவச insurance வசதியும் கிடைக்கிறது. நீங்கள் பணியில் இருக்கும் காலத்தில் இறக்க நேரிட்டால் உங்களுக்கு 2.5லட்சம் முதல் அதிகப்பற்றமாக 7 லட்சம் வரையில் வழங்கபடுகிறது.

9. உங்களின் pf கணக்கில் உள்ள employee share மற்றும் employer share இரண்டும் சேர்த்து 50,000ரூபாய்க்கு அதிகமாக இருந்து நீங்கள் 5 வருடங்களுக்கு முன்னர் உங்களின் pf பணத்தை எடுக்கும்போது (tax )வரி பிடித்தம் செய்யப்படும். அதற்க்கு நீங்கள் 5ஆண்டுகள் கழித்து எடுக்கும்போது அதற்க்கு வட்டியும் கிடைக்கும் (tax) வரி பிடித்தமும் இருக்காது.

இதுபோன்ற பல விதமான நன்மைகள் நமது pf கணக்கில் உள்ளது.ஆதலால் முடிந்த வரை உங்களின் pf பணத்தை உடனடியாக எடுக்காமல் குறிப்பிட்ட காலத்திக்கு பின்னர் எடுப்பதான் மூலம் அதிக இலாபத்தை பெற முடியும்.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதலத்தை பின் தொடரவும்.

Monday, September 13, 2021

Whats is Flipkart Smart Upgrade plan full Benifits and other details

 Whats is Flipkart Smart Upgrade plan full details



Introduction :


இந்த பதிவில் தற்போது Flipkart அறிமுகம் செய்துள்ளது flipkart Smart Upgrade plan என்றால் என்ன? அதை எப்படி பயன் படுத்துவது,Smart upgrade plan நமக்கு லாபமா? அல்லது நஷ்டமா?என்பது பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவின் மூலமாக தெரிந்துகொள்வோம்.

What is Flipkart Smart Upgrad plan :


Flipkart smart Upgrad plan என்பதை இரண்டுவிதமான plan ஆக உள்ளது.


Plan No.1


Flipkart இணையதளத்தில் அல்லது அதனுடைய Application ல் Filpkart smart upgrade plan ல் கொடுக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு பொருளையும் நாம் 70%பணத்தை மட்டும் செலுத்தி வாங்கிக்கொள்ள முடியும்.



மீதம் உள்ள 30%பணத்தை அடுத்து 12 மாதங்கள் கழித்து செலுத்தினால் போதும்.அந்த பொருள் உங்களுக்கு சொந்தமாகிவிடும் இது முதல் plan.

நீங்கள் 12 மாதங்கள் கழித்து செலுத்தும் பணத்திற்கு எந்த ஒரு வட்டியோ அல்லது வேறு ஏதாவது மறைமுகமாக கட்டணமோ கிடையாது.


Plan No.2


Flipkart Smart Upgrad plan இரண்டில் நீங்கள் வாங்கிய பொருளில் 70% பணத்தை செலுத்தி பொருளை வாங்கிக்கொள்ள முடியும்.


அதன் பின்னர் மீதம் இருக்கும் 30%பணத்தை அடுத்த 12 மாதங்கள் கழித்து செல்லுதாமல் நீங்கள் வாங்கிய பொருளை அவர்களிடமே திருப்பி செலுத்தலாம்.

இவ்வாறு செலுத்தும் போது உங்களின் 30%தொகையை நீங்கள் செலுத்த தேவை இல்லை அதற்க்கு பதிலாக தான் நாம் பொருளை அவர்களிடம் திரும்ப செலுத்துகிறோம்.

இதற்க்கு தான் Flipkart smart Upgrade Plan என்று பெயர் 

அல்லது நீங்கள் ஒரு பொருளை 70% பணத்தை செலுத்தி வாங்கிய பின்னர் அடுத்த 12 மாதங்கள் கழித்து அந்த பொருளின் upgrade பொருளை வாங்கவும் செய்யலாம்.

அவ்வாறு வாங்கும்போது மீதம் உள்ள 30% தொகையை செலுத்த தேவை இல்லை.

அதற்க்கு பதிலாக அந்த பொருளை flipkart டிடம் திருப்பி கொடுத்து விட்டு புதிதாக பொருளை வாங்க முடியும்.

அப்படி நீங்கள் வணக்கும் புதிய பொருளுக்கான 70% தொகை நீங்கள் செலுத்த வேண்டும்.

Payment Method :


நீங்கள் Flipkart Smart Upgrade plan ல் நீங்கள் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அந்த பொருளுக்கான 70% தொகையை EMI(Equated Monthly Installment )மூலமாக வாங்கவும் முடியும்.

அல்லது 70% முழு தொகையையும் மொத்தமாக செலுத்தி வாங்கவும் முடியும்.


Witch type of Purchase on Smart Upgrade plan :


இந்த Smart Upgrade plan ல் எந்த பொருளையெல்லாம் வாங்கலாம்?

நீங்கள் flipkart Application ல் Smart Upgrade plan என கொடுக்கப்பட்டு சில விளம்பரங்கள் காண்பிக்கப்படும் அதனை click செய்தால் Smart Upgrade ல் பற்றிய தகவல்கள் காண்பிக்கப்படும் அதில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பொருளை மட்டுமே நீங்கள் Smart Upgrade plan ல் வாங்க முடியும்.

உதாரணமாக :


தற்போது Flipkart Smart Upgrade plan ல் Realme Mobile மட்டுமே வாங்க முடியும்.

தற்போது upgrade plan ல் realme Mobile ல் ஒரு சில model Mobile மட்டுமே உள்ளது.


இதற்க்கு முன்னர் smart upgrade plan அறிமுகம் செய்யும்போது Sumsung Mobile phone ளில் ஒருசில model Mobile phone கள் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது Realme Mobile மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மற்ற company mobile phone கள் விற்பனைக்கு வருவதற்கும் அதிகமான வாய்ப்புக்கள் உள்ளது.


Witch one Smart Upgrade plan is Best :


Flipkart Smart Upgrade plan ல் கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு விதமான plan களில் எது சிறந்தது மற்றும் நமக்கு லாபகரமானது என்றால்
முதல் plan மட்டுமே நமக்கு லாபம் தரக்கூடிய plan ஆகும்.

ஒரு பொருளின் 70% தொகையை கொடுத்து பொருளை வாங்கி ஒரு வருடம் கழித்து மீதம் உள்ள 30% தொகையை செலுத்துவது நமக்கு லாபகரமானது.

ஒரு வருடம் கழித்து பொருளை திருப்பி கொடுக்கும் இரண்டாவது plan யை தேர்வு செய்வது நமக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.

ஆதலால் முதல் plan யை தேர்வு செய்தால் சிறந்தது.