Tuesday, December 1, 2020

PF Account New update Four New Option Update on PF Advance Claim

  PF Account New update Four New Option Update on PF Advance Claim 


Introduction :

தற்போது நமது PF கணக்கில் ஒரு புதிய Update ஓன்று கொண்டுவரப்பட்டுள்ளது அதனை பற்றிய முழு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .

இந்த Update ஆனது நமது PF Advance Amount Claim செய்வதில் கொண்டுவரப்பட்டுள்ளது .இதன் நன்மைகள் என்னென்ன யாருக்கெல்லாம்  பயன்படும் என்பதை பற்றிய முழு தகவலை இந்த இப்பதிவில் பார்க்கலாம் .

New Update Details :

தற்போது நமது PF Advance Amount Claim செய்வதில் புதியதாக ஒரு நான்கு காரணங்கள்  கொண்டுவர பட்டுள்ளது அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .


  • Purchase of Dwelling House / Flat from a promoter (TOTAL SERVICE IS LESS THEN 60MONTHS)
  • Purchase of  site for Construction of Dwelling House (TOTAL SERVICE IS LESS THEN 60MONTH)
  • Purchase of House / Flat / Constriction  including  acquisition if site from agency (TOTAL SERVICE IS LESS THEN 60 MONTHS)
  • Construction  of House (TOTAL SERVISE IS LESS THEN 60 MONTHS)



இந்த நான்கு காரணங்களில் ஏதாவது ஒன்றை  நீங்கள் தேர்வு செய்து உங்களுடைய PF கணக்கில் இருந்து Advance பணம் 90% வரையில் எடுத்துக்கொள்ள முடியும் .

What is  use of  this UPDATE :

  • தற்போது இந்த புதிய தேர்வினை தேர்வு செய்து PF Advance Claim  செய்வதன் மூலமாக உங்களால் அதிகமான பணத்தை Claim  செய்ய முடியும் .

  • 90% வரையிலான Employee & Employer Share யை நம்மாள்  எடுக்க முடியும் .PF Advance தொகை எடுக்க விரும்புவோர் அதிகமான தொகையை எடுக்க விரும்பினால் இந்த நான்கு தேர்வுகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும் .

  • Employer Share  யும் சேர்த்து  எடுக்க விரும்பினால் இந்த புதிய Update மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .இது தவிர மற்ற தேர்வுகளை தேர்வு செய்து Advance Amount  Claim  செய்வதற்கு அதிகப்பற்றமாக வருடங்கள் 7வருடங்கள் தேவை .இந்த புதிய தேர்வினை தேர்வு செய்ய குறைந்தது 5 ஆண்டுகள் போதும் .


Eligibility :


  • இந்த தேர்வு செய்வதற்கு குறைந்தது ஒண்று  அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனத்திலோ உங்களின் பணி அனுபவம் குறைந்தது 5 ஆண்டுங்கள் இருக்க வேண்டும் .
  • 5 ஆண்டுகளுக்கு மேல் எவ்வளவு பணியனுபவம் இருந்தாலும் எடுக்கலாம் .
  • தற்போது உங்களின் PF  கணக்கில் DOE தேதி பதிவேற்றம் செய்யாமல் இருந்தால் உங்களால் PF Advance  தொகை எடுக்க முடியும் .


Monday, November 30, 2020

Instant personal Loan up to 5,00,000 using stashfin Application with Download Link

 Instant personal Loan up to 5,00,000 using stashfin Application with Download Link 



Introduction :


➤  இந்த application பெயர் Stashfin  loan App  .இந்த application ஆனது ஒரு short  term loan application ஆகும் அதிகப்பற்றமாக இந்த applicationல் 5,00,000 ரூபாய் வரையில்  கடன் பெற முடியும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 500000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .
➤ ஆதார் மற்றும் பான் அட்டை மற்றும் வங்கி கணக்கு  இருந்தால் போதும் .

 ➤ இந்த application வழியாக கடன் வாங்க காத்திருக்க தேவை இல்லை உடனடியாக கடன் வாங்கிக்கொள்ள முடியும் .

➤ இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டிவிகிதம் மற்ற application களை போலவே 36% ம் ஆக இருக்கும்  . 

➤ இந்த application ஆனது நீங்கள் குறுகியகால கடன்  மற்றும் நீண்ட கால கடன் வாங்கிட ஏற்ற ஒரு சிறந்த application ஆகும் .

Application பயன்கள் :


1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .

2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .

3.இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் application ஆக இருந்தாலும் உங்களின் அவசர தேவைக்கு மிகவும் உதவியாக இருக்கும் .

தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம்,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.வங்கி கணக்கு எண் 

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :

1.Aadhar card photo
2.Pan card Photos.


Application Download link:





விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :


1.குறைந்தது 20 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .

2.மாத வருமானமாக வாங்குபவராக  வேண்டும் .

3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
வட்டி விகிதம் :

➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  25%  முதல்  அதிகப்பற்றமாக 36%   வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 2.5% வரையில் இருந்து வட்டி  தொடங்கும் .

கடன் வழங்கப்படும் தொகை :


➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 500,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு:


➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு  குறைந்தது 15 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 36  மாதங்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . 

➤  இதன் பின்னர்  உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .

➤  இதன் பின்னர்  application Main Menu தோன்றும் அதில்  Personal Loan என்கிற தேர்வினை  தேர்வு செய்ய வேண்டும்  .

 ➤  இதன் பின்னர்  I Agree என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும் .

இதன் பின்னர் இந்த application யை open செய்த உடன் உங்களின் பெயர் பிறந்த தேதி ,உங்களின் ஆதார் அட்டை எண் பான் அட்டை எண் ஆகிய தகவல்களை மட்டும் பதிவு செய்து அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Proceed என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும் இறுதியாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் proceed என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

Reference Contact :

இதன் பின்னர் இரண்டு Reference contact யை தேர்வு செய்யவேண்டும் .அவர்களின் பெயர் மற்றும் உறவு முறை அவர்களின் தொலைபேசி எண் ஆகியவைகளை பதிவு செய்து submit செய்யவும் .

Bank Account Verify :

இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் IFSC  எண்ணினை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும் .

இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கினை Verify செய்வதற்கு உங்களின் வங்கி கணக்கிற்கு 1.23 ரூபாய் அனுப்பப்படும் அதனை எந்த application ல் பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும் .

இதன் பின்னர் உங்களின் ATM அட்டையில் இருந்து 1 ரூபாய் செலுத்த வேண்டும் .இந்த ஒரு ரூபாய் செலுத்தியதும் உங்களுக்கு லோன் approved ஆகும் .

இதன் பின்னர் உங்களுக்கான Loan Amount ஆனது காட்டபடும் அதில் உங்களுக்கு எந்த loan அமௌன்ட் தேவையோ அதனை தேர்வு செய்து கீழே கொடுக்கப்பட்ட get Loan  என்கிற தேர்வினை தேர்வு செய்து Loan பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் .

Sunday, November 29, 2020

PF Claim was Rejected Reason for April May month contribution is not Received

PF Claim was Rejected Reason for April May month contribution is not Received 


Introduction :

இந்த பதிவில் நமது PF Claim ஆனது கீழே கொடுக்கப்பட்ட  குறிப்பிட்ட காரணத்திற்க்காக  உங்களின் PF Claim ஆனது நிராகரிக்கப்பட்டால்  அது எதனால்  நிராகரிக்கப்பட்டது ? அதனை எப்படி சரி செய்யவேண்டும்? என்பதயும் இந்த பதிவில் பார்க்கலாம் .














PF Claim Rejected Error :


Claim Rejected DOL date wrong and contribution for the Month April 2020 and May 2020 have Not Received.

PF Claim Rejected Reason : 


இது போன்ற PF Claim நிராகரிப்புக்கு காரணம் 

 முதல் காரணம் அவருடைய DOE தேதி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது .இதனை  சரிசெய்வதற்கு Joint Declaration Form யை  பயன்படுத்தி DOE தேதியை  திருத்தம் செய்யவேண்டும் 

இடண்டாவது காரணம் அவருடைய PF கணக்கில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களில்   எந்த ஒரு   PF Contribution ம் அவருடைய PF கணக்கில் டெபாசிட் செய்யப்படாமல் உள்ளது இதனால் அவருடைய PF Claim Rejected செய்யப்பட்டுள்ளது   .

PF Claim Rejected Solution :

இது போன்று உங்களின் PF Claim நிராகரிக்கப்பட்டால் அதற்க்கு என்ன செய்யவேண்டும் என்றால் உங்களின் Company PF Employer  யை  தொடர்புகொண்டு உங்களின் pf Claim rejected reason பற்றிய  விபரங்களையும் கூறி ஏப்ரல் மற்றும் மே மாதம் ஏன் Contribution டெபாசிட் செய்யவில்லை என்பதற்கான காரணத்தை உங்களின் PF அலுவலத்திற்கு தெரிவு படுத்தும்படியும் அறிவுறுத்த வேண்டும் .


மேலும் உங்களின் Company Employer   இதற்காக உங்களின் pf  அலுவலகத்திற்கு  தகவலை mail அனுப்புவதன் மூலமாக இந்த  தவறை சரி செய்ய முடியும் .இது தவிர வேறு வழியில் சரி  செய்ய   இயலாது .


மேலும்  நீங்கள் உங்களின் PF பணத்தை Claim செய்வதற்கு  முன்னர் உங்களின் PF Pass Book யை பார்வையிட்டு உங்களின்  Pass Book ல்   மாதங்களிலும் PF பணம் கட்டப்பட்டுள்ளதா ? பார்த்தபின்னர் உங்களின் PF பணத்தை claim செய்வது சிறந்தது .

இவ்வாறு  செய்வதால் உங்களின் PF Claim Rejected ஆவதை  முடியும் .

இந்த பதிவு  உங்களுக்கு பயனுள்ளதாக   இருந்தால்  உங்களின்  நண்பர்களுக்கும்  பகிருங்கள் .

Saturday, November 28, 2020

PF claim form 19 யை claim செய்த பின்னர் pension பணத்தை transfer செய்ய முடியுமா?

PF claim form 19 யை claim செய்த பின்னர் pension பணத்தை transfer செய்ய முடியுமா? 



Introduction :

இந்த பதிவில் நமது pf பணம் claim செய்வதில் பலருக்கும் இருக்கும் ஒரு மிக முக்கியமான சந்தேகம் என்னவென்றால் ஒரு முறை pf claim form19 யை மட்டும் claim செய்த பின்னர் pf pension பணத்தை மட்டும் transfer செய்ய முடியுமா? என்கிற சந்தேகம். இதனை பற்றிய முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 

Full Details of problem :

 நமது pf கணக்கில் DOE தேதியை பதிவேற்றம் செய்த பின்னர் நாம் அந்த pf கணக்கில் உள்ள பணத்தை claim செய்யலாம் அல்லது Transfer செய்யலாம். 

இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே online ல்  பண்ண முடியும். 

உதாரணமாக : நீங்கள் pf பணத்தை claim செய்ய  விரும்பினால் படிவம் 19 மற்றும் 10c யை உங்களால் claim செய்ய முடியும். 

அல்லது அந்த கணக்கில் உள்ள பணத்தை transfer செய்ய விரும்பினால் transfer செய்ய முடியும். 

இதற்கு மாறாக நீங்கள் படிவம் 19யை மட்டும் claim செய்துவிட்டு pension பணத்தை மட்டும் எடுக்காமல் விட்டு வைத்து விட்டு வேறு ஒரு நிறுவனத்தில் பணியில் சேர கூடாது. 

அப்படி சேரும்போது உங்களின் pf pension பணத்தை உங்களால் online வழியாக transfer செய்ய முடியாது claim செய்யவும் முடியாது . 

இது போன்ற தவறுகளை நீங்கள் செய்யும்போது பல விதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ள படுவது உறுதி. 

நீங்கள் உங்களின் pf பணத்தை claim செய்ய விரும்பினால் form 19 மற்றும் form10c யை claim செய்து எடுத்துவிடுதல் நல்லது. 

இதற்க்கு மாறாக நீங்கள் பாதி பணத்தை மட்டும் transfer செய்ய நினைத்தால் உங்களால் transfer செய்ய முடியாது. 

இது தான் விதிமுறை. இது தெரியாமல் பலரும் இந்த தவறை செய்து வருகின்றனர். 

நீங்கள் உங்களின் பணத்தை transfer செய்ய நினைத்தால் படிவம் 19 யை claim செய்யாமல் நேரடியாக transfer செய்யவேண்டும். 

How to cancel PF Online Claim or PF Transfer


Details of solution :

 

ஒருவேளை நீங்கள் படிவம் 19யை மட்டும் claim செய்துவிட்டு pension படிவம் 10c யை claim செய்யாமல் வைத்துவிட்டு வேறு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தால் உங்களின் முந்தய நிறுவனத்தில் உள்ள pension பணத்தை online வழியாக எடுக்கவோ அல்லது transfer செய்யவோ முடியாது. 

நீங்கள் இந்த தவறை செய்திருந்தால் உங்களின் pension பணத்தை pf அலுவகத்தில் மூலமாக transfer செய்ய முடியும். 

இதற்க்கு நீங்கள் scheme certifiate கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். 

நீங்கள் pension பணத்தை transfer செய்ய pf அலுவலகத்திற்கு நேரடியாக சென்று transfer form13 யை வாங்கி அதனை பூர்த்தி செய்து. அதனுடன் நீங்கள் transfer செய்யவிருக்கும் pension பணத்திற்கான scheme certificate யை இணைத்து உங்களின் pf அலுவகத்தில் சமர்ப்பிக்கும்போது உங்களின் pension பணம் transfer செய்ய முடியும். 

இந்த வேலையை செய்து முடிக்க அதிக சிரமத்தையும் அலைச்சலையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஆதாலால் இது போன்ற தவறுகளை செய்யாமல் இருப்பது சிறந்தது. 

BSNL ன் புதிய திட்டம் ரூ. 247 க்கு தினமும் 3GB data கிடைக்கும்

 BSNL ன் புதிய திட்டம் ரூ.  247  க்கு தினமும் 3GB data கிடைக்கும் 




தற்போது BSNL நிறுவனம் தனது   வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏற்கனவே இருந்த ஒரு திட்டத்தினை மாற்றியமைத்துள்ளது . 

இதன் மூலம் அதிக data மற்றும் வேலிடிட்டி அதிகமாக கிடைக்கும் எனவும் எதிர்பார்க்க படுகிறது. 

ரூ. 247 திட்டம் :

bsnl நிறுவனமானது தற்போது ரூ. 247 க்கு வழங்கிய திட்டத்தினை சிறுது மாற்றம் செய்து புதிய பயன்பாட்டினை வெளியிட்டுள்ளது. இதன்படி 247 ரூபாய்க்கு recharge செய்தால் தினமும் 3GB வரையில் data தினமும் கிடைக்கும்.  

மேலும் அளவில்லாத உள்ளூர் அழைப்புகள் கிடைக்கும். 

மேலும் இதற்க்கு முன்னர் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாளாக இருந்த நிலையில் தற்போது 40 நாளாக அதிகரித்து வழங்கி வருகிறது. 

தற்போது இத்திட்டத்தின் மூலமாக நமக்கு தினமும் 3GB data என்ற விகிதத்தில் 40 நாட்களுக்கு வழங்க உள்ளது. குறிப்பிடத்தக்கது. 

Friday, November 27, 2020

How to Register and Activate the ICICI Mobile Banking Full details with Application Download Link

How to Register and Activate the ICICI Mobile Banking Full details with Application Download Link 





Introduction :

 இந்த பதிவில் ICICI  Mobile Banking யை முதல்  முறை எப்படி? Register செய்து அதனை Activation  செய்வது என்பதை  பார்க்கலாம் .


Application Download Link :

முதலில் IMobile என்கிற Application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுக்குங்கள் .Application யை பதிவிறக்கம் செய்ய கீழே  Link யை click செய்யவும் .


IMobile Register & Activation :  



1.இப்போது உங்களின் Mobile Banking Application யை Install செய்து அதனை Open செய்யவும் அதன் பின்னர் Let Get Started  என்கிற தேர்வினை   செய்யவும் .

2.இதன் பின்னர் உங்களின் ICICI வங்கியுடன் இணைக்கப்பட்ட sim யை தேர்வு செய்யவும் ,

3.இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணானது Verify செய்யப்பட்ட பின்னர் Mobile Banking  Application யை Login செய்வதற்கான 4 இழக்க Mpin உருவாக்கிக்கொள்ளவும் .

4.இதன் பின்னர் உங்களின் Mobile Banking  Application யை Activation செய்யவேண்டும் .இதற்க்கு இரண்டு விதமான தேர்வுகள் உங்களுக்கு வழங்கப்படும் .
  1. ATM Card .
  2. Net Banking User ID Password .


இப்போது உங்களிடம் ATM இருந்தால் அதனை பயன்படுத்தி நீங்கள் உங்களின் Mobile Banking யை Activation செய்யவேண்டும் .

5. இப்போது ATM Card யை தேர்வு செய்யவும் அதன் பின்னர்  இப்போது உங்களின் ATM அட்டையின் பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில எழுத்தின்  எண்ணினை Mobile ல் பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Activate என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இப்போது உங்களின் Mobile Banking Activation செய்யப்படும் .

6.இதன் பின்னர் உங்களின் Mobile Banking யை உங்களின் Mpin  யை பதிவு செய்து Login செய்துகொள்ளவும் .




Wednesday, November 25, 2020

சென்னையில் கொட்டி தீர்க்கும் கன மழை சம்பித்து நிற்கும் சென்னை அடுத்து என்ன நடக்கும்

 சென்னையில் கொட்டி தீர்க்கும் கன மழை சம்பித்து நிற்கும் சென்னை அடுத்து என்ன நடக்கும் 


தற்போது ஏற்பட்டுள்ளது நிவர் புயலின் காரணமாக சென்னை காஞ்சிபுரம் புதுசேரி ஆகிய பகுதிகளில் கனமழை நேற்று காலை  5.30 முதல் இரவு 8மணி வரையில் மழை கொட்டி தீர்த்தது. இதில் சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் ஆறு போலாம் காற்றியளிக்கிறது. 



இதனால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கையும்   பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

நேற்று நிலவரப்படி சென்னை  நுங்கம்  பக்கத்தில் 9.7செ. மீ மழையும் மீனம்பாக்கத்தில் 8.6செ.மீ மழையும் பதிவான  நிலையில் மீண்டும் இரவு 8 மணிக்கு மழை போலிய தொடங்கியது 

சென்னையின் இன்றய தற்போதைய நிலவரம் :


நிவர் புயல் இன்று 25ம் தேதி காரைக்கால் மற்றும் மஹாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் இந்த புயலின் தாக்கம் மேலும் அதிகரித்து தற்போது சென்னையில் அதிக கன மழை பொழிந்த  வண்ணம் உள்ளது. 



இன்று 25ம் தேதி காலை 3மணி முதல் லேசான மழை பொழிந்த நிலையில் தற்போது காலை 7.30 மணிக்கு பின்னர் மழையின் தாக்கம் மேலும் அதிகரித்து காணப்படுகிறது. 

கடந்த இரண்டு நாட்களை விடவும் மிக அதிக மான காற்றுடன் தற்போது சென்னையின் பல இடங்களிலும் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. 

காலை 8மணி நிலவரப்படி சென்னையின் பல பகுதிகளிலும் கன மழை பொலிந்து  வருகிறது இதே நிலை தொடர்ந்தாள் சென்னையின் நிலை மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். 

அடுத்து என்ன நடக்கலாம் :


தற்போது நிலவர படி சென்னையின் நிலையை யாராலும்  உறுதியாக சொல்ல முடியாது. நிவர் புயலின் வேகம் மணிக்கு 110கீலோ மீட்டர்  வேகத்தில் கரையை  நோக்கி நகர்ந்து வருகிறது. 

இன்னும் 400கிலோ மீட்டர் தூரத்தில் நிவர் புயல் இருக்கும் இந்த நிலையிலேயே சென்னையின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 



தற்போது பெய்து வரும் காற்றுடன்  கன மழையால் சென்னையின் பல பகுதிகளுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு எங்கும் செல்ல முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். 

நிவர் புயல் கரையை கடக்கும் போது அதன் வேகம் குறைந்தால் மட்டுமே பெருமளவிலான பொருள்  சேதம் தவிர்க்க முடியும். 

மீண்டும் சென்னைக்கு ஒரு பேரழிவு காத்துகொண்டிப்பது தற்போது பெய்துவரும் மழையின் மூலமாகவே  உணர முடியும். 

புயல் கடலில் மையம் கொண்டிருக்கும் இந்த நிலைக்கே சென்னைக்கு நாக்கு தள்ள ஆரம்பித்து விட்டது  என்றால் புயல் கரையை கடக்கும்போது சென்னையின் பல இடங்கள் காணாமல் கூட போகலாம்.

புயலின் நகர்வு தற்போது மணிக்கு 5 கீ மீ  வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது குறிப்பிட தக்கது. 

இந்த புயல் கரையை கடைக்கும் போது அதன் வேகம் குறைந்தால் மட்டுமே பெருமளவு பொருள் சேதம் தவிர்க்க முடியும்  . தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நிவர் புயலில் இருந்து காரைக்கால் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் தப்பிப்பது என்பது மிகவும் கடினம். 



நிவர் புயலின் நகர்வு மணிக்கு 5கீமீ வேகத்தில் இருப்பதால் இன்று 25ம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிவர் புயல்  நாளை 26 ம் தேதி கரையை கடக்கும்  என்று எதிர்பார்க்க படுகிறது. 

சென்னையின் நிலை நாளை காலையில் தான் முடிவாகும் அதுவரையில் சென்னையின் நிலை? 

Tuesday, November 24, 2020

How to get new digital colour voter id card in tamilnadu

 How to get new digital colour  voter id card in Tamilnadu


Introduction :

இந்த பதிவில் பழைய காகித வடிவிலான வாக்காளர் அடையாள அட்டையை புதிய digital ஸ்மார்ட் வாக்காளர் அடையாள அட்டையாக மாற்றி பெற்றுக்கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம். 




How to Replace old voter ID:

நீங்கள் வைத்திருக்கும் வாக்காளர் அடையாள அட்டையானது பழைய காகித வடிவில் இருந்தால் நீங்கள் வெறும் 25 ரூபாய்  செலுத்தி புதிய டிஜிட்டல் வடிவிலான smart voter ID ஆக பெற்றுக்கொள்ள முடியும். 

இந்த voter id யை பெற நீங்கள் உங்களின் தாலுக்கா ஆபீஸ் யை நாட வேண்டும். 

இது தவிர எந்த ஒரு e சேவை மையத்திலும்  இந்த புதிய டிஜிட்டல் voter ID வழங்கப்படுவதில்லை. 

உங்களுக்கு டிஜிட்டல் voter ID தேவை பட்டால் நீங்கள் உங்களின் தாலுக்கா ஆபீஸ் சென்று 25 ரூபாயை செலுத்தி உங்களின் பழைய வாக்காளர் அடையாள அட்டையை கொடுத்து புதிய அட்டையை பெற்றுக்கொள்ள முடியும். 

How to get Free colour Digital Voter ID:

தற்போது நாடு முழுவதும் உள்ள பழைய காகித வடிவிலான voter Id யை பயன்படுத்தும் அனைவருக்கும் புதிய smart டிஜிட்டல் voter ID வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த புதிய வாக்காளர் அடையாள அட்டையானது முதியவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 

வரவிருக்கும் 2021 தேர்தலுக்கு முன்னர் அனைத்து காகிதம் வடிவிலான வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக புதிய டிஜிட்டல் voter ID card வழங்கப்பட உள்ளது குறிப்பிட தக்கது.

இந்த வாக்களர் அடையாள அட்டையை பெற எந்த ஒரு பணமும் செலுத்த தேவை இல்லை. முற்றிலும் இலவசமாக அரசே வழங்குகிறது. 

நீங்கள் தாலுக்கா அலுவலகத்திற்கு சென்று புதிய smart voter id வாங்கினால் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும். 

Wednesday, November 18, 2020

IPPB Account new Update and new future enable bellow the download Link

 IPPB Account new future with new update enable with download Link




Introduction:


தற்போது post office digital payment bank mobile banking ல் ஒரு  புதிய update ஓன்று கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதற்க்கு முன்புவரையில் நாம் நமது IPPB Mobile banking ல் இருந்து எந்த வங்கி கணக்கிற்கும் பணம் அனுப்பினாலும்  அதற்கு கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
 
தற்போது IPPB Mobile banking ல் UPI  என்கிற புதிய ஒரு Update யை ஒன்றை கொண்டுவரப்பட்டுள்ளது . 

இதன் மூலமாக பணம் அனுப்பும் போதும் உங்களுக்கு எந்த இரு money transfer கட்டணமும் பிடித்தம் செய்யப்படாது. 

Enable  or Download New IPPB Account:





New Future :


நீங்கள் இலவசமாக IPPB Mobile banking ல் இருந்து மற்ற வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பிட மேல கொடுக்கப்பட்டது link யை click செய்து application யை பதிவிறக்கம் செய்து install செய்துகொள்ளுங்கள் அதன் பின்னர் இந்த application யை open செய்தால் உங்களுக்கு UPI என்கிற புதிய வசதி காண்பிக்கப்படும். 

நீங்கள் play store ல் update செய்தால் உங்களுக்கு upi வசதி காண்பிக்கப்படும். 

இந்த upi வசதியை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு வங்கி கணக்கிற்கும் அவர்களின் contact எண் மற்றும் upi id அல்லது account no IFSC Code இதனை பயன்படுத்தியும் நீங்கள் பணம் அனுப்ப முடியும். 

இதனால் உங்களுக்கு எந்த ஒரு கட்டண  பிடித்தமும் இருக்காது. 

RUPAY Type Virtual Debit Card :

தற்போது நமது IPPB கணக்கில் Virtual ATM Card ஆனது வழங்கப்பட்டு வருகிறது இதனை முதல் முறை பயன்படுத்த 25 ரூபாய் வரையில் கட்டணம் வசூலிக்க படுகிறது .இந்த அட்டையின் காலாவிதி 60 மாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது .

இந்த ATM Card  Limit யை நாம் எப்போது வேண்டுமென்றாலும் மாற்றம் செய்து கொள்ள முடியும் .மேலும் ATM யை Block செய்யவும் முடியும் .



Manage UPI :



மேலும் manage upi என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் upi id யை தெரிந்துகொள்ள முடியும். 

மேலும் உங்களுக்கான QR code யை தெரிந்துகொள்ளவும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் பயன்படும். 

Send money :


Send money என்கிற தேர்வினை பயன்படுத்தி எந்த ஒரு வங்கி கணக்கிற்கும் நீங்கள் இலவசமாக பணம் அனுப்பிடாத முடியும். 

Scan and pay :

Scan &pay என்கிற தேர்வினை பயன்படுத்தி எந்த ஒரு bill pay பண்ணிக்க முடியும் qr code யை பயன்படுத்தி பணம் transfer செய்ய முடியும். 

Monday, November 16, 2020

ஒய் ஊதியதாரர்களுக்கு புதிய வசதி அறிமுகம்

 தற்போது PF ஒய்ஊதியதரர்களுக்கு  ஒரு புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது EPFO. 


Introduction :

தற்போது ஒய் ஊதியம் பெரும் நபர்களுக்கு அவர்களின் life certificate submit செய்வதற்கான ஒரு புதிய வசதியை அறிவித்துள்ளது EPFO. 



ஒய் ஊதியம் பெரும் நபர்கள் அவர்களின் Life certificate யை ஒரு ஒரு வருடமும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்திருந்த நிலையில். 

தற்போது ஏற்பட்டுள்ளது கோரானா  நோய் தொற்றின் காரணமாக ஒய் ஊதியம் பெரும் நபர்கள் அவர்களின் life certificate யை digital  முறையில் சமர்பிப்பத்தில் மிகவும் சிரமம்  உள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு EPFO ஆனது தற்போது இந்த life certificate யை ஆண்டி எல்லா மாதத்திலும் சமர்ப்பிக்கலாம் என ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. 

இதனால் ஒய் ஊதியதாரர்கள்  அவர்களின் life certificate யை எளிதில் எந்த ஒரு மாதத்திலும் சமர்ப்பிக்க  முடியும். 

மேலும் நீங்கள் எந்த மாதத்தில் இந்த life certificate யை சமர்பிக்கிறிற்களோ அந்த மாதத்தில் இருந்தது அடுத்த ஆண்டில் அதே மாதம் வரையில் அந்த certificate செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் அந்த certificate காலாவிதி ஆகும் முன்னர் அடுத்த certificate யை சமர்ப்பிக்க வேண்டும். 

இப்போதைய சூழலில் ஆண்டின் எந்த ஒரு சூழலிலும் life certificate யை சமர்ப்பிக்க முடியும்.