How to Register and Activate the ICICI Mobile Banking Full details with Application Download Link
Introduction :
இந்த பதிவில் ICICI Mobile Banking யை முதல் முறை எப்படி?
Register செய்து அதனை Activation செய்வது என்பதை பார்க்கலாம்
.
Application Download Link :
முதலில் IMobile என்கிற Application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுக்குங்கள்
.Application யை பதிவிறக்கம் செய்ய கீழே Link யை click செய்யவும்
.
IMobile Register & Activation :
1.இப்போது உங்களின் Mobile Banking Application யை Install செய்து அதனை
Open செய்யவும் அதன் பின்னர் Let Get Started என்கிற தேர்வினை
செய்யவும் .
2.இதன் பின்னர் உங்களின் ICICI வங்கியுடன் இணைக்கப்பட்ட sim யை தேர்வு
செய்யவும் ,
3.இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணானது Verify செய்யப்பட்ட பின்னர்
Mobile Banking Application யை Login செய்வதற்கான 4 இழக்க Mpin
உருவாக்கிக்கொள்ளவும் .
4.இதன் பின்னர் உங்களின் Mobile Banking Application யை Activation
செய்யவேண்டும் .இதற்க்கு இரண்டு விதமான தேர்வுகள் உங்களுக்கு வழங்கப்படும்
.
- ATM Card .
- Net Banking User ID Password .
5. இப்போது ATM Card யை தேர்வு செய்யவும் அதன் பின்னர் இப்போது
உங்களின் ATM அட்டையின் பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில
எழுத்தின் எண்ணினை Mobile ல் பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள
Activate என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இப்போது உங்களின் Mobile Banking
Activation செய்யப்படும் .
6.இதன் பின்னர் உங்களின் Mobile Banking யை உங்களின் Mpin யை பதிவு
செய்து Login செய்துகொள்ளவும் .
hi bro
ReplyDelete