PF Account new Error Locality address can be contain alphabet, Digits, space special character etc. error is displayed now. Problem with solution.
Introduction :
தற்போது நமது PF கணக்கில் ஒரு புதிய Error ஓன்று பலருக்கும் வந்த வண்ணம் உள்ளது . நமது PF கணக்கில் எந்த ஒரு PF Claim Form யை தேர்வு செய்து Claim செய்து OTP Submit செய்தாலும் இந்த
Error வருகிறது என்றும் பலரும் தற்போது comment செய்து வருகிறார்கள்
.
இந்த Error எதனால் வருகிறது? இதனை எப்படி சரி செய்வது? என்பது பற்றிய முழு
தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம் .
Error Message :
Locality Address can be Contain Alphabet, digit , space or Special
character (",%@$&()_*/)
Enter city in Address,
Enter city in Address,
Enter city in Address,
Error Image :
What is Reason of this Error :
தற்போதைய நிலையில் நமது PF கணக்கில் வரக்கூடிய அதிகப்படியான traffic மற்றும் PF
இணையதளத்தில் உள்ள புதிய மாற்றங்களால் நாள்தோறும் ஏதாவது ஒரு Technical
Error ஆனது நமது PF கணக்கில் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளது .
அந்த விதத்தில் தற்போது நமது PF கணக்கில் PF பணத்தை எடுக்க முற்படும்போது
நமது முகவரியை யை பதிவு செய்யும் இடத்தில் ஆங்கில எழுத்துக்களை தவிர
#$%^*()<>:"'{}*& - இதுபோன்ற ஸ்பெஷல் கேரக்டர் எழுத்துக்களை நமது முகவரியில் பதிவு செய்யும் இடத்தில்
பதிவிட கூடாது அவ்வாறு பதிவிடும் பொது உங்களுக்கு Error கட்டாயம் வரும் .
தற்போது அந்த Error ஆனது அதிகமாகன வாடிகையாளருக்கு காண்பிக்கப்படுகிறது
.
இந்த Error வருவதற்கு காரணம்
Technical Error தான் .இது தானாகவே
சரியாகிவிடும் இதற்க்காக நமது PF technical அணியினர் தொடர்ந்து வேலை செய்து
வருகிறார்கள் .இந்த Error ஆனது எல்லா வாடிக்கையாளருக்கு வருவதில்லை .
ஒரு சில குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு மட்டும் தான் வருகிறது . தற்போது வரக்கூடிய இந்த Error ஒரு சிலருக்கு சரியாகிவிட்ட நிலையில் இன்னும் ஒரு சிலருக்கு தொடர்ந்து Error
வந்த வண்ணமே உள்ளது .
Solution :
இதுபோன்ற Error வருவத்தை தருவிக்க நீங்கள் உங்களின் PF பணத்தை Claim செய்யும்போது
அதில் பதிவு செய்யும் முகவரியில் @#$&**()?"/;> இதுபோன்ற
எழுத்துக்களை பதிவிட கூடாது .
முகவரியை பதிவு செய்யும் இடத்தல் எழுத்துக்கள் மற்றும் space மட்டும்
பயன்படுத்தலாம் .இது தவிர வேறு special character எழுத்துக்களை பயன்படுத்தினால்
உங்களுக்கு கட்டாயம் Error வரும். மேலும் உங்களால் PF பணத்தை claim செய்ய முடியாது
.
தற்போது வரக்கூடிய எந்த Error க்காக நீங்கள் எந்த ஒரு செயலிலும் ஈடுபட தேவை
இல்லை .தானாகவே சரியாகிவிடும் .
💥💥💥💥💥உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் நமது இணையதளத்தின் சார்பாக இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மிக்க
மகிழ்ச்சியடைகிறேன் .💥💥💥💥💥
Hi Manikandan bro,
ReplyDeleteI think this error came for all, and also not only for address. It's also show some error like Advance amount should not be greater than 300.
Madurai
ReplyDeleteMy pf account. Service history.One company of Account is missing
ReplyDeleteService history la account details miss aachuna grievance la complaint pannunka bro vera yethuvum option illa. Athu technical problem
DeletePlease reply brother. Please your mobile no
ReplyDelete