தற்போது LPG விலையானது மிகவும் குறைந்த விலைக்கு தடையில்லாமல் கிடைக்கிறது.
Introduction :
இந்த கொரோன ஊரடங்கிற்கு பின்னர் மக்களுக்காகன அத்தியாவசிய பொருளான LPG ன்
விலையை அரசு குறைத்துள்ளது.
மேலும் அனைவருக்கும் LPG எந்த ஒரு தடையும் இல்லாமல் எல்லா நேரங்களிலும்
எளிதில் கிடைக்கவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.
Full Details :
தற்போது 14.2kg மற்றும் 19kg LPG cylinder விலையானது குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநியமல்லாத சிலிண்டரின் விலை ரூபாய் 569.50 முதல் 761.50 ரூபாய்
விலைக்குல் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய LPG Cylinder விலையானது சென்னையை பொறுத்தவரையில் கடந்த அக்டோபர் மற்றும்
நவம்பர் மாதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 610 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் LPG சிலிண்டரின் விலையானது
நிர்ணயம் செய்யபடுகிறது. அவ்வாறு உறுதி செய்யப்படும் lpg விலையானது அந்த மாதம்
முழுவதிலும் அதே விலையில் விற்பனை செய்யப்படும் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் oil நிறுவனம் வெளியிட்டுள்ள
அறிக்கையின் படி 20% LPG விற்பனை அதிகரித்துள்ளது என அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
மேலும் 15 நாட்கள் இடைவெளியில் எந்த தங்கு தடையும் இல்லாத அளவிற்கு
விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment