Friday, November 6, 2020

Pension வாங்குபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

 Pension  வாங்கும்  நபர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி 


Introduction :


தற்போது தபால் துறையின் சார்பாக ஓய்ஊதியம் பெரும்  வயதான நபர்கள் அவர்களின் Life Certificate யை அவர்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக பெற்று அவர்களின் life certificate verify செய்வதற்கு ஏர்பாடுகள் செய்யபட்டுள்ளது. 



Full Details :


தற்போது pension பெறுகின்ற முதிவர்கள் அவர்கள் பெறுகின்ற pension பணத்தை தொடர்ந்து பெறுவதற்கு ஒரு ஒரு ஆண்டும் நவம்பர் மாதம் அவர்கள் உயிருடன் இருக்கின்றார் என்பதற்கான life certificate யை அரசு கருவூல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்து  அவருக்கு பென்ஷன் பணம் வழங்கப்படும். 

ஆனால் pension பெரும்  பலரும் வயதான நபராக இருப்பதால் அவர்களால்  வெளியில் செல்ல முடியாமல் அவதிப்படும் நிலையில் உள்ளனர். 

அந்த நபர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பயனளிக்கும் விதமாக தபால் துரையின் சார்பாக மத்திய அரசின் ஜீவன் பிராமண் திட்டத்தின் கீழ் இந்தியன் post office payment வங்கி மூலமாக தபால் அலுவலர் pension பெரும் நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களின் ஆதார் pension ஆர்டர் எண் வங்கி கணக்கு எண் தொலைபேசி எண் ஆகியவற்றை பெற்று அவர்களின் Life certificate யை download செய்து கைரேகை பதிவு செய்து e sign செய்யப்பட்டு அவர்களின் life certificate யை உறுதி செய்கிறார்கள். 

இதனால்   இருந்த இடத்திலே அவர்களின் life certificate submit செய்யப்படுகிறது. இதனால வயதானவர்களின் வேலைப்பளு குறைகிறது. 

இந்த சேவையை  செய்வதற்கு  செய்வதற்கு ஒரு நபருக்கு 70 ரூபாய் வீதம் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. 

இந்த சேவையை பெற உங்களின் அருகாமையில் உள்ள தபால் அலுவலரை தொடர்பு கொள்ளவும். 

உங்களின் இருப்பிடங்களுக்கு அருகாமையில் தபால் அலுவகம் மற்றும் அலுவலர் இல்லாதவர்கள் நேரடியாக அஞ்சல் அலுவலகத்தை தொடர்புகொண்டு உங்களின் life certificate யை சமர்ப்பிக்கவும். 

2 comments:

  1. நல்ல விஷயம்.பாராட்டத்தக்கது.

    ReplyDelete
  2. Is this applicable for private employees also ?
    Any one knoi please inform

    ReplyDelete