Wednesday, November 4, 2020

சிலிண்டர் புக்கிங் செய்வதில் புதிய வசதி அறிமுகம் இப்படியும் கூட சிலிண்டர் புக்கிங் செய்யலாம்

 Cylinder Booking செய்வதில் புதிய வசதி அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது .இனி நீங்கள் இந்த வழியிலும் சிலிண்டர் புக்கிங்  செய்துகொள்ள முடியும் .









Introduction :

தற்போது இன்டானே நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் புக்கிங் செய்வதில் மேலும் ஒரு புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது .இந்த வசதியானது நவம்பர் 1  முறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .





சிலிண்டர் புக்கிங் புதிய முறை :

தற்போது இன்டானே நிறுவனமானது நாடு முழுவது ஒரே எண்ணில் Cylinder Booking  செய்வதற்கான புதிய எண்ணினை அறிமுகம் செய்தது .இதற்க்கு  முன்னதாக இருந்த தொலைபேசி எண்ணிற்கு  பதிலாக தற்போது புதிய தொலைபேசி எண்ணினை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய Cylinder Booking எண் 7718955555


இதனை தொடர்ந்து தற்போது இன்டானே  நிறுவனம்   தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது . இனி இன்டானே வாடிக்கையாளர்கள் அவர்களின் cylinder Booking யை   whatsapp  Application ல்  இருந்து கூட புக்கிங் செய்ய முடியும் .  

இதற்க்கு இன்டானே வாடிக்கையாளர்கள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி whatsapp எண்ணில் இருந்து REFILL என Type செய்து  7588888824 இந்த எண்ணிற்கு ஒரு SMS அனுப்பினால் போதும் உங்களின் cylinder Booking செய்யப்படும் .



Cylinder Booking ஆனது உங்களின் whatsapp எண்ணிற்கு பதில் SMS ஒன்றும் வரும் அதன் மூலமாக உங்களின் Cylinder Booking  யை உறுதி செய்துகொள்ள முடியும் .

Whatsapp Number 7588888824

REFILL -------Send to  ------7588888824


மேலும் இன்டானே வாடிக்கையாளர்கள் அவர்களின் Cylinder Booking யை Amazon Application மூலமாக Booking செய்து  அதற்கான பணத்தை அமேசான் application வழியாக செலுத்தினால் உங்களுக்கு 50  ரூபாய் வரையில் தள்ளுபடி (cashback)வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது .

இந்த தள்ளுபடி அறிவிப்பு   காலத்திற்கு மட்டுமே  வேண்டுமானாலும் இந்த  சலுகை மாறலாம் .



No comments:

Post a Comment