Sunday, November 29, 2020

PF Claim was Rejected Reason for April May month contribution is not Received

PF Claim was Rejected Reason for April May month contribution is not Received 


Introduction :

இந்த பதிவில் நமது PF Claim ஆனது கீழே கொடுக்கப்பட்ட  குறிப்பிட்ட காரணத்திற்க்காக  உங்களின் PF Claim ஆனது நிராகரிக்கப்பட்டால்  அது எதனால்  நிராகரிக்கப்பட்டது ? அதனை எப்படி சரி செய்யவேண்டும்? என்பதயும் இந்த பதிவில் பார்க்கலாம் .














PF Claim Rejected Error :


Claim Rejected DOL date wrong and contribution for the Month April 2020 and May 2020 have Not Received.

PF Claim Rejected Reason : 


இது போன்ற PF Claim நிராகரிப்புக்கு காரணம் 

 முதல் காரணம் அவருடைய DOE தேதி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது .இதனை  சரிசெய்வதற்கு Joint Declaration Form யை  பயன்படுத்தி DOE தேதியை  திருத்தம் செய்யவேண்டும் 

இடண்டாவது காரணம் அவருடைய PF கணக்கில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களில்   எந்த ஒரு   PF Contribution ம் அவருடைய PF கணக்கில் டெபாசிட் செய்யப்படாமல் உள்ளது இதனால் அவருடைய PF Claim Rejected செய்யப்பட்டுள்ளது   .

PF Claim Rejected Solution :

இது போன்று உங்களின் PF Claim நிராகரிக்கப்பட்டால் அதற்க்கு என்ன செய்யவேண்டும் என்றால் உங்களின் Company PF Employer  யை  தொடர்புகொண்டு உங்களின் pf Claim rejected reason பற்றிய  விபரங்களையும் கூறி ஏப்ரல் மற்றும் மே மாதம் ஏன் Contribution டெபாசிட் செய்யவில்லை என்பதற்கான காரணத்தை உங்களின் PF அலுவலத்திற்கு தெரிவு படுத்தும்படியும் அறிவுறுத்த வேண்டும் .


மேலும் உங்களின் Company Employer   இதற்காக உங்களின் pf  அலுவலகத்திற்கு  தகவலை mail அனுப்புவதன் மூலமாக இந்த  தவறை சரி செய்ய முடியும் .இது தவிர வேறு வழியில் சரி  செய்ய   இயலாது .


மேலும்  நீங்கள் உங்களின் PF பணத்தை Claim செய்வதற்கு  முன்னர் உங்களின் PF Pass Book யை பார்வையிட்டு உங்களின்  Pass Book ல்   மாதங்களிலும் PF பணம் கட்டப்பட்டுள்ளதா ? பார்த்தபின்னர் உங்களின் PF பணத்தை claim செய்வது சிறந்தது .

இவ்வாறு  செய்வதால் உங்களின் PF Claim Rejected ஆவதை  முடியும் .

இந்த பதிவு  உங்களுக்கு பயனுள்ளதாக   இருந்தால்  உங்களின்  நண்பர்களுக்கும்  பகிருங்கள் .

2 comments:

  1. Bro Instagram la post panni irukken pls help me bro

    ReplyDelete
  2. Sir vanakam my name rajesh eanaku epf la konjam problem ungla contect panna mudila pls help pannunga pls my number 9962435983

    ReplyDelete