அதிக லாபம் தரக்கூடிய சிறந்த முதலீட்டு திட்டம்
Introduction :
நீங்கள் அதிகமான வட்டி தரக்கூடிய திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால் அஞ்சல்
அலுவலகத்தில் உள்ள பொன் மகன் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த
திட்டம் ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில்
8.1%வரையில் வட்டி வழங்கப்படுகிறது.
மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது இந்த திட்டமானது மிக அதிக வட்டியை வழங்கும் ஒரு
சிறந்த திட்டம் ஆகும்.
Investment time :
இந்த திட்டத்தில் 15 வருடங்கள் முதலீடு செய்யவேண்டும். ஒரு ஒரு மாதமும்
குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யவேண்டும்.
15 ஆண்டுகளுக்கு பின்னர் வட்டியுடன் மிகப்பெரிய தொகையாக உங்களுக்கு
கிடைக்கும்.
Investment Amount :
இந்த திட்டத்தில் குறைந்தது மாதம் 500 ரூபாய் முதல் அதிகாபற்றமாக 1.5இலச்சம்
வரையில் முதலீடு செய்ய முடியும். முதல் மாதம் எவ்வளவு தொகையை முதலீடு
செய்கிறீர்களோ அந்த தொகையை இத்திட்டம் முடிவடையும் காலம் வரையில் மாதா மாதம்
முதலீடு செய்ய வேண்டும்.
மேலும் இந்த திட்டத்தில் உங்களுக்கு வட்டி மட்டும் இல்லாமல் உங்களின் குழந்தையின்
படிப்பிற்க்கான உதவி தொகையையும் பெற முடியும்.
இதே போன்று பெண் குழந்தைகளுக்கான பொன் மகள் சேமிப்பு திட்டமும் உள்ளது.
Age Limit :
இந்த திட்டத்தில் இணைய வயது வரம்பு இல்லை. எப்போது வேண்டுமானாலும்
இணையலாம்.
முதலீடு செய்யும் வருடம் 15 ஆண்டுகள் ஆகும்.
Requiring Documents :
இத்திட்டத்தில் இணைய உங்களுக்கு தேவையான ஆவணக்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளது.
1.ஆதார் அட்டை
2.pan அட்டை
3.உங்களின் புகைப்படம்,
இவை மூன்றும் இருந்தால் போதும்.
No comments:
Post a Comment