Wednesday, November 18, 2020

IPPB Account new Update and new future enable bellow the download Link

 IPPB Account new future with new update enable with download Link




Introduction:


தற்போது post office digital payment bank mobile banking ல் ஒரு  புதிய update ஓன்று கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதற்க்கு முன்புவரையில் நாம் நமது IPPB Mobile banking ல் இருந்து எந்த வங்கி கணக்கிற்கும் பணம் அனுப்பினாலும்  அதற்கு கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
 
தற்போது IPPB Mobile banking ல் UPI  என்கிற புதிய ஒரு Update யை ஒன்றை கொண்டுவரப்பட்டுள்ளது . 

இதன் மூலமாக பணம் அனுப்பும் போதும் உங்களுக்கு எந்த இரு money transfer கட்டணமும் பிடித்தம் செய்யப்படாது. 

Enable  or Download New IPPB Account:





New Future :


நீங்கள் இலவசமாக IPPB Mobile banking ல் இருந்து மற்ற வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பிட மேல கொடுக்கப்பட்டது link யை click செய்து application யை பதிவிறக்கம் செய்து install செய்துகொள்ளுங்கள் அதன் பின்னர் இந்த application யை open செய்தால் உங்களுக்கு UPI என்கிற புதிய வசதி காண்பிக்கப்படும். 

நீங்கள் play store ல் update செய்தால் உங்களுக்கு upi வசதி காண்பிக்கப்படும். 

இந்த upi வசதியை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு வங்கி கணக்கிற்கும் அவர்களின் contact எண் மற்றும் upi id அல்லது account no IFSC Code இதனை பயன்படுத்தியும் நீங்கள் பணம் அனுப்ப முடியும். 

இதனால் உங்களுக்கு எந்த ஒரு கட்டண  பிடித்தமும் இருக்காது. 

RUPAY Type Virtual Debit Card :

தற்போது நமது IPPB கணக்கில் Virtual ATM Card ஆனது வழங்கப்பட்டு வருகிறது இதனை முதல் முறை பயன்படுத்த 25 ரூபாய் வரையில் கட்டணம் வசூலிக்க படுகிறது .இந்த அட்டையின் காலாவிதி 60 மாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது .

இந்த ATM Card  Limit யை நாம் எப்போது வேண்டுமென்றாலும் மாற்றம் செய்து கொள்ள முடியும் .மேலும் ATM யை Block செய்யவும் முடியும் .



Manage UPI :



மேலும் manage upi என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் upi id யை தெரிந்துகொள்ள முடியும். 

மேலும் உங்களுக்கான QR code யை தெரிந்துகொள்ளவும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் பயன்படும். 

Send money :


Send money என்கிற தேர்வினை பயன்படுத்தி எந்த ஒரு வங்கி கணக்கிற்கும் நீங்கள் இலவசமாக பணம் அனுப்பிடாத முடியும். 

Scan and pay :

Scan &pay என்கிற தேர்வினை பயன்படுத்தி எந்த ஒரு bill pay பண்ணிக்க முடியும் qr code யை பயன்படுத்தி பணம் transfer செய்ய முடியும். 

No comments:

Post a Comment