Monday, November 2, 2020

இந்த வழியை பயன்படுத்தி LPG Booking செய்தால் 50ரூபாய் வரையில் தள்ளுபடியை பெறலாம்

 நீங்கள் LPG BOOKING செய்யும்போது இனிமேல் இந்த வழியை follow பண்ணுங்க 50 ரூபாய் cash back கிடைக்கும். 


Introduction :

 தற்போது இன்டானே LPG நிறுவனமானது தனது வாடிகையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. இதன்படி அவர்கள் கூறும் வழியிமுறைகளில் நீங்கள் உங்களின் LPG யை booking செய்தால் 50 ரூபாய் வரையில் cashback வழங்குவதாக அறிவித்துள்ளது . 




LPG Booking Details :

தற்போது இன்டானே நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சலுகையினை அறிவித்துள்ளது. இதன் படி நீங்கள் இனிமேல்  lpg booking யை online ல் amazon pay Application பயன்படுத்தி  Booking செய்து  அதற்கான பணத்தினை Amazon pay app  வழியாக செலுத்த வேண்டும் அப்படி செலுத்தும்போது  50ரூபாய் cash back தருவருவதாக அறிவித்துள்ளது. 

நீங்களும் இன்டானே LPG பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளவும். 

மேலும் இந்த சலுகையானது ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் மட்டுமே வழங்குவதாகவும் அதன் பின்னர் இந்த சலுகை எப்போது வேண்டுமென்றாலும் மாறலாம் எனவும் அறிவித்துள்ளது. 

இப்போதைய  நிலையில் நீங்கள் amazon pay app  வழியாக LPG BOOKING செய்து payment செய்தால்  50 ரூபாய் cashback பெற முடியும். 

குறிப்பு :

நீங்கள் online வழியாக LPG Booking செய்தால் உங்களுக்கு cylinder delivery செய்வதற்கு அதிகமாக கால தாமதம் ஏற்படும். 

சாதாரணமாக cash on delivery தேர்வு செய்து LPG Booking செய்தால் மிகவும் விரைவாக cylinder delivery செய்யப்படுகிறது என்பது குறிப்பிட தக்கது. இது எங்களுடைய அனுபவ பூர்வ உண்மை. 

No comments:

Post a Comment