Wednesday, November 24, 2021

IDFC First bank Digital saving Account Full Benefits and charges details

 IDFC First bank Digital saving Account Full Benefits and charges details


Introduction :


Saving Account ல் அதிகமான பயன்களை வழங்கும் IDFC first bank digital saving account ல் நமக்கு கிடைக்கும் ஏராளமான பயன்கள் மற்றும் அந்த வங்கியில் பிடித்தம் செய்யப்படும் கட்டண விபரங்களை இந்த பதில் பார்க்கலாம்.

மற்ற வங்கிகளை விடவும் அதிகமான Vouchar மற்றும் CashBack யை இந்த வங்கி வாரி வழங்குகிறது.


இப்போது இந்த வங்கியின் கிடைக்கும் பயன்களை பார்ப்போம்.

 Benefits of IDFC First bank digital Account :

Account ATM Card Benifits :

இந்த வங்கியில் நீங்கள் ஒரு digital saving account open செய்தால் உங்களுக்கு வழங்கப்படும் ATM Card ல் இரண்டு வகைகள் உள்ளது.

1. Visa Signature Card,
2. Visa Classic Card,

ஆகிய இரண்டு வகையான card களில் உங்களுக்கு எந்த விதமான card வேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.

1.இந்த வங்கியில் Account open செய்தால் உங்களுக்கு welcome bonus ஆக 250 ரூபாய் மதிப்புள்ள Voucher வழங்கப்படும்.

2.அடுத்து இந்த Account ல் இருந்து மற்றவர்களுக்கு முதல் முறையாக 2000 ரூபாய் அல்லது அதற்க்கு மேல் பணம் அனுப்பினால் ரூபாய் 500 மதிப்புடைய vouchar வழங்கப்படும்.

3.உங்களின் idfc வங்கி Mobile Banking Application அல்லது NetBanking ல் இருந்து உங்களுடைய முதல் pill payment யை(குறைந்தது 1000 ரூபாய் அல்லது அதற்க்கு மேல் செலுத்த வேண்டும் )நீங்கள் அவ்வாறு செலுத்தும்போது உங்களுக்கு 250ரூபாய் மதிப்புடைய Vouchar வழங்கப்படும்.

4.அதே போன்று இந்த IDFC வங்கியின் UPI முறையை முறையை பயன்படுத்தி குறைந்தது 1000ரூபாய் அல்லது அதற்க்கு அதிகமான பணத்தை மற்றவர்களுக்கு அனுப்பினால் உங்களுக்கு 250 ரூபாய் மதிப்புடைய Vouchar வழங்கப்படும்.

5.இந்த வங்கியில் குறைந்தது 25000ரூபாய் அல்லது அதற்க்கு அதிகமான தொகையை fixed Deposit செய்தாலோ அல்லது RD Account open செய்து அதில் குறைந்தது 5000ரூபாய் deposit செய்தாளோ உங்களுக்கு 250 ரூபாய் Vouchar வழங்கப்படும்.


Benefits of a saving Account with a Visa Signature Debit Card :


1.முதல் pill payment இந்த Card யை பயன்படுத்தி குறைந்தது 1000ரூபாய்க்கு மேல் செலுத்தும்போது 250ரூபாய் மதிப்புள்ள Vouchar வழங்கப்படும்.



2. மாதம் தோறும் Book My show ல் படதிர்க்கான ticket யை முன்பதிவு செய்ய 250ரூபாய் cashback வழங்கப்படும்.

3. இந்த Card யை பயன்படுத்தி 20000ரூபாய் மற்றும் அதற்க்கு மேல் pill payment செய்யும்போது உங்களுக்கு 1000ரூபாய் மதிப்புடைய Vouchar வழங்கப்படும்.

4.whatsapp Banking Register செய்தால் உங்களுக்கு 250ரூபாய் மதிப்புடைய Vouchar வழங்கப்படும்.

5.இந்த card ல் unlimited ATM withdrawal இலவசமாக வழங்கப்படும்.

6. இந்த card பயன்படுத்தினால் Air Accident insurance 1கோடி வரையில் பெற முடியும்.

7. இந்த card யை பயன்படுத்துபவர்களுக்கு இலவச accident insurance 35லட்சம் வரையில் வழங்கப்படும்.


Benefits of a saving Account with a Visa Classic Debit Card :


1.மாதம் ஒன்றுக்கு 5 முறை மட்டுமே ATM machine ல் பணம் எடுக்க கட்டணம் இல்லை. அதற்க்கு மேல் எடுக்கும்போது கட்டண பிடித்தம் செய்யப்படும்.



2. ஒரு நாளைக்கு அதிகபற்றமாக 100000ரூபாய் வரையில் ATM ல் பணம் எடுக்க முடியும்.

3. ஒரு நாளைக்கு அதிகப்பற்றமாக 1.5லட்சம் வரையில் கட்டணம் செலுத்தவோ அல்லது burchar செய்யவோ முடியும்.

3.personal insurance தனிநபர் காப்பிடு 2லட்சம் வரையில் வழங்கப்படும்.


IDFC Account Open Benefits
:


1.இந்த வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால் உங்களுக்கு Credit card, Loan வசதியை எளிதில் பெற முடியும்.

2.இந்த செவிங் கணக்கில் நீங்கள். வைத்திருக்கும் சேமிப்பு பணத்திற்கு வட்டி மாதம் தோறும் வழங்கப்படும்.

3. இந்த வங்கியில் 5%வரையில் saving கணக்கிற்கு வட்டி வழங்கபடுகிறது.

4. Cheque book வசதியும் வழங்கபடுகிறது.

5.Net Banking, Mobile Banking, UPI, வசதிகளும் வழங்கபடுகிறது.

6. மற்றவர்களுக்கு பணம் அனுப்ப IMPS, RTGS, NEFT, ஆகிய வசதிகளும் வழங்கபடுகிறது.


Digital Account Fee and charges :


இந்த வங்கியில் கணக்கு துவங்கினால் monthly Maintanance Balance 25,000 ரூபாய் இருக்க வேண்டும்.

இந்த தொகைக்கு குறைந்தால் உங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க படும்.

கட்டண விபரம் :


உங்களின் வங்கியில் மாத இருப்பு தொகை 20000 முதல் 25000 ரூபாய்க்கு கீழ் இருந்தால் 50ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

15000ரூபாய் முதல் 20000 வரையில் வைத்திருந்தால் 100ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.


 10000முதல் 15000 வரையில் வைத்திருந்தால் 150ரூபாய் கட்டணம் பிடித்தம் இருக்கும்.

5000ரூபாய் முதல் 10000ரூபாய் வரையில் இருந்தால் 200ரூபாய் கட்டணம் பிடித்தம் இருக்கும்.

5000ரூபாய்க்கும் கீழ் உங்களின் கணக்கில் பணம் இருந்தால் 400ரூபாய் கட்டணம் பிடித்தம் இருக்கும்.

இந்த வங்கியின் ATM card யை மற்ற நாடுகளில் பயன்படுத்தி பணம் எடுத்தால் 2%கட்டண பிடித்தம் இருக்கும்.
(Internationl ATM money withdrawal charges 2%)

Cheque Return charges 50ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

Tuesday, November 23, 2021

PF பணத்தை எடுக்காதிங்க EPFO மகிழ்ச்சயான அறிவிப்பு

 PF பணத்தை எடுக்காதிங்க  EPFO மகிழ்ச்சயான அறிவிப்பு 






Introduction :

தற்போது நமது EPFO ஆனது அணைத்து PF சந்தா தாரர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

அதன் படி உங்களின் pf கணக்கின் உள்ள pf பணத்தை எடுக்காமல் இருந்தால் அதிகமான வட்டியை பெற முடியுமாம்.

இதனை பற்றிய முழுமையான தகவளை தற்போது பார்க்கலாம்.

PF Interest Rate:


தற்போதைய நிதியாண்டான 2020 to- 2021 ல் நமது PF கணக்கிற்கு அதிகபற்றமாக 8.5% வரையில் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் அதிக வட்டியை வழங்கும் ஒரு மிக சிறந்த inversment என்றால் அது PF inversment மட்டுமே ஆகும்.

தற்போது வழங்கப்பட்டு வரும் 8.5% வட்டியை மேலும் அதிகரிக்க தற்போது EPFO முடிவு செய்துள்ளது.

இதற்காக தற்போது EPFO புதிய investment ல் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்த investment ல் EPFO தனது சந்தா தாரர்களின் பணத்தை முதலீடு செய்கிறது என்பதை பார்க்கலாம்.

EPFO investment Details :



EPFO ஆனது நம்மிடம் இருந்து பெறப்படும் பணத்தினை எங்கேல்லாம் முதலீடு செய்கிறது எவ்வளவு முதலீடு செய்கிறது?

1.45% முதல் 50% பணத்தை அரசு பத்திரங்களில் முதலீடு செய்கிறது.

2.35% முதல் 45% பணத்தை அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்கிறது.

3.5% முதல் 15% பணத்தை அதிக லாபம் தரும் share market ல் முதலீடு செய்து வருகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள முதலீடுகள் (investment )மூலம் பெறப்படும் வட்டி மற்றும் லாபத்தில் இருந்து நமது PF கணக்கில் முதலீட்டு செய்யப்பட்ட பணத்திற்கு வட்டி வழங்கப்பட்டு வருகிறது .

New Investment plan on EPFO :


தற்போது PF பணத்திற்கு 8.5% வட்டி வழங்கபடுகிறது.

இந்த வட்டியை அதிகரிக்க கடந்த 19/11/2021 வெள்ளி கிழமையன்று ஒரு கூட்டம் நடத்த பட்டது அதில் புதிய inversment ல் முதலீடு செய்வது குறித்து புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது .

அதன்படி EPFO முதலிட்டில் ஒரு 5% தொகையை மட்டும்( inversment trust )உள் கட்டமைப்பு நிறுவனங்களில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

அதன்படி power Grid என்கின்ற உள் கட்டமைப்பு வசதிகளை செய்து தரக்கூடிய முக்கிய நிறுவனமான Power grid inverstment trust நிறுவனகளில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு 5%தொகையை மட்டுமே inversment trust நிறுவனத்தில் inverst செய்வதன் மூலமாக மக்களின் பணத்திற்கு எந்த விதமான ஆபத்தும் அல்லது பெரிய அளவிலான பாதிப்பும் வராது.

EPFO inversment designation :



இது போன்ற inversment குறித்த முடிவுகளை FIAC ஆனது முடிவு செய்கிறது.

FIAC -Finance Inversment &Audit Committee

High Interest Rate :


இனி வரும் காலங்களில் உங்களின் pf பணத்தை எடுக்காமல் இருந்தால் உங்களுக்கு இதற்க்கு முன்பு கிடைத்த வட்டியை விடவும் அதிகமான வட்டியை லாபமாக பெற முடியும்.

தற்போது EPFO மேற்கொண்டுள்ள புதிய inversment காரணமாக நமது pf கணக்கில் கிடைக்கும் வட்டி அதிகமாகும் எனவும் EPFO அறிவித்துள்ளது.

ஆனால் எவ்வளவு வட்டி உயர்வு ஏற்படும் என்பது குறித்து குறிப்பிடவில்லை.

Friday, November 19, 2021

How to check PF account interest on your all working time

 How to check PF account interest on your all working time



Introduction :


தற்போது நமது pf கணக்கிற்கான வட்டி நமது pf கணக்கில் deposit செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டி எவ்வளவு credit செய்யப்பட்டுள்ளது என்பதை எப்படி தெரிந்துகொள்வது.

ஒவ்வொரு வருடமும் நமது PF கணக்கிர்க்கான interest எவ்ளோ credit செய்யப்பட்டந்து என்பதை எப்படி தெரிந்துகொள்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

How to check pf interest :


தற்போது நமது PF கணக்கிற்கான 2020 மற்றும் 2021 நிதியாண்டிற்க்கான (finanacial year )வட்டி (interest )கடந்த 14/11/2021 அன்று அனைத்து PF சந்தா தாரர்களுக்கும் அவர்களின் PF passbook ல் deposit செய்யப்பட்டது இதை எப்படி தெரிந்துகொள்வது?

1. முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள link யை click செய்யவும்.

https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login

2. அடுத்ததாக கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும்.


அதில் உங்களின் UAN மற்றும் Password களை பதிவு செய்து அதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கணக்கிற்கான விடையை பதிவு செய்து login என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

3.இப்போது உங்களின் pf passbook பக்கம் login செய்யப்படும்.

அதில் உங்களின் member ID யை தேர்வு செய்யவும் .

இப்போது கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும்
4. அடுத்ததாக மேலே கொடுக்கப்பட்ட படத்தில் கொடுக்கப்பட்டதுபோல ஒரு search box ஓன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதில் int என்று பதிவிட்டு search என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களின் அணைத்து நிதியாண்டிற்க்கான வட்டியையும் ஒரே நேரத்தில் உங்களால் பார்க்க முடியும். உதாரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும்.
 இப்போது உங்களின் PF கணக்கில் உங்களுக்கு credit செய்யப்பட்ட அனைத்து வட்டியையும் உங்களால் பார்க்க முடியும் .

 இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

Sunday, November 14, 2021

PF Account Interest Rate 2021 to 2021 New Update Notification

 PF Account Interest  Rate 2021 to 2021 New Update Notification







Introduction :

தற்போது நமது PF கணக்கில் 2020 மட்டும் 2021 நிதியாண்டிற்கான வட்டி பணத்தை வாடிக்கையாளர்களின் PF கணக்கில் வரவு வைப்பது   ஒரு முக்கியமான Tweet ஒன்றை EPFO தற்போது  அதுகுறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் 


PF Interest Rate


நமது PF கணக்கின் 2020 மற்றும் 2021 நிதியாண்டிற்கான  வட்டி விகிதம் எவ்வளவு என்பது குறித்த முக்கிய முடிவை ஏற்கனவே EPFO ஆனது வெளியிட்டுள்ளது .அதன்படி கடந்த 2019 - 2020 நிதியாண்டில் அதே வட்டிவிகிதத்தை தற்போதய நிதியாண்டிலும்  வழங்குவதாகம்  தற்போதைய நிதியாண்டில் வட்டிவிகிதம் 8.5%ஆகவும் வெளியிட்டுள்ளது .

PF Interest Deposit Date:

தற்போதைய நிதியாண்டு 2020 - 2021 ற்கான வட்டிவிகிதம் எப்போது நமது கணக்கில் வரவு வைக்கப்படும் என்று பலரும்  தற்போது அதுகுறித்த ஒரு முக்கியமான தக்கவளை EPFO வெளியிட்டுள்ளது .

அதன்படி வரும் 15.11.2021 திங்கள் கிழமையன்று அதற்கான வட்டிவிகிதம் 8.5% 6.47கோடி வாடிக்கையாளரின் PF கணக்கில் Deposit  செய்யப்படும்  புதிய tweet ஒன்றை வெளியிட்டுள்ளது .

 இது எந்த அளவிற்கு உண்மை என்பதை வரும் 15.11.20201 அன்று வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . 



Wednesday, November 10, 2021

Kotak Bank 811 Digital zero balance saving Account full Benifits and future

 Kotak Bank 811 Digital zero balance saving Account full Benifits and future


Introduction :


தற்போது அணைத்து வங்கிகளிலும் Zero Balance Saving கணக்கை நம்மால் வீட்டில் இருந்தபடியே துவங்க முடியும்.
ஆனால் அந்த கணக்கில் என்னென்ன பயன்கள் நமக்கும் கிடைக்கும் என்பது வங்கிக்கு வங்கி மாறுபடும்.

தற்போது மக்கள் பலரும் Zero balance saving கணக்கை துவங்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அப்படி zero balance saving Account ல் அதிகமான வசதியை வழங்கும் ஒரு சிறந்த வங்கியின் zero balance account யை kotak bank ஆனது வழங்குகிறது.

இந்த பதிவில் kotak 811 Account ல் என்னேன்ன வசதிகள் மற்றும் பயன்கள் உள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Kotak811 Account Open Link :



Benefit of kotak811 Account :


Zero balance Account No Maintanance fee:


Kotak811 Account யை பொறுத்தவரையில் எந்த ஒரு minimum Balance maintain செய்யவேண்டிய தேவை இல்லை.

நீங்கள் உங்களின் கணக்கில் உந்த ஒரு குறைந்த இருப்புதொகையை வைத்திருக்க வேண்டியதில்லை அவ்வாறு செய்யும் போது உங்களுக்கு எந்த வித கட்டணமும் பிடித்தம் செய்யப்பட மாட்டது.

இந்த Account முற்றிலும் zero balance Account என்பது குறிப்பிடத்தக்கது ,

Debit Card EMI :


Kotak811 கணக்கில் உங்களுக்கு வழங்கப்படும் ATM Card ல் உங்களுக்கு EMI ல் பொருட்களை வாங்கும் வசதியும் வழங்கபடுகிறது.

அதற்க்கு நீங்கள் இந்த வங்கியில் அதிகமான வரவு செலவு வைத்திருந்தால் உங்களுக்கு Debit Card EMI வசதி கிடைக்கும்.

மற்ற வங்கிகளில் இது அவ்வளவு எளிதில் பெற முடியாது. அல்லது இந்த வசதி zero balance கணக்கில் கிடைக்காது.



இந்த Debit Card EMI வசதியை பயன்படுத்தி நீங்கப் Flipkart, amazon போன்ற தளங்களில் தவணை முறையில் பொருட்களை வாங்க முடியும்.

இதனால் உங்களுக்கு Credit card வாங்கவேண்டிய தேவை இருக்காது.


Kotak811 Account Open Link :



Free Virtual ATM Card :


Kotak811 கணக்கில் உங்களுக்கு இலவசமாக virtual ATM card வழங்கப்படும். அதனை online shopping ல் பயன்படுத்தி கொள்ளவும் முடியும்.

Physical ATM Card வேண்டும் என்றால் 250ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கு நீங்கள் kotak bank Mobile banking Application யை பயன்படுத்தி Physical ATM Card க்கு விண்ணப்பிக்க முடியும்.

Credit Card Apply :



Kotak811 Account வைத்திருந்தால் போதும் அதன் மூலமாக நீங்கள் Credit card க்கு விண்ணப்பிக்க முடியும்.

உங்களுக்கு போதுமான cibil score இருந்தால் போதும் நீங்கள் விண்ணப்பித்தால் உங்களுக்கு credit card உடனடியாக Approved செய்யப்படும்.

Credit card விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் நீங்கள் இந்த கணக்கில் fixed deposit செய்து அதன் பின்னர் credit card யை பெரும் இன்னொரு வசதியும் இதில் உள்ளது .

Cheque Book Facilities :



Kotak811 Account ல் உங்களுக்கு cheque book வசதி வழங்கபடுகிறது.

உங்களுக்கு எத்தனை cheque book வேண்டும் என்றாலும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த காசோலைல் ஒரு cheque leaf க்கு 3ரூபாய் கட்டணமாக பிடித்தம் செய்யப்படும்.

Kotak811 Account Opening Link :



Bank Branch Changes in Online :


Kotak வங்கியை பொறுத்தவரையில் உங்களின் Branch யை எப்போது வேண்டும் என்றாலும் online வழியாக மாற்றம் செய்துகொள்ள முடியும்.

 இதற்க்காக நீங்கள் வங்கியை நாட வேண்டிய தேவை இல்லை.

Kotak bank Mobile banking Application யை பயன்படுத்தி உங்களின் வீட்டில் இருந்தே மாற்றம் செய்துகொள்ள முடியும்.

மற்ற வங்கிகளில் இப்படி மாற்றம் செய்ய முடியாது குறிப்பிடத்தக்கது .

Online Loan Apply :


இந்த வங்கியில் ஒரு Zero balance Account இருந்தால் போது பலவகையான கடன் வசதியை பெற முடியும்.

இந்த வங்கியில் வழங்கப்படும் Loan கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

1. Home Loan,
2. Car loan,
3. Consumer Durable Loan,
4.Two Wheeler Loan,
5.personal Loan,

மேற்கண்ட அனைத்துவிதமான loan வசதிகளும் இந்த வங்கியில் வழங்கபடுகிறது.

Kotak 811 Account open link :

   
  👉👉  https://mdeal.in/c_vSVG4

Passbook Apply :


இந்த வங்கியை பொறுத்தவரையில் உங்களுக்கு Passbook தேவை பட்டால் உங்களின் branch bank ற்க்கு நேரில் சென்று அவர்களிடம் passbook வேண்டும் என்று ஊறிய காரணங்களை கூறினால் உங்களுக்கு passbook வசதியும் வழங்கப்படும்.

Free Demat Account :


இந்த Kotak811 கணக்கை பொறுத்தவரையில் உங்களுக்கு இலவசமாக Demat Account வழங்கப்படுகிறது.

இதுபோன்ற அனைத்துவிந்தாமான வசதிகளையும் kotak 811 Account ல் மட்டுமே பெற முடியும்.

நீங்கள் ஒரு சிறந்த Zero balance account open செய்திட நினைத்தால் Kotak811 Account யை துவங்குவது சிறந்தது.

Rate of Interest :

இந்த Zero balance  account ல் நீங்கள் வைத்திருக்கும் பணத்திற்கு ஆண்டுக்கு 3.5%வரையில் வட்டி வழங்கபடுகிறது.

இதற்க்கு முன்னர் 4%வழங்கப்பட்டு வந்தா வட்டிவிகிதம் தற்போது உள்ள கொரோனா நோய் தோற்றல் குறைக்கப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Bank account Charges :


இந்த வங்கியில்  ATM card Maintanance charges, sms charges பிடித்தம் செய்யப்படும்,

இது தவிர தேவை இல்லாத எந்த ஒரு கட்டணமும் பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் Account open செய்வது பற்றிய தகவளை தெரிந்துகொள்ள கீழே உள்ள video வை பார்க்கவும்.

Saturday, November 6, 2021

Slice Card Online Earing Procedure Easy way to Earn in Online

 Slice Card Online Earing Procedure Easy way to Earn in Online




Introduction :

இந்த பதிவில் Slice Credit card மூலமாக online ல் எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.

What is Slice Card :

Slice Credit card ஆனது வாழ்நாள் முழுவதும் இலவசமாக எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தும்(life time free credit card) ஒரு வகை credit card ஆகும்.

இந்த card ல் ஏராளமான நன்மைகள் உள்ளது. மற்ற வங்கிகளில் வழங்கப்படும் credit card யை விடவும் இந்த  credit card ல் ஏராளமான கட்டணமில்லா சேவைகள் EMI வசதிகளும் இந்த card வழங்குகிறது.

இந்த  card ல் 5 மாதங்கள் வரையில் எந்த ஒரு வட்டியும் இல்லாமல் பொருட்களை online ல் பொருட்களை  வாங்க முடியும்.

How to Apply Slice life time free Credit Card :


இந்த Free Credit Card -க்கு நீங்கள் Apply செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Videos வை பார்க்கவும் .


Application Download Link 


கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Link யை click செய்து Application யை Download செய்து Install செய்துகொள்ளவும் .

மேலும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Refferal Code யை பயன்படுத்தி கொள்ளவும் .

Invite  Code :HUNK171785

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் Refferal Code  யை பயன்படுத்தி நீங்கள் Slice Credit Card க்கு விண்ணப்பித்தால் உங்களின் முதல் purchase செய்யும்போது உங்களுக்கு 300ரூபாய் வரையில் cash back கிடைக்கும் .

How to  Earn Money :


Slice Credit Card ல் நாம் ஒருவரை Refferal செய்வதன் மூலமாக நமக்கு அதிகப்பற்றமாக ஒரு நபருக்கு 300 ரூபாய் நம்மால் சம்பாதிக்க முடியும் .

இதற்கு முன்னர் வரையில் ஒரு நபர் நமது Refferal Code யை பயன்படுத்தினால் அவருக்கு 500 ரூபாய் வரையில் அவரால்  பணம் சம்பாதிக்க முடியும் .


நீங்கள் slice Credit Card  Apply செய்து உங்களுக்கு Card Approved ஆனா பின்னர் நீங்களுலும்  மற்ற உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை invite செய்து நீங்களும் சம்பாதிக்க முடியும் .


இப்போது உங்களின் Slice Application யை Open செய்யவும் இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல உங்களுக்கு பக்கம் தோன்றும் .


அதில் Get 300 Invite Friends Let's go என  கொடுக்கப்பட்டிருக்கும் link யை click செய்தால் உங்களுக்கான Invite Link காண்பிக்கப்படும் .

அல்லது 

இரண்டாவது சிறிய அம்புக்குறி காண்பிக்கப்படும் Profile Link யை தேர்வு செய்யவும் அப்படி நீங்கள் தேர்வு செய்யும்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல Invite Link காண்பிக்கப்படும் .


அந்த பக்கத்தில் Invite friends  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் அப்போது உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் Invite Code யை மற்றவர்களுக்கு அனுப்புவதற்கான தேர்வுகள் காண்பிக்கப்படும் .


மேலே கொடுக்கப்பட்டது போல உங்களுக்கு பக்கம் தோன்றும் அந்தInvite  Link யை பயன்படுத்தி   உங்களின் நண்பர்கள் ஒருவர் Slice Card க்கு விண்ணப்பித்து Card Approved ஆக வேண்டும்.

அப்படி Card அப்படி Approved ஆனா பின்னர் உங்களின் நண்பர் எப்போது முதல் purchase யை துவங்குகிறாரோ அப்போது உங்களுக்கு 300 ரூபாய் உங்களின் Credit Card ல் வந்து சேரும் .

Pay out Proof :





First Purchase on Slice Card 

உங்களின் நண்பருக்கு Slice Card Approved ஆனா உடன் உங்களுக்கு Notification உங்களுக்கு காண்பிக்கும் அதன் பின்னர் அவர் எப்போது அவருடைய Slice  Card யை பயனப்டுத்தி எந்த ஒரு பொருளை வாங்கினாலும் சரி அல்லது ஏதாவது Pill Pay  செய்தாலும் உங்களுக்கு 300 ரூபாய் உங்களின் Slice Credit Card Credit செய்யப்படும் .

இந்த முறையினை பயன்படுத்தி நீங்கள் ஏராளமான பணத்தை சம்பாதிக்க முடியும் .


Payment Transfer to Bank Account :

உங்களுக்கு கிடைக்கும் இந்த பணத்தை உங்களின் வங்கி கணக்கிற்கு எளிதில் Transfer செய்யவும் முடியும் .

உங்களின் Slice Card ல் உள்ள பணத்தை நீங்கள் உங்களின் Paytm Application  மூலமாக Paytm Wallet Add செய்து அதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கிற்கு எளிதில் Transfer செய்துகொள்ள முடியும் .
இந்த Application ல் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை இணைப்பதன் மூலமாக நீங்கள் அதிகமாக பணத்தை சம்பாதிக்க முடியும் .

மேலும் Slice Credit Card  பற்றிய தகவலை தெரிந்துகொள்ள நமது youtube channel யை பின்தொடரவும் .



Thursday, October 28, 2021

SBI வங்கி வாடிக்கையாளர்கள் ATM ல் பணம் எடுக்க இனி இது கட்டாயம்

 SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு


Introduction :


தற்போது SBI வங்கி ATM இயந்திரங்களில் குறிப்பாக பணம் deposit செய்யும் இயந்திரங்களில் இருந்து பணம் அதிகம் திருடப்பட்டு வந்தது. மேலும் பல SBI வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்தும் பணம் திருடப்பட்டு அதிகமான புகார்கள் வந்த நிலையில்  SBI Bank ஆனது அதன் பாதுக்காப்பை அதிக்கப்படுத்த தற்போது எற்கனவே நடைமுறையில் இருந்த OTP திட்டத்தை 24*7 என்ற அளவில் நடைப்படுத்தியுள்ளது.

24*7 OTP Option :


SBI Bank வாடிக்கையாளர்கள் SBI வங்கி ATM ல் இருந்து ஒரு முறை 10,000 ரூபாய் மற்றும் அதற்க்கு  அதிகமாக பணம் எடுக்க இரவு 8 மணி முதல் காலை 8 மணிவரையில் OTP முறையில் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்கிற ஒரு திட்டத்தை நடைமுறையில் உள்ளது .


இதன் மூலம் SBI வங்கி ATM Card யை பயன்படுத்தி ஏற்படும் திருட்டை தவிர்க்க முடியும். என்று இந்த திட்டத்தை SBI வங்கி அறிமுகம் செய்தது.

தற்போது SBI வங்கி ATM மூலம் அதிகமான திருட்டு ஏற்படுகின்ற காரணத்தால் அந்த திருட்டை தவிற்கும் வண்ணம் இந்த OTP திட்டத்தை அணைத்து நாட்களிலும் அணைத்து நேரங்களிலும் நடைமுறை படுத்துவதாக முடிவெடுத்துள்ளது SBI வங்கி .

10,000 ரூபாய்க்கு மேல் எடுக்க OTP கட்டாயம் 


நீங்கள் SBI வாடிக்கையாளறாக இருந்தால் இனி நீங்கள் 10,000 ரூபாய்க்கு மேல் ATM இயந்திரத்தின் மூலம் பணம் எடுக்க வேண்டும் என்றால் உங்களின் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண் கட்டாயம் தேவை.

நீங்கள் 10,000 ரூபாய் அல்லது அதற்க்கு அதிகமாக ATM ல் பணம் எடுக்கவேண்டும் என்றால் உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP எண் ஓன்று அனுப்பப்படும் அந்த OTP எண்ணினை ATM இயந்திரத்தில் பதிவு செய்தால் மட்டுமே உங்களால் 10000 அல்லது அதற்க்கு அதிகமான பணம் எடுக்க முடியும்.

இவ்வாறு OTP பயன்படுத்தி பணம் எடுப்பதால் தேவை இல்லாத திருட்டை தவிர்க்க முடியும்.

உங்களிடம் உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் இல்லாத நிலையில் 10000 ரூபாய்க்கு குறைவான பணத்தை மட்டுமே எடுக்க முடியும்.

நமது ATM card தொலைந்து போனால் அதனை உடனடியாக block செய்ய முடியது.அதற்குள் நமது Card ல் இருந்து பணம் திருட்டு போய்விடும்.

இதனை தவிர்க்க இந்த OTP முறை மிகவும் உதவியாக இருக்கும்.

இனி SBI வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் OTP இல்லாமல் உங்களின் வங்கியில் இருந்து 10000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது.

இந்த முறையானது இனி அணைத்து நாட்களிலும் நடைமுறையில் இருக்கும் என SBI வங்கி அறிவித்துள்ளது.

Thursday, October 21, 2021

Phonepe New charges Apply now new update 2021

 Phonepe New charges Apply now new update 2021



Introduction :


நாம் ஒவ்வொருவரும் தினம் தினம் பயன்படுத்தி வரும் Application kalil phonepe Application ம் ஓன்று. இந்த Application மூலமாக Mobile Recharge, pill pay, போன்ற ஏராளமான சேவைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

தற்போது இந்த சேவைகளை மேற்கொள்ள புதிய சேவை கட்டணத்தை இணைத்துள்ளது phonepe Application.

இந்த கட்டணம் எவ்வளவு என்னேன சேவைகளுக்கு எவ்வளவு கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்பதை இப்போது பார்க்கலாம்.


Phonepe New Charges :


தற்போது phonepe Application ஆனது Mobile Recharge மற்றும் pill payment செய்வதற்கு சேவை கட்டணம் மற்றும் GST பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிதத்துடன் தற்போது அதை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

இனி நீங்கள் உங்களின் phonepe application மூலமாக எந்த ஒரு mobile Recharge செய்வதற்கும் கூடுதலாக 2 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டி இருக்கும்.

அதே போன்று postpaid pill payment, EB pill payment செய்வதற்கு கூடுதலாக 2ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் mobile Recharge செய்யும்போதும் இனி 2ரூபாய் கூடுதல் கட்டணம்  செலுத்தவேண்டும்.

இந்த கட்டண உயர்வு தற்போது phonepe Application களில் மட்டுமே உள்ளது gpay, paytm போன்ற application களில் இந்த கட்டண உயர்வு இல்லை.

நீங்கள் எந்த ஒரு தொலைபேசி எண்ணினை recharge செய்தாலும் அதனுடைய plan rate 249 ரூபாய் என்றால் நீங்கள் கூடுதலாக 2ரூபாய் சேர்த்து 251 ரூபாய் இனிமேல் செலுத்த வேண்டும்.

மக்கள் அதிர்ச்சி :


இந்த கட்டண உயர்வு phonepe பயணர்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கட்டண உயர்வால் அணைத்து phonepe வாடிக்கையாளர்களும் தற்போது Gpay, paytm, amazon pay, போன்ற application களை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இன்னும் காலப்போக்கில் இந்த கட்டண உயர்வு Gpay, paytm, போன்ற Application களிலும் கூட வராலாம்.

Money Transfer Charges :


தற்போதைய இந்த கட்டண உயர்வு Mobile Recharge மற்றும் pill payment செய்வதற்கு மட்டுமே கூடுதல் கட்டண பிடித்தம் இருக்கும் .

நாம் phonepe application மூலமாக மற்றோரு நபருக்கு பணம் அனுப்பினால் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் பிடித்தம் செய்யப்பட மாட்டாது.

எந்த ஒரு வங்கிக்கும் phonepe application மூலமாக பணம் அனுப்பலாம் இலவசமாக. எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இதில் பிடித்தம் செய்யப்பட மாட்டாது.


கட்டணம் பற்றி phonepe கொடுத்துள்ள தகவல் :


Processing Fees


PhonePe may charge a fee for facilitating recharges and bill payments on the PhonePe platform. It has the following component/(s):

• Convenience Fee

PhonePe may charge a fee for payments via credit cards or debit cards to cover the cost of processing.

Platform Fee


PhonePe may charge a nominal fee for recharges/bill payments for usage of the platform regardless of the payment instrument used.

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள videos வை பார்க்கவும்.

Friday, October 15, 2021

BSNL Launched New Official Application with Application Download Link

BSNL Launched New Official Application with Application Download Link 







Introduction :

தற்போது நமது அரசு நிறுவனமான BSNL Telecom நிறுவனமானது தனது புதிய Application தற்போது  செய்துள்ளது .

இதற்க்கு முன்னர் BSNL நிறுவனம் கொண்டுவந்த பழைய Application ல் எந்த ஒரு தகவலையும் எளிதில் அறிய முடியாது பயன்படுத்தவும் மிகவும் சிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது .

மேலும் பழைய Application Recharge Plan போன்ற தகவல்கள் இல்லாதது  மிகவும் வருத்தப்படும் நிலையில் இருந்தது .

தற்போது அவையனைத்தையும் களையும் வகையில் BSNL நிறுவனமானது ஒரு புதிய Application கொண்டுவந்துள்ளது அவை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம் .

Application Download Link  :

இந்த Application பெயர் BSNL Self care இந்த Application பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்ட link யை Click செய்யவும் .


ApplicationRegistrationProcess :

முதலில் இந்த Application யை Download செய்து install செய்துகொள்ளவும் 

அதன் பின்னர் உங்களின் மொழியை தேர்வு செய்யவேண்டும் அதன் பின்னர் Login செய்வதற்கான பக்கம் தோன்றும்  அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Register என்கிற   தேர்வினை தேர்வு செய்யவும்.




இதன் பின்னர் உங்களின் Application யை Register செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களின் BSNL தொலைபேசி எண் ,உங்களின் பெயர் ,உங்களுக்கான Password யை பதிவு செய்து இந்த Application யை Register செய்துகொள்ளவும் .

இதன் பின்னர் உங்களின் Mobile எண் மற்றும் password பயன்படுத்தி Login செய்துகொள்ளலாம் .

அல்லது 

உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து OTP  மூலமாகவும் உங்களின் கணக்கினை Login செய்யலாம் .

Application Review  :


இந்த Application login செய்த பின்னர் முதல் பக்கம் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல காண்பிக்கப்படும் .

இந்த பக்கத்தில் உங்களின் தொலைபேசி எண்ணின் தற்போதைய Balance ,Data Balance ,தற்போதைய plan Expaire பற்றிய முழுமையான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் .இதன் மூலமாக உங்களின் sim card  Balance மற்றும் அணைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும் .

மேலும்  அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Recharge என்கிற தேர்வினை தேர்வு செய்தால் உங்களின் SIM Card-க்கு கிடைக்கும் அணைத்து விதமான Offers பற்றிய முழுமையானதகவலை தெரிந்துகொள்ள முடியும் .

Airtel Application போன்று உங்களுக்கு அனைத்துவிதமான சேவைகளும் இந்த Application ல் கிடைக்கும் .BSNL இதுவரை  வழங்கிவந்த  Application ல் இதுவே சிறந்த Application ஆகும் . 

Application Download Link :

மேலும் இந்த Application தகவலை தெரிந்துகொள்ள கீழே உள்ள videos பார்க்கவும் 

Tuesday, October 12, 2021

Best Scanner Application vflat Scan full Review with Download link

 Best Scanner Application vflat full Review with Download link



Introduction :


உங்களின் எந்த ஒரு பேப்பர் ஆவணமாக இருந்தாலும் அதனை ஒருவருக்கு அனுப்ப அந்த ஆவணத்தை pdf, text, Jpg, போன்ற formet ல் நம்மால் scan செய்து அனுப்ப இந்த application மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Application name :


இந்த application name Vflat  இந்த application யை பயன்படுத்தி எந்த ஒரு ஆவணத்தையும் மிக தெளிவாக scan செய்து அதன் formet யை மாற்றம் செய்தும் மற்றவர்களுக்கு எளிதில் அனுப்ப முடியும் .

Application Download Link :


Application review :


முதலில் இந்த Application யை பதிவிறக்கம் செய்து install செய்து கொள்ளவும்.

அதன் பின்னர் இந்த Application யை Open செய்யவும் இப்போது உங்களுக்கு எந்த ஆவணத்தை scan செய்யவேண்டுமோ அதனை இந்த Application யை பயன்படுத்தி  photo எடுக்கவும்.



அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Export தேர்வினை தேர்வு செய்து நீங்கள் scan செய்த ஆவணத்தை PDF, Text, zip ,போன்ற formet ல் உங்களுக்கு எந்த formet ல் உங்களுக்கு தேவை படுகிறதோ அந்த formet யை தேர்வு செய்து Export என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


Convert Photos to Text formet :

இப்போது நீங்கள் scan செய்த பேப்பர் வடிவில் உள்ள ஆவனத்தில் print செய்யப்பட்டவைகளை text formet ற்க்கு மாற்றம் செய்ய நீங்கள் scan செய்த பின்னர் அந்த scan ஆவணத்தை தேர்வு செய்யவும் அதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Run text Revocations என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் அப்போது உங்களின் scan ஆவணம் சிறிது நேரத்தில் image and text ஆகிய இரண்டு formet களில் உங்களுக்கு தேர்வுகள் காண்பிக்கப்படும்.



அதில் image என்கிற தேர்வினை தேர்வு செய்தால் image formet ல் காண்பிக்கப்படும் அதேபோல text என்கிற தேர்வினை தேர்வு செய்தால் அந்த ஆவணம் typing text ஆக மாறிவிடும்.

Advantages of this application :


1.இந்த Application யை பயன்படுத்தி எந்த ஒரு ஆவணத்தையும் தெளிவாக scan செய்ய முடியும்.

2.எந்த ஒரு ஆவணத்தையும் scan செய்து image, pdf, text, formet க்கு மாற்றம் செய்ய முடியும்.

3.ஒரு புத்தகத்தில் உள்ள print செய்யப்பட்ட எழுத்துக்களை text formet க்கு நம்மால் எழுதில் மாற்றம் செய்து அனுப்ப முடியும்.

4.Zip ஆவனமாக மாற்றம் செய்ய முடியும்.

Application Download Link :