Sunday, August 30, 2020

PF Account New update 2020 what is use of this update full details in tamil

PF Account New update 2020  what is use of this update full details in tamil






Introduction :


தற்போது நமது PF கணக்கில் ஒரு புதிய Update ஓன்று கொண்டுவரப்பட்டுள்ளது அது என்னவென்றால் .நாம்  ஒவ்வொருவரும் நமது PF பணத்தில் Advance  claim செய்திட முற்படும்போது Illness என்கிற தேர்வினை தேர்வு செய்து   claim  செய்வோம்  இனிமேல் நீங்கள் illness என்கிற தேர்வினை ஒரு மாதத்தில் ஒரு முறை மட்டுமே தேர்வு செய்து claim apply செய்ய  முடியும் அதர்க்குக்கு மேல் தேர்வு  செய்ய முடியாது .

இந்த  Update எதற்கு ?
என்ன பயன் ?
இதனை பற்று முழுமையாக பார்க்கலாம் .




Illness Update Reason :


தற்போது நமது PF கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ள Illness(Claim Approved with in One month) என்ன காரணமென்றால் ஒருவர் அவருடைய PF கணக்கிலிருந்து அவருடைய PF Advance பணத்தை ஒரு முறை claim செய்தால் அதன் பின்னர் மறுபடியும் அடுத்த Claim  செய்வதற்கு குறைந்தது 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் .அதற்க்கு முன்னர் claim செய்யும்போது உங்களின் PF claim நிராகரிக்கப்படும் .


இது  தான் தற்போதைய PF கணக்கின் சொல்லப்பட்டுள்ள Condition  ஆகும். ஆனால் நமது மக்கள் பலருக்கும் நமது  PF  கணக்கின் Condition என்ன வென்று தெரியாத காரணத்தால்  ஒரே  மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை PF Advance claim க்கு விண்ணப்பிக்கிறார்கள் இதனால் நமது PF Claim ஆனது நிராகரிக்க படுகிறது .

இது Illness என்கிற காரணத்திற்கு மட்டுமில்லாமல் அனைத்துவிதமான காரணங்களுக்கும் பொருந்தும் .

இதில் குறிப்பாக பலரும் பல முறை PF Advance Claim செய்வதற்கு Illness என்கிற தேர்வினை தேர்வு செய்கிறார்கள் இதனை தவிர்க்கவே இந்த புதிய Update கொண்டுவரப்பட்டுள்ளது .



இனிமேல் ஒரு மாதத்தில் ஒரு முறை Illness என்கிற தேர்வினை தேர்வுசெய்து PF Advance Claim  செய்தால் அந்த மாதத்தில் மறுபடியும்  illness  என்கிற தேர்வினை தேர்வு செய்ய முடியாது .

இந்த தகவலை  மக்களுக்கு எடுத்து சொன்னாலும் அது அனைவருக்கும்  தெரியவருவது மிகவும் கடினம் என்பதால்  இதனை தவிர்க்க நமது  PF claim செய்யும் பக்கத்தில் இந்த Update யை கொண்டுவரப்பட்டுள்ளது .

மறுபடியும் Illness தேர்வு செய்ய முடியுமா ? :


மறுபடியும் நீங்கள் Illness என்கிற தேர்வினை தேர்வு செய்ய முடியும் அடுத்த 30 நாட்களுக்கு பின்னர் .



ஒரு மாதத்தில் ஓரு முறை மட்டுமே இந்த Illness என்கிற தேர்வினை தேர்வு செய்ய முடியும் .அதன் பின்னர் Illness என்கிற தேர்வு Red Marking பகுதிக்கு சென்றுவிடும் .

இதன் பின்னர் அடுத்த 30 நாட்களுக்கு பின்னர் மறுபடியும்  நாம் claim செய்வதற்கு  ஏற்ற பகுதிக்கு மாறிவிடும் .

Note :


எந்த Update எந்த விதத்திலும் எந்த ஒரு கஷ்டத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை PF Condition தெரியாதவர்கள் தவறாக PF Advance Claim செய்வதை இதன் மூலமாக தரவிர்க்கலாம் .


Saturday, August 29, 2020

TN duplicate voter id card form 001 direct download link

TN Duplicate voter id card form 001 direct  download link



Introduction:

நம்மில் பலரும் புதிய smart voter ID வாங்க ஆன்லைனில் விண்ணப்பிக்கிக்கிறோம் ஆனால் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்பட்சத்தில் புதிய smart voter ID நமது application ஆனது verify ஆகாமல் பல நாட்களாக உள்ளது .

இதனை தவிர்க்க நீங்க form 001 யை பத்திரக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து உங்களின் தாலுக்கா அலுவலகத்தில் Electoral Registration officer இடம் கையெழுத்து வாங்கி அந்த படிவத்தை  அருகில் உள்ள  இ சேவை மையத்தில் 
கொடுத்து 25ரூபாய் கொடுத்தல் போதும் உடனடியாக புதிய smart voter id கிடைக்கும் .

Form 001 Download Link :




Sunday, August 9, 2020

PF Account புதிய Error (Not Digitally signed by employer )சரி செய்வது எப்படி

PF Account புதிய Error (Not Digitally signed  by employer )சரி செய்வது எப்படி ?


தற்போது உள்ள இந்த  Technical Error ஆனது வரும் ஆகஸ்ட் 18 ம் தேதிக்குள் சரி செய்யப்படும் என PF Website ல் புதியதாக அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது .ஆதலால் சிறிது நேரம் காத்திருந்து உங்களின் பிரச்னையை சரி செய்துகொள்ள முடியும் .

Introduction:

தற்போது  பெரும்பாலான PF Account Holders  அனைவருக்கும் வர்களுடைய PF  பணத்தை எடுக்க முற்படும்போது அவர்களுக்கு ஒரு Error ஓன்று வருகிறது .

your bank KYC is Not digitally signed by employer ,con't proceed. 

இதனால்  அவர்களின் PF  பணத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .இதனால் அவர்களுடைய  PF பணத்தை எப்படி எடுப்பது மட்டும் எப்படி Transfer செய்வது என்று பெரிய குழப்பத்தில் அனைவரும் உள்ளனர் .தற்போது ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது  என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது .


இந்த பதிவில் இதனை  எப்படி சரி செய்வது என்பதற்கான இரண்டு வழிகளை  பார்க்கலாம் .

Error Details:

Your bank KYC is Not digitally signed by employer ,con't proceed.

Solution 1 :

தற்போது வரும் Error யை எப்படி சரி செய்ய வேண்டும் என்றால் நீங்கள் உங்களின் UAN Login செய்து அதில் KYC பக்கத்தில் உங்களின் வங்கி கணக்கு எண்ணினை மறுபடியும் பதிவு செய்து உங்களின் வங்கி கணக்கினை kyc ல்  இணைக்க வேண்டும் .



இவ்வாறு இணைக்கும்போது அந்த kyc ஆவணத்திற்கு உங்களின் Employer மறுபடியும் Approved செய்யவேண்டும் அவ்வாறு செய்யும்போது உங்களின் வங்கி கணக்கானது உங்களின் KYC ல்  Digitally Approved செய்யப்படும் இவ்வாறு செய்யும்போது உங்களுக்கு ஏற்படும் இதுபோன்ற Error மறுபடியும் ஏற்படாது .


Solution 2 :

இதுபோன்ற Error வருகிறது இதனை  எப்படி சரி செய்வது என்று PF அலுவலகத்தில் கேக்கும்போது இது website ல் உள்ள Technical Error இதற்க்கு நீங்கள் எதுவும் செய்யவேண்டாம் காத்திருந்து தினமும் முயற்சி செய்து பாருங்கள் அது தானாக சரியாகிவிடும் என்று கூறுகிறார்கள் .


ஆனால் இதுவரையில் இந்த Error ஆனது சரியானது போல தெரியவில்லை .
இப்போதைக்கு இந்த இரண்டு வழிகளே உள்ளது .

தற்போது உள்ள இந்த  Technical Error ஆனது வரும் ஆகஸ்ட் 18 ம் தேதிக்குள் சரி செய்யப்படும் என PF Website ல் புதியதாக அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது .ஆதலால் சிறிது நேரம் காத்திருந்து உங்களின் பிரச்னையை சரி செய்துகொள்ள முடியும் .


How to use TIKTOK How to Download TIKTOK Videos full details

How to use tiktok How to Download tiktok Videos full details





Introduction :

இந்த பதிவில் tiktok application யை எப்படி இந்தியாவில் பயன்படுத்துவது மற்றும் எப்படி tiktok videos Download செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .



How to Use Tiktok :


தற்போது இந்தியாவில் tiktok Application யை (Ban) தடை செய்யப்பட்ட காரணத்தால் நம்மால் tiktok யை பயன்படுத்தவோ அல்லது அதில் உள்ள videos பதிவுகளை பதிவிறக்கம் செய்யவோ முடியாது .

நாம் tiktok Application open செய்தால் அதில் no network என்று error மட்டுமே வருமே தீவிர உங்களுக்கு எந்த ஒரு video பதிவுகளும் காண்பிக்காது .


நீங்கள் tiktok பயன்படுத்த முடியும் இதற்க்கு இந்தியாவின் server அல்லாமல் மற்ற நாடுகளின் server யை பயன்படுத்திநாள் நம்மால்  நமது தொலைபேசியில் tiktok யை பயன்படுத்த முடியும்  .இதற்க்கு முதலில் இரு VPN Application யை பதிவிறக்கம் செய்யவேண்டும் .

Download VPN Application :




இந்த application யை பயன்படுத்தி TIKTOK யை பயன்படுத்திட முடியும் .
இந்த application யை open செய்து அதில் USA server யை connect செய்யவேண்டும் server connect ஆனதும் உங்களுக்கு விளம்பரங்கள் தோன்றலாம் அல்லது connected என்றும் காண்பிக்கப்படும் ,


இதன் பின்னர் ஏதாவது ஒரு browser யை open செய்து அதில் google ஓபன் செய்துகொள்ளுங்கள் இதன் பின்னர் google பக்கத்தில் login tiktok என்று பதிவு செய்து search என்கிற தேர்வினை click செய்தால் உங்களுக்கு வருகின்ற முதல் இணையதளத்தை open செய்து உங்களின் tiktok யை Login செய்து பயன்படுத்தலாம் .


நீங்கள் USA Server ல் உங்களின் தொலைபேசியை connect செய்திருப்பதால் உங்களின் tiktok வீடியோ வில் அதிகமாக USA Videos மட்டுமே அதிகம் தோன்றலாம் .

இந்தியாவில் உள்ள விடியோவை காண Following என்கிற தேர்வினை பயன்படுத்தி தமிழ் வீடியோ பதிவுகளை காண முடியும் .

மேலும் இந்த வீடியோ பதிவுகளை  உங்களின் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்திட tiktok வீடியோ பக்கத்தில் share Link கொடுக்கப்பட்டிருக்கும் அதனை click செய்து அந்த வீடியோ பதிவின் URL Link யை copy செய்துகொள்ளவும்.

 இதன் பின்னர் tiktok Download செய்வதற்கான Application ஒன்றை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் .

Tiktok Videos Download Application :



இந்த application யை பதிவிறக்கம் செய்து அதன் பின்னர் அந்த application யை ஓபன்  செய்து அதில் நீங்கள் copy செய்த url link யை past செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Download என்கிற தேர்வினை தேர்வு செய்து விடீயோக்களை பத்திரக்கம் செய்துகொள்ள முடியும் .

மேலும் இந்த வழிகளில் உங்களின் வீடியோ பதிவுகள் மட்டும் நீங்கள் like செய்த மற்றும் follow செய்த்தவர்களின் வீடியோ பதிவுகளை ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டும் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிட தக்கது .

Thursday, August 6, 2020

PF Account NEW Update full details explain 2020 PF HELPLINE

PF Account NEW Update full details explain 2020 


Introduction :

தற்போது நமது PF இணையதளத்தில் புதியதாக ஒரு update  ஓன்று கொண்டுவரப்பட்டுள்ளது அதனை பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .

Full Details :

தற்போது நமது PF  இணையதளத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அந்த  புதிய update  என்னவென்றால் whatsapp  contact அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதில்  இந்தியாவில் உள்ள அனைத்து  PF  அலுவலகத்தின் whatsapp எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும்  இதன் மூலமாக அனைத்து சந்தேகங்களையும் கேட்டு தெரிந்துகொள்ள முடியும் .

இதன் மூலமாக  நமது PF  கணக்கில் நாம் ஒரு ஒருவருக்கும் ஒரு ஒரு விதமான சந்தேகங்கள் இருக்கும் அந்த சந்தேகத்தினை நாம் நமது PF  அளவுவளக whatsapp எண்ணிற்கு தொடர்புகொண்டு நமது PF  தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும் .


இதனால் நமது PF  கணக்கில் என்னென்ன தவறுகள்  உள்ளது? அதனை எப்படி சரி செய்வது ?என்பதை நம்மால் எளிதில் தெரிந்துகொள்ள முடியும் .


இந்த புதிய update மூலமாக மக்கள் தமது PF  கணக்கு தொடர்பான சந்தேகங்களை நேரடியாக PF அலுவகளத்தின் பணியாளர்களிடம் கேட்டு  தெரிந்துகொள்ள முடியும் .


இந்த புதிய update ஆனது எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பது பயன்படுத்தி பார்த்த பின்னரே தெரியவரும் .

உங்களுக்கும் PF  கணக்கு தொடர்பான சந்தேகள் இருந்தால் நீங்களும் இந்த சேவையை பயன்படுத்தி பயனடயலாம் .

web site Link :https://www.epfindia.gov.in/site_en/index.php


மேலே கொடுக்கப்பட்டுள்ள Link யை click செய்யவும் அதன் பின்னர் உங்களுக்கு PF இணையத்தளம் open ஆகும் அதில் மேலே வலதுபுறமாக whatsapp logo கொடுக்கப்பட்டிருக்கும் .

அதனை click செய்தால் அனைத்து  மாநிலங்களிள் உள்ள அனைத்து PF அலுவலகத்தின் Whatsapp எண்களும் கிடைக்கும் .


Instant short term personal Loan using OK Rupee Loan App with Download Link

Instant short term personal Loan using OK Rupee Loan App with Download Link 








Introduction :


➤  இந்த application- பொறுத்தவரையில்  குறைந்தப்பறமாக 1000 முதல்  அதிகப்பற்றமாக 10,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤  இந்த  application ஆனது ஒரு micro loan application ஆகும் .மிகவும் குறைந்த ஆவணங்களை கொண்டு இந்த application ல் கடன் வாங்கலாம் .ஒரு அவசர தேவைக்கு 10000ரூபாய்க்குள் உங்களின் கடன் தேவை இருந்தால் இந்த application வழியாக கடன்  பெற்றுக்கொள்ள முடியும் .


➤  முதல் முறை மட்டுமே உங்களின் அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டிய தேவைகள் இருக்கும் மரு முறை உங்களுக்கு கடன் தேவை பட்டாள் எந்த ஒரு ஆவணமும் பதிவேற்றம் செய்ய தேவை இல்லை .


ஆனால் இந்த Application ல் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகம் என்பது குறிப்பிட தக்கது  .

இந்த application ல் 100% கடன் கிடைக்கிறது அனால் வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் அதிகம் என்பது குறிப்பிட தக்கது இதுபோன்ற application கலீல் கடன் வாங்குவதை தரிப்பது மிகவும் நல்லது .


தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.Salary slip  ,
8.bank Account Number .

விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :



1.குறைந்தது 21வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 56 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் 

 ➤ இந்த application-ல்  வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் ஆனது ஆண்டுக்கு  36% வரையில்  பிடித்தம் செய்யப்படும்  .

Application Download Link:





பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள் :


1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் புகைப்படம் .
5.salary slip .


மற்ற சேவை கட்டணம் :


இந்த application ல் வாங்கும் கடனுக்கு சேவை கட்டணம் மற்றும் assessment கட்டணமாக தலா 750 பிடித்தம் செய்யப்படும் .

Process Fee -Rs 750
Assessment Fee -Rs 100

வழங்க படும் கடன்கள்(லோன்)

1.குறைந்த கால கடன் மட்டுமே வழங்க படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை:


➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .

Add caption

➤இதன் பின்னர் உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை click செய்யவும் .


➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி மாற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்.

முதலில் personal certification என்பதனை தேர்வு செய்யவும் .

➤ இதில் உங்களின் பான் அட்டை ,ஆதார் அட்டை ,மற்றும் உங்களின் புகைப்படம் ஆகியவைகளை பதிவேற்றம் செய்யவேண்டும் ,


➤ இதனை தொடர்ந்து கீழே அதற்க்கு கீழே உங்களின் பான் எண் ,ஆதார் எண் ,உங்களின் பெயர் ஆ,வயது ,பாலினம் ,உங்களின் தற்போதைய முகவரி ஆகியவைகளை பதிவு செய்யவும் அதன் பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள Done என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

அடுத்ததாக personal  Information-யை தேர்வு செய்யவும் .

Add caption

➤ இதில் உங்களின் பெயர் ,மின்னஞ்சல் முகவரி ,நீங்கள் திருமணமானவரா ? இல்லையா ? என்பதை பதிவு செய்யவும் .


➤ இதனை தொடர்ந்து நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,உங்களின் மாதவருமானம் ,உங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி ,உங்களின் பதவி ,ஆகியவைகளை பதிவு செய்யவும் .


இதனை தொடர்ந்து Residence Info என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதில் உங்களின் நிறுவனத்தின் முழு முகவரியினை பதிவு செய்யவும் .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

அடுத்ததாக Reference Contact  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இதில் இரண்டு நபர்களின் தொலைபேசி எண் மட்டும் அவருடைய பெயர் ,அவர் உங்களுக்கு என்ன சொந்தம் என்பதையும் பதிவு செய்யவும் .

➤ அடுத்ததாக card Information 
➤ இதன் பின்னர் இறுதியாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இதில் உங்களின் உங்கள் வங்கிக்கணக்கு எண் ,மற்றும் வங்கியின் IFSC Code ஆகியவைகளை பதிவு செய்யவும் இதன் பின்னர் உங்களின் அனைத்து பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவலையும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் பெற தகுதி இருக்கும் பறத்தல் உங்களுக்கு இந்த கடன் தொகை வழங்கப்படும் .

Add caption

இப்போது உங்களின் அனைத்து தகவல்களும் பதிவு செய்து submit செய்த பின்னர் உங்களின் application ஆனது under Review ல் இருக்கும் இதன் பின்னர் உங்களுக்கு phone call அழைப்புக்கள் வரும் அதன் மூலமாக உங்களின் பதிவு செய்யப்பட்ட தகவல்களை verify செய்து அடுத்த 5 நிமிடத்தில் உங்களுக்கு கடன் வழங்கப்படும் .

 குறிப்பு :


➤ இந்த application -ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டியானது மிகவும் அதிகமாக உள்ளது ஆதலால் உங்களுக்கு வேறு கடன் பெற வழி  இல்லாத நிலையில் இந்த கடனை எடுக்கவும்.இந்த application ஆனது அநியாய வட்டியை வசூலிக்கும் ஒரு loan app ஆகும் .  


Tuesday, August 4, 2020

Instant personal personal Loan up to 8000 using My cash App with download link

Instant personal personal Loan up to 8000 using My cash App with download link 





Introduction :

➤ இந்த பதிவில் My cash  application-யை பயன்படுத்தி ஒரு 8000 ரூபாய் வரையில் Loan பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம் .

➤ இந்த application யை பொருத்தவரையில்  உங்களால் 1,000 முதல்  8,000 ரூபாய்  வரையில் மட்டுமே உங்களால் கடனாக பெற முடியும் .இந்த application ல் குறைந்தபற்றமாக 1000 ரூபையும் மற்றும் அதிகபற்றமாக 5000 ரூபாயும் கடன் பெற முடியும்  .



➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை திருப்பி செவ்லுத்த  குறைந்தது 15 நாட்களில்  இருந்து  அதிகப்பற்றமாக 180 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .

➤  24மணிநேரமும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ள முடியும் .

இந்த application யை பயன்படுத்தி 2 நிமிடத்தில் கடன் தொகையை பெற முடியும் .
மேலும் குறைந்தபற்ற ஆவணங்களே போதுமானது .

➤ இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில்  இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .

➤ மேலும் இதன் Application ல் வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் ரொம்பவே அதிகம் என்பது குறிப்பிட தக்கது .

➤ அதனால் கட்டாயம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .

தேவைப்படும் ஆவணங்கள்:

1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவல் .
5.உங்களின் முகவரி பற்றிய தகவல் .

வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் :


 ➤ இந்த application-ல்  வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் ஆனது 36% வரையில்  பிடித்தம் செய்யப்படும்  .

மற்ற சேவை கட்டணம் :

இது தவிர சேவை கட்டணமாக 750 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் .GST கட்டணமாக 135 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் .இவை அனைத்து கட்டணமும் பிடித்தம் செய்த பின்னர் மீதமுள்ள தொகையானது உங்களுக்கு கடனாக வழங்கப்படும் .

Application Download Link:




பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள்

1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் புகைப்படம் .

விண்ணப்பிக்க தகுதி :

1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .

வழங்க படும் கடன்கள்(லோன்)


1.குறைந்த கால கடன் மட்டுமே வழங்க படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :


➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .

➤ இதன் பின்னர் உங்களின் facebook கணக்கினை login செய்து கொள்ளுங்கள் .

➤ இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .

➤ இதன் பின்னர் உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளுங்கள் .



 ➤இதன் பின்னர் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை  காண்பிக்கப்படும் .அதற்க்கு கீழே Get  My Loan என்கிற தெரு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்து உறுதி செய்து கொள்ளவும் .

➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி மாற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்.

➤முதலில் personal certification என்பதனை தேர்வு செய்யவும் .


➤ இதில்  உங்களின் பெயர் ,வயது ,பாலினம் , ,உங்களின் மின்னஞ்சல் முகவரி , நீங்கள் திருமணமானவரா ? இல்லையா ? ஆகியவைகளை பதிவு செய்யவும் .

இதில் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்யவும் அதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டையின் முன் பக்கம் மற்றும் பின் பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .

.இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



இதனை தொடர்ந்து Residence Info பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

➤ இதில் இரண்டு நபர்களின் தொலைபேசி எண் மட்டும் அவருடைய பெயர் ,அவர் உங்களுக்கு என்ன சொந்தம் என்பதையும் பதிவு செய்யவும் .


➤ முதல் நபர் உங்களின் குடும்பத்தில் உள்ள ஒருவரையும் மற்றோருவர் உங்களின் நண்பர்களில் ஒருவரையும் தேர்வு செய்யவேண்டும் .

இதன் பின்னர் Liveness detection  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்

➤ அடுத்ததாக company certification யை தேர்வு செய்யவும் 

➤ இதல் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,உங்களின் மாதவருமானம் ,உங்கள் நிறுவனத்தின் முகவரி  ,உங்களின் பதவி , உங்களின் மாத வருமானம் ,உங்களுக்கு சம்பளம் வழங்கும் நாள் எவ்வளவு ,உங்கள் நிறுவனத்தில் நீங்கள் பணியில் சேர்ந்த நாள்  என்ன ,ஆகியவைகளை பதிவு செய்யவும் .



➤ இதன் பின்னர் இறுதியாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இதில் உங்களின் உங்கள் வங்கிக்கணக்கு எண் ,மற்றும் வங்கியின் IFSC Code ,ஆகியவைகளை  பதிவு  செய்ய வேண்டும் .



➤ நீங்கள் உங்களின் அனைத்து தகவல்களும் பதிவு செய்த பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் சரி பார்க்கப்பட்டு உங்களுக்கான  கடன் தொகையானது காண்பிக்கப்படும்.

 ➤ அதில் நீங்கள் வாங்கும் கடனுக்கான கட்டண விபரம் மற்றும் வட்டி பற்றிய தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வட்டி விகிதம் மிகவும் அதிகமானது  என்பதை தெரிந்து கொண்டு அதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க விருப்பம் இருந்தால் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளவும் .

 குறிப்பு :

➤ இந்த application -ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டியானது மிகவும் அதிகமாக உள்ளது ஆதலால் உங்களுக்கு வேறு கடன் பெற வழி  இல்லாத நிலையில் இந்த கடனை எடுக்கவும்.இந்த application ஆனது அநியாய வட்டியை வசூலிக்கும் ஒரு loan app ஆகும் .



Saturday, August 1, 2020

PF Full Amount Withdrawal without Tax Full details new update 2020

PF Full Amount Withdrawal without Tax Full details new update 2020





Introduction:

இந்தப்பதிவில் உங்களின் PF பணத்தை எந்த ஒரு tax பிடித்தம் இல்லாமல் எப்படி Claim செய்வது என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம் இந்த பதிவு தற்போதைய புதிய update ஆகும் .

நமது PF கணக்கில் நாம் நமது முழு PF தொகையை எடுக்க முற்படும்போது உங்களின் PF கணக்கில் உள்ள மொத்த பணத்தின் அளவு 50,000 ரூபாய்க்கு அதிகமாக இருக்கும்போது உங்களுக்கு வரி பிடித்தம் செய்யப்படுகிறது .

உங்களின் PF கணக்கில் உள்ள மொத்த PF பணத்தின் அளவு 50,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் உங்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தமும் இருக்காது .


2016 வருடத்திற்கு முன்னர் வரி பிடித்தம் :

தற்போது ஒருவருடைய PF கணக்கில் ரூபாய் 50,000க்கு அதிகமாக இருக்கும் பற்றத்தில் அவர்களுக்கு வரி பிடித்தம் செய்யப்படுகிறது .

ஆனால் 2016/05/31 க்கு முன்னர் வரையில்  ஒருவருடைய PF கணக்கில் உள்ள பணத்தின் மதிப்பு 30,000 ரூபாய் இருந்தாலே வரி பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிட தக்கது .

இந்த நிலையானது 2016/06/1 முதல் 30,000ரூபாயில் இருந்து 50,000 ரூபாயாக அதிகப்படுத்த பட்டது .

தற்போதைய வரி பிடித்த நிலவரம்  :

தற்போது உள்ள நிலவரப்படி ஒருவர் அவருடைய PF கணக்கில் இருந்தது Advance தொகையாக எவ்வளவு பணம் எடுத்தாலும் வரி பிடித்தம் இருக்காது .

அவர் அவருடைய முழு PF தொகையை எடுக்க முற்படும்போது அவருடைய PF கணக்கில் உள்ள மொத்த தொகையை கணக்கில் எடுத்து அவர் பான் அட்டை மட்டும் படிவம் 15G /15H இணைத்திருக்கிறார் என்பதை பொறுத்து வரி பிடித்தம் செய்யப்படும் .


PF பணம் 50,000க்கு கீழ் உள்ளவர்கள் :

உங்களின் PF கணக்கில் உள்ள Employee Share ,Employer Share ,மற்றும் Pension இவை மூன்றும் சேர்த்து உங்களின் PF கணக்கில் உள்ள மொத்த தொகை 50,000க்கு குறைவாக இருக்கும் பற்றத்தில்  அவர்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தமும் இருக்காது  என தாம்பரம் PF அலுவலகம் தெரிவித்துள்ளது .

PF பணம் 50,000க்கு மேல்  உள்ளவர்கள் :


உங்களின் PF கணக்கில் உள்ள Employee Share ,Employer Share ,மற்றும் Pension இவை மூன்றும் சேர்த்து உங்களின் PF கணக்கில் உள்ள மொத்த தொகை 50,000க்கு அதிகமாக  இருக்கும் பற்றத்தில் நீங்கள் உங்களின் PF  பணத்தை 5 வருடங்களுக்கு முன்னர் withdrawal செய்ய விரும்பினால் ,

 நீங்கள் உங்களின் PF கணக்கில்  கட்டாயம் பான் அட்டையை இணைத்திருக்க வேண்டும் ,படிவம் 15G /15H யை பூர்த்தி செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.  அல்லது PF அலுவலகத்தில் சமர்பித்திருக்க வேண்டும் ..

இவ்வாறு செய்யும்போது உங்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது .

நீங்கள் பான் அட்டை மட்டும் இணைத்திருந்து படிவம் 15G /15H சமர்பிக்காமல் இருக்கும்போது உங்களுக்கு 10% வரையில் வரி பிடித்தம் இருக்கும் .

நீங்கள் பான் அட்டை மற்றும் படிவம் 15G /15H  இவை இரண்டும் சமர்பிக்காமல் PF Amount Withdrawal  செய்யும்போது உங்களுக்கு 34.608% வரையில் வரி பிடித்தம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .
.
அல்லது 


அவருடைய PF கணக்கில் உள்ள மொத்த தொகை 50,000க்கு அதிகமாக இருக்கும்போது  அவர் அவருடைய PF பணத்தை 5 வருடங்களுக்கு பின்னர் எடுக்கும்போது அவருக்கு எந்த ஒரு வரி பிடித்தமும் இருக்காது .

உதாரணமாக: 
            
                   ஒருவருடைய PF கணக்கில் உள்ள PF பணத்தின் மதிப்பு 50,000க்கு அதிகமாக இருக்கும் பற்றத்தில் அவருடைய பணி  அனுபவம் 2 வருடங்கள் என்றால் அவர் அவருடைய PF பணத்தை அடுத்த 3 ஆண்டுகள் கழித்த பின்னர் withdrawal செய்தால் அவருடைய காத்திருப்பு காலம் 5 வருடங்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அவருக்கு எந்த ஒரு வரி பிடித்தமும் இருக்காது .


நீங்கள் மேலே குறிப்பிட்ட அந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் உங்களின் PF பணத்தை எடுக்க முற்படும்போது மேலே  குறிப்பிட்டுள்ளது போல உங்களின் PF கணக்கில்  கட்டாயம் பான் அட்டையை இணைத்திருக்க வேண்டும் மற்றும் படிவம் 15G /15H யை பூர்த்தி செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் அல்லது PF அலுவலகத்தில் சமர்பித்திருக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது உங்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தமும் இல்லாமல் PF பணத்தை எடுக்க முடியும் .

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோ பதிவை பார்க்கவும் .