Sunday, August 9, 2020

How to use TIKTOK How to Download TIKTOK Videos full details

How to use tiktok How to Download tiktok Videos full details





Introduction :

இந்த பதிவில் tiktok application யை எப்படி இந்தியாவில் பயன்படுத்துவது மற்றும் எப்படி tiktok videos Download செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .



How to Use Tiktok :


தற்போது இந்தியாவில் tiktok Application யை (Ban) தடை செய்யப்பட்ட காரணத்தால் நம்மால் tiktok யை பயன்படுத்தவோ அல்லது அதில் உள்ள videos பதிவுகளை பதிவிறக்கம் செய்யவோ முடியாது .

நாம் tiktok Application open செய்தால் அதில் no network என்று error மட்டுமே வருமே தீவிர உங்களுக்கு எந்த ஒரு video பதிவுகளும் காண்பிக்காது .


நீங்கள் tiktok பயன்படுத்த முடியும் இதற்க்கு இந்தியாவின் server அல்லாமல் மற்ற நாடுகளின் server யை பயன்படுத்திநாள் நம்மால்  நமது தொலைபேசியில் tiktok யை பயன்படுத்த முடியும்  .இதற்க்கு முதலில் இரு VPN Application யை பதிவிறக்கம் செய்யவேண்டும் .

Download VPN Application :




இந்த application யை பயன்படுத்தி TIKTOK யை பயன்படுத்திட முடியும் .
இந்த application யை open செய்து அதில் USA server யை connect செய்யவேண்டும் server connect ஆனதும் உங்களுக்கு விளம்பரங்கள் தோன்றலாம் அல்லது connected என்றும் காண்பிக்கப்படும் ,


இதன் பின்னர் ஏதாவது ஒரு browser யை open செய்து அதில் google ஓபன் செய்துகொள்ளுங்கள் இதன் பின்னர் google பக்கத்தில் login tiktok என்று பதிவு செய்து search என்கிற தேர்வினை click செய்தால் உங்களுக்கு வருகின்ற முதல் இணையதளத்தை open செய்து உங்களின் tiktok யை Login செய்து பயன்படுத்தலாம் .


நீங்கள் USA Server ல் உங்களின் தொலைபேசியை connect செய்திருப்பதால் உங்களின் tiktok வீடியோ வில் அதிகமாக USA Videos மட்டுமே அதிகம் தோன்றலாம் .

இந்தியாவில் உள்ள விடியோவை காண Following என்கிற தேர்வினை பயன்படுத்தி தமிழ் வீடியோ பதிவுகளை காண முடியும் .

மேலும் இந்த வீடியோ பதிவுகளை  உங்களின் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்திட tiktok வீடியோ பக்கத்தில் share Link கொடுக்கப்பட்டிருக்கும் அதனை click செய்து அந்த வீடியோ பதிவின் URL Link யை copy செய்துகொள்ளவும்.

 இதன் பின்னர் tiktok Download செய்வதற்கான Application ஒன்றை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் .

Tiktok Videos Download Application :



இந்த application யை பதிவிறக்கம் செய்து அதன் பின்னர் அந்த application யை ஓபன்  செய்து அதில் நீங்கள் copy செய்த url link யை past செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Download என்கிற தேர்வினை தேர்வு செய்து விடீயோக்களை பத்திரக்கம் செய்துகொள்ள முடியும் .

மேலும் இந்த வழிகளில் உங்களின் வீடியோ பதிவுகள் மட்டும் நீங்கள் like செய்த மற்றும் follow செய்த்தவர்களின் வீடியோ பதிவுகளை ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டும் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிட தக்கது .

No comments:

Post a Comment