Tuesday, August 4, 2020

Instant personal personal Loan up to 8000 using My cash App with download link

Instant personal personal Loan up to 8000 using My cash App with download link 





Introduction :

➤ இந்த பதிவில் My cash  application-யை பயன்படுத்தி ஒரு 8000 ரூபாய் வரையில் Loan பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம் .

➤ இந்த application யை பொருத்தவரையில்  உங்களால் 1,000 முதல்  8,000 ரூபாய்  வரையில் மட்டுமே உங்களால் கடனாக பெற முடியும் .இந்த application ல் குறைந்தபற்றமாக 1000 ரூபையும் மற்றும் அதிகபற்றமாக 5000 ரூபாயும் கடன் பெற முடியும்  .



➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை திருப்பி செவ்லுத்த  குறைந்தது 15 நாட்களில்  இருந்து  அதிகப்பற்றமாக 180 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .

➤  24மணிநேரமும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ள முடியும் .

இந்த application யை பயன்படுத்தி 2 நிமிடத்தில் கடன் தொகையை பெற முடியும் .
மேலும் குறைந்தபற்ற ஆவணங்களே போதுமானது .

➤ இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில்  இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .

➤ மேலும் இதன் Application ல் வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் ரொம்பவே அதிகம் என்பது குறிப்பிட தக்கது .

➤ அதனால் கட்டாயம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .

தேவைப்படும் ஆவணங்கள்:

1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவல் .
5.உங்களின் முகவரி பற்றிய தகவல் .

வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் :


 ➤ இந்த application-ல்  வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் ஆனது 36% வரையில்  பிடித்தம் செய்யப்படும்  .

மற்ற சேவை கட்டணம் :

இது தவிர சேவை கட்டணமாக 750 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் .GST கட்டணமாக 135 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் .இவை அனைத்து கட்டணமும் பிடித்தம் செய்த பின்னர் மீதமுள்ள தொகையானது உங்களுக்கு கடனாக வழங்கப்படும் .

Application Download Link:




பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள்

1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் புகைப்படம் .

விண்ணப்பிக்க தகுதி :

1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .

வழங்க படும் கடன்கள்(லோன்)


1.குறைந்த கால கடன் மட்டுமே வழங்க படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :


➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .

➤ இதன் பின்னர் உங்களின் facebook கணக்கினை login செய்து கொள்ளுங்கள் .

➤ இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .

➤ இதன் பின்னர் உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளுங்கள் .



 ➤இதன் பின்னர் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை  காண்பிக்கப்படும் .அதற்க்கு கீழே Get  My Loan என்கிற தெரு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்து உறுதி செய்து கொள்ளவும் .

➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி மாற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்.

➤முதலில் personal certification என்பதனை தேர்வு செய்யவும் .


➤ இதில்  உங்களின் பெயர் ,வயது ,பாலினம் , ,உங்களின் மின்னஞ்சல் முகவரி , நீங்கள் திருமணமானவரா ? இல்லையா ? ஆகியவைகளை பதிவு செய்யவும் .

இதில் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்யவும் அதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டையின் முன் பக்கம் மற்றும் பின் பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .

.இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



இதனை தொடர்ந்து Residence Info பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

➤ இதில் இரண்டு நபர்களின் தொலைபேசி எண் மட்டும் அவருடைய பெயர் ,அவர் உங்களுக்கு என்ன சொந்தம் என்பதையும் பதிவு செய்யவும் .


➤ முதல் நபர் உங்களின் குடும்பத்தில் உள்ள ஒருவரையும் மற்றோருவர் உங்களின் நண்பர்களில் ஒருவரையும் தேர்வு செய்யவேண்டும் .

இதன் பின்னர் Liveness detection  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்

➤ அடுத்ததாக company certification யை தேர்வு செய்யவும் 

➤ இதல் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,உங்களின் மாதவருமானம் ,உங்கள் நிறுவனத்தின் முகவரி  ,உங்களின் பதவி , உங்களின் மாத வருமானம் ,உங்களுக்கு சம்பளம் வழங்கும் நாள் எவ்வளவு ,உங்கள் நிறுவனத்தில் நீங்கள் பணியில் சேர்ந்த நாள்  என்ன ,ஆகியவைகளை பதிவு செய்யவும் .



➤ இதன் பின்னர் இறுதியாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இதில் உங்களின் உங்கள் வங்கிக்கணக்கு எண் ,மற்றும் வங்கியின் IFSC Code ,ஆகியவைகளை  பதிவு  செய்ய வேண்டும் .



➤ நீங்கள் உங்களின் அனைத்து தகவல்களும் பதிவு செய்த பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் சரி பார்க்கப்பட்டு உங்களுக்கான  கடன் தொகையானது காண்பிக்கப்படும்.

 ➤ அதில் நீங்கள் வாங்கும் கடனுக்கான கட்டண விபரம் மற்றும் வட்டி பற்றிய தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வட்டி விகிதம் மிகவும் அதிகமானது  என்பதை தெரிந்து கொண்டு அதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க விருப்பம் இருந்தால் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளவும் .

 குறிப்பு :

➤ இந்த application -ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டியானது மிகவும் அதிகமாக உள்ளது ஆதலால் உங்களுக்கு வேறு கடன் பெற வழி  இல்லாத நிலையில் இந்த கடனை எடுக்கவும்.இந்த application ஆனது அநியாய வட்டியை வசூலிக்கும் ஒரு loan app ஆகும் .



No comments:

Post a Comment