Thursday, August 6, 2020

PF Account NEW Update full details explain 2020 PF HELPLINE

PF Account NEW Update full details explain 2020 


Introduction :

தற்போது நமது PF இணையதளத்தில் புதியதாக ஒரு update  ஓன்று கொண்டுவரப்பட்டுள்ளது அதனை பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .

Full Details :

தற்போது நமது PF  இணையதளத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அந்த  புதிய update  என்னவென்றால் whatsapp  contact அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதில்  இந்தியாவில் உள்ள அனைத்து  PF  அலுவலகத்தின் whatsapp எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும்  இதன் மூலமாக அனைத்து சந்தேகங்களையும் கேட்டு தெரிந்துகொள்ள முடியும் .

இதன் மூலமாக  நமது PF  கணக்கில் நாம் ஒரு ஒருவருக்கும் ஒரு ஒரு விதமான சந்தேகங்கள் இருக்கும் அந்த சந்தேகத்தினை நாம் நமது PF  அளவுவளக whatsapp எண்ணிற்கு தொடர்புகொண்டு நமது PF  தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும் .


இதனால் நமது PF  கணக்கில் என்னென்ன தவறுகள்  உள்ளது? அதனை எப்படி சரி செய்வது ?என்பதை நம்மால் எளிதில் தெரிந்துகொள்ள முடியும் .


இந்த புதிய update மூலமாக மக்கள் தமது PF  கணக்கு தொடர்பான சந்தேகங்களை நேரடியாக PF அலுவகளத்தின் பணியாளர்களிடம் கேட்டு  தெரிந்துகொள்ள முடியும் .


இந்த புதிய update ஆனது எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பது பயன்படுத்தி பார்த்த பின்னரே தெரியவரும் .

உங்களுக்கும் PF  கணக்கு தொடர்பான சந்தேகள் இருந்தால் நீங்களும் இந்த சேவையை பயன்படுத்தி பயனடயலாம் .

web site Link :https://www.epfindia.gov.in/site_en/index.php


மேலே கொடுக்கப்பட்டுள்ள Link யை click செய்யவும் அதன் பின்னர் உங்களுக்கு PF இணையத்தளம் open ஆகும் அதில் மேலே வலதுபுறமாக whatsapp logo கொடுக்கப்பட்டிருக்கும் .

அதனை click செய்தால் அனைத்து  மாநிலங்களிள் உள்ள அனைத்து PF அலுவலகத்தின் Whatsapp எண்களும் கிடைக்கும் .


No comments:

Post a Comment