Sunday, August 9, 2020

PF Account புதிய Error (Not Digitally signed by employer )சரி செய்வது எப்படி

PF Account புதிய Error (Not Digitally signed  by employer )சரி செய்வது எப்படி ?


தற்போது உள்ள இந்த  Technical Error ஆனது வரும் ஆகஸ்ட் 18 ம் தேதிக்குள் சரி செய்யப்படும் என PF Website ல் புதியதாக அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது .ஆதலால் சிறிது நேரம் காத்திருந்து உங்களின் பிரச்னையை சரி செய்துகொள்ள முடியும் .

Introduction:

தற்போது  பெரும்பாலான PF Account Holders  அனைவருக்கும் வர்களுடைய PF  பணத்தை எடுக்க முற்படும்போது அவர்களுக்கு ஒரு Error ஓன்று வருகிறது .

your bank KYC is Not digitally signed by employer ,con't proceed. 

இதனால்  அவர்களின் PF  பணத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .இதனால் அவர்களுடைய  PF பணத்தை எப்படி எடுப்பது மட்டும் எப்படி Transfer செய்வது என்று பெரிய குழப்பத்தில் அனைவரும் உள்ளனர் .தற்போது ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது  என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது .


இந்த பதிவில் இதனை  எப்படி சரி செய்வது என்பதற்கான இரண்டு வழிகளை  பார்க்கலாம் .

Error Details:

Your bank KYC is Not digitally signed by employer ,con't proceed.

Solution 1 :

தற்போது வரும் Error யை எப்படி சரி செய்ய வேண்டும் என்றால் நீங்கள் உங்களின் UAN Login செய்து அதில் KYC பக்கத்தில் உங்களின் வங்கி கணக்கு எண்ணினை மறுபடியும் பதிவு செய்து உங்களின் வங்கி கணக்கினை kyc ல்  இணைக்க வேண்டும் .



இவ்வாறு இணைக்கும்போது அந்த kyc ஆவணத்திற்கு உங்களின் Employer மறுபடியும் Approved செய்யவேண்டும் அவ்வாறு செய்யும்போது உங்களின் வங்கி கணக்கானது உங்களின் KYC ல்  Digitally Approved செய்யப்படும் இவ்வாறு செய்யும்போது உங்களுக்கு ஏற்படும் இதுபோன்ற Error மறுபடியும் ஏற்படாது .


Solution 2 :

இதுபோன்ற Error வருகிறது இதனை  எப்படி சரி செய்வது என்று PF அலுவலகத்தில் கேக்கும்போது இது website ல் உள்ள Technical Error இதற்க்கு நீங்கள் எதுவும் செய்யவேண்டாம் காத்திருந்து தினமும் முயற்சி செய்து பாருங்கள் அது தானாக சரியாகிவிடும் என்று கூறுகிறார்கள் .


ஆனால் இதுவரையில் இந்த Error ஆனது சரியானது போல தெரியவில்லை .
இப்போதைக்கு இந்த இரண்டு வழிகளே உள்ளது .

தற்போது உள்ள இந்த  Technical Error ஆனது வரும் ஆகஸ்ட் 18 ம் தேதிக்குள் சரி செய்யப்படும் என PF Website ல் புதியதாக அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது .ஆதலால் சிறிது நேரம் காத்திருந்து உங்களின் பிரச்னையை சரி செய்துகொள்ள முடியும் .


No comments:

Post a Comment