Instant short term personal Loan using OK Rupee Loan App with Download
Link
![]() |
Introduction :
➤ இந்த application- பொறுத்தவரையில் குறைந்தப்பறமாக 1000
முதல் அதிகப்பற்றமாக 10,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .
➤ இந்த application ஆனது ஒரு micro loan application ஆகும்
.மிகவும் குறைந்த ஆவணங்களை கொண்டு இந்த application ல் கடன் வாங்கலாம் .ஒரு
அவசர தேவைக்கு 10000ரூபாய்க்குள் உங்களின் கடன் தேவை இருந்தால் இந்த
application வழியாக கடன் பெற்றுக்கொள்ள முடியும் .
➤ முதல் முறை மட்டுமே உங்களின் அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டிய
தேவைகள் இருக்கும் மரு முறை உங்களுக்கு கடன் தேவை பட்டாள் எந்த ஒரு ஆவணமும்
பதிவேற்றம் செய்ய தேவை இல்லை .
ஆனால் இந்த Application ல் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகம்
என்பது குறிப்பிட தக்கது .
இந்த application ல் 100% கடன் கிடைக்கிறது அனால் வழங்கப்படும் கடனுக்கான வட்டி
விகிதம் அதிகம் என்பது குறிப்பிட தக்கது இதுபோன்ற application கலீல் கடன்
வாங்குவதை தரிப்பது மிகவும் நல்லது .
தேவைப்படும் ஆவணங்கள் :
1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.Salary slip ,
8.bank Account Number .
விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :
1.குறைந்தது 21வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 56 வயதிற்குள் இருக்க
வேண்டும் .
2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம்
➤ இந்த application-ல் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் ஆனது
ஆண்டுக்கு 36% வரையில் பிடித்தம் செய்யப்படும் .
Application Download Link:
பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள் :
1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி கணக்கு எண்,
4.உங்களின் புகைப்படம் .
5.salary slip .
மற்ற சேவை கட்டணம் :
இந்த application ல் வாங்கும் கடனுக்கு சேவை கட்டணம் மற்றும் assessment
கட்டணமாக தலா 750 பிடித்தம் செய்யப்படும் .
Process Fee -Rs 750
Assessment Fee -Rs 100
வழங்க படும் கடன்கள்(லோன்)
1.குறைந்த கால கடன் மட்டுமே வழங்க படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை:
➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர்
உங்களின் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி
செய்துகொள்ளுங்கள் .
![]() |
Add caption |
➤இதன் பின்னர் உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் Apply Now என்கிற தேர்வு
கொடுக்கப்பட்டிருக்கும் அதனை click செய்யவும் .
➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள்
செய்யும் பணி மாற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்.
➤முதலில் personal certification என்பதனை தேர்வு செய்யவும் .
➤ இதில் உங்களின் பான் அட்டை ,ஆதார் அட்டை ,மற்றும் உங்களின் புகைப்படம்
ஆகியவைகளை பதிவேற்றம் செய்யவேண்டும் ,
➤ இதனை தொடர்ந்து கீழே அதற்க்கு கீழே உங்களின் பான் எண் ,ஆதார் எண் ,உங்களின்
பெயர் ஆ,வயது ,பாலினம் ,உங்களின் தற்போதைய முகவரி ஆகியவைகளை பதிவு செய்யவும்
அதன் பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள Done என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
அடுத்ததாக personal Information-யை தேர்வு செய்யவும் .
![]() |
Add caption |
➤ இதில் உங்களின் பெயர் ,மின்னஞ்சல் முகவரி ,நீங்கள் திருமணமானவரா ? இல்லையா ?
என்பதை பதிவு செய்யவும் .
➤ இதனை தொடர்ந்து நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,உங்களின்
மாதவருமானம் ,உங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி ,உங்களின் பதவி ,ஆகியவைகளை
பதிவு செய்யவும் .
இதனை தொடர்ந்து Residence Info என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதில் உங்களின் நிறுவனத்தின் முழு முகவரியினை பதிவு செய்யவும் .இதன் பின்னர்
கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤
அடுத்ததாக Reference Contact என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்
.
இதில் இரண்டு நபர்களின் தொலைபேசி எண் மட்டும் அவருடைய பெயர் ,அவர் உங்களுக்கு
என்ன சொந்தம் என்பதையும் பதிவு செய்யவும் .
➤ அடுத்ததாக card Information
➤ இதன் பின்னர் இறுதியாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு
செய்யவேண்டும் .இதில் உங்களின் உங்கள் வங்கிக்கணக்கு எண் ,மற்றும் வங்கியின்
IFSC Code ஆகியவைகளை பதிவு செய்யவும் இதன் பின்னர் உங்களின் அனைத்து பதிவு
செய்யப்பட்ட அனைத்து தகவலையும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் பெற தகுதி
இருக்கும் பறத்தல் உங்களுக்கு இந்த கடன் தொகை வழங்கப்படும் .
![]() |
Add caption |
இப்போது உங்களின் அனைத்து தகவல்களும் பதிவு செய்து submit செய்த பின்னர்
உங்களின் application ஆனது under Review ல் இருக்கும் இதன் பின்னர் உங்களுக்கு
phone call அழைப்புக்கள் வரும் அதன் மூலமாக உங்களின் பதிவு செய்யப்பட்ட
தகவல்களை verify செய்து அடுத்த 5 நிமிடத்தில் உங்களுக்கு கடன் வழங்கப்படும் .
குறிப்பு :
➤ இந்த application -ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டியானது மிகவும் அதிகமாக
உள்ளது ஆதலால் உங்களுக்கு வேறு கடன் பெற வழி இல்லாத நிலையில் இந்த கடனை
எடுக்கவும்.இந்த application ஆனது அநியாய வட்டியை வசூலிக்கும் ஒரு loan app
ஆகும் .
No comments:
Post a Comment