Tuesday, May 5, 2020

PF Claim Rejected in Common Reason full details in Tamil

உங்களின் PF Claim ஆனது கீழே குறிப்பிட்டுள்ள சில முக்கியமான காரணங்களாலும் நிராகரிக்கப்படலாம் என EPFO Official twitter   ல் கொடுக்கப்பட்டுள்ளது  .


Introduction :



இந்த பதிவில் உங்களின் PF Claim குறிப்பிட்ட சில காரணங்களால் நிராகரிக்கப்படும் .இந்த குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தும் பொதுவான காரணங்களாக கருதப்படுகிறது .இந்த காரங்களை நமது EPFO Official twitter  ல் கொடுக்கப்பட்டுள்ளது  .



Picture :

Common Rejected Reason :

1.Uploading of Joint Bank Account details is not allowed,
2.Selection of wrong PARA Advance claim is not allowed,
3.If Last 3 month contributions are NIL ,Covid Advance Claim will not be proceed,
4.If Eligible amount of the claim is less then Rs.100 Claim is Rejected.




1.Uploading of Joint Bank Account details is not allowed :

நீங்கள் உங்களின் UAN ல் இணைக்கப்படும் வாங்கி கணக்காணாது இணைப்பு கணக்காக (Joint Account ) இருக்க கூடாது .இவ்வாறான வாங்கி கணக்குகளை உங்களின் UAN டன் இணைத்திருந்தால் உங்களின் PF Claim நிராகரிக்கப்படும் .


இதனை தவிர்க்க நீங்கள் உங்களின் PF கணக்குடன் இணைக்கும் வங்கி கணக்கானது உங்களின் தனிநபர் கணக்காக இருக்க வேண்டும் .

2.Selection of wrong PARA Advance claim is not allowed:



இரண்டாவதாக உங்களின் pf Advance செய்யும்போது நீங்கள் என்ன நோக்கத்திற்காக இந்த Advance தொகையை எடுக்க விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு  செய்யும்போது சரியான காரணத்தை தேர்வு செய்யவேண்டும் .


நீங்கள் தவறான காரணத்தை தேர்வு  செய்து உங்களின் Advance pf  claim செய்யும்போது உங்களின் pf claim நிராகரிக்கப்படும் .

உதாரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணத்தை தேர்வு செய்யலாம் .

1.Illness ,
2.Covid 19,
3.Married,

3.If Last 3 month contributions are NIL ,Covid Advance Claim will not be proceed,

இதன்படி உங்களின் pf கணக்கில் தொடர்ச்சியாக  3 மாதங்களுக்கு  மேல் எந்தஒரு pf பணமும் deposit செய்யப்படாமல் இருந்தால் நீங்கள் Advance claim செய்யும்போது  அதற்கான காரணமாக Covid 19 என்கிற காரணத்தை தேர்வு செய்து உங்களின் PF Claim செய்திருந்தால் உங்களின் claim நிராகரிக்கப்படும் எனவும் கொடுக்கப்பட்டுள்ளது .


ஆனால் இந்த காரணம் ஏற்புடையதாக இல்லை ,இதை போன்று தொடர்ந்து 3 அல்லது அதற்க்கு மேல் தொடர்ச்சியாக pf வராதவர்கள் இவர்கள் குறிப்பிட்ட அந்த Covid 19 என்கிற காரணத்தை தேர்வு செய்து pf பணத்தை எடுத்திருக்கிறார்கள் .

ஆதலால் இந்த ஒரு காரணம் தவறாக தெரிகிறது .


4.If Eligible amount of the claim is less then Rs.100 Claim is Rejected :


இந்த காரணத்தின் படி ஒருவர் pf Advance பணம் வேண்டி விண்ணப்பிக்கும்போது அவர் எவ்வளவு பணம் எடுக்க விரும்புகிறார் என பதிவு செய்யும் கட்டத்தில் குறைந்தது 100 ரூபாய்க்கு குறையாமல் பதிவு செய்யவேண்டும் அவ்வாறு 100 ரூபாய்க்கும் குறைவான தொகையை எடுக்க விரும்பி விண்ணப்பித்திருந்தாலும் உங்களின் pf claim நிராகரிக்கப்படும் .



மேலே குறிப்பிட்டுள்ள 4 காரணங்களால் உங்கள்pf Advance  claim நிராகரிக்கப்படலாம் எனவும் EPFO Official twitter  ல் அறிவிக்கப்பட்டுள்ளது   .



மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .






இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

                                                  *******Thank You*******




No comments:

Post a Comment