Thursday, July 22, 2021

Aadhar card linked with Mobile using new method new update

 வீட்டில் இருந்தபடியே ஆதார்  எண்ணுடன் தொலைபேசி எண்ணினை இணைத்திட வந்துவிட்டது புதிய Update.


Introduction :


தற்போதைய நிலையில் ஆதார் அட்டை என்பது அனைத்துவகையான சேவைகளை  பெறுவதற்க்கான ஒரு முக்கியமான ஆவனமாக கருத்தப்படுகிறது.

இந்த ஆதாரில் ஏதாவது தவறுகள் இருந்தால் online ல் திருத்தம் செய்யும் பலவிதமான வழிகளும் தற்போது உள்ளது.

அதில் குறிப்பாக ஒரு சில முக்கிய சேவைகளை தவிர அணைத்து தகவலையும் online வழியாக நம்மால் திருத்தம் செய்ய முடியும்.


அவற்றில் முக்கியமாக நமது ஆதார் எண்ணுடன்  தொலைபேசி எண்ணினை இணைப்பதற்கு online ல் வழிகள் ஏதும் கிடையாது.

தொலைபேசி எண்ணினை இணைப்பதற்கு  நாம் இ சேவை மையத்திற்கு செல்ல வேண்டும் அல்லது தபால் அலுவலகத்தின் மூலமாக இணைக்க முடியும். இது தவிர வீட்டில் இருந்து இணைப்பதற்கு வழிகள் ஏதும் இல்லை.


New Update aadhar card link வித் mobile number :


தற்போது தபால் துறையின் Ippb ஆனது ஆதார் சேவையினை வழங்கும் UIDAI உடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் ஒரு புதிய tweet ஒன்றை Ippb ஆனது வெளியிட்டிருந்தது.

இதன்படி aadhar எண்ணுடன் தொலைபேசி எண்ணினை இணைக்க எங்கும் அலைய தேவை இல்லை. உங்களின் வீடுகளுக்கு நேரடியாக வந்து உங்களின் தொலைபேசி எண்ணினை உங்களின் aadhar எண்ணுடன் இணைத்து தரும் விதமாக ஒரு புதிய Update ஒன்றை Ippb கொண்டுவர உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.



இதன்படி உங்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள IPPB வங்கி ஊழியர் உங்களின் வீடுகளுக்கு நேரடியாக வந்து உங்களின் aadhar சேவையினை வழங்குவார்கள்.

அதன்படி இந்தியாவில் 650 post payment bankல் உள்ள 1.46லட்சம் ஊழியர்கள் மூலமாக உங்களின் aadhar எண்ணுடன் உங்களின் தொலைபேசி எண்ணினை இணைத்திட மற்ற தகவல்களை திருத்தம் செய்திடவும் உங்களின் வீடுகளுக்கே வந்து தகவல்களை பெற்று உங்களின் aadhar எண்ணில் update செய்ய உள்ளதாக கூறியுள்ளது.

மேலும் இந்த சேவைக்கு மற்ற சேவை கட்டனைத்தை காட்டிலும் கட்டணம் சற்று அதிகமாக இருக்கலாம்.




இந்த சேவைக்கான கட்டண விபரம் இதுவரை வெளியாக வில்லை.

இந்த சேவையை எப்படி பெறுவது என்பதற்கு எந்த ஒரு தொலைபேசி எண்களும் இதுவரை வெளியிடப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சேவை நடைமுறைக்கு வந்தால் மக்கள்  பலருக்கும் பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

Indane Gas நிறுவனத்தின் புதிய smart Cylinder இனி எல்லாமே ஈசி தான்

The indian Oil gas agency is launched new type of Smart Cylinder


Introduction :

இந்தியாவில் சமையல் எரிவாயு cylinder களை விநியோகம் செய்யும் முன்னணி நிறுவனங்களின் ஒன்றாக திகழும் indane gas நிறுவனமானது தற்போது ஒரு புதிய வகையான  Smart Cylinder ஒன்றை உருவாக்கியுள்ளது.

மேலும் இந்த cylinder ல் பலவகையான சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளதாக்கவும் கூறப்படுகிறது.

இந்த cylinder பற்றிய முழுமையான தகவளை இப்போது பார்க்கலாம்.

Indane Compositive Cylinder :


தற்போது indane நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய cylinder க்கு indane நிறுவனம் வைத்துள்ள பெயர் Compositive cylinder ஆகும்.இந்த சிலிண்டரின் பலவகையான நன்மைகளை இப்போது பார்க்கலாமா.

New Future of Compositive Cylinder :


இந்த cylinder ஆனது பழைய சிலிண்டரை விடவும் 50% வரையில் எடை குறைவானது.

இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டுச்செல்வது மிகவும் எளிது.

இந்த cylinder ன் மிக முக்கியமான சிறப்பம்சம்  என்னவென்றால் நாம எவ்வளவு gas யை பயன்படுத்தியுள்ளோம் எவ்வளவு gas மீதம் உள்ளது என்பதை நம்மால் எளிதில் கண்டறிய முடியும்.

ஆனால் பழைய வகை இரும்பு cylinder ல் நம்மால் gas அளவினை கண்டறிவது இயலாது.

மேலும் பழைய cylinder இரும்பால் ஆனதாக இருப்பதால் நமது வீடுகளில் தரை பகுதியில் துரு போன்ற கரைகள் ஏற்படும். ஆனால் இந்த வகையான cylinder ல் அப்படி கரை ஏற்படும் அபாயம் ஏதும் இல்லை.

இந்த வகை cylinder வெளி பகுதியானது முற்றிலும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டதால் இதில் துரு பிடிக்காது. மேலும் சிலிண்டர்களை நகர்ததும்போது தரையில் கொடுகள் ஏற்படாது.

மேலும் இந்த cylinder ஆனது டெல்லி மற்றும் ஹைதராபாத் மாநிலங்களில் ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களின் உள்ள cylinder விநியோகஸ்தர்களிடம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.



தற்போது இந்த cylinder ஆனது 5kg மற்றும் 10kg எடைகள் கொண்ட cylinder கள் மட்டும் தற்போது கிடைக்கிறது. மக்களிடையே இருக்கும் வரவேற்ப்பை பொறுத்து நாடு முழுவதும் விநியோகம் செய்யப்படும் என்று indane நிறுவனம் அறிவித்துள்ளது.

Sunday, July 18, 2021

How to watch india vs srilanka live match in online totally free

Free watching all the cricket match, India vs Srilanka Cricket match live


Introduction :

தற்போது india vs srilanka cricket தொடரனது 18 ஜூலை 2021 முதல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டம் 18 ஜூலை 2021 மாலை 3மணியளவில் தொடங்கியது,

இந்த cricket match ஆனது sony liv என்கிற chennal வழியாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் பலரும் sony liv இலவசமாக பார்க்கும் வசதி இல்லை,

இந்த channel ளின் குறைந்த பற்ற மாத கட்டணம் 299 ரூபாய் ஆகும். இந்த ஒரு தொடருக்காக 299 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமா என்கிற கேள்வியும் பலரின் மனதில் ஓடிகொண்டிருக்கும்.

இந்த நிலையில் இந்த ஆட்டத்தை எப்படி இலவசமாக பார்ப்பது என்று cricket பிரியர்கள் பலரும் தேடி வருக்கிறனர்.

இப்போது நீங்கள் sony liv channel யை subscribe செய்யாமல் இலவசமாக பார்க்க ஒரு சூப்பரான வழி உள்ளது.

 இந்த வழியை பயன்படுத்தி ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் முற்றிலும் இலவசமாக நீங்கள் cricket பார்க்க முடியும்.

How to watch india vs srilanka live match in online :


நீங்கள் India vs srilanka cricket match யை இலவசமாக கண்டுக்களிக்க ஒரு application யை உங்களின் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யவேண்டும்.

இதற்க்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் download என்கிற link யை click செய்து application யை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்

Application Download Link :




இப்போது application யை download செய்து install செய்து கொள்ளவும்.

இந்த application ஆனது playstore களில் இல்லை இதற்காக நீங்கள் எங்கும் அலையை தேவையும் இல்லை கீழே download செய்வதற்கான link உள்ளது அதனை பயன்படுத்திக்கொள்ளவும் 

இதன் பின்னர் application யை open செய்யவும்  இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும்

அதில் cricket என்பதை தேர்வு செய்யவும் அதன் பின்னர்  உங்களுக்கு cricket match யை எந்த மொழியில் பார்க்க விருப்பமோ அந்த மொழியை தேர்வு செய்தால் போது cricket match யை இலவசமாக பார்க்க முடியும்.


இந்த முறையில் 100%இலவசமாக உங்களால் cricket match பார்க்க முடியும்.

இந்த application logo கீழே கொடுத்துள்ளேன் அது போன்று தான் இருக்கும்.


Application Download link :





Friday, July 16, 2021

EPFO EDLI(Employees Deposit Linked Insurance )scheme 1976 full details and Benefits

 EPFO EDLI(Employees Deposit Linked Insurance )scheme 1976 full details and Benefits


Introduction :


இந்த பதிவில் நமது PF கணக்கில் மறைந்துள்ள EDLI என்று அழைக்கப்படும் Insurance பற்றிய ஒரு முழுமையான தகவல் மற்றும் அதனால் வரக்கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


What is EDLI Scheme :


EDLI என்பது Employees Deposit Linked Insurance என்பது இதன் பொருள்.

ஒரு தனிநபரின் மாத சம்பளம் 15000 ரூபாய்க்குள்  இருந்து அவருடைய வருவாயில் இருந்து PF பணம் பிடித்தம் செய்யப்படும் எனில் உங்களுக்கு கட்டாயம் இந்த EDLI Insurance பிடித்தம் செய்யப்படும்.

EDLI என்கிற இந்த insurance ஆனது நாம் பணியில் இருக்கும் காலங்களில் ஏதாவது ஒரு காரணங்களால் நாம் இறக்க நேரிட்டால் நமது குடும்பத்திற்கு நிதி இழப்பிடு வழங்கும் ஒரு திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தின் மூலமாக நாம் குறைந்தது 2.5 லட்சம் முதல் அதிகப்பற்றமாக 7 லட்சம் வரையில் நம்மால் இழப்பிடு தொகை பெற முடியும் 

Eligiblity of EDLI Scheme :

இந்த insurance ஆனது மாத சம்பளம் 15000 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் வாங்கும் நபர்களுக்கு மட்டும் பொருந்தும்.

உங்களின் குடும்பத்தார் EDLI திட்டத்தில் insurance பணத்தை claim செய்ய குறைந்தது நீங்கள் 12 மாதங்கள் பணியில் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும்.

நீங்கள் இறக்கும் முன்னர் பணிபுரிந்த நிறுவனத்தில் தொடர்ந்து 12மாதங்களுக்கு குறைவாக நீங்கள் பணி புரிந்திருந்தால் உங்கள் குடும்பத்தார் இந்த insurance claim செய்ய முடியாது.

பணியில் இருந்து விலகிய நபர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது claim செய்யவும் முடியாது.


How mach Amount is charged on EDLI scheme
:


EDLI insurance scheme திட்டதிர்க்காக உங்களின் மாத சம்பளத்தில் இருந்து 0.5% தொகையை EDLI பிடித்தம் செய்கிறது.


How mach Amount was claimed this Scheme :

இந்த திட்டத்தின் மூலமாக ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய குடும்பத்தார் குறைந்தது 2.5லட்சம் முதல் அதிகப்பற்றமாக 7லட்சம் வரையில் insurance பணத்தை claim செய்ய முடியும்.


How to Claim this Insurance Amount :

இந்த insurance பணத்தை claim செய்ய இரண்டு வழிகள் உள்ளது.

1. Online claim,
2. Offline claim, (physical Form filling )

Online claim :

Online வழியாக claim செய்திட Pf இணையதளத்தில் மூலமாக Death claim என்கிற தேர்வின் மூலமாக nominee details யை பதிவு செய்து login செய்து 5IF என்கிற தேர்வினை தேர்வு செய்து insurance யை claim செய்ய முடியும்.

இதே முறையை offline ல் claim செய்திட நீங்கள் பேப்பர் வடிவிலான படிவத்தை  பூர்த்தி செய்து pf அலுவலகத்தில் சமர்ப்பித்தால் போதும்.


Reqired Documents :


இந்த insurance யை claim செய்ய தேவைப்படும் ஆவணங்கள்,

1. Aadhar card,
2. Death Certificate,
3.வாரிசு சான்றிதழ்,
4. Bank passbook,

மேலே குறிப்பிட்ட ஆவணக்கள் கட்டாயம் தேவை படும்.

Advandage of this scheme :


குறைந்தது 2.5 லட்சம் முதல் அதிகப்பற்றமாக 7 லட்சம் வரை நமது குடும்பத்தாருக்கு நிதி உதவி கிடைக்கும்,

நமது இறப்புக்கு பின்னரும் நமது குடும்பத்திற்கு ஒரு பெரிய நிதி உதவி கிடைத்திட இந்த திட்டம் வழிவகை செய்யும்.

இந்த insurace பணம் நேரடியாக உங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

Thursday, July 15, 2021

Master Card ATM, Debit and credit card was Banned in India

 Master Card ATM, Debit and credit card was Banned in India


Introduction :

தற்போது Master card தயாரிக்கும் நிறுவனத்திற்கு இந்தியாவில் தடை விதித்து Reserve bank of india புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளது,

Master Card was Banned in india :


தற்போது master card தயாரிக்கும் நிறுவனத்திருக்கு Reserve bank of india புதிய தடையை விதித்துள்ளது,

Master card நிறுவனமானது ATM card மற்றும் Debit card களை தயாரித்து வழங்கும் ஒரு நிறுவனமாகும்,

தற்போது இந்த நிறுவனமானது RBI யின் விதி முறைகளை மீறியதன் காரணமாக இந்தியாவில் புதிய MASTER CARD யை தடை செய்வதாக புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது .



RBI வங்கியின் விதிப்படி இந்திய வாடிக்கையாளர்களின் தகவள்களை  இந்திய SERVER களில் சேமிக்க வேண்டும். ஆனால் இந்த விதி முறைக்கு Master card நிறுவனம் ஒத்துழைக்காத நிலையில் அந்த நிறுவனத்தின் புதிய card யை வெளியீடுவதில் இந்தியாவில் தடை செய்துள்ளது.

மேலும் இந்த தடையானது வரும் ஜூலை 22ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள master type card களுக்கு எந்த இடையூறும் இருக்காது எனவும் தற்போது RBI வங்கி வெளியிட்டுள்ளது.

PF Advance Claim was Settled now with in 72 hours only

 PF Advance Claim was Settled now with in 72 hours only



Introduction :

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தேவைக்காக நமது PF கணக்கில் இருந்து பணத்தை Advance ஆக பெற விண்ணப்பிப்போம்  அவ்வாறு விண்ணப்பிக்கும்போது அந்த Advance பணமானது நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் நமக்கு கிடைக்காது அதிகமான நாட்கள் எடுத்துக்கொள்ளும்.

தற்போது நீங்கள் advance தொகையை சீக்கிரமாக பெற EPFO ஒரு புதிய OPTION யை வெளியிட்டுள்ளது அதை பற்றிய முழுமையான தகவளை இப்போது பார்க்கலாம்.


PF Advance Settled with in 72 Hours :

தற்போது உலக நாடுகள் முழுவதும் ஏற்பட்டுள்ளது கொரோனா நோயால் பொதுமக்கள் பலரும் வேலை இல்லாமல் தவித்து வருகின்றர்கள் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு உதவும் வகையில் PF கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு covid 19 என்கிற ஒரு தேர்வினை கடந்த 2020 ல் EPFO வெளியிட்டிருந்தது.

தற்போது 2021 லும் இந்த நோயின் தாக்கம் குறையாத நிலையில் மீண்டும் PF நிறுவனமானது Covid 19 என்கிற தேர்வினை EPFO இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இப்போது நாம் PF advance பணத்தை வேகமாக பெற வேண்டும் என்றால் நீங்கள் advance பணம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது  Covid 19 என்கிற Advance option யை தேர்வு செய்து Advance பணத்தினை claim செய்யவேண்டும்.

இவ்வாறு செய்யும்போது உங்களின் PF பணமானது அதிகப்பற்றமாக 72 மணி நேரத்திற்குள் உங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று EPFO அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

PF Advance பணத்தினை மிகவும் விரைவாக பெற வேண்டுமென்றால் இந்த Covid 19 என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும்.


How many no of time use this option :

இந்த முறையினை பயன்படுத்தி மொத்தம் 2முறை மட்டுமே PF Advance amount claim செய்ய முடியும்,

நீங்கள் ஏற்கனவே 2020 ல் Covid 19 என்கிற தேர்வினை தேர்வு செய்து ஒரு முறை advance amount எடுத்திருந்தால் தற்போது ஒரு முறை மட்டுமே உங்களால் PF ADVANCE எடுக்க முடியும்,

2முறை வரையிலும் இந்த Covid 19 என்கிற தேர்வினை தேர்வு செய்து claim செய்யலாம் அதன் பின்னர் மறுபடியும் advance claim செய்ய நேரிட்டால் Illness என்கிற தேர்வினை தேர்வு செய்யும்.


EPFO New Tweet :

ஏற்கனவே விண்ணப்பித்த பலரும் எங்களுக்கு advance claim பணம் வர அதிக நாட்கள் ஆகிறது என்று குறிப்பிட்ட நிலையில் தற்போது 72 மணி நேரத்திற்குள் Advance claim settled செய்யப்படும் என்று EPFO Tweet செய்துள்ளது.


How much Amount take on Advance in Covid 19 :

Covid 19 என்கிற தேர்வினை தேர்வு செய்து Advance amount claim செய்தால் எவ்வளவு பணம் நாம் எடுக்க முடியும் என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கும் அதை பார்ப்போம்.

நீங்கள் advance பணம் claim செய்யும்போது நீங்கள் தேர்வு செய்யும் காரணம் covid 19 ஆக இருந்தால் உங்களுக்கு 75%employee +employer share ல் எடுத்துக்கொள்ள முடியும்.

அல்லது

 உங்களின் மாத சம்பளத்தில் basic +DA என குறிப்பிட பட்டிருக்கும் தொகையை கூட்டினால் கிடைக்கும் பணத்தில் 3மாத சம்பள தொகை கிடைக்கும்,

மேலே குறிப்பிட்ட இரண்டு முறைகளில் எது மிக குறைவான தொகையாக உள்ளதோ அந்த பணத்தினை நீங்கள் advance தொகையாக பெற முடியும்.

மேலே குறிப்பிட்ட இரண்டு முறைகளிலும் வரக்கூடிய பணத்தின் அளவை விட குறைவான தொகையை நீங்கள் தேர்வு செய்தால் அந்த தொகையானது கிடைக்கும்.


Eligibility of PF Advance in Covid 19 :

நீங்கள் PF கணக்கில் இருந்து Advance பணம் எடுக்க வேண்டும் என்றால் அதற்க்கு தகுதி உங்களின் PF கணக்கில் DOE தேதி குறிப்பிட படாமல் இருக்க வேண்டும். DOE தேதி குறிப்பிடப்பட்டிருந்தால் உங்களால் advance பணத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.

Monday, July 12, 2021

Free youtube channel intro make Application with download Link

 Free YouTube channel intro make Application with download Link


Introduction :

இந்த பதிவில் youtube channel வைத்திருப்பவர்களுக்கான intro videos எப்படி mobile phone application மூலமாக உருவாக்குவது என்பதை பார்க்கலாம்.

இந்த application ஆனது 100%இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். மற்ற application களில் நாம் intro videos உருவாக்க பணம் செலுத்தி அந்த Application யை வாங்க வேண்டிய நிலை இருக்கும் ஆனால் இந்த application ல் எந்த ஒரு ரூபாய் பணமும் செலுத்தாமல்  முற்றிலும் இலவசமாக பயன்படுத்த முடியும்.


Application Download link :

How To Make intro videos :


முதலில் மேலே கொடுக்கப்பட்ட link யை click செய்து Application யை install செய்துகொள்ளுங்கள் 

இதன் பின்னர் இந்த application யை open செய்தால் கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும்.






அதில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து  intro videos களையும் நீங்கள் முற்றிலும் இலவசமாக edit செய்து உங்களுக்கான intro videos வை உருவாக்கி கொள்ள முடியும்.

இதன் பின்னர் உங்களுக்கு எந்த intro videos பிடித்திருக்கிறதோ அதனை தேர்வு செய்யவும்.

இப்போது அந்த intro videos க்கு கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் use என்கிற தேர்வினை தேர்வு செய்யவும், அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும்.

அதில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் edit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் 

இப்போது உங்களுக்கு உங்களின் intro videos edit செய்வதற்கான பக்கங்கள் தோன்றும். உதாரணமாக கீழே கொடுக்கப்பட்ட படத்தை பார்க்கவும்.

இப்போது Logo என குறிப்பிட பட்டுள்ள பக்கத்தில் உங்களின் channel logo வை பதிவேற்றம் செய்யவேண்டும், அதன் பின்னர் Text என குறிப்பிட பட்டிருக்கும் எழுத்தின் கீழே உங்களின் channel பெயரை பதிவிட வேண்டும்.

அதன் பின்னர் Text என குறிப்பிடப்பட்டிருக்கும் பக்கத்தின் அருகில் கொடுக்கப்பட்டிருக்கும் பென்சில் மார்க் யை click செய்து நீங்கள் type செய்த channel font style colors ஆகியவைகளை திருத்தம் செய்துகொள்ளலாம்.

 
அனைத்தையும் edit செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply என்கிற தேர்வினை click செய்தால் உங்களுக்கான intro quality யை தேர்வு செய்யும் முடிந்த வரையில் hd quality அல்லது full hd quality யை தேர்வு செய்யும் அந்த option காண்பிக்கப்பட்டால் அதனை தேர்வு செய்யும்.

இதன் பின்னர் உங்களுக்கான intro கிடைத்த பின்னர் அதனை google drive ல் save செய்து அதன் பின்னர் download செய்துகொள்ளவும்.

Application Download Link :



மேலும் தெரிந்துகொள்ள கீழே videos வை பார்க்கவும்.

Saturday, July 10, 2021

JIO customer's Emergency DATA loan வாங்குவது எப்படி?

 Jio Customers DATA pack முடிஞ்சுட்டுனா ஒரு நிமிடத்தில் DATA Loan வாங்கலாம்.புதிய சலுகை.



Introduction :

தற்போது உலகின் மிகப்பெரிய net work நிறுவனமான Reliance Jio நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் பலவிதமான புதிய Offers களை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

அந்த வகையில் அனைவருக்கும் பெரிதும் பயன்படும் பயன்படுத்தும் Mobile DATA பயன்படுத்துவத்திலும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. என்ன வென்றால் DATA Loan அவைபற்றிய முழுமையான தகவளை இப்போது பார்ப்போம்

Jio Data Loan :


Reliance Jio நிறுவனமானது  தனது வாடிக்கையாளர்களின் DATA pack முடிந்து விட்டால் அவசர தேவைக்காக online ல் MY Jio Application யை பயன்படுத்தி DATA வை கடன் வாங்கும் புதிய வசதியை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

இந்த DATA Loan ஒருவருக்கு அதிகபட்சமாக 5GB வரை கடனாக வழங்குகிறது 1GB Data வின் விலையானது 11 ரூபாய் ஆகும்.5GB-யின் விலை 55ரூபாய் ஆகும்.

நமது தேவைக்கு ஏற்றார் போல  data வை கடன் வாங்கிக்கொள்ள முடியும்.



உங்களுக்கு தினசரி DATA Pack முடிவடைந்துவிட்டால் இந்த Data Loan யை பயன்படுத்தி உங்களின் Data pack யை Recharge செய்துகொள்ள முடியும்.

How to Get Jio Data Loan :


இப்போது jio data loan வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.

1.முதலில் MY Jio  application யை Login செய்துகொள்ளுங்கள்.

2.அதன் பின்னர் my jio Application ல் இடது புறம் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் 3 கொடுகளை தொடவும்.



4. அடுத்தது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல ஒரு புதிய பக்கம் தோன்றும் அதில் Emergency Data Loan  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


5. இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல அடுத்த புதிய பக்கம் தோன்றும். அதில் 
கொடுக்கப்பட்டிருக்கும் proceed என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


6. இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Get Emergency Data  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

7. நீங்கள் ஒரு முறை get emergency data என்கிற தேர்வினை click செய்த பின்னர்  அடுத்து உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல ஒரு புதிய பக்கம் தோன்றும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Activate Now என்கிற தேர்வினை click செய்தால் போதும் உங்களின் கணக்கில் 
உங்களின் கணக்கில் அடுத்த வினாடியில் 1GB Data கிடைக்கும் மறுபடியும் click செய்தால் 2GB data கிடைக்கும்.


இது போன்று அதிகபட்சமாக 5GB வரையில் data loan வாங்க முடியும். இதற்க்கு நீங்கள் வாங்கும் Data loan யை பொறுத்து அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும்.

இப்போது emergency க்கு நீங்கள் வாங்கு data loan க்கு பிறகு கட்டணம் செலுத்தினால் போதும்.

இதனால் அவசர தேவைக்கு இந்த data வை நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியும். நம் கையில் பணம் இல்லையே என்கிற கவலை பட தேவை இல்லை.

Wednesday, July 7, 2021

ஆதார் அட்டையின் இரண்டு முக்கிய சேவையை இழுத்து மூடிய UIDAI புதிய அறிவிப்பு

 ஆதார் அட்டையின் இரண்டு முக்கிய சேவையை இழுத்து மூடிய UIDAI புதிய அறிவிப்பு



Introduction :

தற்போது ஆதார் அட்டையானது நாட்டின் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் முக்கிய ஆதாரமாக இயங்கிவரும் ஆதார் அட்டை தற்போது மக்களுக்கு எற்கனவே வழங்கி வந்த இரண்டு முக்கிய சேவையை தற்போது நிறுத்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதனை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.


Aadhar address correction validation letter was stopped :

தற்போது ஆதார் சேவையில் மிக முக்கிய சேவையாக கருத்தப்பட்ட முகவரி மாற்றும் முறையில் நாம் online வழியாக வீட்டில் இருந்துகொண்டே முகவரியை மாற்றம் செய்ய முடியும்.

அந்த முகவரி மாற்று முறையில்  மிக முக்கிய ஆவனமான முகவரி சரிபார்ப்பு கடிதம்(Address validation Letter )முறையை தற்போது UIDAI ஆனது நிறுத்தியுள்ளது.

வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் அவர்களின் முகவரியை மாற்ற முகவரி சரிபார்ப்பு கடிதம் முறையை பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் முகவரி சரிபார்ப்பு கடிதத்தை மட்டும் வைத்து எந்த ஒரு முகவரிக்கும் ஆதார் அட்டையில் திருத்தம் செய்துகொள்ளலாம்.

தற்போது அந்த  முறையை uidai ஆனது முழுமையாக நிறுத்தியுள்ளது.


இதனால் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் ஒரு முகவரியில் இருந்து மற்றோரு முகவரிக்கு மாறும் போது அவர்களின் முகவரியை மாற்ற இனிமேல் முகவரி சரிபார்ப்பு கடிதம் (Address validation letter )முறையை இனிமேல் பயன்படுத்த முடியாது.

இதற்க்கு வேறு ஏதாவது ஒரு ஆவணத்தை கொண்டு மட்டுமே இனிமேல் முகவரி மாற்றம் செய்ய முடியும் என்று தற்போது uidai அறிவித்துள்ளது.


2. Aadhar Reprint Option Stopped (ஆதார் அட்டை மறுபதிப்பு சேவை நிறுத்தம் ):


ஆதார் சேவையில் இரண்டாவதாக நிறுத்தப்பிடும் சேவை Aadhar Reprint.

நாம் நமது aadhar அட்டை தொலைந்துவிட்டால் புதிய aadhar அட்டைக்கு Aadhar Reprint  என்கின்ற சேவையை பயன்படுத்தி வந்தோம் தற்போது அதில் காகித வடிவிலான அகலமான ஆதார் அட்டை print செய்யும் சேவையை தற்போது முழுமையாக நிறுத்தியுள்ளது.


இதற்கு பதிலாக PVC வடிவிலான சின்ன வடிவ ஆதார் அட்டையை வழங்கி வருகிறது.

இனி காகித வடிவிலான ஆதார் அட்டை கிடைக்காது அதற்க்கு பதிலாக PVC வடிவிலான ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளும்படியும் மக்களுக்கு UIDAI புதிய  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Best online Referal Earning Application Review full details unlimited cash 100%

 Best Online Referral Earing App each Refer Earn 500 Rupees



Introduction :


இந்த பதில் நமது நண்பர்களை Referral செய்வதன் மூலமாக online ல் அதிகமான பணத்தை சம்பாதிக்கும் ஒரு சூப்பரான application யை பற்றி இந்த பதில் பார்க்கால்.

ஒரு நபரை referral செய்வதால் உங்களுக்கு அதிகபற்றமாக 500ரூபாய் வரையில் கிடைக்கும்.

அதிகமான வருமானம் தரக்கூடிய ஒரு best application என்று கூறலாம் .

இந்த Application மூலமாக எப்படி சம்பாதிப்பது என்பதையும் மேலும் ஆயிப்படி பயன்பத்துவது என்கின்ற தகவல்களையும் இந்த பதில் பார்ப்போம்.

Application Download Link :





Application Full Details :


இந்த application பெயர் CRED. இந்த application யை பயன்படுத்தி அதிகமான பணத்தை cash back ஆக உங்களால் சம்பாதிக்க முடியும்.

இந்த Application மூலமாக credit card bill மட்டுமே இப்போதைக்கு செலுத்த முடியும்.

உங்களின் credit card ன் மாதாந்திர கட்டணத்தை இந்த குறிப்பிட்ட application மூலமாக செலுத்துவதன் மூலமாக அதிகமான cash back பணத்தை சம்பாதிக்க முடியும்.

இந்த application Gpay, phone pe போன்று இல்லாமல் நீங்கள் செலுத்தும் அனைத்து bill payment க்கும் உங்களுக்கு cash back கிடைக்கும்.

Application Register procedure :


இந்த application யை register செய்வாதற்க்கு Cibil score மிகவும் முக்கியம்,

Cibil score இல்லாதவர்களுக்கு இந்த application யை register செய்ய முடியாது.

Register செய்வதற்கு உங்களின் சுய தகவல்கள் மற்றும் உங்களின் pan எண் கட்டாயம் தேவை.

1st Earning procedure :


இந்த application மூலமாக 2 வழிகளில் சம்பாதிக்க முடியும். ஓன்று உங்களின் credit card bill payment செய்வதவன் மூலமாக.

இதில் உங்களின் credit card bill payment யை 1000,500 ரூபாயாக தனி தனியாக செலுத்தும்போது உங்களுக்கு ஒவ்வொரு bill payment க்கும் உங்களுக்கு குறைந்தது 6ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 500 ரூபாய் வரையில் cash back கிடைக்கும்.

அதற்கான ஆதாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



2nd Earning Method :


இரண்டாவதாக Referral மூலமாகவும் அதிகமான பணத்தை அல்ல முடியும்.

மற்ற application களை விடவும் இந்த application மூலமாக அதிகமான பணத்தை Referral பணத்தை வெள்ள முடியும்.

ஒருவரை இந்த application யை install செய்ய வைத்து application யை register செய்து முதல் credit card bill payment யை செலுத்தும்போது உங்களுக்கு 500ரூபாய் cash back ஆக கிடைக்கும்.

குறைந்தது 10 ரூபாய் முதல் bill payemt ஆக செலுத்தினால் கூட போதும்.

இது போன்று உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களில் யாரெல்லாம் credit card பயன் படுத்துகிறார்களோ அவர்கள் அனைவருக்கும்  இந்த application யை Refer செய்வதன் மூலமாக 75000ரூபாய் வரையில் உங்களால் சம்பாதிக்க முடியும்.

நான் இதுவரையில் 7000 ரூபாய் சம்பாதித்துள்ளேன் நீங்களும் சம்பாதிக்க முடியும்.

நீங்கள் வாங்கும் cash back மற்றும் refer earning அனைத்தும் உங்களின் credit card ல் வந்து சேரும் நீங்கள் உங்களின் credit card ல் இருந்து உங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்துகொள்ள வேண்டும்.

Earning Proof :





தற்போது referral மூலமாக அதிகமான பணத்தை வழங்கும் ஒரு நல்லா application என்றால் அது இந்த application தான்.

நீங்கள் credit card பயன்படுத்தும் நபராக இருந்தால் இந்த application யை நீங்கள் கட்டாயம் Register செய்ய முடியும்.

உங்களலும் அதிகமாக சம்பாதிக்க முடியும்.

தற்போது இந்த application விளம்பரத்துக்காக அதிகமான பணத்தை referalக்காக வழங்கி வருகிறது இது இன்னும் எவ்வளவு நாட்களுக்கு வழங்கப்படும் எந்தை கூற முடியாது ஆனால் தற்போது இந்த application யை பயன்படுத்தி அதிகமான பணத்தை சம்பாதிக்க முடியும்.


Application Download Link :


நீங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிகமான பணத்தை சம்பாதிக்கலாம். நம்பிக்கை இருந்தால் முயற்சித்து பாருங்கள்.