Monday, July 12, 2021

Free youtube channel intro make Application with download Link

 Free YouTube channel intro make Application with download Link


Introduction :

இந்த பதிவில் youtube channel வைத்திருப்பவர்களுக்கான intro videos எப்படி mobile phone application மூலமாக உருவாக்குவது என்பதை பார்க்கலாம்.

இந்த application ஆனது 100%இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். மற்ற application களில் நாம் intro videos உருவாக்க பணம் செலுத்தி அந்த Application யை வாங்க வேண்டிய நிலை இருக்கும் ஆனால் இந்த application ல் எந்த ஒரு ரூபாய் பணமும் செலுத்தாமல்  முற்றிலும் இலவசமாக பயன்படுத்த முடியும்.


Application Download link :

How To Make intro videos :


முதலில் மேலே கொடுக்கப்பட்ட link யை click செய்து Application யை install செய்துகொள்ளுங்கள் 

இதன் பின்னர் இந்த application யை open செய்தால் கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும்.






அதில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து  intro videos களையும் நீங்கள் முற்றிலும் இலவசமாக edit செய்து உங்களுக்கான intro videos வை உருவாக்கி கொள்ள முடியும்.

இதன் பின்னர் உங்களுக்கு எந்த intro videos பிடித்திருக்கிறதோ அதனை தேர்வு செய்யவும்.

இப்போது அந்த intro videos க்கு கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் use என்கிற தேர்வினை தேர்வு செய்யவும், அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும்.

அதில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் edit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் 

இப்போது உங்களுக்கு உங்களின் intro videos edit செய்வதற்கான பக்கங்கள் தோன்றும். உதாரணமாக கீழே கொடுக்கப்பட்ட படத்தை பார்க்கவும்.

இப்போது Logo என குறிப்பிட பட்டுள்ள பக்கத்தில் உங்களின் channel logo வை பதிவேற்றம் செய்யவேண்டும், அதன் பின்னர் Text என குறிப்பிட பட்டிருக்கும் எழுத்தின் கீழே உங்களின் channel பெயரை பதிவிட வேண்டும்.

அதன் பின்னர் Text என குறிப்பிடப்பட்டிருக்கும் பக்கத்தின் அருகில் கொடுக்கப்பட்டிருக்கும் பென்சில் மார்க் யை click செய்து நீங்கள் type செய்த channel font style colors ஆகியவைகளை திருத்தம் செய்துகொள்ளலாம்.

 
அனைத்தையும் edit செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply என்கிற தேர்வினை click செய்தால் உங்களுக்கான intro quality யை தேர்வு செய்யும் முடிந்த வரையில் hd quality அல்லது full hd quality யை தேர்வு செய்யும் அந்த option காண்பிக்கப்பட்டால் அதனை தேர்வு செய்யும்.

இதன் பின்னர் உங்களுக்கான intro கிடைத்த பின்னர் அதனை google drive ல் save செய்து அதன் பின்னர் download செய்துகொள்ளவும்.

Application Download Link :



மேலும் தெரிந்துகொள்ள கீழே videos வை பார்க்கவும்.

No comments:

Post a Comment