Thursday, July 15, 2021

Master Card ATM, Debit and credit card was Banned in India

 Master Card ATM, Debit and credit card was Banned in India


Introduction :

தற்போது Master card தயாரிக்கும் நிறுவனத்திற்கு இந்தியாவில் தடை விதித்து Reserve bank of india புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளது,

Master Card was Banned in india :


தற்போது master card தயாரிக்கும் நிறுவனத்திருக்கு Reserve bank of india புதிய தடையை விதித்துள்ளது,

Master card நிறுவனமானது ATM card மற்றும் Debit card களை தயாரித்து வழங்கும் ஒரு நிறுவனமாகும்,

தற்போது இந்த நிறுவனமானது RBI யின் விதி முறைகளை மீறியதன் காரணமாக இந்தியாவில் புதிய MASTER CARD யை தடை செய்வதாக புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது .



RBI வங்கியின் விதிப்படி இந்திய வாடிக்கையாளர்களின் தகவள்களை  இந்திய SERVER களில் சேமிக்க வேண்டும். ஆனால் இந்த விதி முறைக்கு Master card நிறுவனம் ஒத்துழைக்காத நிலையில் அந்த நிறுவனத்தின் புதிய card யை வெளியீடுவதில் இந்தியாவில் தடை செய்துள்ளது.

மேலும் இந்த தடையானது வரும் ஜூலை 22ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள master type card களுக்கு எந்த இடையூறும் இருக்காது எனவும் தற்போது RBI வங்கி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment