Friday, July 16, 2021

EPFO EDLI(Employees Deposit Linked Insurance )scheme 1976 full details and Benefits

 EPFO EDLI(Employees Deposit Linked Insurance )scheme 1976 full details and Benefits


Introduction :


இந்த பதிவில் நமது PF கணக்கில் மறைந்துள்ள EDLI என்று அழைக்கப்படும் Insurance பற்றிய ஒரு முழுமையான தகவல் மற்றும் அதனால் வரக்கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


What is EDLI Scheme :


EDLI என்பது Employees Deposit Linked Insurance என்பது இதன் பொருள்.

ஒரு தனிநபரின் மாத சம்பளம் 15000 ரூபாய்க்குள்  இருந்து அவருடைய வருவாயில் இருந்து PF பணம் பிடித்தம் செய்யப்படும் எனில் உங்களுக்கு கட்டாயம் இந்த EDLI Insurance பிடித்தம் செய்யப்படும்.

EDLI என்கிற இந்த insurance ஆனது நாம் பணியில் இருக்கும் காலங்களில் ஏதாவது ஒரு காரணங்களால் நாம் இறக்க நேரிட்டால் நமது குடும்பத்திற்கு நிதி இழப்பிடு வழங்கும் ஒரு திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தின் மூலமாக நாம் குறைந்தது 2.5 லட்சம் முதல் அதிகப்பற்றமாக 7 லட்சம் வரையில் நம்மால் இழப்பிடு தொகை பெற முடியும் 

Eligiblity of EDLI Scheme :

இந்த insurance ஆனது மாத சம்பளம் 15000 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் வாங்கும் நபர்களுக்கு மட்டும் பொருந்தும்.

உங்களின் குடும்பத்தார் EDLI திட்டத்தில் insurance பணத்தை claim செய்ய குறைந்தது நீங்கள் 12 மாதங்கள் பணியில் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும்.

நீங்கள் இறக்கும் முன்னர் பணிபுரிந்த நிறுவனத்தில் தொடர்ந்து 12மாதங்களுக்கு குறைவாக நீங்கள் பணி புரிந்திருந்தால் உங்கள் குடும்பத்தார் இந்த insurance claim செய்ய முடியாது.

பணியில் இருந்து விலகிய நபர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது claim செய்யவும் முடியாது.


How mach Amount is charged on EDLI scheme
:


EDLI insurance scheme திட்டதிர்க்காக உங்களின் மாத சம்பளத்தில் இருந்து 0.5% தொகையை EDLI பிடித்தம் செய்கிறது.


How mach Amount was claimed this Scheme :

இந்த திட்டத்தின் மூலமாக ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய குடும்பத்தார் குறைந்தது 2.5லட்சம் முதல் அதிகப்பற்றமாக 7லட்சம் வரையில் insurance பணத்தை claim செய்ய முடியும்.


How to Claim this Insurance Amount :

இந்த insurance பணத்தை claim செய்ய இரண்டு வழிகள் உள்ளது.

1. Online claim,
2. Offline claim, (physical Form filling )

Online claim :

Online வழியாக claim செய்திட Pf இணையதளத்தில் மூலமாக Death claim என்கிற தேர்வின் மூலமாக nominee details யை பதிவு செய்து login செய்து 5IF என்கிற தேர்வினை தேர்வு செய்து insurance யை claim செய்ய முடியும்.

இதே முறையை offline ல் claim செய்திட நீங்கள் பேப்பர் வடிவிலான படிவத்தை  பூர்த்தி செய்து pf அலுவலகத்தில் சமர்ப்பித்தால் போதும்.


Reqired Documents :


இந்த insurance யை claim செய்ய தேவைப்படும் ஆவணங்கள்,

1. Aadhar card,
2. Death Certificate,
3.வாரிசு சான்றிதழ்,
4. Bank passbook,

மேலே குறிப்பிட்ட ஆவணக்கள் கட்டாயம் தேவை படும்.

Advandage of this scheme :


குறைந்தது 2.5 லட்சம் முதல் அதிகப்பற்றமாக 7 லட்சம் வரை நமது குடும்பத்தாருக்கு நிதி உதவி கிடைக்கும்,

நமது இறப்புக்கு பின்னரும் நமது குடும்பத்திற்கு ஒரு பெரிய நிதி உதவி கிடைத்திட இந்த திட்டம் வழிவகை செய்யும்.

இந்த insurace பணம் நேரடியாக உங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

No comments:

Post a Comment