Saturday, July 10, 2021

JIO customer's Emergency DATA loan வாங்குவது எப்படி?

 Jio Customers DATA pack முடிஞ்சுட்டுனா ஒரு நிமிடத்தில் DATA Loan வாங்கலாம்.புதிய சலுகை.



Introduction :

தற்போது உலகின் மிகப்பெரிய net work நிறுவனமான Reliance Jio நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் பலவிதமான புதிய Offers களை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

அந்த வகையில் அனைவருக்கும் பெரிதும் பயன்படும் பயன்படுத்தும் Mobile DATA பயன்படுத்துவத்திலும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. என்ன வென்றால் DATA Loan அவைபற்றிய முழுமையான தகவளை இப்போது பார்ப்போம்

Jio Data Loan :


Reliance Jio நிறுவனமானது  தனது வாடிக்கையாளர்களின் DATA pack முடிந்து விட்டால் அவசர தேவைக்காக online ல் MY Jio Application யை பயன்படுத்தி DATA வை கடன் வாங்கும் புதிய வசதியை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

இந்த DATA Loan ஒருவருக்கு அதிகபட்சமாக 5GB வரை கடனாக வழங்குகிறது 1GB Data வின் விலையானது 11 ரூபாய் ஆகும்.5GB-யின் விலை 55ரூபாய் ஆகும்.

நமது தேவைக்கு ஏற்றார் போல  data வை கடன் வாங்கிக்கொள்ள முடியும்.



உங்களுக்கு தினசரி DATA Pack முடிவடைந்துவிட்டால் இந்த Data Loan யை பயன்படுத்தி உங்களின் Data pack யை Recharge செய்துகொள்ள முடியும்.

How to Get Jio Data Loan :


இப்போது jio data loan வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.

1.முதலில் MY Jio  application யை Login செய்துகொள்ளுங்கள்.

2.அதன் பின்னர் my jio Application ல் இடது புறம் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் 3 கொடுகளை தொடவும்.



4. அடுத்தது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல ஒரு புதிய பக்கம் தோன்றும் அதில் Emergency Data Loan  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


5. இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல அடுத்த புதிய பக்கம் தோன்றும். அதில் 
கொடுக்கப்பட்டிருக்கும் proceed என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


6. இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Get Emergency Data  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

7. நீங்கள் ஒரு முறை get emergency data என்கிற தேர்வினை click செய்த பின்னர்  அடுத்து உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல ஒரு புதிய பக்கம் தோன்றும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Activate Now என்கிற தேர்வினை click செய்தால் போதும் உங்களின் கணக்கில் 
உங்களின் கணக்கில் அடுத்த வினாடியில் 1GB Data கிடைக்கும் மறுபடியும் click செய்தால் 2GB data கிடைக்கும்.


இது போன்று அதிகபட்சமாக 5GB வரையில் data loan வாங்க முடியும். இதற்க்கு நீங்கள் வாங்கும் Data loan யை பொறுத்து அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும்.

இப்போது emergency க்கு நீங்கள் வாங்கு data loan க்கு பிறகு கட்டணம் செலுத்தினால் போதும்.

இதனால் அவசர தேவைக்கு இந்த data வை நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியும். நம் கையில் பணம் இல்லையே என்கிற கவலை பட தேவை இல்லை.

No comments:

Post a Comment