The indian Oil gas agency is launched new type of Smart Cylinder
Introduction :
இந்தியாவில் சமையல் எரிவாயு cylinder களை விநியோகம் செய்யும் முன்னணி
நிறுவனங்களின் ஒன்றாக திகழும் indane gas நிறுவனமானது தற்போது ஒரு புதிய
வகையான Smart Cylinder ஒன்றை உருவாக்கியுள்ளது.
மேலும் இந்த cylinder ல் பலவகையான சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளதாக்கவும்
கூறப்படுகிறது.
இந்த cylinder பற்றிய முழுமையான தகவளை இப்போது பார்க்கலாம்.
Indane Compositive Cylinder :
தற்போது indane நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய cylinder க்கு indane நிறுவனம்
வைத்துள்ள பெயர் Compositive cylinder ஆகும்.இந்த சிலிண்டரின் பலவகையான நன்மைகளை
இப்போது பார்க்கலாமா.
New Future of Compositive Cylinder :
இந்த cylinder ஆனது பழைய சிலிண்டரை விடவும் 50% வரையில் எடை குறைவானது.
இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டுச்செல்வது மிகவும் எளிது.
இந்த cylinder ன் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் நாம எவ்வளவு gas
யை பயன்படுத்தியுள்ளோம் எவ்வளவு gas மீதம் உள்ளது என்பதை நம்மால் எளிதில் கண்டறிய
முடியும்.
ஆனால் பழைய வகை இரும்பு cylinder ல் நம்மால் gas அளவினை கண்டறிவது இயலாது.
மேலும் பழைய cylinder இரும்பால் ஆனதாக இருப்பதால் நமது வீடுகளில் தரை பகுதியில்
துரு போன்ற கரைகள் ஏற்படும். ஆனால் இந்த வகையான cylinder ல் அப்படி கரை ஏற்படும்
அபாயம் ஏதும் இல்லை.
இந்த வகை cylinder வெளி பகுதியானது முற்றிலும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டதால்
இதில் துரு பிடிக்காது. மேலும் சிலிண்டர்களை நகர்ததும்போது தரையில் கொடுகள்
ஏற்படாது.
மேலும் இந்த cylinder ஆனது டெல்லி மற்றும் ஹைதராபாத் மாநிலங்களில் ஒருசில
தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களின் உள்ள cylinder விநியோகஸ்தர்களிடம் மட்டும்
வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த cylinder ஆனது 5kg மற்றும் 10kg எடைகள் கொண்ட cylinder கள் மட்டும்
தற்போது கிடைக்கிறது. மக்களிடையே இருக்கும் வரவேற்ப்பை பொறுத்து நாடு முழுவதும்
விநியோகம் செய்யப்படும் என்று indane நிறுவனம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment