Wednesday, November 30, 2022
ஆதார் என்னுடன் மின்னிணைப்பு எண்ணினை ஒன்லைன் வழியாக இணைப்பது எப்படி .
Wednesday, November 9, 2022
Cheapest two wheeler, 4Wheeler and personal insurance from Acko
Introduction :
Website link :
Advantage of Acko :
How to Take Bike Insurance :
1.comprehensive plan :
2. Third party Plan :
இப்போது உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் உங்களின் முகவரி pincode ஆகிய தகவல்களை பூர்த்தி செய்யவும்.அதன் பின்னர் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
அடுத்தது உங்களின் தொலைபேசி எண்ணினை verify செய்வதற்காக உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP எண் ஓன்று அனுப்படும் அதனை பதிவு செய்து உறுதி செய்யவும்.
அதன் பின்னர் உங்களின் அணைத்து தகவல்களும் இதுவரை நீங்கள் பூர்த்தி செய்த அணைத்து தகவல்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும் அதனை பார்வையிட்டு உங்களின் தகவல்கள் சரியாக உள்ளதை உறுதி செய்யவும்.
இப்போது உங்களின் insurance க்கான தொகையை googlepay phonepe அல்லது ATM Card மற்றும் Credit Card மூலமாகவும் நீங்கள் பணத்தை தெலுத்திக்கொள்ள முடியும்.
Monday, November 7, 2022
Bharatpe Best Investment plan
Introduction :
Application Download :
Best Investment plan:
Benefits of Invest plan in Bharatpe :
Application Download link :
How to Invest the bharatpe App:
When you earning for your invest Amount :
Tuesday, October 4, 2022
IDFC First bank Easy EMI Card Apply with full process details
Introduction :
card எண்ணினை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு அருகாமையில் உள்ள electronics கடைகளில் ஏதேனும் பொருளை EMI ல் வாங்க விரும்பினால் வாங்கி கொள்ள முடியும்.
Application Download link :
Easy EMI Card Apply process:
Wednesday, September 21, 2022
ICICI வங்கி Credit Card பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்
Introduction :
ICICI Credit card used to pay the house Rent Extra charges Applicable
What reason for New charges Apply for rent pay
Sunday, August 28, 2022
Axio Paylater& Personal Loan Application full Review
Introduction :
Application Download link :
How to Register Axio App :
How to use Axio App :
Application Download Link
Personal Loan Process
Thursday, August 4, 2022
Paytail Application full Reviews
Introduction :
How to Use paytail App:
Application Download Link :
Paytail Credit Limit :
Paytail interests Rate :
Processing fee :
How to for Product on shop :
Application Download link :
Monday, July 11, 2022
நமது PF கணக்கில் உள்ள பண்ணாதீர்க்கான வட்டி எப்போது கிடைக்கும்?
Introduction :
When i get the PF Interest:
Sunday, July 3, 2022
Best paynow Paylater Application of the year 2022 Full Review
Introduction :
இந்த பதிவில் Ring Pay Now payLater marrum Personal Loan Application பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.
இந்த Application playstore ல் உள்ள ஒரு application ஆகும் .இந்த Application பெயர் Ring .
இந்த application மூலமாக எந்த ஒரு QR Code யையும் scan செய்து அதற்க்கான கட்டணத்தை நம்மால் செலுத்த முடியும்.
உங்களுக்கு அவசர தேவைக்கு இந்த application ல் இருந்து உங்களின் நண்பர்களின் QR Code யை scan செய்து அவர்களுக்கு பணத்தை அனுப்பி நீங்க பெற்றுக்கொள்ளவும் முடியும்.
ஆரம்பத்தில் மிகவும் யனுள்ள Application ஆக வளம்பவந்த இந்த PayNow PayLater Application தற்போது முற்றிலும் Loan வழங்கும் Application ஆக மாற்றம் பெற்று வருகிறது .
மேலும் இந்த Application ல் கொடுக்கப்பட்டிருக்கும் QR Scaner யை பயன்படுத்தி இதற்க்கு முன்பு வரையில் 200ரூபாய்க்கும் குறைவான தொகையை எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் செலுத்த முடியும் ஆனால் தற்போது அவ்வாறு இல்லை
அதற்க்கு 10% கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது இதனால் இந்த Application பலராலும் வெறுக்கத்தக்க ஒரு Application ஆக பார்க்கப்படுகிறது .
Application download link :
Application Registration process :
👉முதலில் Application யை install செய்து open செய்யவும் அதில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவும்.
👉இப்போது உங்களின் எண்ணிற்கு வரும் OTP யை பதிவு செய்து உங்களின் தொலைபேசி எண்ணினை இறுதி செய்துகொள்ளவும்.
👉இப்போது கீழே கொடுக்கப்பட்டது போல உங்களுக்கு பக்கம் தோன்றும்
அதில் உங்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம்,மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை பதிவு செய்து Register செய்துகொள்ளவும்.
இதனை தொடர்ந்து உங்களின் pan எண்ணினை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும்.
இதை நீங்கள் உறுதி செய்ததும் உங்களுக்கான Credit Limit உங்களுக்கு காண்பிக்கப்படும்.
உங்களுக்கான credit Limit என்பது உங்களின் pan எண்ணினை பொறுத்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
KYC Complete process :
இதன் பின்னர் உங்களுக்கான KYC யை நிறைவு செய்யவேண்டும்
இதற்க்கு KYC என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் அதன் பின்னர் உங்களின் ஆதார் எண்ணினை பூர்த்தி செய்யவும்.
இதன் பின்னர் உங்களின் ஆதார் எண் எந்த தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும் அதனை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும்.
இப்போது உங்களின் ஆதார் verification நிறைவு செய்யப்படும்.
இப்போது நீங்கள் உங்களின் QR Code யை பயன்படுத்தி எந்த கட்டணத்தியும் செலுத்திக்கொள்ள முடியும்.













.jpeg)




.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)



.jpeg)
.jpeg)



