Wednesday, November 30, 2022

How to link Aadhar with EB Number online full details in Tamil

 ஆதார் என்னுடன் மின்னிணைப்பு எண்ணினை ஒன்லைன் வழியாக இணைப்பது எப்படி .









Introduction 


தற்போது நமது தமிழ்நாடு அரசானது மின் இணைப்பு நுகர்வோர்களுக்கு அவர்களின் மின்னிணைப்பு என்னுடன் அவர்களின் ஆதார் எண்ணினை வரும் டிசம்பர் 31 க்குள் இணைக்க வேண்டும் என்று தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது .


இதன்படி எப்படி நமது மின்னிணைப்பு என்னையும் ஆதார் என்னையும் எப்படி இணைக்க வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம் .


How to link Aadhar with EB Number online


ஆதார் எண்ணை உங்களின் மின்னிணைப்பு என்னுடன் இணைக்க முதலில் 
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தலைத்திற்கு செல்லவும் .



இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல இனைய பக்கம் தோன்றும் .



இப்போது உங்களின் மின்னிணைப்பு எண்ணினை Service Connection Number  என்கிற இடத்தில் பதிவு செய்யவும் .

அதனை பதிவு செய்த பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ENTER  என்கிற தேர்வினை click செய்யவும் .


இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும் .
அதில் உங்களின் service number மற்றும் ஏற்கனவே நீங்கள் உங்களின் வீடுகளுக்கு மின்னிணைப்பு வாங்கும்போது நீங்கள் உங்களின் தொலைபேசி எண்ணினை இணைந்திருந்தால் உங்களுக்கு தொலைபேசி எண் காண்பிக்கப்படும் .


இப்போது உங்களிடம் அதில் காண்பிக்கப்படும் தொலைபேசி எண்  இருந்தால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் YES என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

உங்களிடம் அந்த தொலைபேசி எண் இல்லையென்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் NO என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .




இப்போது உங்களிடம் பழைய தொலைபேசி எண் இல்லையென்றால் NO என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

NO என்பதை தேர்வு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ENTER என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .




இப்போது உங்களின் புதிய தொலைபேசி எண்ணினை பதிவு செய்வதற்கான பக்கம் தோன்றும் .அதில் உங்களின் புதிய தொலைபேசி எண்ணினை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ENTER என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இப்போது நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு  ஒரு One Time Password அந்த கட்டத்தில் பதிவு செய்து Validate Otp என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


 
அடுத்தது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும் 



இப்போது  நீங்கள் யாருடைய  மின்னிணைப்பு எண்ணினை யாருடைய ஆதார்  எண்ணுடன் இணைக்கப்போறீர்கள் என்பதை தேர்வு செய்யுயவேண்டும் .


Owner 

மின்னிணைப்பு எண்ணானது எந்த ஒரு நபரின் பெயரில் உள்ளதோ அந்த நபரையே Owner என்று குறிப்பிடுகிறோம் .

இப்போது மின்னிணைப்பு எந்த நபருடைய பெயரில் உள்ளதோ அதே நபருடைய ஆதார் எண்ணினை நீங்கள் இணைக்க விரும்பினால் Owner என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும் .


Tenant 

இப்போது நீங்கள் வாடகை வீட்டில் இருந்தால் வாடைக்கு குடியிருக்கும் நபருடைய ஆதார் எண்ணினை மின்னிணைப்பு எண்ணுடன் இணைக்க விரும்பினால் Tenant என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


Owner but service connection name not transferred

அடுத்தது மின்னிணைப்பு யாருடைய பெயரில் உள்ளதோ அந்த நபரின் மகன், மகள் ,மனைவி அவருடைய அப்பா அம்மா ,அல்லது அவருடைய ரத்த சொந்தக்கால் யாராவது ஒருவரின் ஆதார் எண்ணினை இணைக்க விரும்பினால் Owner but service connection name not transferred என்ற தேர்வினை தேர்வு செய்யவும் .

அதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் எந்த நபருடைய ஆதார் எண்ணினை இணைக்க உள்ளீர்களா அவருடைய ஆதார் எண்ணினை பதிவு செய்யவும் .


அதனை தொடர்ந்து ஆதார் எண்  பதிவு செய்த அந்த நபரின் பெயரை அவருடைய ஆதரில் உள்ளதுபோல பதிவு செய்யவும் .


இப்போது Browes என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் ஆதார் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .

நீங்கள் பதிவேற்றம் செய்யும் ஆதார் புகைப்படமானது அதிகப்பற்றமாக  500KB அளவுக்குள் இருக்க வேண்டும் .


அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் டிக் செய்யவேண்டும் இறுதியாக அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இப்போது உங்களின் ஆதார் மற்றும் மின்னிணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான பதிவு உறுதி செய்யப்படும் .


இதன் பின்னர் உங்களின் ஆதார் என்னும் உங்களின் மின்னிணைப்பு என்னும் இணைவதற்கு அதிகப்பற்றமாக 48 மணிநேரம் எடுத்துக்கொள்ளும் .இந்த 48 மணிநேரத்துக்கும் உங்களின் இணைப்பு உறுதி செய்யப்பட்டும் உங்களுக்கு SMS வழியாக உறுதி செய்யப்படும் .


மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Video வை பார்க்கவும் 

Wednesday, November 9, 2022

Cheapest online insurance for Bike, car and personal insurance

Cheapest two wheeler, 4Wheeler and personal insurance from Acko



Introduction :


உங்களின் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகாணங்களுக்கு வாகணங்களுக்கான மிக குறைந்த செலவில் insurance பதிவு செய்ய ஒரு சிறந்த இணையத்தளம் ACKO

Online வழியாக நமது வாகணக்களுக்கு insurance யை பதிவு செய்ய என்னற்ற இணைய தளங்கள் online ல் இருந்தாலும் அவை இணைத்தையும் விட இந்த இணையதளத்தில் மிக குறைந்த செலவில் நம்மால் insurance எடுக்க முடியும்.

Website link :



Advantage of Acko :


1நிமிடத்தில் Two wheeler and 4wheeler  insurance எடுக்க முடியும்.

வாகனத்தின் IDV மதிப்பீடு அதிகமாக தேர்வு செய்யலாம்.

உங்களின் வாகனத்திற்கான  Insurance பணத்தை ஏதேனும் விபத்து ஏற்படும் போது எளிதில் claim செய்யலாம்.


மிகவும் குறைந்த செலவில் வாகனத்திற்கான insurance யை பதிவு செய்ய முடியும்.


How to Take Bike Insurance :


 உங்களின் வாகனத்திற்கான insurance எடுப்பதற்கு முதலில் கீழே உள்ள website link யை click செய்யவும்.



இப்போது உங்களுக்கு கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும் அதில் உங்களின் வாகனத்தின் பதிவு எண்ணினை பதிவு செய்யவும்.

அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும்.


அதில் உங்கள் வாகனத்தின் முந்தய policy முடிவடைந்துவிட்டதா அல்லது முடிவடைய போகிறது என்பதை தேர்வு செய்யவேண்டும்.

அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் view Prices என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும்.


இந்த பக்கத்தில் உங்களின் வாகனத்தின் மதிப்பீட்டை தேர்வு செய்யவேண்டும்.( IDV Value )

இதற்க்கு insured Value என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும்.

இதில் உங்களின் வாகனத்தின் மதிப்பை அதிகப்பற்றமாக எவ்வளவு தொகையை தேர்வு செய்ய முடியுமோ அவ்வளவு தொகையயை தேர்வு செய்யவேண்டும்.

இப்படி தேர்வு செய்வது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

உதாரணமாக :உங்களின் வாகனம் திருடப்பட்டால் அல்லது விபத்தின் மூலம் சேதம் ஏற்பட்டால் நீங்கள் உங்களின் வாகனத்திற்கு அதிக தொகையை பெற இது உதவியாக இருக்கும்.

அதன் பின்னர் உங்களின் வாகனத்திற்கு எத்தனை வருடம் insurance தேவை என்பதை தேர்வு செய்யவேண்டும்.

இதற்க்கு Select  Plan Tenure  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இதில் உங்களுக்கு தேவையான வருடத்தை தேர்வு செய்யவும்.

அதனை தொடர்ந்து அதற்க்கு கீழே



உங்களின் வாகனத்திற்கான insurance வகையை தேர்வு செய்யவேண்டும்.

இதில் இரண்டு வகைகள் உள்ளது

1. Comprehensive plan,
2.Third Party plan.


1.comprehensive plan :


என்பது உங்களின் வாகனம் எதிர்பாரத விதமாக எதிரில் வரும் வாகனத்தில் சென்று மோதினால்  உங்களின் வாகனத்தில் ஏற்பட்ட சேதாரத்தையும், எதிரில் மோதிய மற்றோரு வாகனத்தில் ஏற்பட்ட செத்தாரத்தையும் insurance மூலமாக Claim செய்ய முடியும்.

இரண்டு தரப்பினருக்கும் பயனளிக்கும் plan,

2. Third party Plan :


இந்த வகை plan யை நீங்கள் தேர்வு செய்தால் உங்களின் அதில் நீங்கள் விபத்தில் சேதம் விலைவித்த மற்றோரு நபரின் வாகனத்திற்கு மட்டுமே insurance பணத்தை claim செய்ய முடியும்.

இந்த plan ள் உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்ட செதத்திற்கு எந்த இழப்பிடும் வழங்கப்படாது.

ஆதலால் நீங்கள் எந்த வாகனத்திற்கு insurance எடுத்தாலும் Comprehensive plan யை தேர்வு செய்வது சிறந்தது.

மேலும் இதில் third party plan ன் கட்டணம் comprehensive plan கட்டணத்தை விட குறைவு.

அடுத்தது வாகன விபத்தினால் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை insurance மூலமாக Claim செய்ய விரும்பினால் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் personal Insurance என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இதை தேர்வு செய்யும்போது உங்களுக்கு வாகன விபத்தினால் ஏதாவது கைகால் முறிவு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டால் personal insurance மூலமாக Claim செய்ய முடியும்.

இதற்க்கு கூடுதலாக கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

இப்போ மேலே கூறிய அனைத்தையும் பூர்த்தி செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


இப்போது உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் உங்களின் முகவரி pincode ஆகிய தகவல்களை பூர்த்தி செய்யவும்.அதன் பின்னர் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


அடுத்தது உங்களின் தொலைபேசி எண்ணினை verify செய்வதற்காக உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP எண் ஓன்று அனுப்படும் அதனை பதிவு செய்து உறுதி செய்யவும்.


அதன் பின்னர் உங்களின் அணைத்து தகவல்களும் இதுவரை நீங்கள் பூர்த்தி செய்த அணைத்து தகவல்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும் அதனை பார்வையிட்டு உங்களின் தகவல்கள் சரியாக உள்ளதை உறுதி செய்யவும்.




இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் pay என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


இப்போது உங்களின் insurance க்கான தொகையை googlepay phonepe அல்லது ATM Card மற்றும் Credit Card மூலமாகவும் நீங்கள் பணத்தை தெலுத்திக்கொள்ள முடியும்.

இதே முறையை பயன்படுத்தி நீங்கள் உங்களின் 4சக்கர வாகனத்திற்கும் insurance எடுக்க முடியும்.

மேலும் videos வடிவில் தெரிந்துகொள்ள கீழே பார்க்கவும்.



Monday, November 7, 2022

Best Investment plan and highest interest returnable plan in Bharatpe

 Bharatpe Best Investment plan


Introduction :


இந்த பதிவில் நமது பணத்தை Bharatpe Application ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Invest plan ல் நாம investment செய்வதன் மூலமாக எப்படி (earn)அதிக லாபத்தை பெறலாம் என்பது பற்றிய முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.


Application Download :




Best Investment plan:


நாம் அனைவரிடமும் ஏதாவது ஒரு வங்கி கணக்கில் நமக்கு சேமிப்பு கணக்கு (saving Account )என்பது இருக்கும் அதில் நாம் வைத்திருக்கும் சேமிப்பு பணத்திற்கு  3% முதல் அதிகபற்றமாக 4%வரையில் வட்டி மட்டுமே ஆண்டுக்கு வழங்கபடுகிறது.

அதே போன்று நீங்கள் வங்கியில் Fixed Deposit செய்தால் அதிலும் அதிகப்பற்றமாக உங்களுக்கு 6%வரையில் மட்டுமே வட்டியானது வழங்கபடுகிறது.


இதனால் நாம் சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணத்திற்கு பெரிய அளவில் நீங்கள் வட்டியை பெற முடியாது.

இதனால் உங்களின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தின் மூலம் உங்களால் பெரிய லாபத்தை எதிர் பார்க்கவும் முடியாது.

ஆனால் நீங்க bharatpe கணக்கில் உள்ள invest plan ல் நீங்கள் உங்களின் பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக 12%வரையில் வட்டியை பெற முடியும்.

இதன் மூலமாக நீங்கள் அதிகமான லாபத்தை பெற முடியும்.

நீங்கள் சிறந்த முதலிட்டில் முதலீடு செய்ய விரும்பினால் நீங்கள் bharatpe யை தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும்.

Benefits of Invest plan in Bharatpe :


1. ஆண்டுக்கு 12%வட்டியை பெற முடியும்

2. தினசரி உங்களின் முதலிட்டிற்கு வட்டி வழங்கப்படும்.

3. முதலீடு செய்வதற்க்கோ அல்லது பணத்தை எடுப்பதர்க்கோ எந்த ஒரு கட்டணமும் கிடையாது.

4. எப்போது வேண்டும் என்றாலும் முதலீடு செய்யலாம், எப்போது வேண்டுமென்றாலும் பணத்தை withdrew செய்யலாம்.

5. நீங்கள் முதலீடு செய்த பணத்தை withdraw செய்தால் அடுத்த வினாடியே உங்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

6. பணத்தை withdraw செய்ய காத்திருக்க தேவை இல்லை.

Investment eligibility :

நீங்கள் bharatpe ல் முதலீடு செய்யவேண்டும் என்றால் முதலின் அந்த application யை பதிவிறக்கம் செய்யவும்.

அதன் பின்னர் KYC யை பதிவேற்றம் செய்யவேண்டும்.

KYC ஆவணங்கள்

1. ஆதார் எண்,
2. Pan எண்,
3. வங்கி கணக்கு எண்

மேலே குறிப்பிட்ட ஆவணங்களை பதிவு செய்த பின்னர் நீங்கள் முதலீடு செய்யலாம்.

முதலீடு செய்ய ஒருவருடைய குறைந்தபற்ற வயது 18 நிரம்பியவராக இருக்க வேண்டும்.

குறைந்த பற்ற பணம் 1ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம்.

Application Download link :




How to Invest the bharatpe App:


முதலில் bharatpe Application யை பதிவிறக்கம் செய்து Register செய்யவும்.

அதன் பின்னர் login செய்யவும் இதன் பின்னர் KYC யை பதிவேற்றம் செய்யவும்.

இப்போது உங்களுக்கு bharatpe ல் ஒரு வங்கி கணக்கு உருவாக்கபடும் இந்த கணக்கில் தான் உங்களின் பணத்தை நீங்கள் முதலீடு செய்யவேண்டும்.

இப்போது bharatpe Application ல் கீழே bank என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.



இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும் 


அதில் invest more என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களுக்கு முதலில் செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களுக்கு எவ்வளவு தொகையை முதலீடு செய்யவேண்டுமோ அந்த தொகையை பதிவு செய்யவும்.



இப்போது Add Money என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களின் பணத்தை முதலீடு செய்ய Debit Card என்பதை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களின் வங்கியின் ATM card எண்ணை பதிவு செய்து முதலீடு செய்யவும்.

When you earning for your invest Amount :

நீங்கள் முதலீடு செய்த பணத்தைற்கு எப்போது வட்டி கிடைக்கும் என்றால்
நீங்கள் முதலீடு ஸ்வித்த முதல் மூன்று நாட்களுக்கு உங்களுக்கு எந்த ஒரு வட்டியும் உங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாது.

4வது நாள் முதல் நீங்கள் உங்களின் கணக்கில் முதலீடு செய்த பணத்திற்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுமோ அந்த வட்டியானது உங்களின் கணக்கில் வரவுவைக்கப்படும்.


அதன் பின்னர் தினந்தோறும் வட்டியானது உங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.


இந்த பணத்தை நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ள முடியும்.

உங்களின் வங்கிக்கணக்கில் வைத்திருக்கும் பணத்தை இந்த invest plan ல் முதலீடு செய்வதன் மூலமாக அதிகமான லாபத்தை பெற முடியும்.

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள video வை பார்க்கவும்.

Videos


Tuesday, October 4, 2022

IDFC First bank Easy EMI Card Apply with full process details

 IDFC First bank Easy EMI Card Apply with full process details



Introduction :

இந்த பதிவில் IDFC Bank Easy EMI card க்கு online வழியாக எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

இந்த card ஆனது Bajaj EMI Card போன்று நம்மால் பயன்படுத்த முடியும்.

இதற்க்கு பிளாஸ்டிக் card ஏதும் வழங்கப்பட மாட்டாது.

Online virtual Card மட்டுமே வழங்கப்படும். இந்த card ற்க்கு தனியா card No வழங்கப்படும் அந்த
card எண்ணினை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு அருகாமையில் உள்ள electronics கடைகளில் ஏதேனும் பொருளை EMI ல் வாங்க விரும்பினால் வாங்கி கொள்ள முடியும்.

Application Download link :


Easy EMI Card Apply process:


முதலில் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் link யை click செய்து Application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

அதன் பின்னர் application யை open செய்து அதில் உங்களின் மொழியை தேர்வு செய்யவும்.

அதனை தொடர்ந்து உங்களின் Application ல் இடது பக்கம் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று கொடுக்களை தேர்வு செய்தால் உங்களுக்கு அதிகமான தேர்வுகள் காண்பிக்கப்படும்.

அதில் my product என்கிற தேர்வினை தேர்வு செய்யவும். அதில் Easy EMI கட்டட என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களின் EMI card க்கு விண்ணப்பிக்கும் பக்கம் தோன்றும்.

இந்த card க்கு விண்ணப்பிக்க உங்களுக்கு உங்களுடைய ஆதார் எண் மற்றும் pan எண் மட்டும் இருந்தால் போதும்.

முதலில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து ஒரு otp மூலமாக verify செய்துகொள்ளவும்.

அதன் பின்னர் உங்களும் pan எண்ணினை பதிவு செய்து அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களின் ஆதார் card எண்ணினை பதிவு செய்யவும் அதனை தொடர்ந்து அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் get otp என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒரு otp அனுப்பப்படும் அதை பதிவு செய்து உறுதி செய்து கொள்ளவும்.

இப்போது உங்களின் EMI Card credit limit எவ்வளவு என்பதை உங்களுக்கு கான்பிக்கும்.

அதனை தொடர்ந்து உங்களின் emi card க்கான autopay setupe யை activate செய்யவேண்டும் இதற்க்கு உங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் ifsc எண்ணினை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும்.

இப்போது உங்களின் வங்கி கணக்கின் ATM card யை தேர்வு செய்து ATM card எண்ணினை பதிவு செய்து உங்களின் autopay setup யை உறுதி செய்துகொள்ளவும்.


இப்போது உங்களின் card Activation செய்யப்படும். இதன் பின்னர் உங்களின் கணக்கினை login செய்தால் உங்களின் கணக்கில் Easy pay card என்கிற தேர்வு நேரடியாக காண்பிக்கப்படும் அதனை click செய்தால் உங்களின் card உங்களுக்கு காண்பிக்கப்படும்.

Application Download link :




Wednesday, September 21, 2022

ICICI Bank Credit Card house Rent Charges Apply for now new Rules launched

 ICICI வங்கி Credit Card பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்



Introduction :


தனியார் வங்கியின் மிக முக்கியமான  வங்கியாக பார்க்கப்படும் icici வங்கி அதன் Credit card வாடிக்கையாளர்களுக்கு house  Rent சேவையை பயன்படுத்த கூடுதல் கட்டணத்தை தற்போது அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் யை வெளியிட்டுள்ளது இதனை பற்றிய முழுமையான தகவளை இப்போது பார்க்கலாம்.

ICICI Credit card used to pay the house Rent Extra charges Applicable


தற்போது icici வங்கியின் credit card யை பயன்படுத்தி வீட்டு வாடகை கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்தும்போது அவர்களுக்கு கூடுதலாக 1% கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்று icici வங்கி அறிவித்துள்ளது.

இதனால் icici credit card பயன்படுத்தி வாடகை செலுத்தும் வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



மற்ற அணைத்து வங்கிகளும் இந்த சேவையை இலவசமாக வழங்கி வந்த நிலையில் icici வங்கி மட்டும் இந்த சேவை கட்டணத்தை அறிவிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது மட்டும் இல்லாமல் Credit card மூலம் வீட்டு வாடகை செல்லுத நாம் பயன்படுத்தும் Application களான phonepe, Cred, paytm, mobikwik இதுபோன்ற Application கள் ஏற்கனவே rent pay option யை பயன்படுத்த 1%முதல் 1.5% வரையில் கட்டண பிடித்தம் செய்து வருகிறது.

இந்த நிலையில் icici வங்கி கூடுதலாக இந்த சேவைக்கு 1% வசுழிப்பது இன்னும் இந்த சேவை கட்டணத்தை உயர்த்துகிறது.

இதனால் இனி வரும் காலங்களில் நீங்கள் icici வங்கி credit card ல் இருந்து Rent pay என்கிற தேர்வினை பயன்படுத்தி பணத்தை வங்கிக்கு transfer செய்தால் உங்களுக்கு 2% முதல் 2.5% வரையில் கட்டண பிடித்தம் இருக்கும்.



இதற்க்கு முன்னர் 100ரூபாய் கட்டணத்தில் நீங்கள் பணத்தை உங்களின் வங்கிக்கு transfer செய்திருந்தால் இனி 200ரூபாய் செலவாகும்.

What reason for New charges Apply for rent pay

இந்த கட்டண உயர்வுக்கு என்ன காரணம் என்று icici வங்கி கீழ்கனும் காரணத்தை கூறி விளக்கமாளித்துள்ளது.

Icici வங்கி இந்த கட்டண உயர்வுக்கு காரணமாக கூறியதாவது.

Credit card களை பயன்படுத்தும் ஒருசில வாடிக்கையாளர்கள் இந்த Rent pay என்கிற option யை பயன்படுத்தி எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் அவர்களின் மற்ற தேவைக்காக பணத்தை வங்கி கணக்கிற்கு எளிதில் Transfer செய்து பயன்படுத்துகிறார்கள் இதனால் வங்கிக்கு இழப்பு என்றும்



சாதாரணமாக நாம் credit card யை ATM machine ல் பயன்படுத்தி ஒரு முறை பணம் எடுக்க 3% கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

ஆனால் இந்த Rent pay option யை பயன்படுத்தி Credit card ல் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்து எடுக்கும்போது எந்த ஒரு கட்டண பிடித்தமும் இல்லாமல் வங்கியை ஏமாற்றி பணத்தை எடுப்பதாக்கவும் அதனால் இந்த கட்டண உயர்வை நடைமுறை படுத்தியதாகவும் icici வங்கி தெரிவித்துள்ளது.

Icici வங்கியை தவிர மற்ற வங்கிகளில் இந்த சேவை முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.


இனி icici credit card யை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் rent pay option யை பயன்படுத்திம்போது கவனமாக இருக்கவும் உங்களுக்கு இனி கூடுதல் கட்டணம் பிடித்தம் செய்யப்படுவது உறுதி.

Sunday, August 28, 2022

Axio paylater Application full Review with application Download Link and Application process details

 Axio Paylater& Personal Loan Application full Review


Introduction :


இந்த பதிவில் axio paylater Application யை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் விவரிக்கலாம்.

Axio இது ஒரு paylater Application ஆகும் இந்த Application மூலமாக நீங்கள் வாங்கும் பொருளுக்கான பணத்தை தற்போது செலுத்திவிட்டு அடுத்த 15 அல்லது 30 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் .

இவ்வாறு நீங்கள் செலுத்தும்போது உங்களுக்கு எந்த ஒரு வட்டியும் பிடித்தம்.   செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது இந்த Application ல் personal Loan அறிமுகம் செய்யப்பட்டு Loan வழங்கப்பட்டு வருகிறது 

உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் உங்களின் அவசர தேவைக்கு பணமும் கடனாக பெற்றுக்கொள்ள முடியும் .


Application Download link :




How to Register Axio App :


Application யை முதலில் install செய்துகொள்ளவும் அதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண் மற்றும் உங்களின் பெயரை பதிவு செய்து getStart என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

அதன் பின்னர் உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு one time password அனுப்பப்படும் அதனை பதிவு செய்து submit செய்யவும்.

இதனை தொடர்ந்து உங்களின் Pan எண்ணினை பதிவு செய்யவேண்டும் அதன் கீழே கொடுக்கப்பட்ட பக்கத்தில் உங்களின் பிறந்த தேதியை பதிவு செய்யவும்.

அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களிக்கான credit limit காண்பிக்கப்படும்.

அதனை தொடர்ந்து உங்களின் selfy photos யை பதிவேற்றம் செய்யவேண்டும்.

இதன் பின்னர் உங்களின் credit limit யை Activate செய்ய கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Activate என்கிற தேர்வினை தேர்வு செய்து Application யை Activate செய்யவும்.

How to use Axio App :


இந்த application ல் உங்களுக்கு கொடுக்கப்படும் credit limit யை இந்த application ல் உள்ள branded பொருட்களை மட்டுமே EMI ல் உங்களால் வாங்க முடியுமே தவிர வேறு எங்கும் பயன்படுத்த முடியாது.

இந்த Application ல் ஏராளமான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது அதில் உங்களுக்கு தேவை படும் பொருளை நீங்கள் நீங்க EMI ல் வாங்க முடியும்.

இது தவிர இந்த Application ல் எந்த ஒரு Bill payment pay பண்ண முடியாது.

இந்த application மூலம் உங்களின் அணைத்து வங்கி இருப்பு தொகையை தெரிந்துகொள்ள முடியும்.


Application Download Link


Personal Loan Process 


தற்போது இந்த Application Personal Loan ம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .குறைந்த புறமாக 30000ருபாய் முதல் அதிகப்பற்றமாக 4 உங்களால் இந்த Application ல் கடன் வாங்க முடியும் .


இதற்க்கு உங்களின் வங்கி Statement Upload செய்யவேண்டும் உங்களின் வங்கி Transaction யை பொறுத்து உங்களுக்கு Loan வழங்கபடுகிறது .


இந்த Application ல் நீங்கள் paylater register செய்யும்போது கொடுத்த pan card என்னை பயன்படுத்தி உங்கள்;உங்களின் Cibil Verify செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .


இது தவிர வேறு எந்த ஆவணமும் பதிவேற்றம் செய்யத்தேவை இல்லை .
உங்களுக்கு loan Approved ஆனா பின்னர் உங்களின் KYC ஆவணங்களை Verify செய்யவேண்டும் .


அதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கினை verify செய்யவேண்டும் .

அதன் பின்னர் Loan க்கான Agreement யை sign செய்யவேண்டும் .இவை அனைத்தும் Verify  செய்துவிட்டான் உடனடியாக உங்களின் loan Amount உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் .

இதில் processing fee மற்றும் வட்டி அதிகமான தொகை பிடித்தம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது .

Thursday, August 4, 2022

Paytail Application full reviews/How to use Paytail App /Paytail Application Download link

 Paytail Application full Reviews



Introduction :

இந்த பதிவில் paytail என்கிற application பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.

இந்த application யை எப்படி Register செய்வது? பயன்படுத்துவது எப்படி?
எவ்வளவு வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது.

அனைத்து விதமான தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

How to Use paytail App:

இந்த application ஆனது நமக்கு அருகில் paytail என்கின்ற Application களுடன் இணைந்து செயல்படும் கடைகளில் எந்த ஒரு பொருளையும் தவணை முறையில் வாங்க இந்த Application பயன்படுகிறது.



இந்த application முக்கிய நகரங்களில் மட்டும் பயன்படுத்த முடியும். முக்கிய நகரங்களில் உள்ள கடைகளில் paytail என்கின்ற Application partnerships வைத்து கொள்கிறது.

அந்த கடைகள் எந்த விதமான பொருளையும் விற்பனை செய்யலாம். நமக்கு அந்த கடைகள் அல்லது நிறுவனத்தின் ஏதேனும் ஒரு பொருளை மொத்த பணத்தையும் செலுத்தி வாங்க முடியாத நிலையில் தவணை முறையில் (EMI)செலுத்தி வாங்க இந்த Application உதவுகிறது.

இந்த Application யை நாம offline store களில் அதுவும் paytail Application உடன் partnership வைத்திருக்கும் கடைகளில் மட்டும் பொருட்களை EMI ல் வாங்கிக்கொள்ள இத Application உதவுகிறது.

Application Download Link :





Paytail Credit Limit :


இந்த application ல் நீங்கள் Register செய்தால் உங்களுக்கு eligibility இருந்தால் குறைந்தது 3000ரூபாய் முதல் அதிக பற்றமாக 5லட்சம் வரையில் உங்களுக்கு வரம்பு வழங்கபடுகிறது.

நீங்கள் இந்த குறிப்பிட்ட தொகைக்குள் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.

Paytail interests Rate :


இந்த application மூலமாக நாம் EMI ல் பொருட்களை வாங்கினால் அதற்க்கு குறைந்தது 18% முதல் அதிகப்பற்றமாக 25% வரையில் வட்டி பிடித்தம் செய்யப்படும்

Processing fee :


இந்த Application களில் உள்ள மிகப்பெரிய பயன் என்னவென்றால் இந்த Application ல் EMI ல் நீங்கள் பொருட்களை வாங்கும் போது உங்களுக்கு எந்த ஒரு Application fee ம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.

How to for Product on shop :


இந்த Application மூலமாக நீங்கள் பொருட்களை வாங்க Application ல் paytail store என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும்.

அவ்வாறு தேர்வு செய்யும்போது உங்களுக்கு உங்களை சுற்றியுள்ள paytail shops பெயர்கள் மற்றும் முகவரி ஆகியவை காண்பக்கப்படும்.

அதில் உங்களுக்கு தேவையான shop யை தேர்வு செய்து அந்த கடைகளுக்கு சென்று உங்களின் paytail Application யை open செய்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் QR Code யை தேர்வு செய்து  அவர்கள் வைத்திருக்கும் paytail QR Code யை scan செய்யவேண்டும்.

அதன் பின்னர் உங்களின் mobile ல் உங்களுக்கான EMI மாதங்களை தேர்வு செய்து உறுதி செய்தால் உங்களுக்கான பணம் உங்களின் paytail Application மூலம் செலுத்தப்படும் .

அதன் பின்னர் நீங்கள் paytail application ல் மாத தவணையை திருப்பி செலுத்த வேண்டும்.

Application Download link :




Monday, July 11, 2022

PF கணக்கில் 2022 -2023 நிதியாண்டர்க்கான வட்டி எப்போது கிடைக்கும்?

நமது PF கணக்கில் உள்ள பண்ணாதீர்க்கான வட்டி எப்போது கிடைக்கும்?


Introduction :


தற்போது PF ல் கணக்கு வைத்திருக்கும் அணைத்து சந்தா தாரர்களுக்கும் இருக்கும்  ஒரு மிகப்பெரிய கேள்வி தற்போதய நிதியானண்டிற்க்கான வட்டி எப்போது வழங்கப்படும் என்பதே.

 இதை பற்றிய தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளது அதை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்ப்போம்.


When i get the PF Interest:


தற்போது 
நமது PF கணக்கில் இந்த நிதியாண்டிற்க்கான( 2022-2023)வட்டி 8.1% என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த வட்டி தொகையை இதுவரையில் எந்த ஒரு PF சாந்த தாரர்களுக்கும் இன்னும் epfo வழங்கவில்லை.

தற்போது வந்துள்ள தகவளின்படி இந்த நிதியாண்டிற்க்கான வட்டியை epfo ஆனது இந்த ஜூலை மாத இறுதிக்குள் 6கோடி PF சாந்த தாரர்கள் அனைவருக்கும் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் சிலர் அவர்களின் PF தொகையை இந்த நிதியாண்டின் வட்டி நமது கணக்கில் deposit செய்யப்படுவதற்குள் claim செய்தால் என்னவாகும் என்கின்ற பயமும் உள்ளது ?

 எனக்கு வட்டி கிடைக்குமா?
அல்லது வட்டி எப்போது எனது கணக்கில் deposit ஆகும்.

வட்டியை எனது கணக்கில் வரவு வைப்பதற்குள் claim செய்தால் வட்டி கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயமும் உள்ளது .

இதற்கான பதில் :

நீங்கள் உங்களின் pf பணத்தை எப்போது வேண்டுமென்றாலும் claim செய்யலாம். வட்டிக்காக காத்திருக்க தேவை இல்லை.

 நீங்கள் இந்த நிதியாண்டின் வட்டி உங்களுக்கு கிடைப்பதற்குள் claim செய்தால் உங்களின் pf பணத்திர்க்கான வட்டியும் கணக்கீடு செய்யப்பட்டு அந்த வட்டி தொகையை சேர்த்து உங்களின் வங்கியில் செலுத்தப்படும்.

Pf கணக்கில் உள்ள முழு பணத்தையும் நீங்கள் claim செய்தால் உங்களுக்கு இந்த நிதியாண்டிற்கான வட்டி தொகை எவ்வளவு என்பதை கணக்கீடு செய்து அதையும் சேர்த்தே உங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் இதுவே pf கணக்கின் விதியும் கூட.

ஒருவேளை இந்த நிதியாண்டிற்கான வட்டி எவ்வளவு என்று முடிவெடுக்காமல் இருக்கும் நிலையில் நீங்கள் pf கணக்கில் உள்ள தொகையை claim செய்தால் என்னவாகும்?

இந்த நிதியாண்டிற்க்கான வட்டி எவ்வளவு என்பதை தீர்மானம் செய்வதற்கு முன்னர் நீங்கள் உங்களின் PF கணக்கில் உள்ள முழு PF தொகையையும் claim செய்தால் கடந்த நிதியாண்டில் எவ்வளவு தொகை வட்டியாக நிர்ணயம் செய்யப்பட்டதோ அந்த தொகையானது இந்த நிதியாண்டிலும் கணக்கீடு செய்யப்பட்டு அந்த வட்டி தொகையை உங்களுக்கு வழங்கப்படும் இதுதான் PF கணக்கின் விதி.

இதுபோன்ற பயனுள்ள தகவளை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணைய தள பக்கத்தை பின்தொடரவும்.

Sunday, July 3, 2022

Best paynow paylater Application full review and kyc completed process with App Download link

 Best paynow Paylater Application of the year 2022 Full Review



Introduction :

இந்த பதிவில் Ring Pay Now payLater  marrum Personal Loan Application பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.

இந்த Application playstore ல் உள்ள ஒரு  application ஆகும் .இந்த Application  பெயர் Ring .


இந்த application மூலமாக எந்த ஒரு QR Code யையும் scan செய்து அதற்க்கான கட்டணத்தை நம்மால் செலுத்த முடியும்.


உங்களுக்கு அவசர தேவைக்கு இந்த application ல் இருந்து உங்களின் நண்பர்களின் QR Code யை scan செய்து அவர்களுக்கு பணத்தை அனுப்பி நீங்க பெற்றுக்கொள்ளவும் முடியும்.


ஆரம்பத்தில் மிகவும் யனுள்ள Application ஆக வளம்பவந்த இந்த PayNow PayLater Application  தற்போது முற்றிலும் Loan வழங்கும் Application ஆக மாற்றம் பெற்று வருகிறது .


மேலும் இந்த Application ல் கொடுக்கப்பட்டிருக்கும் QR Scaner யை பயன்படுத்தி இதற்க்கு முன்பு  வரையில் 200ரூபாய்க்கும் குறைவான தொகையை எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் செலுத்த முடியும் ஆனால் தற்போது அவ்வாறு இல்லை 


அதற்க்கு 10% கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது இதனால் இந்த Application பலராலும் வெறுக்கத்தக்க ஒரு Application ஆக பார்க்கப்படுகிறது .

Application download link :





Application Registration process :

👉முதலில் Application யை install செய்து open செய்யவும் அதில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவும்.


 👉இப்போது உங்களின் எண்ணிற்கு வரும் OTP யை பதிவு செய்து உங்களின் தொலைபேசி எண்ணினை இறுதி செய்துகொள்ளவும்.


 👉இப்போது கீழே கொடுக்கப்பட்டது போல உங்களுக்கு பக்கம் தோன்றும்



அதில் உங்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம்,மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை பதிவு செய்து Register செய்துகொள்ளவும்.


இதனை  தொடர்ந்து உங்களின் pan எண்ணினை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும்.


இதை நீங்கள் உறுதி செய்ததும் உங்களுக்கான Credit Limit உங்களுக்கு காண்பிக்கப்படும்.

உங்களுக்கான credit Limit என்பது உங்களின் pan எண்ணினை பொறுத்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


KYC Complete process :


இதன் பின்னர் உங்களுக்கான KYC யை நிறைவு செய்யவேண்டும்

இதற்க்கு KYC என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் அதன் பின்னர் உங்களின் ஆதார் எண்ணினை பூர்த்தி செய்யவும்.


இதன் பின்னர் உங்களின் ஆதார் எண் எந்த தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும் அதனை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும்.


இப்போது உங்களின் ஆதார் verification நிறைவு செய்யப்படும்.

இப்போது நீங்கள் உங்களின் QR Code யை பயன்படுத்தி எந்த கட்டணத்தியும் செலுத்திக்கொள்ள முடியும்.

Application Download Link:




Ring Personal Loan 

இந்த Application ல் தற்போதைய Update படி அதிகப்பற்றமாக 1லட்சம் ரூபாய் வரையில் personal Loan வழங்கபடுகிறது 

இதற்க்கு எந்த ஒரு ஆவணங்களும் பதிவேற்றம் செய்ய தேவை இல்லை ,ஏற்கனவே நீங்கள் பதிவேற்றம் செய்துள்ள ஆவணங்களை வைத்து உங்களுக்கு இந்த personal loan வழங்கப்படுகிறது .


ஆனால் மற்ற Personal Loan Application களை விடவும் இந்த Application ல் பிடித்தம் செய்யப்படும் வட்டி மற்றும் கட்டணம் என்பது மிகவும் அதிகம் .


இதில் பிடித்தம் செய்யப்படும் கட்டணங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள படத்தை பார்க்கவும் 




மேலும் video வடிவில் தெரிந்துகொள்ள கீழே உள்ள Video வை பார்க்கவும்