Thursday, August 4, 2022

Paytail Application full reviews/How to use Paytail App /Paytail Application Download link

 Paytail Application full Reviews



Introduction :

இந்த பதிவில் paytail என்கிற application பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.

இந்த application யை எப்படி Register செய்வது? பயன்படுத்துவது எப்படி?
எவ்வளவு வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது.

அனைத்து விதமான தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

How to Use paytail App:

இந்த application ஆனது நமக்கு அருகில் paytail என்கின்ற Application களுடன் இணைந்து செயல்படும் கடைகளில் எந்த ஒரு பொருளையும் தவணை முறையில் வாங்க இந்த Application பயன்படுகிறது.



இந்த application முக்கிய நகரங்களில் மட்டும் பயன்படுத்த முடியும். முக்கிய நகரங்களில் உள்ள கடைகளில் paytail என்கின்ற Application partnerships வைத்து கொள்கிறது.

அந்த கடைகள் எந்த விதமான பொருளையும் விற்பனை செய்யலாம். நமக்கு அந்த கடைகள் அல்லது நிறுவனத்தின் ஏதேனும் ஒரு பொருளை மொத்த பணத்தையும் செலுத்தி வாங்க முடியாத நிலையில் தவணை முறையில் (EMI)செலுத்தி வாங்க இந்த Application உதவுகிறது.

இந்த Application யை நாம offline store களில் அதுவும் paytail Application உடன் partnership வைத்திருக்கும் கடைகளில் மட்டும் பொருட்களை EMI ல் வாங்கிக்கொள்ள இத Application உதவுகிறது.

Application Download Link :





Paytail Credit Limit :


இந்த application ல் நீங்கள் Register செய்தால் உங்களுக்கு eligibility இருந்தால் குறைந்தது 3000ரூபாய் முதல் அதிக பற்றமாக 5லட்சம் வரையில் உங்களுக்கு வரம்பு வழங்கபடுகிறது.

நீங்கள் இந்த குறிப்பிட்ட தொகைக்குள் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.

Paytail interests Rate :


இந்த application மூலமாக நாம் EMI ல் பொருட்களை வாங்கினால் அதற்க்கு குறைந்தது 18% முதல் அதிகப்பற்றமாக 25% வரையில் வட்டி பிடித்தம் செய்யப்படும்

Processing fee :


இந்த Application களில் உள்ள மிகப்பெரிய பயன் என்னவென்றால் இந்த Application ல் EMI ல் நீங்கள் பொருட்களை வாங்கும் போது உங்களுக்கு எந்த ஒரு Application fee ம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.

How to for Product on shop :


இந்த Application மூலமாக நீங்கள் பொருட்களை வாங்க Application ல் paytail store என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும்.

அவ்வாறு தேர்வு செய்யும்போது உங்களுக்கு உங்களை சுற்றியுள்ள paytail shops பெயர்கள் மற்றும் முகவரி ஆகியவை காண்பக்கப்படும்.

அதில் உங்களுக்கு தேவையான shop யை தேர்வு செய்து அந்த கடைகளுக்கு சென்று உங்களின் paytail Application யை open செய்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் QR Code யை தேர்வு செய்து  அவர்கள் வைத்திருக்கும் paytail QR Code யை scan செய்யவேண்டும்.

அதன் பின்னர் உங்களின் mobile ல் உங்களுக்கான EMI மாதங்களை தேர்வு செய்து உறுதி செய்தால் உங்களுக்கான பணம் உங்களின் paytail Application மூலம் செலுத்தப்படும் .

அதன் பின்னர் நீங்கள் paytail application ல் மாத தவணையை திருப்பி செலுத்த வேண்டும்.

Application Download link :




Monday, July 11, 2022

PF கணக்கில் 2022 -2023 நிதியாண்டர்க்கான வட்டி எப்போது கிடைக்கும்?

நமது PF கணக்கில் உள்ள பண்ணாதீர்க்கான வட்டி எப்போது கிடைக்கும்?


Introduction :


தற்போது PF ல் கணக்கு வைத்திருக்கும் அணைத்து சந்தா தாரர்களுக்கும் இருக்கும்  ஒரு மிகப்பெரிய கேள்வி தற்போதய நிதியானண்டிற்க்கான வட்டி எப்போது வழங்கப்படும் என்பதே.

 இதை பற்றிய தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளது அதை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்ப்போம்.


When i get the PF Interest:


தற்போது 
நமது PF கணக்கில் இந்த நிதியாண்டிற்க்கான( 2022-2023)வட்டி 8.1% என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த வட்டி தொகையை இதுவரையில் எந்த ஒரு PF சாந்த தாரர்களுக்கும் இன்னும் epfo வழங்கவில்லை.

தற்போது வந்துள்ள தகவளின்படி இந்த நிதியாண்டிற்க்கான வட்டியை epfo ஆனது இந்த ஜூலை மாத இறுதிக்குள் 6கோடி PF சாந்த தாரர்கள் அனைவருக்கும் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் சிலர் அவர்களின் PF தொகையை இந்த நிதியாண்டின் வட்டி நமது கணக்கில் deposit செய்யப்படுவதற்குள் claim செய்தால் என்னவாகும் என்கின்ற பயமும் உள்ளது ?

 எனக்கு வட்டி கிடைக்குமா?
அல்லது வட்டி எப்போது எனது கணக்கில் deposit ஆகும்.

வட்டியை எனது கணக்கில் வரவு வைப்பதற்குள் claim செய்தால் வட்டி கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயமும் உள்ளது .

இதற்கான பதில் :

நீங்கள் உங்களின் pf பணத்தை எப்போது வேண்டுமென்றாலும் claim செய்யலாம். வட்டிக்காக காத்திருக்க தேவை இல்லை.

 நீங்கள் இந்த நிதியாண்டின் வட்டி உங்களுக்கு கிடைப்பதற்குள் claim செய்தால் உங்களின் pf பணத்திர்க்கான வட்டியும் கணக்கீடு செய்யப்பட்டு அந்த வட்டி தொகையை சேர்த்து உங்களின் வங்கியில் செலுத்தப்படும்.

Pf கணக்கில் உள்ள முழு பணத்தையும் நீங்கள் claim செய்தால் உங்களுக்கு இந்த நிதியாண்டிற்கான வட்டி தொகை எவ்வளவு என்பதை கணக்கீடு செய்து அதையும் சேர்த்தே உங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் இதுவே pf கணக்கின் விதியும் கூட.

ஒருவேளை இந்த நிதியாண்டிற்கான வட்டி எவ்வளவு என்று முடிவெடுக்காமல் இருக்கும் நிலையில் நீங்கள் pf கணக்கில் உள்ள தொகையை claim செய்தால் என்னவாகும்?

இந்த நிதியாண்டிற்க்கான வட்டி எவ்வளவு என்பதை தீர்மானம் செய்வதற்கு முன்னர் நீங்கள் உங்களின் PF கணக்கில் உள்ள முழு PF தொகையையும் claim செய்தால் கடந்த நிதியாண்டில் எவ்வளவு தொகை வட்டியாக நிர்ணயம் செய்யப்பட்டதோ அந்த தொகையானது இந்த நிதியாண்டிலும் கணக்கீடு செய்யப்பட்டு அந்த வட்டி தொகையை உங்களுக்கு வழங்கப்படும் இதுதான் PF கணக்கின் விதி.

இதுபோன்ற பயனுள்ள தகவளை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணைய தள பக்கத்தை பின்தொடரவும்.

Sunday, July 3, 2022

Best paynow paylater Application full review and kyc completed process with App Download link

 Best paynow Paylater Application of the year 2022 Full Review



Introduction :

இந்த பதிவில் Ring Pay Now payLater  marrum Personal Loan Application பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.

இந்த Application playstore ல் உள்ள ஒரு  application ஆகும் .இந்த Application  பெயர் Ring .


இந்த application மூலமாக எந்த ஒரு QR Code யையும் scan செய்து அதற்க்கான கட்டணத்தை நம்மால் செலுத்த முடியும்.


உங்களுக்கு அவசர தேவைக்கு இந்த application ல் இருந்து உங்களின் நண்பர்களின் QR Code யை scan செய்து அவர்களுக்கு பணத்தை அனுப்பி நீங்க பெற்றுக்கொள்ளவும் முடியும்.


ஆரம்பத்தில் மிகவும் யனுள்ள Application ஆக வளம்பவந்த இந்த PayNow PayLater Application  தற்போது முற்றிலும் Loan வழங்கும் Application ஆக மாற்றம் பெற்று வருகிறது .


மேலும் இந்த Application ல் கொடுக்கப்பட்டிருக்கும் QR Scaner யை பயன்படுத்தி இதற்க்கு முன்பு  வரையில் 200ரூபாய்க்கும் குறைவான தொகையை எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் செலுத்த முடியும் ஆனால் தற்போது அவ்வாறு இல்லை 


அதற்க்கு 10% கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது இதனால் இந்த Application பலராலும் வெறுக்கத்தக்க ஒரு Application ஆக பார்க்கப்படுகிறது .

Application download link :





Application Registration process :

👉முதலில் Application யை install செய்து open செய்யவும் அதில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவும்.


 👉இப்போது உங்களின் எண்ணிற்கு வரும் OTP யை பதிவு செய்து உங்களின் தொலைபேசி எண்ணினை இறுதி செய்துகொள்ளவும்.


 👉இப்போது கீழே கொடுக்கப்பட்டது போல உங்களுக்கு பக்கம் தோன்றும்



அதில் உங்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம்,மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை பதிவு செய்து Register செய்துகொள்ளவும்.


இதனை  தொடர்ந்து உங்களின் pan எண்ணினை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும்.


இதை நீங்கள் உறுதி செய்ததும் உங்களுக்கான Credit Limit உங்களுக்கு காண்பிக்கப்படும்.

உங்களுக்கான credit Limit என்பது உங்களின் pan எண்ணினை பொறுத்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


KYC Complete process :


இதன் பின்னர் உங்களுக்கான KYC யை நிறைவு செய்யவேண்டும்

இதற்க்கு KYC என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் அதன் பின்னர் உங்களின் ஆதார் எண்ணினை பூர்த்தி செய்யவும்.


இதன் பின்னர் உங்களின் ஆதார் எண் எந்த தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும் அதனை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும்.


இப்போது உங்களின் ஆதார் verification நிறைவு செய்யப்படும்.

இப்போது நீங்கள் உங்களின் QR Code யை பயன்படுத்தி எந்த கட்டணத்தியும் செலுத்திக்கொள்ள முடியும்.

Application Download Link:




Ring Personal Loan 

இந்த Application ல் தற்போதைய Update படி அதிகப்பற்றமாக 1லட்சம் ரூபாய் வரையில் personal Loan வழங்கபடுகிறது 

இதற்க்கு எந்த ஒரு ஆவணங்களும் பதிவேற்றம் செய்ய தேவை இல்லை ,ஏற்கனவே நீங்கள் பதிவேற்றம் செய்துள்ள ஆவணங்களை வைத்து உங்களுக்கு இந்த personal loan வழங்கப்படுகிறது .


ஆனால் மற்ற Personal Loan Application களை விடவும் இந்த Application ல் பிடித்தம் செய்யப்படும் வட்டி மற்றும் கட்டணம் என்பது மிகவும் அதிகம் .


இதில் பிடித்தம் செய்யப்படும் கட்டணங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள படத்தை பார்க்கவும் 




மேலும் video வடிவில் தெரிந்துகொள்ள கீழே உள்ள Video வை பார்க்கவும் 

Thursday, June 9, 2022

Instand personal Loan Up to 5lak using Paysense Application with download link

 Instand personal Loan Up to 5lak using Paysense Application with download link



Introduction :

இந்த பதிவில் online வழியாக 5நிமிடத்தில் loan வாங்குவதற்க்கான ஒரு Application பற்றிய முழுமையான தகவளை இந்த பதில் பார்க்கலாம்.

இந்த application வழியாக உங்களின் அவசர தேவைக்கு குறைந்தது 5000ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 5லட்சம் வரையில் கடன் பெற முடியும்.

இந்த application ல் நீங்கள் வாங்கும் கடனுக்கு பல்வேறு விதமான கட்டணங்களும் பிடித்தம் செய்யப்படுகிறது. அவை அனைத்தையும் தற்போதைய பதிவில் பார்க்கலாம்.


Application Download Link :


Required Documents :

Aadhar Card,
Pan Card,
Shelf photos,
Bank account details,

Loan Amount :


இந்த application வழியாக குறைந்த பற்றமாக 5000ரூபாயும் அதிகப்பற்றமாக 5லட்சம் வரையிலும் கடன் பெற முடியும்.

Loan Repayment Time :


இந்த application ல் நீங்கள் வாங்கும் கடனை திருப்பி செலுத்த உங்களுக்கு குறைந்த பற்றமாக 3மாதம் முதல் அதிகப்பற்றமாக 60 மாதங்கள் வரையில் வழங்கபடுகிறது.

உங்களுக்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு EMI செலுத்த முடியுமோ அதற்க்கு ஏற்றர் போல நீங்கள் உங்களின் கால அவகாசத்தை தேர்வு செய்துகொள்ள முடியும்.

Eligible of this Loan :


இந்த application ல் நீங்கள் கடன் வாங்கவேண்டும் என்றால் குறைந்தது உங்களின் வயது 21 முதல் அதிகபற்றமாக 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

நீங்கள் டெல்லி மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் வசிப்பவறாக இருந்தால் உங்களின் குறைந்தபற்ற மாத வருமானம் 18000ரூபாய்க்கு அதிகமாக இருக்க வேண்டும்.

இந்த இரண்டு நகரங்களை தவிர மற்ற நகரங்களில் வசிப்பவறாக இருந்தால் உங்களின் குறைந்தபற்ற மாத வருமானம் 15000ரூபாய் இருந்தால் போதுமானது.

Application Download link :





Interest Rate :


இந்த application வழியாக நீங்கள் பெரும் கடனுக்கு உங்களிடம் பிடித்தம் செய்யப்படும் வட்டி ஆண்டுக்கு குறைந்த பற்றமாக 16%முதல் அதிகப்பற்றமாக 36% வரையில் வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது.

Processing fee :


இந்த application ல் நீங்கள் வாங்கும் கடன் தொகைக்கு processing fee பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்த application ல் நீங்கள் வாங்கும் கடனுக்கு 2.5% வரையில் processing fee பிடித்தம் செய்யப்படுகிறது.


Late payment Charges :


இந்த Application ல் நீங்கள் வாங்கும் கடனை அந்த குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த தவறும்போது உங்களுக்கு late payment charges பிடித்தம் செய்யப்படுகிறது.

Late payment charges 500ரூபாய் மற்றும் 18%GST பிடித்தம் செய்யப்படும்.

Loan multiple purposes.


● Personal Loan for Marriage / Weddings
● Personal Loan for New / Used Car and Two-Wheeler
● Personal Loan for Education
● Personal Loan for Medical Emergencies
● Personal Loan for Consumer Durables
● Personal Loan for Credit Card Bills
● Personal Loan for Home Renovation
● Personal Loan for Travel

 Loan Apply procedure :

இந்த application ல் loan வாங்கிட நீங்கள் முதலில் application யை download செய்து அதனை open செய்யவும் அதன் பின்னர் உங்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், உங்களின் தொழில், உங்களின் தற்போதைய முகவரி, உங்களின் மாத வருமானம் போன்ற தகவளை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

உங்களின் அணைத்து பூர்த்தி செய்யப்பட்ட தகவல்களையும் சோதித்து உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருப்பின் உங்களுக்கான கடன் தொகை எவ்வளவு என்பதை கான்பிக்கும்.

அதில் உங்களுக்கு எவ்வளவு தொகை தேவை என்பதை நீங்கள் தேர்வு செய்யவேண்டும்.

உங்களின் கால அளவையும் நீங்களே தேர்வு செய்துகொள்ளவும் முடியும்.

உங்களுக்கு கடன் பெற புதிய cibil இல்லையென்றால் மீண்டும் அடுத்த 3மாதங்களுக்கு பின்னர் விண்ணப்பிக்கவும்.

 Note :

முடிந்த வரையில் online Application வழியாக கடன் பெறுவதை தவிர்க்கவும். Online  Application மூலம் நீங்கள் பெரும் அணைத்து கடங்களுக்கு வழங்கப்படும் வட்டியானது மிகவும் அதிகம்.

கந்துவட்டி என்று அழைக்கப்படும் அளவிற்கு அதிக வட்டி முடிந்த வரையில் online loan பெறுவதை தவிர்க்கவும்.



Tuesday, May 17, 2022

Life time Free Credit Card on bettr Application full details with Application Download Link

 Life time Free Credit Card on bettr Application full details with Application Download Link 








Introduction :

இந்த பதிவில்  bettr Credit Card பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .

உங்களுக்கு வாழ்நாள் முழுவது எந்த Joining  fee  மற்றும் Annual Reneval fee எதுவும் இல்லாமல் மிகவும் குறைந்த வட்டியில் வழங்கப்படும் ஒரு சிறந்த Credit Card ஆகும் .

மற்ற வங்கியில் வழங்கப்படும் Credit Card -களின்   வட்டியைவிட இந்த Credit Card ல் வழங்கப்படும் வட்டிவிகிதம் மிகவும் குறைவு .

இந்த Credit Card  யை வழங்கும் வங்கியானது SBM (State bank of Mauritius)

Application Download Link :


Bettr Credit Card Benefits :

இந்த Credit Card  ல் மூன்று மாதங்கள் வரையில் 0% வட்டியில் பொருட்களை NO Cast  EMI ல் பொருட்களை வாங்க முடியும் .

இந்த Credit Card ல் வழங்கப்படும் வட்டிவிகிதம் ஆனது ஒரு மாததிகிஹிட்ற்கு 1.8%வரை மட்டுமே  பிடித்தம் செய்யப்படுகிறது .

மேலும் இந்த credit card யை பெற எந்த ஒரு income Proof ,Bank Statement ம்  தேவை இல்லை .

2நிமிடத்தில் உங்களால் விண்ணப்பிக்க முடியும் .

இந்த கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் amazon ,மற்றும் flipkart போன்ற தளங்களில் எந்த ஒரு பொருளையும் EMI ல் வாங்க முடியும் .




இந்த credit Card யை பெற குறைந்த பற்ற cibi Score இருந்தால் போதுமானது /

மேலும் இந்த Credit Card ல் 50நாள்கள் வரையில் வட்டியில்லா கடனை பெற முடியும் (Interest Free Time 50Days)

இந்த Credit Card மூலமாக Cash Advance  யை பெற 250ருபாய் வரையில் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது .

ATM Machine மூலமாக பணம் withdrawal செய்ய முடியும் .


Bettr Credit Card Apply Online Producer :


இந்த Credit Card க்கு விண்ணப்பிக்க முதலில் நீங்கள் இந்த Application Download செய்து Install செய்துகொள்ளுங்கள் .
அதன் பபின்னர் Application யை open செய்து அதில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து OTP மூலமாக Verify செய்துகொள்ளவும் .

இதன் பின்னர் உங்களின் பெயரை பதிவு செய்யவும் .

அத்தனையை தொடர்ந்து உங்களின் பிறந்த தேதி ,பாலினம் ,உங்களின் PAN Card No ஆகிய தகவல்களை பதிவு செய்யவும் .

அதன் பின்னர் உங்களின் Cibil Score  என்ன என்பதை உங்களுக்கு காண்பிக்கப்படும் .

அந்த நிலையில் உங்களுக்கு இந்த Credit Card யை பெற உங்களுக்கு தகுதி இருந்தால் அப்போதே உங்களின் Credit Limit  எவ்வளவு என்பதை உங்களுக்கு காண்பிக்கப்படும் .

அதனை தொடர்ந்து உங்களின் Full KYC நிறைவு செய்யும் தேர்வினை தேர்வினை தேர்வு செய்யவும் .

இதன் பின்னர் உங்களின் Selfy Photos யை Upload செய்யவும் .

இதன் பின்னர் உங்களின் தற்போதைய மூவரியினை பதிவு செய்து அதனை உறுதி செய்துகொள்ளவும் .


இவ்வளவு தான் நாம் செய்யவேண்டியது .வேறு எந்த ஆவணங்களும் இந்த இந்த Credit Card யை பெற Upload செய்ய தேவை இல்லை .


இதன் பின்னர் உங்களின் Application UnderVerification க்கு அனுப்பப்படும் .இதற்க்கு அதிகப்பற்றமாக 2முதல் 3நாட்கள் எடுத்துக்கொள்ளப்படும் .


ஆனதால் அடுத்த 2ம் அல்லது 3மணி நேரத்தில் உங்களுக்கு இந்த Credit Eligible இருந்தால் உங்களுக்கு Credit Card Approved தொடர்பான SMS அனுப்பப்படும் அதன் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும் நமக்கு Credit Card Approved ஆகிவிட்டது என்பதை .


இதனை தொடர்ந்து உங்களின் Virtual கிரெடிட் Card யை உங்களின் Bettr Application மூலமாக Activation செய்துகொள்ள முடியும் .


நீங்கள் Virtual Credit Card யை Activate செய்ததும் அந்த நாளில் இருந்து அடுத்த 3முதல் 5 வேலை நாட்களுக்குள் உங்களுக்கு Physical Credit Card உங்களின் தற்போதைய முகவரிக்கு அனுப்பப்படும் .


மேலும் இந்த தகவலை vIdeos வடிவில் தெரிந்துகொள்ள்ள கீழே உள்ள Video வை பார்க்கவும் .







Tuesday, May 3, 2022

PF Account Contact information change New Update 2022

 PF Account Contact information change New Update 2022



Introduction :


தற்போது நமது PF கணக்கில் நாளுக்கு நாள் புதிய புதிய மற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது நமது pf கணக்கில் மேலும் ஒரு புதிய Update ஒன்றை EPFO கொண்டுவந்துள்ளது.


தற்போது நமது PF கணக்கில் நமது contact information ஆக கருத்தப்படும் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி யை verify செய்யும் ஒரு புதிய update யை நமது PF கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதை எப்படி update செய்வது என்பது குறித்த முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.

PF Contact information Update:

நமது pf கணக்கில் நமது தொலைபேசி எண்ணினை ஏற்கனவே இணைத்திருப்போம் ஆனதால் அந்த எண் உங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பிடாத என்னாக்க இருக்கலாம்

தற்போது நமது pf கணக்கில் இணைக்கப்பிடும் mobile number ஆனது நமது aadhar எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணினை மட்டுமே நமது கணக்கில் இணைக்க முடியும்.

அதற்க்கு ஏற்றர் போல தற்போது PF கணக்கில் update கொடுக்கப்பட்டுள்ளது.

How to update mobile number and email ID:

Email ID Verify :


இப்போது உங்களின்  UAN யை login செய்யவும் அதன் பின்னர்  Manage என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.



அதன் பின்னர் contact என்கிற தேர்வினை தேர்வு செய்யவும். அதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும் அதில் நீங்கள் ஏற்கனவே email id இணைத்திருந்தால் அதற்க்கு கீழே verify என கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வினை தேர்வு செய்யவும்.

அப்படி தேர்வு செய்யும்போது உங்களின் email id க்கு ஒரு OTP ஓன்று அனுப்பப்படும் அந்த otp யை நீங்கள் பதிவு செய்து submit கொடுத்தால் போதும் உங்களின் email id verify ஆகிவிடும்.


Mobile number Update:


Email id verify செய்த பின்னர் mobile number யை தேர்வு செய்யவும்.

அதில் நீங்கள் ஏற்கனவே இணைத்திருக்கும் mobile number ஆதார்  எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி என்னாகவே இருந்தாலும் not verify என்றே தோன்றும்.

இதற்க்கு நீங்கள் (mobile number not verify)அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் change/Update Mobile number என்கிற தேர்வினை தேர்வு செய்யுங்கள்.




இப்போது உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யும் இரண்டு கண்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண் எதுவோ அதனை ஏற்கனவே இணைத்திருந்தாலும் அதே எண்ணினை இரண்டு கட்டாங்களிலும் enter செய்யவும்.

அதன் பின்னர் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யும் இப்போது உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP ஓன்று அனுப்பப்படும் அந்த OTP யை enter செய்து verify செய்யவும்.

அதனை verify கொடுத்த பின்னர் மறுபடியும் இந்த mobile எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா  என்கிற கேள்வி பக்கம் தோன்றும் அதில் ஒரு சிறிய கட்டம் ஒன்றும் இருக்கும் அதில் டிக் செய்துவிட்டு மறுபடியும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் get Athantication pin என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


இப்போது உங்களின் தொலைபேசி என்னிருக்கு ஆதார் சேவை இணையத்தில் இருந்து ஒரு OTP ஓன்று அனுப்பப்படும் அந்த otp யை மறுபடியும் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் Enter செய்யவும்.

இப்போது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்தால் உங்களின் தொலைபேசி எண்ணனது verify செய்யப்பட்டுவிடும்.




இந்த முறையினை பின்பற்றி உங்களின் email id மற்றும் mobile number யை உங்களின் தொலைபேசி எண்ணுடன் இணைத்துக்கொள்ளுங்கள்.


இதுபோன்ற பயனுள்ள Update யை தொடர்ந்து தெரிந்துகொள்ள விரும்பினால் நமது இணையதளத்தை பின்தொடரவும்.

மேலும் இந்த தகவளை video ஆக பார்க்க விரும்பினால் கீழே உள்ள video வை பார்க்கவும்.

Friday, April 15, 2022

PF Account Transfer New Update New Future update now full details in tamil

 PF Account Transfer New Future Update Now



Introduction :


தற்போது நமது PF கணக்கில் ஒரு கணக்கில் இருந்து மற்றோரு கணக்கிற்கு PF பணத்தை Transfer செய்வதில் புதிய ஒரு பயனுள்ள Update யை தற்போது EPFO கொண்டுவந்துள்ளது.

இந்த புதிய update பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.


PF Transfer NEW Option :

நாம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தால் நமது பழைய நிறுவனத்தின் PF பணத்தை  எடுக்கவேண்டும் என்றால் தற்போது நாம் பணிபுரியும் அல்லது இறுதியாக பணிபுரிந்த நிறுவனத்திற்கு பணத்தை Transfer செய்யவேண்டும்.

அவ்வாறு Transfer செய்தால் மட்டுமே நம்மால் பழைய நிறுவனத்தில் உள்ள பந்தை எடுக்க முடியும்.

இதில் இருக்க கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால். நாம் பழைய நிறுவனத்தின் பணத்தை புதிய நிறுவனத்திற்கு Transfer செய்யும்போது அதற்க்கு முதலில் நமது company Employer Approved செய்யவேண்டும்.

அதன் பின்னர் PF நிறுவனம் Approved செய்யவேண்டும் அதன் பின்னார்தான் நமது PF பணமானது Transfer ஆகும்.

இதில் பலருக்கு ஒரு ஏற்படும் சில பிரச்சனைகள் என்னவென்றால் PF பணத்தை transfer செய்யும்போது அது பல மாதங்களாக Approved செய்யப்படாமல் இருக்கும் அதற்குள் நாம் 2வது நிறுவனத்தில் பணியில் இருந்து விலகி 3வது புதிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்துவிடுவோம்.

இந்த சூழ்நிலையில் நாம் ஏற்கனவே transfer Request கொடுத்திருந்த அந்த Request யை cancel செய்ய வேண்டும்.



அப்படி cancel செய்யவிட்டால் நாம் 2வது நிறுவனத்தின் பணத்தை 3வது நிறுவனத்திற்கு Transfer செய்ய முடியாது.

இங்கு நாம் நமது பழைய Transfer Request யை Cancel செய்ய வேண்டுமென்றால் அது நம்மால் முடியாது.

இதனை நமது employer Cancel செய்யலாம் அல்லது pf நிறுவனம் cancel செய்யலாம்.

அல்லது pf இணையதளத்தில் Online ல் Grievance ல் புகாராளிக்கலாம். மேலே குறிப்பிட்ட வழிகளில் தவிர வேறு எந்த வழியிலும் நாம் நமது Transfer Request யை cancel செய்ய முடியாது.

ஆனால் தற்போது நமது PF கணக்கில் நாம் ஒரு நிறுவனத்தின் PF பணத்தை மற்றோரு நிறுவனத்திருக்கு Transfer செய்தால் அதனை  employer approved செய்யாத நிலையில் நாம் எப்போது வேண்டுமென்றாலும் cancel செய்ய முடியும் அதற்கான புதிய update யை தற்போது epfo கொண்டுவந்துள்ளது.


நாம் நமது பழைய Transfer Request யை cancel செய்ய எந்த ஒரு OTP ம் இல்லாமல் ஒரு நிமிடத்தில் Cancel செய்ய முடியும்.

இதனால் பலருடைய பிரச்சனைகள் இந்த ஒரு சிறிய update மூலமாக சரிசெய்யவும் முடியும்.



நீங்கள் PF Request யை cancel செய்ய உங்களின் UAN யை login செய்து அதில் online service என்கிற தேர்வினை தேர்வு செய்து அதில் வரும் Track Claim Status என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

அதில் உங்களின் PF claim status க்கு கீழே உங்களின் Transfer Request கொடுக்கப்பட்டிருக்கும். அதில் இடது புறம் அந்த Transfer Request யை Cancel செய்வதற்கு Cancel என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை click செய்துங்களின் Transfer Request யை cancel செய்யலாம்.

ஒரு முறை உங்களின் Request யை cancel தாலும் உங்களின் கணக்கு எந்த விதத்திலும் பாதிக்காது. நீங்கள் மறு முறை எப்போது வேண்டுமென்றாலும் உங்களின் கணக்கை Transfer செய்து கொள்ளவும் முடியும்.

இந்த update ஆனது பலருடைய பிரச்னைங்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும் என என்னபடுகிறது.

மேலும் இந்த தகவளை video வடிவில் தெரிந்துகொள்ள கீழே உள்ள video வை பார்க்கவும்.


Friday, April 8, 2022

TATA Launched Nwe TATA Neu Application full review with Application download link

 TATA Launched Nwe TATA Neu Payment Application full Review



Introduction :


தற்போது gpay, paytm, phonepe, Application களை போன்று தற்போதை Tata நிறுவனமும் தனது புதிய payment Application யை நிறுவியுள்ளது.

இந்த application பலவிதமான வசதிகளும் உள்ளதாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த application பற்றிய முழுமையான தகவளை முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.

Tata Neu Application :


இந்த application மூலமாக ஒருவருக்கு பணம் அனுப்ப முடியும் QR Code யை பயன்படுத்தி உங்களின் கட்டணகளை செலுத்தவும் இந்த application ல் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த application gpay, phonepe paytm Application போன்றே செயல்படும். மேலே குறிப்பிட்டுள்ள application யை நாம் எவ்வாறு பயன்படுத்துகின்றோமோ அதே போல tata neu Application யை பயன்படுத்த முடியும்.

Shopping Option :


இந்த tata neu application ஆனது வெறும் payment Application ஆக மட்டும் இல்லாமல் online வழியாக பொருட்களை வாங்க பயன்படும் ஒரு shopping Application ஆகவும் பயன்படுகிறது.

Amazon, flipkart application களை போன்று இந்த application ல் அனைத்து வகையான பொருட்களை order செய்யவும் முடியும்.

Application Download link :






Medicine Order with discount :


மேலும் இந்த Application ல் Dhanipay Application ல் நாம் மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கும்போது அதில் நமது Discount வழங்கப்படும் அதேபோன்று tata neu Application ல் நீங்கள் மருந்து மற்றும் மாத்திரைகளை Order செய்தால் உங்களுக்கு 25%வரையில் Discount ம் வழங்கபடுகிறது.

இந்த Application ஆனது Gpay, phonepe, paytm, flipkart, amazon, தனிப்பய் போன்ற அணைத்து விதமான application னின் பயன்பாடுகளையும் ஒரே Application ல் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Earn Rewards and Neu Coins:


மேலும் இந்த application ன் மூலமாக நீங்கள் shopping செய்யும்போது உங்களுக்கு இலவசமாக neu Coins வழங்கபடுகிறது.

Flipkart Application களில் நீங்கள் shopping செய்தால் எவ்வாறு உங்களுக்கு  +coins வழங்கப்படுகிறதோ  அதே போன்று இந்த application ல் உங்களுக்கு neu Coins வழங்கபடுகிறது இந்த Coins விலையானது ஒரு coins விலை ஒரு ரூபாயாக கணக்கிட படுகிறது.

Tata neu Application ஆனது நிஜவே மக்களுக்கு அணைத்து வசதிகளையும் ஒரே Application ல் வாரி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Application Registration :


இந்த application யை உங்களின் தொலைபேசியில் install செய்து உங்களின் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் sim card யை தேர்வு செய்து இந்த application verify செய்துகொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அந்த applicationல் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் tatapay என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் வங்கி கணக்கை உள்ளே இணைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு இணைத்துக்கொண்டு உங்களின் payment யை நீங்கள் செலுத்திக்கொள்ள முடியும்.

மேலும் Application Registration குறித்து தெரிந்துகொள்ள கீழே உள்ள video வை பார்க்கவும்.


Application Download  :



Thursday, March 24, 2022

How to Edit and change the PF Account nominee details in online

 How to Edit and change the PF Account nominee details in online




Introduction :


தற்போது நமது PF கணக்கில் ஒரு Nominee யை தேர்வு செய்வது என்பது கட்டாயமாக்க பட்டுள்ளது.

நாம் ஒவ்வொருவரும் நமது PF கணக்கில் நமது குடும்பத்தில் உள்ள ஒரு நபரையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபரையோ nominee யாக இப்பதன் மூலம் நாம் ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் எதிர் பாராத நிலையில் இறக்க நேரிட்டால் நமது PF பணம், இலவச Insurance தொகை மற்றும் PF pension பணம் எளிதில் நமது குடும்ப உறுப்பினர்களால் Claim செய்ய முடியும்.

மாறாக நாம் ஒரு nominee யை இணைக்காமல் இருக்கும் பற்றத்தில் அந்த insurance தொகையை எடுக்க முடியாத ஒரு நிலை ஏற்படும்.

How to change PF Nominee

இப்படி நாம் நமது PF கணக்கில் இணைக்கும் nominee ஆனது ஒரு முறை இணைத்து e sign verify செய்துவிட்டால் அந்த nominee யாக இணைத்த நபரின் சுய விபரங்களில் ஏதாவது தவறு இருந்தால் அதை எப்படி திருத்தம் செய்வது அல்லது அந்த நபருக்கு பதிலாக வேறு ஒரு நபரை எப்படி மாற்றம் செய்வது என்கின்ற குழப்பம் பலரிடமும் உள்ளது.

அதை பற்றி பார்க்கலாம்.

நாம் நமது PF கணக்கில் ஒரு நபரை Nominee யாக இணைத்து esign verify செய்துவிட்டால் அதன் பின்னர் அந்த நபரின் சுய விபரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை மறுபடியும் திருத்தம் செய்ய முடியாது.

மறுபடி சரியான விபரங்களை கொடுப்பதற்கு நீங்கள் உங்களின் UAN யை login செய்து அதில் nominee என்கின்ற தேர்வினை தேர்வு செய்து அதில் Add new  என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களுக்கான Nominee யை மறுபடியும் புதிதாக பூர்த்தி செய்யவும்.

அவ்வாறு பூர்த்தி செய்யும்போது ஏற்கனவே நீங்கள் தேர்வு செய்திருந்த அதே நபரை மறுபடியும் இணைக்கலாம் அப்படி இணைக்கும் போது ஏற்கனவே செய்த தவறுகளை மறுபடியும் செய்யாமல் சரியான விபரங்களை பதிவு செய்து Nominee யை இணைக்கவும்.

மேலும் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபரை Nominee ஆக தேர்வு செய்ய விரும்பினாலும் (உதாரணத்திற்கு 2நபர்கள் nominee என்றால் )புதிதாக Nominee யை add செய்யும்போது sharing %யை ஒரு நபருக்கு 50% ஆக தேர்வு செய்யவேண்டும்.

அவ்வாறு தேர்வு செய்யும் போது Nominee ஆனா இரண்டு நபருக்கும் 50%தொகை கிடைக்கும்.


PF கணக்கை பொறுத்த வரையில் நீங்கள் ஏற்கனவே தேர்வு செய்து e sign verify செய்த  அந்த நபரின் சுய விபரங்களில் ஏதேனும் தவறு இருந்தால் மறுபடியும் அதை Re edit செய்ய முடியாது. நீங்கள் மறுபடியும் புதிதாக மட்டுமே ஒரு nominee யை இணைக்க முடியும்.

Default PF Nominee :

PF கணக்கை பொறுத்தவரையில் நீங்கள் இறுதியாக எந்த நபரை Nominee யாக தேர்வு செய்கிறீர்களோ அந்த நபர் மட்டுமே Default Nominee யாக கருத்தப்படுவார்.

ஏற்கனவே இணைத்திருந்த Nominee கணக்கில் எடுத்துக்கொள்ள படமாட்டாது.

புதிதாக இணைக்கப்பட்ட Nominee உங்களின் PF கணக்கின் தற்போதைய Nominee யாக கணக்கில் கொள்ளப்படும்.

பழைய நபரின் தகவல்களை நீங்கள் delete செய்யவும் முடியாது.

இது உங்களின் புதிய Nominee யை எந்த விதத்திலும் பாதிக்காது.

Tuesday, February 22, 2022

Lazypay Application full review with free credit card apply procedure full details in Tamil

 Lazypay Application full review with free credit card apply procedure full details in Tamil



Introduction :


இந்த பதிவில் Lazypay என்கிற Application ல் வழங்கப்படும் paylater, personal loan, free credit card பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.

தற்போது lazypay application ஆனது இலவசமாக credit card யை வழங்குகிறது.

இந்த free Credit Card க்கு எப்படி apply செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Lazypay Paylater :


இந்த application ல் ஆர்மப்பத்தில் parsonal loan மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது paylater மற்றும் free credit card வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த application ல் paylater ல் குறைந்த பற்றம் 500ரூபாய் முதல் அதிகபற்றமாக 3000ரூபாய் வரையில் Credit limit வழங்கப்படுகிறது.

இந்த தொகையை பயன்படுத்தி உங்களுக்கான mobile Recharge மற்றும் சிறு சிறு செலவுகளுக்கு பயன்படுத்த முடியும்.

தற்போது நீங்கள் செலுத்தும் தொகையை அடுத்த 30 நாட்களுக்கு எந்த ஒரு வட்டியும் இல்லாமல் திருப்பி செலுத்த முடியும்.

இதற்க்கு உங்களுக்கு இந்த paylater மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு paylater வசதி வழங்கப்பட்டால் நீங்கள் இலைவசமாக Credit Card க்கும் விண்ணப்பித்து பெற முடியும்.

Application Download link :



Free Credit Card Apply :


இந்த Credit Card ல் நீங்கள் paylater வசதியை ஏற்கனவே பற்றிருந்தால் உங்களுக்கு credit card எளிதில் வாங்க முடியும் இதற்க்கு நீங்கள் எந்த ஒரு ஆவணத்தையும் பூர்த்தி செய்ய தேவை இல்லை.

மேலும் உங்களின் credit card யை விண்ணப்பித்தால் போது உங்களுக்கான credit card limit எவ்வளவு என்பதை உங்களுக்கு கான்பிக்கும்.

அதன் பின்னர் உங்களின் physical Card யை நீங்கள் Order செய்துகொள்ள முடியும்.


Required Documents :


இந்த Credit card மற்றும் paylater க்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அதற்கு தேவைப்படும் ஆவணங்கள்.

1. Your Basic details,
2.Aadhar card,
3.PAN card,
4.selfy photos,
5. Company details,

மேலும் உங்களின் கல்வி தகுதி, வயது, திருமணம் ஆணவறா போன்ற போன்ற தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதன் பின்னர் உங்களுக்கு paylater மற்றும் credit card வசதியை பெற தகுதி இருந்தால் உங்களுக்கான credit limit காண்பிக்கப்படும்.


Order Physical Credit Card:


உங்களுக்கு Credit Card வாங்கும் தகுதி இருந்தால் நீங்கள் உங்களின் Application யை open செய்து அதில் கீழே bottom ல் wealth என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.



அதன் பின்னர் Finish Card Activation  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
அடுத்து உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல ஒரு பக்கம் தோன்றும்.


இப்போது மேலே கொடுக்கப்பட்ட படத்தில் கொடுக்கப்பட்ட continue என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் Credit Card delivery address முகவரியை தேர்வு செய்யவும்.

உங்களின் Credit card யை Activate செய்து Order செய்த பின்னர் அடுத்த 8 நாட்களுக்கு உங்களுக்கு இந்த credit Card delivery செய்யப்படும்.

Free credit card :


தற்சமயம் Credit card அறிமுகம் செய்வதன் காரணமாக இந்த credit card யை முற்றிலும் இலவசமாக வழங்கபடுகிறது.

அது மட்டும் இன்றி இந்த card யை பயன்படுத்தி முதல் முறை ஏதாவது ஒரு கட்டணத்தை செலுத்தும் போது உங்களுக்கு 500ரூபாய் cashback வழங்கவும் படுகிறது.

Interest Rate :


இந்த credit card ல் நீங்கள் வாங்கும் personal loan, மற்றும் credit card ற்கு உங்களுக்கு 12%முதல் அதிக பற்றமாக 35%வரையில் ஆண்டுக்கு வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது.


Application Download link :