Full PF Amount Withdrawal using UMANG Mobile app with App Download Link
Introduction :
உங்களின் pf பணம் முழுவதையும் ஆன்லைனில் அதுவும் உங்களின் தொலைபேசியில்
UMANG Mobile App யை பயன்படுத்தி claim செய்யலாம் .இதற்க்கு pc மற்றும்
laptop கட்டாயம் தேவை இல்லை .மிகவும் எளிதில் உங்களின் வீட்டில் இருந்து
நீங்களே சிலை செய்து கொள்ளலாம் .
Application Download Link :
Claim Withdrawal process:
முதலில் UMANG மொபைல் application யை Download செய்துகொள்ளுங்கள்
.இதன் பின்னர் இந்த application யை open செய்துகொள்ளுங்கள் .
இதனையடுத்து இந்த application ல் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து
ஒரு OTP மூலமாக verify செய்துகொள்ளுங்கள் .
UAN Login Process:
இதன் பின்னர் உங்களுக்கு ஒரு main menu தோன்றும் அதில் EPFO என்பதை தேர்வு
செய்யவும் .இதனையடுத்து உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில்
claim for Online Service என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் ,
அடுத்ததாக உங்களுக்கு மறுபடியும் ஒரு main menu தோன்றும் அதில் Employee
centric service என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
அடுத்ததாக உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் UAN பதிவு செய்து
அதற்க்கு கீழே OTP என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இப்போது உங்களின்
ஆதார் எண் எந்த தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது அந்த தொலைபேசி
எண்ணிற்கு ஒரு OTP received ஆகும் அதனை பதிவு செய்து உங்களின் uan யை உறுதி
செய்துகொள்ளுங்கள் .
இதன் பின்னர் உங்களின் UAN login செய்யப்பட்டுவிடும் .
PF Claim Process 19 :
இப்போது உங்களின் pf claim செய்யவேண்டிய பக்கத்தினை பூர்த்தி செய்யவேண்டும்
.இதற்க்கு முதலில் உங்களின் UAN Login ஆனதும் அதில் கீழே உங்களின் 4 இழக்க
வங்கியின் இறுதி எண்களை பதிவு செய்யவேண்டும் .
இதன் பின்னர் அதன் கீழே select Your Member ID என்கிற தேர்வினை
தேர்வு செய்யவும் . இப்போது உங்களின் Member ID தோன்றும் அதில் தோன்றும்
Member ID யை தேர்வு செய்யவும் .இதனை தேர்வு செய்ததும் அதற்க்கு கீழே
Proceed For Online Claim என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இப்போது உங்களுக்கு ஒரு புதிய பக்கம் தோன்றும் அதில் உங்களின் ஆதார்
அட்டையில் உள்ள முகவரியினை பதிவு செய்யவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள NEXT
என்கிற தேர்வினை செய்யவும் .
இதன் பின்னர் அடுத்து ஒரு பக்கம் தோன்றும் இதில் உங்களின் claim form யை
தேர்வு செய்யவும் .
இதற்க்கு I Want Apply For என்கிற இடத்தினை தேர்வு செய்யவும் இப்போது
உங்களுக்கு இரண்டு படிவங்கள் தோன்றும்
1.claim form19
2.claim form 10C
அதில் claim form 19 என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இதற்க்கு கீழே உங்களின் வங்கி காசோலை அல்லது வங்கி passbook யை பதிவேற்றம்
செய்யவும்
இதன் அளவு குறைந்தது 100KB முதல் அதிகப்பற்றமாக 500KB
வரையில் இருக்க வேண்டும் ,
இதனை பதிவேற்றம் செய்த பின்னர் இதற்க்கு
கீழே form 15G or 15H பதிவேற்றம் செய்யவேண்டும் .
இப்போது உங்களின் claim form 15G/15H யை பதிவேற்றம்
செய்யவேண்டும் என்றால் உங்களின் PAN எண்ணினை verify செய்திருக்க
வேண்டும் அப்படி verify ஆக்கவில்லையென்றால் உங்களால் ஆன்லைனில் form 15G
/15H யை பதிவேற்றம் செய்யமுடியும் .
இல்லையென்றால் உங்களால் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியாது .
இதன் பின்னர் கீழே ஒரு டிக் box ஓன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதில்
டிக் செய்யவும் இதன் பின்னர் அதற்க்கு கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் Get Aadhar OTP என்கிற தேர்வினை தேர்வு
செய்யவும் .
இப்போது உங்களின் ஆதார் எண் எந்த தொலைபேசி என்னுடன்
இணைக்கப்பட்டுள்ளது அந்த எண்ணிற்கு ஒரு OTP ஓன்று அனுப்பப்படும்
அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் பதிவு செய்து கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் Ok என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இப்போது உங்களின் claim form 10C யை வெற்றிகரமாக பதிவு
செய்யப்பட்டதை உறுதிசெய்துகொள்ளவும் ,
PF Claim Process 10C :
இப்போதுய் உங்களின் claim form 19 யை claim செய்த பின்னர் அதனை தொடர்ந்து
உங்களின் claim போரம் 10C யை claim செய்யவேண்டும் .
இதற்க்கு மறுபடியும் உங்களின் UMANG Mobile Application யை முழுவதுமாக
close செய்யவும் .இதன் பின்னர் மீண்டும் உங்களின் UMANG Mobile
Application open செய்யவும் .இப்போது உங்களின் கணக்கு ஏற்கனவே login
செய்யப்பட்டிருப்பதால் உங்களுக்கு மறுபடியும் login செய்ய தேவை இல்லை
இப்போது நேரடியாக உங்களுக்கு உங்களின் profile பக்கம் தோன்றும் அதில்
உங்களின் வங்கி கணக்கின் கடைசி 4 இழக்க எண்ணினை பதிவு செய்யவேண்டும்
.
அதனை தொடர்ந்து அதற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் select Your Member
ID என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் . இப்போது உங்களின்
Member id தோன்றும் அதில் தோன்றும் Member ID யை தேர்வு
செய்யவும் .இதனை தேர்வு செய்ததும் அதற்க்கு கீழே Proceed For Online Claim
என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இப்போது உங்களுக்கு ஒரு புதிய பக்கம் தோன்றும் அதில் உங்களின் ஆதார்
அட்டையில் உள்ள முகவரியினை பதிவு செய்யவும்.அதன் பின்னர் கீழே
கொடுக்கப்பட்டுள்ள NEXT என்கிற தேர்வினை செய்யவும் .
இதன் பின்னர் அடுத்து ஒரு பக்கம் தோன்றும் இதில் உங்களின் claim form
யை தேர்வு செய்யவும் .
அதற்கு கீழே உங்களின் claim செய்யவேண்டிய form யை தேர்வு செய்யவும் இதன்
பின்னர் claim form யை தேர்வு செய்யவும் .
இதற்க்கு I Want Apply For என்கிற இடத்தினை தேர்வு செய்யவும்
இப்போது உங்களுக்கு இரண்டு படிவங்கள் தோன்றும்
1.claim form19
2.claim form 10C
அதில் claim form 10C என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இதற்க்கு முன்னதாக
form 19யை claim செய்தோம் அதனால் இப்போது 10C யை claim செய்கிறோம் .
இதனை தேர்வு செய்த பின்னர் அந்த பக்கத்தின் கீழே ஒரு டிக் box ஓன்று
கொடுக்கப்பட்டிருக்கும் அதில் டிக் செய்யவும் இதன் பின்னர் கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் Get Aadhar OTP என்கிற தேர்வினை தேர்வு
செய்யவும் .
இப்போது உங்களின் ஆதார் எண் எந்த தொலைபேசி என்னுடன்
இணைக்கப்பட்டுள்ளது அந்த எண்ணிற்கு ஒரு OTP ஓன்று அனுப்பப்படும் அதனை
கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் பதிவு செய்து கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் Ok என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இப்போது உங்களின் claim form 10C யை வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டதை
உறுதிசெய்துகொள்ளவும் ,
-------------------------THANK YOU-----------------------------
No comments:
Post a Comment