Wednesday, March 4, 2020

How To Link AADHAR Card With PAN Card | Pan Card With Aadhar card | Link...

பான் எண்ணயும்  ஆதார் எண்ணயும்  இணைப்பது எப்படி ?


Introduction :


இப்போது உங்களுடைய ஆதார் மற்றும் பான் எண்ணினை  இணைக்க வில்லையென்றால் உங்களுக்கு 10,000ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது .



அதனால் இதுவரையில் நீங்கள் உங்களின் ஆதார் எண் மற்றும் பான் எண்ணினை இணைக்க வில்லையென்றால்  கீழே கொடுக்கப்பட்டுள்ள  விடியோவை பார்த்து இணைக்கவும் .







பான் எண்ணயும்  ஆதார் எண்ணயும்  இணைப்பதற்கு கீழே  இணையதள link யை click செய்யவும்

https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarPrelogin.html

இதன் பின்னர் தோன்றும் இணையதளத்தில் உங்களின் தகவலை பூர்த்தி செய்து இணைக்கவும் மேலும் விபரங்களுக்கு மேலே உள்ள விடியோவை பார்க்கவும் .









No comments:

Post a Comment