PF Account 2 - New update in (march 26)
Introduction :
தற்போது கொரானா வைரஸ் பாதிப்பின் காரணமாக தற்போது pf கணக்கில் சிறிய update கொண்டுவரப்பட்டுள்ளது .
இரண்டுவிதமான update கொடுக்கப்பட்டுள்ளது
1.உங்களின் contribution பிடித்தம் செய்வதில்
2.Advance Amount எடுப்பதில்
தற்போது கொரானா வைரஸ் பாதிப்பின் காரணமாக தற்போது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர் இதனால் தற்போதைய பொருளாதார நிலைமை மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்படும் உள்ளது .
ஆதலால் இதனை சரி செய்வதற்கு மக்களின் பொருளாதார நிலைமையை சரி செய்வதற்காகவும் pf இந்த update கொண்டுவரப்பட்டுள்ளது .
1.உங்களின் contribution பிடித்தம் செய்வதில்
தற்போது உள்ள நிலவரப்படி ஏப்ரல் ,மே ,ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான contribution யை உங்களின் மாத வருமானத்தில் இருந்து பிடித்தம் செய்யாமல் அதனை அரசே கட்டுவதாக அறிவித்துள்ளது .
இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் அதாவது உங்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு ஒரு மாதமும் 12% தொகையை பிடித்தம் செய்து அதனை உங்களின் pf கணக்கில் டெபாசிட் செய்யப்படும் .
மேலும் 12% அதே அளவிலான தொகையை உங்களின் பணிபுரியும் நிறுவனம் உங்களுக்கு pf கணக்கில் டெபாசிட் செய்யும் .
மொத்தத்தில் 24% தொகையானது உங்களின் pf கணக்கில் டெபாசிட் செய்யப்படும் இத மொத்த 24% தொகையை ஏப்ரல் ,மே ,ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான தொகையையும் அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இந்த சலுகையானது ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த வேலையாட்களின் எண்ணிக்கை 100 ஆட்களுக்குள் இருந்தால் மட்டுமே இந்த சலுகை உங்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிட தக்கது .
100 வேலையாட்களுக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும் அரசு அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது .
2.Advance Amount எடுப்பதில்
மேலும் இரண்டாவது update என்னவென்றால் தற்போது உள்ள பொருளாதார நிலைமையை சமாளிக்க உங்களின் pf கணக்கில் இருந்து 75% தொகையை எடுத்துக்கொள்ளலாம்
அல்லது
உங்களின் மாத வருமானத்தில் 3மடங்கு தொகையை advance தொகையாக எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .இந்த இரண்டு தொகையில் எந்த தொகையானது குறைவாக உள்ளதோ அந்த தொகையை நீங்கள் அட்வான்ஸ் தொகையாக apply செய்யும்போது approved செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
தற்போது apply செய்யும்போது உங்களுக்கு உடனடியாக approved செய்யப்படும் என்றும் அறிவுறுத்த பட்டுள்ளது .
How many time PF advance amount taken.
ReplyDeletetotal 5time in One financial year
ReplyDeleteHi need your mail Id to discuss my pf claim rejection
ReplyDeleteManikandan1520@gmail.com
DeleteSir I have doubts can I call or kindly send yr mail id
ReplyDeleteSir I have doubts can I call or kindly send yr mail id
ReplyDeleteManikandan1520@gmail.cim
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteYour Email not sent, facing address not found error, could you plz check your email ID.
ReplyDeleteManikandan1520@gmail.com
Deletehow to check the pf DOE in old company
ReplyDeleteUAN login panni service history a open pannunka
Delete