Instant personal Loan up to 1,25,000 using simply cash loan app
Introduction :
➤ இந்த application பெயர் micro cash Loan App .இந்த application ஆனது ஒரு Loan term Loan மற்றும் Loan term loan application ஆகும் .இந்த application மூலமாக அதிகப்பற்றமாக 1,25,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .
➤ இந்த application மூலமாக நாம் குறைந்தது 50,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 1,25000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .
#personal loan
➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .
➤ ஆதார் மற்றும் பான் அட்டை இருந்தால் போதும் .
➤ இந்த application ஆனது மற்ற application களை விட வட்டிவிகிதம் சற்று குறைவு வட்டி விகிதம் ஆண்டிற்கு குறைந்த பற்றமாக 10%முதல் அதிகப்பற்றமாக 20%வரையில் வழங்கப்படுகிறது .
➤ இந்த application ஆனது நீங்கள் குறுகியகால கடன் வாங்கிட ஏற்ற ஒரு சிறந்த application ஆகும் .
Application பயன்கள் :
1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .
2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .
3.இந்த application ஆனது குறைந்த வட்டி விகிதம் தரக்கூடிய ஒரு சிறந்த application ஆகும் .
தேவைப்படும் ஆவணங்கள் :
1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி 6மாதத்திற்க்கான ஸ்டேட்மென்ட் .
பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,
4வங்கி 6மாதத்திற்க்கான ஸ்டேட்மென்ட் .
Application Download link:
விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :
1.குறைந்தது 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 56 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்துக்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
Application download link:
வட்டி விகிதம் :
➤ இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 10% முதல் அதிகப்பற்றமாக 20% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .
➤ மாதம் ஒன்றுக்கு 2% வரையில் வரையில் வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.
கடன் வழங்கப்படும் தொகை :
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 50,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 1,25,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும் .
திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு:
➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 06 மாதம் முதல் அதிகப்பற்றமாக 24மாதங்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை :
➤ முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .
➤ இப்போது உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து one time password மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .
➤ இப்போது உங்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து one time password மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .
➤ இதன் பின்னர் உங்களுக்கான கடன் வாங்குவதற்கான அதிகப்பற்ற தொகை காண்பிக்கப்படும் அதன் பின்னர் உங்களின் கடன் தொகையை தேர்வு செய்யவும் மேலும் உங்களின் மாதாந்திர EMI தொகையை தேர்வு செய்யவும் .
➤ இதனை தொடர்ந்து உங்களின் கடன் வாங்குவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் .
➤ முதலில் உங்களின் ஆதார் அட்டையினை ஒரு one time password மூலமாக verify செய்து உறுதி செய்துகொள்ளவும் .
இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும் .
➤ இதில் உங்களின் பான் அட்டையின் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ அனைத்தையும் பதிவேற்றம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Submit என்கின்ற தேர்வினை தேர்வு செய்யவும்.
➤ அடுத்ததாக உங்களின் personal Information பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ இதில் உங்களின் தற்போதைய முகவரி மற்றும் உங்களின் பிறந்த வருடம் உங்களின் ஆதார் அட்டையை வைத்து உங்களுக்கு காண்பிக்கப்படும் ஆதலால் இதனை மறுபடியும் பதிவு செய்ய தேவை இல்லை .
➤ இதன் பின்னர் உங்களின் பான் எண்ணினை பதிவு செய்யவேண்டும் அதனை தொடர்ந்து உங்களின் தந்தை மற்றும் தாயின் பெயரினை குறிப்பிட வேண்டும் .இவையனைத்தும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்ததாக உங்களின் Work பற்றிய தகவலை பதிவிடவேண்டும் .
➤ இதில் ,நீங்கள் எந்த மாதிரியான வேலை செய்கிறீர்கள் , உங்களின் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வகிக்கும் பதவி ,நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த நாள் என்ன? ,உங்களின் மாத சம்பளம் எவ்வளவு ?உங்களின் கல்வி தகுதி என்ன ?இறுதியை உங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தின் உங்களின் பணியனுபவம் என்ன ?
➤ உங்களின் மொத்த பணியனுபவம் என்ன ? என்ன காரணத்திற்கு இந்த கடனை வாங்க விண்ணப்பித்துள்ளீர்கள் என்பதையும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவல்களும் பரிசோதிக்கப்படும் இதற்க்கு குறைந்தது 30வினாடிகள் ஆகும் இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .
➤ அடுத்ததாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .
➤ இதில் நீங்கள் வாங்கும் வருமானம் அதாவது சம்பளம் எந்த வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறதோ அந்த வங்கி கணக்கின் பெயரினை தேர்வு செய்யவேண்டும் .அதன் பின்னர் அந்த வங்கியின் இறுதி 6மாதத்திற்க்கான வரவு செலவு ஸ்டேட்மென்ட் யை பதிவிறக்கம் செய்து அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும் ,
அல்லது
➤ அந்த வங்கியின் இணையதள வாங்கி username மற்றும் password யை பதிவு செய்து உங்களின் வரவு மற்றும் செலவு தகவலை verify செய்துகொள்ள முடியும் .
➤ இவ்வாறு செய்வதால் உங்களுக்கு ஸ்டேட்மென்ட் பதிவேற்றும் அவசியம் இல்லை .
➤ இதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் உங்களுக்கு கடன் approved செய்யப்படும் உங்களுக்கு கடன் வாங்க தகுதி இல்லாமல் இருந்தால் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் .
➤ மற்ற application களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொது இந்த application களில் வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் மற்றும் சேவை கட்டணம் சற்று குறைவும் அதனால் இந்த application ல் கடன் வாங்க தகுதியானா ஒரு application ஆக உள்ளது .
No comments:
Post a Comment