What is post office RD Account ? What is use of RD Account
what is RD Account?
தொடர்ச்சியான வைப்புத் திட்டத்தில், கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு முன் வரையறுக்கப்பட்ட நேரத்திற்குல் டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும், மேலும் திரட்டப்பட்ட தொகை இறுதியாக வட்டியுடன் உங்களுக்கு திரும்ப கிடைக்க பெரும் .இதனையே RD செவியின் கணக்கு என அழைக்கப்படுகிறதுDeposit Amount
மாதம் ஒன்றிற்கு குறைந்தது - 100 ரூபாய் முதல் அதிக பற்றமாக எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம் .
எந்த ஒரு தொகை கட்டுப்பாடும் இல்லை .
கணக்கை துவங்க பணம் அல்லது காசோலை மூலம் தொடங்கலாம் .
மேலும் ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை நீங்கள் நேரடியாக ஏதாவது ஒரு அஞ்சல் அலுவலகம் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்த முடியும் .
மேலும் ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை நீங்கள் நேரடியாக ஏதாவது ஒரு அஞ்சல் அலுவலகம் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்த முடியும் .
penalty
penalty charges for non - Deposit of monthly Installments
penalty ₹ 15 for every - 500
நீங்கள் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய தொகையை அந்த குறிப்பிட்ட கால நேரத்திற்கும் செலுத்த வில்லையென்றால் உங்களுக்கு அபாரதம் விதிக்கப்படும் .
இந்த அபராதம் ஆனது தற்போது நிலவரப்படி 15ரூபாய் வரையில் பிடித்தம் செய்யப்படுகிறது
Delay
தொடர்ந்து 4 தவணைகள் பெறப்படாவிட்டால்
1.தொடர்ந்து உங்களின் கணக்கில் 4 மாதங்கள் தவணை தொகையை செலுத்த தவறும்போது உங்களின் கணக்கு ரத்து செய்யப்படும்
2.உங்களின் கணக்கு நிறுத்தனப்பட்ட பின்னர் அடுத்த இரண்டு மாதத்திற்குள் நீங்கள் புதுப்பிக்க நினைத்தால் புதுப்பித்து கொள்ள முடியும் .
4.அவ்வாறு புதுப்பிக்க வில்லை என்றால் வரும் காலங்களில் உங்களால் உங்களின் கணக்கில் பணம் டெபாசிட் செய்திட முடியாது என்பது குறித்த தக்கது .
3. கணக்கு வைத்திருப்பவர் செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள தொகையை செலுத்தி கணக்கை தொடர வேண்டும் .
Interest Rate
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு ஆண்டுக்கு 7.2% வரையில் வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது .இந்த வட்டி விகிதமானது வங்கிகளில் வழங்கப்படும் வட்டி விகிதத்தை காட்டிலும் மிகவும் அதிகம் என்பது குறிப்பிட தக்கது .
மேலும் இது போன்ற திட்டங்களில் உங்களின் பணத்தை டெபாசிட் செய்வதால் உங்களின் எதிர் வரும் காலங்களில் ஒரு நல்ல இலாபத்தினை பெறலாம் .
Deposit Time
நீங்கள் இந்த கணக்கில் குறைந்தது 5 ஆண்டுகள் வரையில் பணத்தினை மாதந்தோறும் டெபாசிட் செய்யவேண்டும் .
60மாதங்களின் முடிவில் உங்களின் டெபாசிட் செய்யப்பட்ட பணத்துடன் வட்டியையும் சேர்த்து பெற்றுக்கொள்ள முடியும் ,
No comments:
Post a Comment