Instant personal Loan apply for online up to 20000 using Cash tok Loan App
Introduction :
➤ இந்த application பெயர் CashTok loan App .இந்த application ஆனது ஒரு short term loan application ஆகும் அதிகப்பற்றமாக இந்த applicationல் 20,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .
➤ இந்த application மூலமாக நாம் குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .
➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .
➤ ஆதார் மற்றும் பான் அட்டை இருந்தால் போதும் .
➤ இந்த application வழியாக கடன் வாங்க காத்திருக்க தேவை இல்லை உடனடியாக கடன் வாங்கிக்கொள்ள முடியும் .
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டிவிகிதம் மற்ற application களை விடவும் அதிகம் .
➤ இந்த application ஆனது நீங்கள் குறுகியகால கடன் வாங்கிட ஏற்ற ஒரு சிறந்த application ஆகும் .
Application பயன்கள் :
1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .
2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .
3.இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் application ஆக இருந்தாலும் உங்களின் அவசர தேவைக்கு மிகவும் உதவியாக இருக்கும் .
தேவைப்படும் ஆவணங்கள் :
1.உங்களின் சுய விபரம்,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
5.உங்களின் புகைப்படம் ,
6.வங்கி கணக்கு எண் .
பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்
Application Download link:
விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :
1.குறைந்தது 20 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானமாக குறைந்தது 10000 ரூபாய் இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
Application download link:
வட்டி விகிதம் :
➤ இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 20% முதல் அதிகப்பற்றமாக 36% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .
➤ மாதம் ஒன்றுக்கு 3% வரையில் வரையில் வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.
கடன் வழங்கப்படும் தொகை :
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும் .
திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு:
➤ இந்த application ல் வாங்கும் கடனை வார வாரம் திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்படுகிறது .
➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக120 நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை :
➤ முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .
➤ இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து one time password மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .
➤ இதன் பின்னர் உங்களின் கடன் வாங்குவதற்கான main menu தோன்றும் இதில் இந்த application ல் எவ்வளவு தொகை வரைக்கும் அதிகப்பற்றமாக வழங்கப்படும் என்பதை உங்களுக்கு காண்பிக்கப்படும் உதாரணமாக 3,000 வரையில் கடன் வாங்க முடியும் என்றால் அது உங்களுக்கு காண்பிக்கப்படும் . அதற்க்கு கீழே Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்வு செய்யவும் .
இந்த கடன் தொகையை நீங்க எடுக்கும்போது உங்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் பிடித்தம் செய்யப்படும் ,எவ்வளவு GST மட்டும் விண்ணப்ப கட்டணம் ஆகிய அனைத்து தகவல்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும் அது உங்களுக்கு சம்மதம் என்றால் நீங்கள் மேற்கொண்டு இந்த கடன் தொகையை பெற விண்ணப்பிக்கலாம் .
இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள confirm Loan என்கிற தீவினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .
➤ இதில் முதலில் உங்களின் Identity information யை பூர்த்தி செய்யவும் .
➤ இதில் முதலில் உங்களின் ஆதார் அட்டையின் முன் மற்றும் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவும் .இதன் பின்னர் உங்களின் ஆதார் எண் மற்றும் உங்களின் ஆதார் அட்டையில் உங்களின் பெயர் எவ்வாறு குறிப்பிட பட்டுள்ளது என்பதையும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அதனை சரிபார்த்து உறுதி செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் ஆதார் எண் எந்த தொலைபேசி என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது அந்த எண்ணிற்கு ஒரு One Time Password ஓன்று அனுப்பப்படும் அதனை உறுதி செய்து கொள்ளவும் .
➤ இதன் பின்னர் உங்களின் personal Information யை பூர்த்தி செய்ய வேண்டும் .
➤ இதில் முதலில் உங்களின் பான் எண்ணினை பதிவு செய்து அதனை உறுதி செய்து கொள்ளவும் .
➤ அடுத்ததாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .
➤ இதில் உங்களின் வங்கி IFSC எண் மற்றும் உங்களின் வங்கி கணக்கு எண் ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இவைகளை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :
➤ இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.
➤ 2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .
Email Authentication :
➤ இதில் உங்களின் மின்னஞ்சல் முகவரியினை பதிவு செய்து ஒரு one Time Password மூலமாக உறுதிசெய்து கொள்ளவும் .
➤ அடுத்ததாக உங்களின் Employment பற்றிய தகவலை பதிவிடவேண்டும் .
➤ இதில் உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் எந்த மாதிரியான வேலை செய்கிறீர்கள் ,நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த நாள் என்ன ,உங்களின் மாத சம்பளம் எவ்வளவு ?நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தின் முகவரி என்ன ,உங்களின் அலுவலக தொலைபேசி எண் ஆகிய தகவலை பதிவு செய்தால் போதுமானது .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Confirm என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இப்போது மீண்டும் main menu தோன்றும் அதன் கீழே Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களுக்கு எவ்வளவு தொகை கடன் வாங்க தகுதி உள்ளதோ அந்த தொகையானது உங்களுக்கு காண்பிக்கப்படும் .இப்போது அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் இந்த கடன் தொகையை எடுத்தல் உங்களுக்கு எவ்வளவு வட்டி பிடித்தம் இருக்கும் ,எவ்வளவு விண்ணப்ப கட்டணம் இருக்கும் ,உங்களின் வாங்கி கணக்கிற்கு எவ்வளவு தொகை அனுப்பப்படும் என்பது பற்றிய அனைத்து தகவலும் உங்களுக்கு காண்பிக்கப்படும் .இதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க விருப்பம் இருந்தால் அப்ளை செய்து கடனை வாங்கிக்கொள்ள முடியும் .
➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் மிகவும் அதிகம் அனால் உங்களின் அவசத்தேவைக்கு இந்த loan மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment