Wednesday, March 18, 2020

PF Amount withdrawal before 5 years TDS deducted full details

PF Amount withdrawal before 5 years  TDS  deducted  full details 



உங்களின் pf பணத்தை 5 வருடங்களுக்கு முன்னதாக எடுக்கும் பொது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல வரி பிடித்தம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

Introduction :

ஒருவர் அவருடைய PF பணத்தை எந்த ஒரு வெறிபிடித்தமும் இல்லாமல் எடுக்கவேண்டும் என்றால் குறைந்தது 5 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும் .இவ்வாறு செய்யும்போது உங்களுக்கு பான் எண் மற்றும் Form  15G update செய்ய தேவை இல்லை .


எந்த ஒரு  ஆவணக்களும் இல்லாமல் நீங்கள் எளிதில் உங்களின் pf பணத்தை வரி பிடித்தம் இல்லாமல் எடுக்க முடியும் .


கீழ்காணும் விதிகளின் படி உங்களுக்கு வரி பிடித்தம் இருக்கும்  என்பதும் குறிப்பிடத்தக்கது .






Rule - 1


இதன்படி 5 வருடங்களுக்கு முன்னர் pf பணத்தை எடுக்கும்போது உங்களுடைய மொத்த பணத்தின் அளவு 50,000க்கும் மேல்  இருக்கும்போது உங்களுக்கு பான் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் .

அது மட்டும் இல்லாமல் உங்களுக்கு form 15G படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் .

பான் எண் மட்டும் இணைத்திருந்தால் உங்களுக்கு 10% வரையில் வரி பிடித்தம் இருக்கும் .

ஆதலால் இனிமேல் pf பணம் 50,000 மேல் இருப்பவர்கள் உங்களின் pf பணத்தை எந்த ஒரு  வரி பிடித்தம் இல்லாமல் எடுப்பதற்கு 5 வருடங்கள் காத்திருக்கலாம் அல்லது பான் எண்ணை இணைத்து அதன் பின்னர் படிவம் 15ஜி யையும் சமர்ப்பிக்கும் பொது உங்களின் pf வரி பித்தம் செய்வதை தவிர்க்கலாம் .

Rule - 2


இதன்படி 5 வருடங்களுக்கு முன்னர் pf பணத்தை எடுக்கும்போது உங்களுடைய மொத்த பணத்தின் அளவு 50,000க்கும் மேல்  இருக்கும்போது பான் எண்ணினை இணைக்கவில்லையென்றால்  உங்களுக்கு உங்களின் pf மொத்த பணத்தில் இருந்து 34.60% வரையில்  வரி பிடித்தம்  இருக்கும் .

இதனால் உங்களுக்கு பெருமளவிலான தொகை இழப்பு ஏற்படும்  என்பது குறிப்பிட தக்கது


Rule   - 3


இதன்படி நீங்கள் இரண்டு அல்லது அதற்க்கு மேல் அதிகமான நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தால் உங்களின் pf பணத்தை transfer செய்விர்கள் இதன்படி இவ்வாறு transfer செய்யும்போது உங்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தமும் இருக்காது என்பது குறிப்பிட தக்கது .


Rule -  4


இதன்படி 5 வருடங்களுக்கு முன்னர் pf பணத்தை எடுக்கும்போது உங்களுடைய மொத்த பணத்தின் அளவு 50,000க்கும் கீழ் உள்ளவர்களுக்கு பான் எண்ணினை இணைக்கவில்லை என்றால்  10%  வரையில் வரி பிடித்தம் இருக்கும் என்பது குறிப்பிட தக்கது .


மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை பார்க்கவும் .








                            -----------------------Thank you -------------------------------

No comments:

Post a Comment