Tuesday, March 3, 2020

Instant personal loan up to 1,50,000 using Go credit loan App with Application Download Link

Instant personal loan up to 1,50,000 using Go credit loan App




Introduction :


➤  இந்த application பெயர் Go credit  Loan   App .இந்த application ஆனது ஒரு short term Loan மற்றும் Loan term  loan application ஆகும் .இந்த application மூலமாக அதிகப்பற்றமாக 1,50,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 2,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 1,50,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

#personal loan

➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .

➤ ஆதார் மற்றும் பான் அட்டை இருந்தால் போதும் .
➤ இந்த application ஆனது மற்ற application களை விட வட்டிவிகிதம் சற்று அதிகம்  வட்டி விகிதம் ஆண்டிற்கு குறைந்த பற்றமாக 17%முதல் அதிகப்பற்றமாக 36%வரையில் வழங்கப்படுகிறது .

➤ இந்த application ஆனது நீங்கள் குறுகியகால கடன் வாங்கிட ஏற்ற ஒரு சிறந்த application ஆகும் .

Application பயன்கள் :

1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .

2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .

3.இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் application ஆக இருந்தாலும் உங்களின் அவசர தேவைக்கு மிகவும் உதவியாக இருக்கும் .

தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,

Application Download link:


https://play.google.com/store/apps/details?id=com.indialoans.ym.indialoans


விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :


1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 58 வயதிற்குள் இருக்க வேண்டும் .

2.மாத வருமானத்துக்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் .

3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

Application download link:


https://play.google.com/store/apps/details?id=com.indialoans.ym.indialoans


வட்டி விகிதம் :


➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 17% முதல் அதிகப்பற்றமாக   36% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 3% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.

கடன் வழங்கப்படும் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 2,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 1,50,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு:


➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 365 நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :

➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . 


➤  இப்போது  உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .


➤ இதன் பின்னர் உங்களுக்கான கடன் வாங்க தகுதியான தொகை காண்பிக்கப்படும் அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும்  Apply Now  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் . 

➤  இப்போது உங்களின் கடனுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி  செய்யவேண்டும் .

➤  முதலில் உங்களின் Identity certification பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் .

\
➤  இதில்  உங்களின் பான் அட்டையின் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ இதன் பின்னர்  உங்களின் ஆதார்  அட்டைன் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதனை தொடர்ந்து ஆதார் அட்டையின் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤  இதில் முதலில் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .

 ➤  அனைத்தையும் பதிவேற்றம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next go  to personal Information என்கின்ற தேர்வினை தேர்வு செய்யவும்.

உங்களின் personal Information  பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ இதன் உங்களின்  மதம் ,நீங்கள் திருமணம் ஆனவரா ?இல்லையா ?உங்களுக்கு  குழந்தைகள் உள்ளது ? தற்போதைய முகவரி என்ன ?நீங்கள்   வகிக்கும் வீடானது சொந்த வீடா அல்லது வாடகை வீடா என்பதை தேர்வு செய்யவும் .

இதனை தொடர்ந்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் confirm to Work Information  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


அடுத்ததாக உங்களின் Work  பற்றிய தகவலை பதிவிடவேண்டும் .

➤ இதில் நீங்கள் தற்போது பணியில் உள்ளவரா ?அல்லது வேலை இல்லாதவரா ?என்பதை தேர்வு செய்யவும் . ,நீங்கள் எந்த மாதிரியான வேலை செய்கிறீர்கள் ,நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த நாள் என்ன? ,உங்களின் மாத சம்பளம் எவ்வளவு ?உங்களின் கல்வி தகுதி என்ன ?இறுதியை உங்களின் மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவலை பதிவு செய்யவும் 

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Confirm to contact Information என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதனை தொடர்ந்து  Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இதில் மூன்று  நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .


1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.

➤  2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .

இதே போன்று 3வதாக உங்களின் நண்பர் அல்லது உறவினர்களில் ஒருவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவும் .

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும்  confirm to Apply என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .

➤  இப்போது உங்களின் ஆதார் எண் எந்த தொலைபேசி எண்ணில் இணைக்கப்பட்டுள்ளது அந்த எண்ணிற்கு ஒரு one Time Password அனுப்பப்படும் அதனை பதிவு செய்து உங்களின் ஆதார் எண்ணினை உறுதி செய்துகொள்ளவும் .

➤  இதன் இன்னர் உங்களுக்கு மீண்டும் main menu தோன்றும் அதில் உங்களின் கடன் தொகை காண்பிக்கப்படும் அதற்க்கு கீழே Add Bank Account  என கொடுக்கப்பட்டிருக்கும் அதனை click செய்யவும் .

➤  அடுத்ததாக உங்களின்  வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

➤  இதில் உங்களின் வங்கி IFSC எண் மற்றும் உங்களின் வங்கி கணக்கு எண் ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இவைகளை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply   என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


 ➤  இப்போது உங்களுக்கான கடன் தொகையை எடுத்தால் எவ்வளவு விண்ணப்ப கட்டணம் இருக்கும் என்பது பற்றிய தகவல்கள் காண்பிக்கப்படும் இந்த கட்டணம் உங்களுக்கு சரியான பட்டால் நீங்கள் இந்த கடனை வாங்கிக்கொள்ளலாம் .

➤  இப்போது நீங்கள் Apply என்கிற தேர்வினை தேர்வு செய்ததும் உங்களின் கடன் தொகையானது உங்களின் வங்கி கணக்கிற்கு வந்து விடும் மற்ற Application களைப்போல காத்திருக்க தேவை இல்லை உடனடியாக கடணை வாங்கிக்கொள்ள முடியும்  .


➤  இந்த application ல் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் அதிகம்  தான் என்றாலும் விண்ணப்ப கட்டணம் மற்றும் ஜிஸ்ட் ஆகிய கட்டணங்களால் உங்களின் கடன் தொகை குறைவாக இருக்கும் என்றாலும்  உங்களின் அவசர தேவைக்கு இந்த loan மிகவும் பயனுள்ளதாக இருக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது .    

➤  மேலும் இந்த application ல் கடன் வாங்க காத்திருக்க வேண்டிய தேவை இல்லை உடனடியாக வாங்க முடியும் ...




1 comment: