PF Account important alert don't Miss its
Introduction :
இந்த பதிவில் PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கான மிகவும் முக்கியமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம்.
தற்போது ஆன்லைனில் மிகவும் அதிகமாக பணம் திருட்டு மோசடிகள் நடந்து கொண்டிருக்கிறது அதே போல நமது PF கணக்கிலும் நாம் சேமித்து வைத்திருக்கும் பணத்தை திருடவும் அதிகமான வழிகளும் வாய்ப்புகளும் உள்ளது.
நமது pf கணக்கில் உள்ள பணத்தினை பாத்துக்க நீங்கள் என்னெல்லாம் செய்ய கூடாது என்பதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம் .
நீங்கள் செய்யும் தவறுகள் :
நம்மில் பலர் நமது PF கணக்கின் UAN ,Password ,மற்றும் உங்களின் சுய தகவல்கள் அதாவது ஆதார் அட்டை தகவல்களை மற்றவர்களிடம் பகிர்வது தான் மிக முக்கிய காரணம் .
இன்னும் சிலபேர் அவர்களுடைய UAN ,Password போன்ற தகவல்களை முகநூல் பக்கத்தில் அடையாளம் தெரியாத நபர்களிடம் பகிர்வது ,இது போன்ற செயல்களாலும் ,
இன்னும் சிலபேர் youtube comment பக்கத்தில் அவர்களுடைய UAN மற்றும் Password யை பகிர்ந்து வருகின்றனர் இதனை தவறான நபர்கள் தவறாக பயன்படுத்தினால் உங்களின் பணம் கட்டாயம் திருடப்படும் .
இதுபோன்ற தவறுகளை இனிமேல் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது .
உங்களின் UAN மற்றும் உங்களின் ஆதார் எண் இருந்தால் போதும் உங்களின் கணக்கின் தகவல்களை வைத்து உங்களின் பணத்தினை மற்றவர்களின் கணக்கிற்கு மாற்ற முடியும் .
அதே போன்று Youtube comment பக்கத்தில் உங்களுக்கு தெரியாத நபரிடம் உரையாடும்போது எந்த காரணத்திற்காகவும் அவர்களிடம் உங்களின் UAN மற்றும் password யை கொடுப்பதை தவிருங்கள் .
மேலும் எப்படி உங்களின் PF கணக்கில் உள்ள பணத்தை மற்றவர்கள் திருட முடியும் என்று உங்களுக்கு கேள்வி வரலாம் ஆனால் இந்த கேள்விக்கு பதிலளிக்காமல் இருப்பது அனைவருக்கும் நல்லது என்பதால் அதனை விளக்கமாக கூற வில்லை .
உங்களின் சுய தகவலை திருட முடிந்தால் உங்களின் பணத்தினையும் திருட முடியும் .தயவு சேட்டு இனிமேலும் இது போன்ற தவறுகளை செய்து உங்களின் pf பணத்தினை மற்றவர்கள் திருட வழி வகை செய்யாதீர்கள்.
மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை ஏற்கவும் .
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .
மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை ஏற்கவும் .
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .
Your Claim [ Claim Id - CBCBE200650020036 ] has been rejected due to : 1) PL SUBMIT PAN CARD WITH FORM 15 G TO AVOID TDS DEDUCTION. 2) FORM 15 G / 15H, PAN CARD NOT SUBMITTED BY MEMBER.
ReplyDeletePlease help me brother