Monday, June 22, 2020

PF Account New Update //PF DOJ and DOE Date wrongly updater problem small way to transfer

PF Account New Update //PF DOJ and DOE Date wrongly updater  small way to transfer PF try its

Introduction :

தற்போது ஒரு சிறிய update ஒன்றும் நமது PF Account ல் கொண்டுவரப்பட்டுள்ளது அனால் இந்த update அனைவருக்கும் பயன்படவில்லை தற்போதைய நிலவரத்தை மட்டும் இந்த பதிவில் பதிவு செய்கிறேன் .



Update Details :

ஒருவருடைய PF கணக்கில்  ஒருவர் இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தால் அவருடைய பழைய நிறுவனத்தில் உள்ள PF பணத்தை தற்போது வேலைசெய்யும் நிறுவனத்தின் Member IDக்கு Transfer செய்தால் மட்டுமே அவருடைய பழைய PF  கணக்கில் இருந்து பணத்தை   எடுக்க முடியும் .

அப்படி transfer செய்யும்போது அந்த Member ID  ல் DOJ தேதி மற்றும் DOE தேதி சரியாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாம இருந்தால் நம்மால் Transfer செய்யமுடியாது  .


Transfer செய்யும்போது Previous Account is Different Then Present Account இதுபோன்ற Error வரும் .



ஆனால் தற்போது இந்த Error வருவதில்லை உங்களின் கணக்கில் DOJ அல்லது DOE தேதி தவறாக இருந்தாலும் உங்களால் Transfer செய்ய முடியும்.


நமது you tube channel viewers ஒருசிலருக்கு மட்டும் இதுபோன்று Transfer ஆகிறுக்குகிறது எனவும் கூறியுள்ளார்கள் .


அதே போன்று சிலருக்கு PF Office அவர்களின் Transfer யை நிராகரிக்கவும் செய்துள்ளார்கள் .  

உங்களுக்கு உங்களுடைய PF கணக்கில் DOE தேதி தவறாக இருந்தால் transfer செய்யுங்கள் உங்களுக்கு அந்த தேதி தவறாக இருந்தாலும் Transfer ஆகலாம் .Transfer ஆவதற்கு வாய்ப்புக்கள் உள்ளது .

ஆதலால் உங்களின் PF கணக்கில் DOE தவறாக இருந்தாலும் இந்த வழியியை முயற்ச்சிக்கவும் அதன் பின்னர் உங்களின் Transfer நிராகரிக்கப்பட்டால் மட்டும் DOE தேதியை சரி செய்யவும் .

ஒரு சிறிய முயற்சி முயற்சித்து பாருங்களேன் . 


மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .

           

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதள முகவரியினை பின்தொடரவும் .




7 comments:

  1. Oru uan ku oru bank account than kodukanuma sir another uan ku same bank account number kodutha claim aagatha sir

    ReplyDelete
  2. Aama bro ore Bank account number kudutha claim pannumpothu error varum

    ReplyDelete
  3. Not able to update aadhar in pf becoz per employer there is my initial, in aadhar there is no initial... my company was already closed 3 years back... what is the solution? Can i have your contact number bro?

    ReplyDelete
    Replies
    1. please update initial in our aadhar card after link your aadhar number in uan kyc successfully linked

      Delete
  4. Bro naan kuduthan but not transferred bro.. what will do next..

    ReplyDelete
  5. Bro ennoda passbook la ifsc codela last 2 digit la bank manager sign iruku so athu seria visible aagala but athuku mela branch code la visible aaguthu ennoda pf claim apply aaghuma

    ReplyDelete
  6. Bro I initiated my of claim and successfully uploaded 15G.
    But unable to claim 10C, while trying to claim after 15G, received message "DATE OF JOINING OR LEAVING EPS IS NOT AVAILABLE"
    Without 10C my claim will process or not.
    I'm unable to get my EPS details from the EPF website by searching with bank account
    Pls suggest me

    ReplyDelete