Thursday, June 18, 2020

PF Claim Rejected reason Contribution not received problem with solution full details

PF Claim Rejected contribution not received from xx-xxx to xx-xxx 3A/6A Form did'n submit by employer 

Introduction :


நமது PF Claim ஆனது பலவேறுபட்ட காரணத்தால் நிராகரிக்கப்படுகிறது அதில் ஒருசிலருக்கு அவருடைய contribution பணமானது ஏதாவது ஓரிரு மாதங்கள் காட்டாமல் விடுபட்டிருந்தால் அவர்களுடைய PF Claim நிராகரிக்கப்படும் .

இந்த பதிவிலும் நாம் அதைபற்றித்தான் விளக்கமாக பார்க்க போகிறோம் .


PF Advance Claim Rejected Reason :


Contribution did't Received  Fro 06/2016 to 10/2016 Form 3A/6A Not submitted by Employer  

மேலே குறிப்பிட்டுள்ள அந்த குறிப்பிட்ட காரணத்தால் ஒருவரின் PF Claim ஆனது நிராகரிக்கப்பட்டுள்ளது .

காரணம் அவரின் கணக்கில் PF Claim நிராகரிக்கப்பட்ட காரணத்தில் கொடுக்கப்பட்ட அந்த மாதங்களில் அவருடைய PF கணக்கில் எந்த ஒரு contribution செலுத்தப்படவில்லை என்பதால் அவருடைய கிளைம் ஆனது நிராகரிக்கப்பட்டுள்ளது .


PF Claim Rejected Solution: 


நீங்களும் உங்களின் pf பணத்தை கிளைம் செய்வதற்கு முன்னதாக உங்களின் paasbook ல் இது போன்ற ஏதாவது ஒரு சில  மாதங்களோ அல்லது ஒரு மாதமோ PF Contribution காட்டாமல் இருக்கின்றதா என்பதை முதலில் தெரிந்துகொள்ளவும் .

இதனை பரிசோதிக்காமல் நீங்கள் நேரடியாக விண்ணப்பிக்கும்பது உங்களின் pf claim நிராகரிக்கப்படும் .


இதுபோன்ற நிராகரிப்பை சரி செய்வதற்கு நீங்கள் உங்களின் பணிபுரிந்த நிறுவனத்தின் ஊழியரை அணுவை வேண்டும் அவரை அணுகி அவரிடம் இதுபோன்ற குறிப்பிட்ட காரணத்தால் தனது PF Claim நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் .

இப்போது உங்களின் நிறுவன ஊழியர் அதற்கான படிவம் 3A /6A படிவத்தில் என்ன காரணத்தால் உங்களின் PF கணக்கில் அதில் குறிப்பிட்ட அந்த சில மாதங்கள் ஏன் பணம் செலுத்த வில்லை என்பதை  பூர்த்தி செய்து உங்களின் PF அலுவலகத்தில் சமர்ப்பிப்பார் இதன் மூலமாக உங்களின்  பிரச்சனைகளை சரிசெய்யப்படும் .

இதன் பின்னர் நீங்கள் மறுபடி PF Claim ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது உங்களின் PF Claim ஏற்றுக்கொள்ளப்பட்டு  உங்களுக்கு பணம் வழங்கப்படும் .

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .



இதுபோன்ற அபயனுள்ள தகவலை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

 ----------------------Thank you ------------------------------------

2 comments:

  1. Need some clarification on PF withdrawl... can i have your contact number

    ReplyDelete
  2. Bro unga kita some doubt kekkanum.. epdi ungala contact pannurathu..

    ReplyDelete