Thursday, June 4, 2020

PF CLAIM Settle but Amount was Return problem with solution in Tamil

PF CLAIM was Settle but Amount was Return problem with  solution in Tamil 


Introduction :

நம்மில் பலபேர் அவர்களுடைய வங்கி கணக்கினை அவர்களுடைய PF கணக்குடன் இணைக்கும்போது தவறுதலான தகவலை பதிவு செய்து pf பணத்தினை எடுப்பதற்கு விண்ணப்பித்து விடுகின்றார்கள் .

அவ்வாறு தவறாக கொடுக்கப்பட்ட கணக்கிற்கு பணம் pf அலுவலகத்தில் இருந்து பணம் செலுத்தும்போது அவர்கள் கொடுத்த கணக்கில் அப்படி ஒரு கணக்கு இல்லாமல் இருக்கும்போது அந்த பணமானது pf அலுவலகத்திற்க்கே திரும்ப சென்றுவிடும் .

இதான் இதுபோன்ற Error வருகிறது .


இதனை எவ்வாறு சரி செய்வது என்பதை பார்க்கலாம்  :

இதுபோன்று உங்களின் பணமானது pf அலுவலகத்திற்கு திரும்ப சென்றுவிட்டாள் நீங்கள் செய்யவேண்டியது .


உடனே உங்களின் UAN யை Login செய்துகொள்ளுங்கள் அதன் பின்னர் உங்களின் KYC பக்கத்தை திறந்து உங்களின் வங்கி கணக்கின் தகவல்களை உடனடியாக புதிதாக சேர்க்கவும் .

உதாரணமாக நீங்கள் ஏற்கனவே இணைத்திருக்கும் வாங்கி கணக்கு எண்ணானது தவறாக இருந்தால் அதனை திருத்தம் செய்ய முடியாது .

அதனால் மறுபடியும் புதிதாக உங்களின் வங்கி கணக்கினை KYC ல் இணைக்கவும் அதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் employer யை தொடர்புகொண்டு அவர்களை உடனடியாக approved செய்யும்படி வலியுறுத்தவும் இதன்பின்னர் உங்களின் pf அலுவலகத்திலும் Approved செய்துவிட்டால் உங்களின் வங்கி கணக்கு உங்களின் KYC இணைக்கப்பட்டுவிடும் .


இதன் பின்னர் epfo இணையதளத்திற்கு சென்று அதில் grievance பக்கத்தில் உங்களின் புகாரினை பதிவு செய்யவேண்டும் .

முதல் வழி :

உதாரணமாக எனது pf பணமானது யனது வங்கி கணக்கு தவறாக இருந்த காரணத்தால் பணம் திரும்ப pf அலுவகத்திற்கு திரும்ப சென்று விட்டது .தற்போது நான் யனது சரியான  வங்கி தகவலை பதிவேற்றம் செய்துவிட்டேன் ஆதலால் யானது PF Claim பணத்தை redeposit செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் ,

இதுபோன்று ஆங்கிலத்தில் புத்தகவலை பதிவு செய்து புகார் தெரிவித்தால் உங்களின் பணமானது உடனடியாக உங்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்   

இரண்டாவது வழி :

அல்லது இரண்டாவது வழி  என்னவென்றால் இது போன்று உங்களின் வங்கி கணக்கினை  மறுபடியும் உங்களின் UAN டான் இணைத்து அது முழுவது approved ஆனதும் மறுபடியும் PF பணத்தினை claim செய்யவேண்டும் இதற்க்கு முன்னதாக தங்கள் எவ்வாறு செய்திர்களோ அதே போன்று விண்ணப்பிக்க வேண்டும் .

இவ்வாறு செய்யும் பொது மறுபடியும் உங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு குறைந்தது 45 நாட்களுக்குள் உங்களுக்கு பணம் வந்து சேரும் .


முதல் வழியை பின்பற்றினால் அதிகப்பற்றமாக 5 நாட்களுக்குள் பணம் கிடைத்துவிடும் .

இரண்டாவது வழியை பின்பற்றினால் 45நாட்கள் குறைந்தது ஆகும் .

மேலும் தெரிந்துகொள்ள கீழே  விடியோவை பார்க்கவும் .




இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

4 comments:

  1. Hi sir,4 yrs oru company la work panniruken.anga company close pannitanga. Enkita uan & pf number mattum irukku. Enoda old mobile number miss agiduchu.again same number vanga mudila. So otp kedaika matinguthu. Ethachum help panna mudiuma sir. 9710701992 my number

    ReplyDelete
  2. First oru company la PF claim panniachu sir

    ReplyDelete
  3. First oru company la pf claim panniachu sir adutha company la work panra pf UAN Account ku ore bank account kodutha claim aagatha sir

    ReplyDelete
    Replies
    1. Ore uan la rendu company la work pannina ore bank account number pothum vera vera Bank account number link panna vendam but different uan ah irunthaal vera vera Bank account number kudunka

      Delete