Saturday, June 13, 2020

PF New update advance amount claim without Transfer 2020 PF HELPLINE

  PF New update Advance amount claim without PF Transfer 


Introduction :

தற்போது நமது PF கணக்கில் ஒரு புதிய அனைவருக்கும் பயனுள்ள ஒரு UPDATE ஓன்று கொண்டுவரப்பட்டுள்ளது .அதனை இந்த பதிவில் பார்க்கலாம் .
இந்த UPDATE ஆனது அனைவருக்கும் பயன்படும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

PF Update Details :

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள Update என்னவென்றால் ஒருவருடைய PF கணக்கில்  ஒருவர் இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தால் அவருடைய பழைய நிறுவனத்தில் உள்ள PF பணத்தை தற்போது வேலை செய்யும் நிறுவனத்தின் Member IDக்கு Transfer செய்தால் மட்டுமே அவருடைய பழைய PF  கணக்கில் இருந்து பணத்தை   எடுக்க முடியும் .இல்லாவிட்டால் ஒரு ரூபாய் கூட அவரால் எடுக்க முடியாது .

அனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள update ன் படி நீங்கள்  உங்களுடைய பழைய  Member ID-யை தேர்வு செய்து அதில்  இருந்து  உங்களால் PF Advance தொகையை மட்டும் Transfer செய்யாமல் எடுக்க முடியும் .

இதற்க்கு முன்புவரையில் Member ID யை தேர்வு செய்யும் Option கிடையாது என்பது குறிப்பிட தக்கது .

ஆனால் இந்த Method யை பயன்படுத்தி உங்களால் PF advance தொகையை மட்டுமே எடுக்க முடியும்.

 முழு பணத்தினையும் எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்களின் பழைய Member ID  ல் உள்ள பணத்தினை Transfer செய்தால் மட்டுமே முடியும் .

நீங்கள் உங்களின் பழைய Member ID பணத்தினை Transfer செய்யவேண்டும் என்றால் உங்களின் பழைய member ID ல்   DOJ தேதி மற்றும் DOE தேதி சரியாக இருக்க வேண்டும் இல்லையென்றால் உங்களால் Transfer செய்யமுடியாது .


உங்களின் member IDல் உள்ள  DOJ தேதி மற்றும் DOE தேதி தவறாக இருந்தால் எப்படி திருத்தம் செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணையதள Link click செய்யவும் .

https://mmbrothershelpline.blogspot.com/2020/04/pf-account-fathers-namedoe-date-dob.html


மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்

                     

இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துஓள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

3 comments:

  1. Hello sir, ennoda pf claim pannamudila. help panna mudiyuma sir. Unga mobile number kudunga contact pandren

    ReplyDelete
  2. Manikandan1520@gmail.com mail pannunka yenna problem screen short send pannunka

    ReplyDelete
  3. Hello sir my pf in trust so not claim my money please help my pf amount and tips.

    ReplyDelete