Sunday, May 23, 2021

How to calculate your EB Bill on this month /How to pay EB Bill

 மே மாதத்திற்கான மின்சார கட்டணத்தை நாமே கணக்கீடு செய்வது எப்படி?


Introduction :


தற்போது ஏற்பட்டுள்ளது கொரோனா பெருமைதோற்றல் நாட்டின் அணைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மே மாதத்திற்கான மின்சார கட்டணத்தை பதிவு செய்ய மின்சார வாரிய ஊழியர்கள்  யாரும் வீடுகளுக்கு வர மாட்டார்கள் உங்களின் வீட்டு மின்சார பயன்பாட்டை நீங்களே உங்களின் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து  உங்களின் மின் வாரிய அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் அவர்கள் உங்களின் மின்சார பயன்பாட்டை online ல் பதிவு செய்வார்.

இதை எப்படி பதிவு கணக்கீடு செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

How to calculate EB bill :


உங்களின் வீடுகளுக்கான EB கட்டணத்தை  மின்சார வாரியம் online ல் பதிவு செய்த பின்னரே நீங்கள் மின்சார உபயோகா கட்டணத்தை செலுத்த முடியும்.

அவ்வாறு மிசார வாரியம் உங்களின் மின்சார உபயோகத்தை தெரிந்துகொள்ள நீங்கள் உங்களின் வீட்டு( Energy meter ) EB மீட்டரில் உள்ள மின் உபயோகா ரீடிங்கை புகைப்படம் எடுக்க வேண்டும்.

EB ரீடிங் எப்படி காண்பிக்கப்படும் என்பதை கீழே உள்ள பகைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


அதன் பின்னர் உங்களின் EB கட்டணத்தை பதிவு செய்யும் அட்டையை புகைப்படம் எடுக்கவும் அதில் உங்களின் மீட்டர் அட்டை எண் தெரியும்படி ஒரு புகைப்படமும் இறுதியாக உங்களின் மின் உபயோகா அட்டையில் கடைசியாக பதிவு செய்த ரீடிங்கையும் ஒரு புகைப்படம் எடுத்து உங்களின் whatsapp மூலமாக உங்களின் மின் வாரிய whatsapp எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

உதாரணமாக கீழே உள்ள புகைப்படத்தை பார்க்கவும்.




  இவ்வாறு உங்களின் EB Reading யை அனுப்பும்போது மின்சார வாரிய ஊழியர்கள் உங்களின் மின் கட்டணம் எவ்வளவு என்பதை கணக்கீடு செய்து online ல் பதிவேற்றம் செய்வார்கள்.

அவர்கள் பதிவேற்றம் செய்த பின்னர் நீங்கள் ஏதாவது ஒரு online mobile application மூலமாக செலுத்திக்கொள்ள முடியும்.


How  to calculate EB BILL Calculater app :



உங்களின் மின் கட்டணத்தை நீங்களே தெரிந்துகொள்ள மேலே கொடுக்கப்பட்டது download button யை click செய்து உங்களின் கட்டணத்தை தெரிந்துகொள்ள முடியும்.

Saturday, May 22, 2021

இணைய வங்கி வேலை செய்யாது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்

 இணைய வங்கி வேலை செய்யாது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்



Introduction :


உலகின் மிகப்பெரிய வங்கியாக  விளங்கும் பொதுத்துறை  வங்கியான SBI வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி மே மாதம் 21ம் தேதி முதல் மே மாதம் 23ம் தேதி வரையில் இந்த மூன்று நாட்களுக்கும் SBI ன் இணைய வங்கி சேவை (SBI Internet Banking )வேலைசெய்யாது  என்று அறிவிக்கட்டுள்ளது.

Online ல் பணம் அனுப்ப முடியாது :



தற்போது வெளியிட்ட இந்த அறிவிப்பின்படி SBI YONO, SBI YONO LITE,UPI மற்றும் SBI Internet Banking ஆகிய சேவைகள் மே 21ம் தேதி இரவு 10.45 மணி முதல் நள்ளிரவு 1.15 மணி வரையிலும் 23ம் தேதி இரவு 2.40 முதல் அதிகாலை 6.10 மணிவரையில் எந்த ஒரு இணையவழி வங்கி சேவையையும் பயன்படுத்தி மற்ற வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்ப முடியாது.

இந்த காலகட்டத்தில் வங்கியின் பராமரிப்பு சேவைகள் நடைபெறும் காரணத்தால் SBI  வங்கியை பயன்படுத்தி எந்த ஒரு வங்கிக்கும் உங்களால் பணம் அனுப்ப முடியாது என்று SBI வங்கி தெரிவித்துள்ளது.

Monday, May 17, 2021

Free Free free Airtel 49 rupees plan totally free airtel new offer

 Airtel NEW OFFER 49Rupees Plan totally Free


Introduction :

தற்போது ஏற்பட்டுள்ளது கொரோனா இரண்டாவது அலையினால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு உதவும் வகையில் தற்போது airtel நிறுவனமாத்து ஒரு இலவச திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

அதனை பற்றிய முழு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

Free 49Rupees Prepaid plan :

தற்போதை airtel நிறுவனமானது கொரோனா நோயினால் வேலை இழந்து கஷ்டப்படும் நளிவடைந்த prepaid வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில்  49 ரூபாய் மதிப்புள்ள Airtel ரிச்சார்ஜ்  திட்டத்தை தனது 5.5கோடி வாடிக்கையாளருக்கு வழங்கியுள்ளது.



இதே போன்று 79 ரூபாய்க்கு recharge செய்யும் வாடிக்கையாளருக்கு அந்த plan -ல் கிடைக்கபெரும் அணைத்திலும் இரட்டிப்பு பயனை பெற முடியும்.
v>

உதாரணமாக நீங்கள் 79 ரூபாய்க்கு Recharge செய்தால் உங்களுக்கு கிடைக்க பெரும் talktime மற்றும் data அளவுகள் இரட்டிப்பாக கிடைக்கும் .

Jio Free Offer :



இதற்க்கு முன்பாக jio நிறுவனமானது தனது prepaid வாடிக்கையாளருக்கு உதவும் வகையில் மாதத்திற்கு 300 நிமிட இலவச அழைப்புகளை வழங்கியது.

அதிக பற்றமாக ஒரு நாளைக்கு 10 நிமிடம் இலவசமாக எந்த ஒரு நெட்ஒர்க்ற்கும் பேசிக்கொள்ள முடியும்.
 இதனை போன்று தற்போது airtel நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு சில Offer களை வழங்க உள்ளது.


49Rupees Free Offer Plan full Details:


Airtel வாடிக்கையாளர்கள் எந்த ஒரு Recharge ம் செய்யாமல் 49 ரூபாய் மதிப்பிலான plan யை இலவசமாக பெறலாம்.

இந்த 49 ரூபாய் plan ல் 38 ரூபாய் மதிப்பளவில் talktime மற்றும் 100 MP Free data வையும்  28 நாட்களுக்கு வழங்குகிறது.

மேலும் இந்த திட்டம் prepaid வாடிக்கையாளருக்கு மட்டுமே பொருந்தும்.
நடப்பு வாரத்தில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் airtel நிறுவனம் தெரிவித்துள்ளது.

Saturday, May 15, 2021

நாளை முதல் ஆவின் பால் விலை குறைகிறது லிட்டருக்கு 3ரூபாய்

 நாளை முதல் ஆவின் பால் விலை குறைப்பு நடை முறைக்கு வருகிறது



Introduction :

தமிழகத்தின் முதல்வராக திரு ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதும் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3ரூபாய் குறைக்கப்பிடும் என்கிற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதற்கான ஆவணத்தில் கையெழுந்திட்டார்.

இந்த விலை குறைப்பானது நாளை மே 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஆவின் பால் விளைகுறைப்பு :


தமிழக அரசின் புதிய அறிவிப்பின் படி நாளை மே 16-ம் தேதி முதல் தமிழகத்தில் 5 வகையான ஆவின் பால் விநியோகத்தின் விலை லிட்டருக்கு 3ரூபாய் குறைப்பு நடை முறைக்கு வருகிறது .

புதிய பால் விலை:



தமிழக அரசின் புதிய அறிவிப்பின் படி ஆவின் நீல நிற பாலின் விலை லிட்டர் 40 ரூபாய்க்கும் அரை லிட்டர் 20 ரூபாய்க்கும் விற்பனையக்கும்.

அதே போன்று பச்சை நிற பாலின் விலை அரை லிட்டர் ரூபாய் 22 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆறஞ்சு நிற பால் விலை அரை லிட்டர் ரூபாய் 24 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போன்று இளஞ்சிவப்பு நிற பால் அரை லிட்டர் விலை ரூபாய் 18.50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பால் அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கும் லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைப்பு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

இதன் படி ஆவின்  நீல நிற பால் பாக்கெட் விலை பால் அட்டை வைத்திருப்போறுக்கு ரூபாய் 37க்கும் பச்சை நிற பாக்கெட் விலை லிட்டருக்கு ரூபாய் 42 ஆகவும்.

ஆறஞ்சு நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 46 ரூபாய்க்கும், இளஞ்சிவப்பு நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 36 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய புதிய முதல்வராக பதவியேற்ற திரு ஸ்டாலின் அவர்கள் கடந்த மே 7ம் தேதி பதவியேற்றதும் அவர் 5 விதமான கோப்புகளில் கையெழுந்திட்டார்.அதில் இரண்டாவதாக கையெழுதிட்ட ஆவணம் ஆவின் பால் விலை குறைப்பு ஆகும்.

அதன்படி நாளை மே 16 ம் தேதி முதல் ஆவின் பால் விலை குறைப்பு நடைமுறைக்கு வருகிறது.

மேலும் இந்த விலை குறைப்பினால் ஆண்டுக்கு 300கோடி வரையில் இழப்பு ஏற்படும் என்றும் ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Friday, May 14, 2021

Jio வின் அதிரடி offer இப்போ ரீசார்ஜ் செய்யாமலே இலவசமா பேசலாம்

 Jio  NEW Offer on Covid Time to help of indian peoples



Introduction :


தற்போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது ஆதிக்கம் அதிகமாக உள்ள நிலையில் இந்திய மக்களுக்கு உதவும் வகையில் jio நிறுவனமானது தனது jio phone வாடிக்கையாளருக்கு புதியதாக இரண்டு பயனுள்ள சலுகைகளை வழங்கியுள்ளது.

அந்த சலுகைகளை பற்றிய தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.

NEW Offer Plan :


தற்போது இந்தியாவில்  கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்திய மக்களுக்கு உதவும் வகையில் jio நிறுவனமானது தனது jio phone வாடிக்கையாளர்களுக்கு இரண்டு விதமான சலுகைகளை வழங்கியுள்ளது

Offer plan 1:

முதல் Offer என்னவென்றால் jio phone வைத்திருப்பவர்கள் நீங்கள் தற்போது உங்களின் jio plan back முடிந்த பின்னர் ரீசார்ஜ் செய்யாமல் ஒரு மாதத்திற்கு 300 நிமிடங்கள் இலவசமாக பேசிக்கொள்ளலாம்.


ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் வீதம் ஒரு மாதத்திற்கு 300 இலவச குரலழைப்புகளைக்களை பெற முடியும்.

இந்த 10 நிமிடங்கள் எந்த ஒரு network க்கும் இலவசமாக அழைக்க முடியும்.


Offer Plan 2:


இரண்டாவது Offer என்னவென்றால் நீங்கள் jio phone வைத்திருந்தால் அந்த போனுக்கான எந்த ஒரு plan யை நீங்கள் ரீசார்ஜ் செய்தாலும் அதே plan ஓன்று இலவசமாக உங்களுக்கு கிடைக்கும்.

உதாரணமாக jio phone plan 75க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் அதே போன்ற மற்றுமொரு 75 ரூபாய் plan உங்களுக்கு இலவசமாக கிடைக்கும்.

நீங்கள் jio phone வாடிக்கையாளறாக இருந்தால் இந்த இரண்டு offer களும் உங்களுக்கு கிடைக்கும்.

நீங்கள் ரீசார்ஜ் செய்தாலும் சலுகை உண்டு ரீசார்ஜ் செய்யாமல் இருந்தாலும் உங்களுக்கு offer உண்டு.


Thursday, May 6, 2021

Tamil Nadu Cabinet and council of Minister / Result for New TN Minister

 Tamil Nadu Cabinet and council of Minister / Result for New TN Minister











Introduction :


தற்போது தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார் .

இதில் மொத்தம் 34 அமைச்சர்கள் அவர்களின் பெயர் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளையும் கீழே காணலாம் .


இதன்படி  முலமைச்சராக  திரு முக .ஸ்டாலின் பதவியேற்கிறார் ,

1.எம்.கே. ஸ்டாலின்


முதலமைச்சர் பொது, பொது நிர்வாகம், இந்திய நிர்வாக சேவை, இந்திய காவல்துறை சேவை, பிற அகில இந்திய சேவை, மாவட்ட வருவாய் அதிகாரிகள், காவல்துறை, வீடு, சிறப்பு முயற்சிகள், சிறப்பு திட்ட அமலாக்கம், மாற்றுத்திறனாளிகளின் நலன்.


2.துரைமுருகன்


சிறிய நீர்ப்பாசனம், சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சகம், தேர்தல் மற்றும் பாஸ்போர்ட், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் உள்ளிட்ட நீர்வள பாசன திட்டங்கள் அமைச்சர்.

3.கே.என். நேரு


நகராட்சி நிர்வாக அமைச்சர்

நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல்.

Full list of Tamilnadu cabinet and council of Ministers

4.I. பெரியசாமி 


ஒத்துழைப்பு ஒத்துழைப்பு, புள்ளிவிவரம் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர்

5.கே. பொன்முடி


தொழில்நுட்ப கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர்கல்வி உயர் கல்வி அமைச்சர் 

6.ஈ.வி. வேலு 

பொதுப்பணித்துறை பொதுப்பணித்துறை அமைச்சர் (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)


7.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 

வேளாண்மை மற்றும் உழவர் நல வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் சேவை கூட்டுறவு, தோட்டக்கலை, கரும்பு கலால், கரும்பு வளர்ச்சி மற்றும் கழிவு நில மேம்பாட்டு அமைச்சர்

DMK New Ministers of List

8.K.K.S.S.R ராமச்சந்திரன் 


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை வருவாய் அமைச்சர், மாவட்ட வருவாய் ஸ்தாபனம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை

9.தங்கம் தென்னரசு


 கைத்தொழில் தொழில்கள், தமிழ் அதிகாரப்பூர்வ மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர்.


10.எஸ். ரகுபதி


 சட்ட சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் ஊழல் தடுப்பு அமைச்சர்

11.எஸ். முத்துசாமி


 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் வீட்டுவசதி, கிராமப்புற வீட்டுவசதி, நகர திட்டமிடல் திட்டங்கள் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, தங்குமிடம் கட்டுப்பாடு, நகர திட்டமிடல், நகர அபிவிருத்தி மற்றும் சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்.

12.கே.ஆர். பெரியக்கருப்பன்


 ஊரக வளர்ச்சி ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து தொழிற்சங்கங்கள், வறுமை ஒழிப்பு திட்டங்கள், கிராமிய கடன்பாடு.

13.டி.எம். அன்பரசன்


 குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள், சேரி அனுமதி வாரியம் உள்ளிட்ட ஊரக தொழில்துறை ஊரக அமைச்சர்.

Tamilnadu Honourable chief ministers

14.எம்.பி. சாமிநாதன் 


தகவல் மற்றும் விளம்பரம் தகவல் மற்றும் விளம்பரம், திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்டம், செய்தித்தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சிடுதல், அரசு அச்சகம்.


15.பி.கீதா ஜீவன்


சமூக நலன், அனாதை இல்லங்கள் மற்றும் திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பிச்சைக்காரர் இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மற்றும் சத்தான உணவு திட்டம் உள்ளிட்ட சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன்

16.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்


மீன்வளத்துறை அமைச்சர் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு

மீன்வள மற்றும் மீன்வள மேம்பாட்டுக் கழகம் மற்றும் கால்நடை பராமரிப்பு.


Tamilnadu Honourable Ministers List.


17.எஸ்.ஆர். ராஜகண்ணப்பன் 

போக்குவரத்து போக்குவரத்து, தேசியமயமாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனங்கள் சட்டம்.

18.கே.ராமச்சந்திரன்


வனத்துறை அமைச்சர்

காடுகள்

19.ஆர். சக்கரபாணி  


 உணவு மற்றும் சிவில் வழங்கல் அமைச்சர் உணவு மற்றும் சிவில் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக் கட்டுப்பாடு

20.வி. செந்தில்பாலாஜி 


மின்சாரம், தடை மற்றும் கலால் மின்சாரம், வழக்கத்திற்கு மாறான எரிசக்தி மேம்பாடு, தடை மற்றும் கலால், மொலாசஸ்

21.ஆர். காந்தி 


கைத்தறி மற்றும் ஜவுளி கைத்தறி மற்றும் ஜவுளி, காதி மற்றும் கிராம தொழில் வாரியம், பூதன் மற்றும் கிராமதன் அமைச்சர்.

Tamilnadu new Ministers List

22.மா. சுப்பிரமணியன்


 மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை சுகாதாரம், மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்

23.பி. மூர்த்தி


வணிக வரி மற்றும் பதிவு வணிக வரி, பதிவு மற்றும் முத்திரைச் சட்டம், எடைகள் மற்றும் நடவடிக்கைகள், கடன் நிவாரணம், கடன் வழங்கல், சிட்ஸ் மற்றும் நிறுவனங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட சட்ட நிவாரண அமைச்சர்.

24.எஸ்.எஸ்.சிவசங்கர்


 பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன்புரி மற்றும் மறுக்கப்பட்ட சமூகங்கள் நலத்துறை அமைச்சர்

25.பி.கே. சேகர்பாபு


 இந்து மத மற்றும் அறக்கட்டளை அமைச்சர் இந்து மத மற்றும் தொண்டு ஆஸ்தி

26.பழனிவேல் தியாகராஜன்


 நிதி மற்றும் மனிதவள மேலாண்மை நிதி, திட்டமிடல், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் அமைச்சர்.

Who are the State Council of Ministers?

27.எஸ்.எம். நாசர்


 பால் மற்றும் பால் மேம்பாட்டு பால் மற்றும் டைரி மேம்பாட்டு அமைச்சர்

28.ஜிங்கி கே.எஸ். மஸ்தான்

 சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் குடியுரிமை பெறாத தமிழர்கள் நல சிறுபான்மையினர் நலன், குடியுரிமை பெறாத தமிழர்கள் நலன், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்ஃப் வாரியம்

29.அன்பில் மகேஷ் பொய்யாமொழி 


பள்ளி கல்வி பள்ளி கல்வி அமைச்சர்

30.சிவா. வி. மெய்யநாதன் 


சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர்

31.சுயவிவரம். கணேசன் 

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு

32.டி.மனோ தங்கராஜ்

 தகவல் தொழில்நுட்ப தகவல் தொழில்நுட்ப அமைச்சர்

33.எம். மத்திவேந்தன் 

சுற்றுலா சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழக அமைச்சர்

34.என். கயல்விழி  செல்வராஜ் 

ஆதி திராவிடர் நலத்துறை ஆதி திராவிடர் நலன், மலைவாழ் மக்கள் மற்றும் பிணைக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.

SBI Bank KYC Updation Form Download IN pdf

 SBI Bank KYC Updation  Form Download IN pdf







Introduction :

தற்போது SBI வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி தற்போது அனைத்து SBI வங்கி  வாடிக்கையாளர்களும் தங்களின் KYC ஆவணங்களை வரும் மே மாதம் 31 2021ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .

அவ்வாறு புதுப்பிக்காமல் இருக்கும்  பற்றத்தில்  உங்களின் வங்கி கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும் .

இதன் பின்னர் உங்களால் உங்களின் வங்கி  கணக்கில் உள்ள பணத்தை  எடுக்கவோ ONLINE வழியாக Transfer செய்யவோ முடியாது எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

Download KYC Updation Form :

நீங்கள் உங்களின் வங்கியில் kyc ஆவணங்களை சமர்பிப்பதற்கு 3வழிகள்  உள்ளது .அதற்க்கு முதலில் நீங்கள் KYC Updation Form யை பதிவிறக்கம் செய்யவேண்டும் .

பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link யை click செய்யவும் .

பதிவிறக்கம் செய்து அந்த படிவத்தை print எடுத்து அதனை பூர்த்தி செய்துகொள்ளுங்கள் .

Method 1 :


அந்த படிவத்தை print எடுத்து அதனுடன் உங்களின் ஆதார் அட்டை மற்றும்  பான் அட்டை, உங்களின் வங்கி pass book ஆகிய ஆவணங்களின் நகல் எடுத்து அந்த படிவத்துடன் இணைத்து வங்கியில் நேரடியாக உங்களால் போக முடிந்தால் நேரடியாக கொண்டு சமர்ப்பிக்கவும் .

Method 2:


இரண்டாவது method உங்களால் வங்கிக்கு நேரடியாக செல்ல முடியாமல் இருப்பவர்கள் மேலே குறிப்பிட்ட ஆவணங்களை scan செய்து உங்களின் வங்கி  மின்னஞ்சல்   வழியாக வங்கிக்கு அனுப்பலாம் .

இவ்வாறு அனுப்புவதன் மூலமாகவும் full KYC  யை Update செய்ய முடியும் .

Method 3:


மேலே குறிப்பிட்டுள்ள 2 முறையிலும் உங்களால் KYC யை Update செய்ய முடியவில்லையென்றால் மேலே குறிப்பிட்ட ஆவணங்களை நகல் எடுத்து தபால் மூலமாக உங்களின் வங்கி கிளைக்கு அனுப்பலாம் .

இவ்வாறு அனுப்புவதன் மூலமாகவும் உங்களால் Full KYC Update செய்ய முடியும் .

இவ்வாறு Update செய்வதன் மூலமாக உங்களின் வங்கி கணக்கை  எந்த ஒரு தனக்கு தடையும் இல்லாமல் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ள முடியும் .

Wednesday, May 5, 2021

PF Account Holders Good news New Update now

 PF Account New Update Good news



Introduction :

தற்போது நமது PF வாடிக்கையலர்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்து ஒன்றை EPFO ஒய்வுதிய நிதி மேலாளர் வெளியிட்டுள்ளார்.

அது என்னவென்றால் வருங்கால வைய்ப்பு நிதி திட்டத்தில் மரண காப்பிட்டு திட்டத்திற்கான நிதி சலுகைகளை உயர்த்துவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இவை பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

Death claim Amount Increased :

PF கணக்கில் வாடிக்கையாளராக இருக்கும் அனைவருக்கும் இந்த சலுகையானது பொருந்தும்.

நாம் எந்த ஒரு நிறுவணத்தில் பணி புரியும் காலங்களில் நமது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு அதனால் இறக்க நேரிட்டால் நமது குடும்ப உறுப்பினர்களுக்கு நம் இறப்புக்கான காப்பிட்டு நிதி 2இலச்சம் முதல் 6இலச்சம் வரையில் அவர்களால் claim செய்ய முடியும்.

தற்போது இந்த இறப்புக்கான பணத்தின் அளவினை அதிகப்டுத்தியுள்ளது.மத்திய நிதியமச்சகம்.


New  Death claim Amount Limit :


தற்போது இந்த இறப்புக்கான நிதி உதவிதொகையை குறைந்தது 2.5 இலச்சமாகவும் அதிகபற்றமாக 7இலச்சம் வரையில் claim செய்ய முடியும்.

இதற்க்கு முன்னர் இறப்புக்கான நிதி உதவி தொகை குறைந்தது 2இலச்சமாகவும் அதிகப்பற்றமாக 6 இலச்சமாகவும் இருந்தது குறிப்பிட தக்கது.

மேலும் இந்த திட்டமானது கடந்த பிப்ரவரி 15,2020 முதல் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Death Claim Details :

இந்த முறையில் ஒரு பணியாளர்கள் பணியில் இருக்கும்போது அவர் இறக்க நேரிட்டால் அவரது  குடும்ப உறுப்பினர்கள்  குறைந்தது 2.5 இலச்சம் முதல் அதிக பற்றமாக 7இலச்சம் வரையில் நமது இறப்பிர்க்கான நிதி உதவி தொகையை claim செய்ய முடியும்.

EDLI  insurance விண்ணப்பிக்க குறைந்தது 12 மாதங்கள் தொடர்ச்சியாக பணியில் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் இதற்க்கு குறைவான காலம் பணியில் இருந்தாவராக இருந்தால் விண்ணப்பிக்க முடியாது.

மாறாக நீங்கள் பணியில் இருந்து விலகிய பின்னர் இறக்க நேரிட்டால் இந்த சலுகையானது கிடைக்காது.உங்களால் இந்த திட்டத்தில் எந்த பணமும் claim செய்திட முடியாது.

தற்காலிக சலுகை :


இதே போன்ற இந்த சலுகையானது இதற்க்கு முன்னர் மத்திய அமைச்சகத்தால் 2018ல் குறைந்தபற்ற இறப்புக்கான நிதி உதவி தொகையை 2.5 இலட்சமாக அதிக படுத்தியது.

ஆனால் இந்த சலுகையானது வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே நடை முறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் இந்த திட்டமானது கடந்த 2020 பிப்ரவரி 14 லில் நிறைவடைந்ததாக அறிவிக்க பட்டது.

தற்போது இந்த திட்டமானது மறுபடியும் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் காலங்களில் உங்களின் உறவினர் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாராவது பணியில் ஊருக்கும்போது இறக்க நேரிட்டால் இந்த திட்டத்தை எடுத்து கூறி அதற்க்கான நிதி உதவியை பெற்றுக்கொள்ள வலியுறுத்திங்கள்.


Saturday, May 1, 2021

PF Account Bank KYC option didn't show my Account problem with solutions

 PF Account Bank KYC option didn't show my Account problem with solutions



Introduction :

இந்த பதிவில் நமது PF கணக்கில் KYC link செய்யும் பக்கத்தில் ஒரு சிலருக்கு bank Kyc update செய்யும் பக்கம் கான்பிக்காது.

இதனால் bank KYC எப்படி update செய்வது என்கிற குழப்பமும் இருக்கும். இதற்க்கு காரணம் browser ஆக இருக்கலாமோ என்கின்ற சந்தேகமும் உங்களுக்கு வரலாம். Bank kyc எதனால் உங்களின் KYC பக்கத்தில் இல்லை என்பதற்கான முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

Aadhar Not Linked UAN :

உங்களின் UAN யை login செய்யும்போது உங்களின் profile பக்கம் உங்களுக்கு காண்பிக்கப்படும் அதில் உங்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா?

என்கிற தகவல்கள் அங்கு காண்பிக்கப்படும். உங்களின் ஆதார் எண்ணனது உங்களின் UAN உடன் இணைக்கப்படாமல் இருந்தால் உங்களின் KYC பக்கத்தில் Bank என்கிற பக்கம் காண்பிக்கப்படாது.

நீங்கள் உங்களின் KYC பக்கத்தில் உங்களின் வங்கி KYC யை இணைக்க விரும்பினால் முதலில் உங்களின் ஆதார் உங்களின் KYC பக்கத்தில் Digitally verify  செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு verify ஆகாத பற்றத்தில் உங்களால் உங்களின் bank kyc யை பதிவேற்றம் செய்ய முடியாது.

நீங்கள் உங்களின் kyc பக்கத்தில் உங்களுடைய ஆதார் அல்லது pan எண்ணினை இணைத்த பின்னர் தான் உங்களுக்கு வங்கி kyc காண்பிக்கப்படும்.


உங்களின் UAN பக்கத்தில் வங்கி kyc கான்பிக்க படாமல் இருப்பதற்கு இதுவே காரணம் ஆகும்.

உங்களுக்கு இதுபோன்ற பிரச்சனை இருந்தால் நீங்களும் முதலில் உங்களின் ஆதார் எண்ணினை உங்களின் uan ல் இன்னையுங்கள் அதன் பின்னர் உங்களின் bank kyc update செய்யும் பக்கம் காண்பிக்கப்படும்.

ஆதார் எண் இணைக்கப்பட்ட UAN ல் மட்டுமே BANK KYC யை புதிதாக பதிவேற்றம் செய்யவோ அல்லது பழைய KYC யை மாற்றம் செய்யவோ முடியும்.

ஆதார் எண் இணைக்கப்படாத UAN ல் உள்ள BANK KYC யை மாற்றம் செய்யவோ அல்லது புதிதாக பதிவேற்றம் செய்யவோ முடியாது.

>