Monday, September 13, 2021

Paytm Launched now Paytm wallet card 2021 new update full details

 Paytm Launched now Paytm wallet card 2021 new update full details



Introduction :


தற்போது paytm நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்காக paytm wallet card யை தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

இந்த card மூலமாக paytm ஆனது பலவிதமான சேவைகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது.

Paytm wallet Card என்றால் என்ன? இதில் என்னென்ன பயன்கள் உள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது?என்பது பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.


What is paytm wallet card :




Paytm wallet Card என்பது நமது paytm wallet account ல் உள்ள பணத்தை card வழியாக பயன்படுத்த பயன்படுத்தும் ஒரு prepaid card ஆகும்.

இது plastic வடிவ ATM Card போன்றே இருக்கும் இதில் எந்தவித chip -ம் இருக்காது.

இதற்க்கு எந்தவிதனமா வங்கி கணக்கும் தேவை இல்லை.

எந்த வங்கின் உதவியும் இல்லாமல் இந்த wallet கணக்கை துவங்க முடியும்.


How to Use Paytm wallet card :


இந்த card எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

நம் Paytm wallet கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தி இதற்க்கு முன்னர் online shopping மற்றும் Mobile Recharge செய்ய மட்டுமே முடியும்.

Wallet கணக்கில் உள்ள பணத்தை எடுக்க விரும்பினால் அதனை நமது வங்கி கணக்கிற்கு மாற்றி அதனை withdrawal செய்ய முடியும்.

ஆனால் இந்த wallet card இருந்தால் நீங்கள் இந்த card யை பயன்படுத்தி எந்த online shopping, கடைகளில் ஏதாவது பொருட்களை வாங்குவதற்க்கான pill pay, செய்வதற்கும் பயன்படுத்த முடியும்.

உங்களின் paytm wallet account ல் பணம் இல்லாமல் இருந்தால் உங்களின் வங்கி கணக்கில் இருந்து paytm wallet கணக்கை topup செய்தும் ATM Card போன்று பயன்படுத்தி பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த Card யை எந்த ஒரு ஷாப்பிலும்(கடைகளிலும் )swip செய்து அதற்கான கட்டணத்தை செலுத்த முடியும்.

Advantage of the paytm wallet card :


1.wallet கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தி நேரடியாக shopping செய்ய முடியும்.

2. எந்த ஒரு bank Account ம் link செய்யாமல் paytm wallet கணக்கை பயன்படுத்த முடியும்,

3. Physical plastic wallet card வழங்கப்படும்,

4. Wallet Account பணத்தை மற்ற வங்கி கணக்கிற்கு மாற்ற தேவை இல்லை நேரடியாக பயன்படுத்த முடியும்,

5. நீங்கள் scan செய்து pill pay செய்ய விரும்பினால் paytm Barcode Scaner யை பயன்படுத்தி wallet கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்திக்கொள்ளவும் முடியும்.

Monday, September 6, 2021

EPFO New Update :இனிமேல் இரண்டு PF கணக்கை தொடரவேண்டுமா?

 EPFO New Update :இனிமேல் இரண்டு PF கணக்கை தொடரவேண்டுமா?


Introduction :


தற்போது EPFO ஆனது ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இனி இரண்டு PF கணக்குகளை நீங்கள் நிறுவகிக்க வேண்டிய நிலை வரும்.

அதனை பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

EPFO New Update :


தற்போது EPFO வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஒரு Employee ன் ஒரு வருட PF (Contribution) சந்தா  அதிகபற்றமாக 2.5 லட்சம் பணத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.

உங்களின் PF Contribution ஒரு வருடத்தில் 2.5லட்சம் அல்லது அதற்க்கு அதிகமாக இருந்தால் உங்களின் PF பணத்திற்கு கிடைக்கும் வட்டிக்கு உங்களுக்கு வரி(tax )பிடித்தம் செய்யப்படும் என்று EPFO அறிவித்துள்ளது.



இவ்வாறு வரி பிடித்தம் செய்யப்படும் நபர்களுக்கு மற்றோரு pf கணக்கு தொடங்க வேண்டும் என்றும் அதனை EPFO நிறுவனமே உருவாக்கும்  எனவும் தெரிவித்துள்ளது.

இந்த வரி பிடித்தம் செய்யப்படும் நபர்கள் இனி இரண்டு PF கணக்குகளை நிறுவகிக்க வேண்டும்.

இந்த விதி முறை கூடி விரைவில் நடை முறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

Bellow 2.5lak Contribution :


உங்களின் PF contribution 2.5 லட்சத்துக்கு கீழ் இருந்தால் உங்களுக்கு வரி பிடித்தம் இருக்காது.

இந்த வரி பிடித்தம் என்பது அதிக வருமானம் பெரும் நபர்களுக்கு செய்யப்படும் வரி (tax)ஆகும்.

உங்களின் மொத்த pf பணத்தை எடுக்கும் போது உங்களின் மொத்த pf Balance 50,000ரூபாய் மற்றும் அதற்க்கு மேல் இருக்கும் பற்றத்தில் pan மற்றும் form 15G இணைக்க விட்டால் பிடித்தம் செய்யப்படும் வரி வேறு.

ஒரு ஆண்டுக்கு  2.5 லட்சம் சந்தாவுக்கு கீழ் இருப்பவர்கள் இதை பற்றி கவலை பட தேவை இல்லை.

குறிப்பு :


தனியார் நிறுவனங்களில் பண்ணிபுரியும் ஊழியர் அவருடைய pf கணக்கில் முதலாளியின் பங்களிப்பு இருந்தால் (employee share +employer share )அதற்க்கு அதிகப்பற்ற வரம்பு 2.5 லட்சம்.

முதலாளி பங்களிப்பு இல்லாமல் (employee share only )ஊழியரின் பங்களிப்பு மற்றும் இருந்தால் அதிகப்பற்றமாக 5லட்சம் வரை வரம்பு உள்ளது.

Saturday, September 4, 2021

Axis Bank Life Time Free Credit Card Launched Now Apply through Online

Axis Bank Life Time Free Credit Card Launched Now Apply through Online



Introduction :


தற்போது Axis bank ஆனது life time free Credit Card திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இந்த பதிவில் flipkart Axis Bank Life time Free Credit Card பற்றிய முழுமையான தகவளையும் அதனால் கிடைக்கும் பயங்களை பற்றியும் பார்க்கலாம்.

Credit Card :


நம் கையில் பணம் இல்லாத சந்தர்ப்பங்களில் இந்த credit card யை பயன்படுத்தி நம்மால் நமது பண தேவையாக இருந்தாலும் சரி அல்லது ஏதாவது ஒரு பொருளை வாங்கவும் இந்த credit card நமக்கு மிகவும் இருக்கிறது .

மாத சம்பளத்திற்கு பணிபுரியும் பலரும் அவர்களின் சம்பள நாள் வரும் வரையில் இந்த card யை மட்டுமே நம்பி இருக்கும் நபர்கள் பல.

இத்தகய credit card யை நாம் வாங்கும் போது அதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை

1. Joining fee,
2. Annual fee,
3. Interest rate,

எப்போதும் joining fee இல்லாத மற்றும் ஆண்டு கட்டணம் இல்லாத Credit Card யை தேர்வு செய்வது சிறந்தது.

Axis Bank life time Free credit Card :

எப்போதும் நாம் Credit Card வாங்கும்போது முற்றிலும் இலவசமான free Credit card யையே தேர்வு செய்யவேண்டும் .



Free credit card க்கு எந்த ஒரு Target இருக்காது.

வருடந்திர கட்டணம் கிடையாது.

இதனால் நமது பணம் வீணாகாது.

Axis Bank ஆனது Flipkart axis bank Credit Card யை முற்றிலும் இலவசமாக எந்த ஒரு annual fee இல்லாமல் வழங்குகிறது.

இது போன்ற credit card களை பெரும்பாலும் பயன்படுத்துவது சிறந்தது.

மேலும் இந்த வகை credit card ல் பலவகையான பயங்களும் உள்ளது அதை பற்றியும் பார்க்கலாம்.

Benefits of Free Credit Card :


1.life time free no fee,
2.No Joining fee,
3.Unlimited Cash back,
4.5%Cash back on flipkart and myntra,


Eligibility of Free Credit card :


1.நீங்கள் மாத வருமானத்திற்கு ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தால் உங்களின் மாத சம்பளம் குறைந்தது 15000 ரூபாயாக இருந்தால் போதும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

2. நீங்கள் சுய தொழில் செய்பவறாக இருந்தால் உங்களின் மாத வருமானம் 30,000 ரூபாயாக இருக்க வேண்டும்.

அவ்வாறு இருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.


Way to Apply for this credit card :


நீங்கள் flipkart customer ஆக இருந்தால் உங்களின் flipkart application வழியாக விண்ணப்பிக்கலாம்.

அல்லது online வழியாக axis bank flipkart credit card என type செய்தால் வரும் இணையதள link மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும்.

IDFC One CREDIT CARD :


இதே போன்று  முற்றிலும் இலவசமான ஒரு credit card யை IDFC Bank ஆனது இதற்க்கு முன்னர் வழங்கி வந்தது.



ஆனால் தற்போது One card நிறுத்தப்பட்டுள்ளது. அதற்க்கு பதிலாக One Card lite என்கிற Credit card ஆனது வழங்கபடுகிறது.

One card lite இலவசமாக பெற முடியாது இந்த card யை பெற நீங்கள் குறைந்தது 10000 ரூபாய் Deposit செய்யவேண்டும்.

நீங்கள் deposite செய்தும் பணத்தில் 90%பணமானது உங்களின் credit card limit ஆக வழங்கப்படும்.

தற்போது axis bank மட்டுமே life free credit card யை வழங்கி வருகிறது. நீங்கள் credit card வாங்க  விரும்பும் நபராக இருந்தால் இது போன்ற இலவச credit card க்கு விண்ணப்பிப்பது சிறந்தது.


மேலும் flipkart Axis bank credit Card பற்றிய தகவளை videos வடிவில் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள video வை பார்க்கவும் 

Wednesday, September 1, 2021

மீண்டும் உயந்தது சமையல் ஏரிவாயுவின் விலை அதிர்ச்சியில் மக்கள்

 மீண்டும் உயந்தது சமையல் ஏரிவாயுவின் விலை அதிர்ச்சியில் மக்கள்



Introduction :


தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்பதியுள்ளது.

நாளுக்குநாள்  பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாக சமையல் எரிவாயுவின் விளையும் மாற்றம் பெற்று வருகிறது.

தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் sylinder விலையானது 25 ரூபாய் அதிகரித்துள்ளது.

தற்போதைய விலை நிலவரம் :


தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் சமையல் எரிவாயுவின் விலையானது 25ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 900 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டு வருகிறது. 

இதற்க்கு முன்னர் cylinder ன் விலையானது 875 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதன் பின்னர் 25 ரூபாய் அதிகரித்த காரணத்தால் 900 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது.




இந்த தொடர் விலை ஏற்றமானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்பாடுத்தியுள்ளது.

இந்த நிதியாண்டில் மட்டும் சமையல் ஏறிவையுவின் விலையானது 285 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 700 ரூபாயாக இருந்த cylinder ன் விலை ஆகஸ்ட் மாத இறுதியில் 875 ரூபாயாக அதிகரித்தது.

தற்போது இது மீண்டும் 25 ரூபாய் அதிகரித்து தற்போது 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்று தொடர் cylinder விலையிற்றம் ஏற்பட்டால் சாமானிய மக்கள் சமையல் எரிவாயு cylinder பயன்படுத்துவது கேள்விக்குறியக்கவே இருக்கும்.

தற்போது cylinder களுக்கு வழங்கப்படும் மானியமும் குறைக்கப்பட்ட நிலையில் cylinder வாங்கி பயன்படுத்துவது என்பது மிகப்பெரிய சவால் நிறைந்ததாக்கவே இருக்கும்.

PF Account New Rule Launched Now Important Rules in Tamil /@PF HelpLine

 PF Account New Rule Launched Now Important Rules


Introduction :


தற்போது நமது pf கணக்கில் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்கிற விதிமுறை தற்போது செப்டம்பர் 1,2021முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த விதி முறை பற்றி ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.


நமது UAN எண்ணுடன் ஆதார் எண் இப்பது கட்டாயம் பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.

நீங்கள் PF சந்தா தாரராக இருந்தால் இந்த பதிவு முழுமையாக படித்து தெரிந்துகொள்ளவும்.

Important of UAN linked with Aadhar card :


நமது PF பணம் முழுவதையும் எடுப்பாதற்கு (withdrawal )செய்வதற்கு உங்களின் pf கணக்கில் ஆதார் மிகவும் முக்கியமான ஓன்று.

உங்களின் UAN ல் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தால் உங்களால் உங்களின் pf பணத்தை எடுக்கவோ அல்லது மற்றோரு கணக்கிற்கு மாற்றவோ முடியது.



அதே போல் தற்போது EPFO வெளியிட்டிருக்கும் விதி படி ஒருவரின் UAN ல் ஆதார் எண் இணைக்க படாமல் இருந்தால் அவர்களின் UAN ல் (contribution )மாதாந்திர சந்தா செலுத்தப்படாது. என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் PF passbook( balance )இருப்பு தொகையை தெரிந்துகொள்ள முடியாது.

இது மட்டும் மில்லாமல் உங்களின் பணத்தை உங்களால் எடுக்கவும் முடியாது.

இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு உங்களின் ஆதார் எண் உங்களின் pf கணக்கில் இணைப்பது கட்டாயம்.

இந்த விதி முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.


எதனால் PF பணம் Deposit செய்யப்படாது :

இதற்க்கு முன்னர் ஒரு PF சந்தாதாரரின் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்டாமல் இருந்தாலும் அவருக்கு pf contribution deposite செய்யப்பட்டது.



ஆனால் தற்போதைய விதியின் படி உங்களின் UAN ல் ஆதார் இணைக்கப்படாமல் இருந்தால் உங்களின் கணக்கில் contribution deposit செய்ய முடியும் ஆனால் அதற்கான ECR(Electronics chellan cum Return )file செய்ய முடியாது.

இவ்வாறு பணத்தை கட்டிவிட்டு அதற்க்கான ECR File செய்ய முடியாவிட்டால் நமது Employer நமக்கும் பணம் செலுத்தியும் அதற்க்கான chellan கிடைக்காது. காரணம் ஆதார் இணைக்கப்படவில்லை.

இதனால் employer செலுத்திய பணத்துக்கு எந்த ஒரு receipt கிடைக்காத காரணத்தால் உங்களின் Employer உங்களின் கணக்கில் பணத்தினை deposit செய்ய மாட்டார்.

இதனை தவிர்க்கவே உங்களின் Pf கணக்கில்  ஆதார் எண் இணைக்கப்படுவது கட்டாயம் என அறிவுறுத்தப்படுகிறது.

இதனால் pf சந்தாதாரர்கள் தான் பெரும்பாலும் பாதிக்கப்படுவார்.

ஆதலால் உங்களின் UAN ல் உங்களின் ஆதார் எண்ணினை இணைப்பது கட்டாயம் ஆகும்.

உங்களின் UAN ல் ஆதார் எண் இணைக்கப்பட்டால் அணைத்து மாதங்களும் உங்களுக்கான contribution செலுத்தப்படுவது உறுதி.


மேலும் நீங்கள் ஆதார் எண்ணினை மிகவும் தாமதமாக இணைதால் உங்களின் முந்தய மாத சந்தா செலுத்தப்படாமல் போவதற்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

மேலும் உங்களின் pf சந்தா தாமதமாக செலுத்தினால் பின் வரும் காலங்களில் உங்களின் pf பணத்தினை எடுக்க முற்படும்போது தாமதமாக சந்தா செலுத்த பட்டதற்கு Rejected செய்யவும் படலாம்.

Sunday, August 29, 2021

Best Zero balance saving account open with Online

 Best Zero balance saving account open with Online Without visit Any Branch



Introduction :

இன்றய சூழலில் வங்கிகள் பலவும் குறைந்தபற்ற இருப்புதோகை வங்கியில் வைக்கவில்லையென்றால் கட்டண பிடித்தம் செய்யப்படுகிறது என்று அணைத்து வங்கிக்களும் வலியுறுத்தி வரும் நிலையில் 

மக்கள் அனைவரும் zero Balance கணக்கை தேடி அழைக்கின்றனர்.

அதற்கு ஒரு  சிறந்த வாங்கியாக செயல்படும் kotak mahindra  வங்கியை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த வங்கியை பொறுத்தவரையில் மற்ற வங்கிகளை விடவும் அதிகமான வசதிகளை வழங்குகிறது. அவை பற்றிய தகவலையும் பார்க்கலாம்.


Kotak  Zero balance Account 811:


இந்த வங்கி கணக்கானது முற்றிலும் ஒரு Zero Balance Account ஆகும்.

இந்த கணக்கில் எந்த ஒரு minimum Balance ம் வைத்திருக்க தேவை இல்லை.


இந்த கணக்கை துவங்க நீங்கள் எங்கும் அலையை தேவை இல்லை உங்களின் வீட்டில் இருந்துகொண்டே  இந்த zero balance கணக்கை துவங்க முடியும்.

இதற்க்கு எந்த ஒரு பேப்பர் ஆவணங்களும் submit செய்ய தேவை இல்லை.

இந்த கணக்கை online மூலமாக துவாங்கலாம்.

கணக்கை துவங்க கீழே உள்ள இங்கை click செய்து open செய்துகொள்ள முடியும்.

Zero balance
Account Open link :https://bit.ly/3bKyGRZ


மேலும் videos மூலமாக Account open பற்றிய தகவளை தெரிந்துகொள்ள கீழே  உள்ள video வை பார்க்கவும்.



Advantage of kotak bank Zero Saving Account :



1.முற்றிலும் Zero Balance Account எந்த ஒரு minimum Balance பணமும் வைத்திருக்க தேவை இல்லை.

2. இந்த வங்கியின் உங்களுக்கு எந்த ஒரு சேவை கட்டணமும் பிடித்தம் செய்யப்பட மாட்டது,

3. இந்த கணக்கில் personal Loan எளிதில் கிடைக்கும்.

4.இந்த வங்கியில் Credit Card வழங்கப்படுகிறது. மற்ற வங்கியில் Zero balance கணக்கு துவங்கினால் அதில் personal Loan மற்றும் Credit card வழங்கப்படாது.

ஆனால் இந்த வங்கியில் அணைத்து வசதிகளும் வழங்கபடுகிறது.

5. மேலும் இந்த வங்கியில் கணக்கு துவங்கினால் Debit Card EMI 75,000 வரையில் கூட வழங்கபடுகிறது.

Credit Card ல் கூட 30,000 ரூபாய் வரையில் தான் limit வழங்கப்படும் ஆனால் kotak bank EMI ல் அதிகபற்றமாக 75,000ரூபாய் வரையில் limit வழங்கபடுகிறது.

6. Cheque Book வசதி உள்ளது,

7. Visa Type ATM Card வழங்கபடுகிறது.

8.உங்களுக்கு Pass Book தேவையென்றால் கூட வங்கியின் கிளைக்கு சென்று வாங்க முடியும்.

8.உங்களின் Mobile மூலமாக உங்களின் வங்கி கிளையை எந்த நேரத்திலும் எந்த ஒரு Branch க்கும் மாற்ற முடியும்.

இவ்வளவு வசதிகளும் அடங்கியது kotak bank zero balance Account.

இந்த வங்கியில் எந்த ஒரு நபரும் online வழியாக கணக்கு open பண்ண முடியும்.


Account Opening Link :

https://mdeal.in/c_vSVG4


Debit card Details:


இந்த வங்கியை பொறுத்தவரையில் ATM Card இலவசமாக வழங்கப்படாது.

ATM Card க்கு 199ரூபாய் +GST பிடித்தம் செய்யப்படும்.

மேலும் இந்த வங்கியில் வழங்கப்படும் ATM மூலமாக நீங்கள் Flipkart, மற்றும் Amazon போன்ற தளங்களில் Debit Card EMI வசதியும் வழங்கபடுகிறது.

நீங்கள் ஒரு சிறந்த Zero Balance கணக்கை துவங்க Kotak  Bank ஆனது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

Tuesday, August 24, 2021

Online part time jobs work from Home /easy online earning jobs

 Online part time jobs work from Home /easy online earning jobs


Introduction :

இந்த பதிவில் online வழியாக அதுவும் நமது mobile phone யை பயன்படுத்தி நமது வீட்டில் இருந்தபடியே  எப்படி சம்பாதிப்பது என்பரியா தகவலை பார்க்கலாம்.

இந்த பதிவில் நாம பாக்கவிருப்பது ஒரு trusted Application.இந்த application மூலமாக  நீங்கள் பல விதங்களில் சம்பாதிக்க முடியும்.

பெரிய அளவிலான வேலை ஏதும் செய்ய தேவை இல்லை.

இந்த application மூலமாக Videos பார்ப்பதன் மூலமாக, Game விளையாடுவதன் மூலமாக, Browsing செய்வதன் மூலமாக, serve கேள்விகளுக்கு பதிலாளிப்பதன்  மூலமாகவும் சம்பாதிக்க முடியும்.


Earning way of Application :


இந்த Application மூலமாக  நீங்கள் எந்த ஒரு வேலையோயும் செய்யாமல் வெறும் videos மட்டும் பார்த்தாலும் கூட உங்களால் சம்பாதிக்க முடியும்.

1. Videos ads watching,
2. Game play,
3. Online Browsing,
4. Serve complited,
5. Online shopping,
6. Account creation and subscrition,

மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து வழிகளிலும் உங்களால் இந்த application ல் சம்பாதிக்க முடியும்.

Application Download Link :


இந்த application பெயர் zareklamy 

Watching videos ads:


இந்த application ல் ஒரு videos பார்த்தால் உங்களுக்கு குறைந்தது 6 points முதல் அதிகபற்றமாக 8 points வரையில் உங்களால் earn செய்ய முடியும்.இந்த points உங்களின் கணக்கில் பணமாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்,

உதாரணமாக கீழே உள்ள பதில் பார்க்கலாம்.

நீங்கள் தொடந்து videos ads யை பார்ப்பதான் மூலமாக ஏராளமான பணத்தை உங்களால் சம்பாதிக்க முடியும்.


Play the Game with Earning :


இந்த application ல் உள்ள game களை அவர்கள் குறிப்பிட்டுள்ள அந்த level யை நீங்கள் கடக்கும்போது உங்களுக்கு அந்த game ல் கொடுக்கப்பட்ட points யை நீங்கள் earn பண்ண முடியும்.

இதன் மூலமாக பெரிய அளவிலான பணத்தை நீங்கள் சம்பாதிக்கலாம்.

How to Register this Application :

முதலில் இந்த application யை download செய்து install செய்துகொள்ளவும்.

Download link :


இப்போது இந்த application யை open செய்துகொள்ளவும். Open செய்தால் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல ஒரு பக்கம் காண்பிக்கப்படும்.

அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Register என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் காண்பிக்கப்பிடும் அதில் உங்களின் email id மற்றும் அதற்க்கான password யை பதிவு செய்யவேண்டும்.

அடுத்ததாக உங்களின் உங்களுக்கு காண்பிக்கப்படும் பக்கத்தில் உங்களின் gender பாலினத்தை தேர்வு செய்து அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Registration என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
இதன் பின்னர் உங்களுக்கான application login செய்யப்படும். அதில் உங்களின் earning பற்றிய தகவல்கள் காண்பிக்கப்படும்.

இந்த earning பக்கத்திற்கு கீழே  சென்றால் அதில் செட்டிங் என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்து உங்களின் basic தகவல்களை பதிவிட வேண்டும்.

அதனை தொடர்ந்து உங்களின் முகவரியை பதிவிட வேண்டும்.

இறுதியாக உங்களின் கல்வி தகுதி மற்றும் உங்களின் வேலை பற்றிய தகவளை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் save என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள videos வை பார்க்கவும்.

Earning Withdrawal :


இந்த application மூலமாக நீங்கள் குறைந்தது 1500 ரூபாய் earning Reach செய்ததும் நீங்கள் பணத்தினை withdrawal செய்துகொள்ள முடியும்.

குறைந்தபற்ற payout 1500ரூபாய் ஆகும்.

இந்த application மூலமாக நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை paytm, paypal மற்றும் Bank transfer மூலமாக withdrawal செய்துகொள்ள முடியும்.

இந்த application மூலமாக உங்கள் வீட்டில் இருந்துகொண்டே உங்களால் சம்பாதிக்க முடியும்.

நீங்கள் free ஆக இருக்கும் நேரங்களில் வேலை செய்தாலும்  போதுமானது.

Sunday, August 22, 2021

Freo PayLater Application full review details with App Download Link

 Freo PayLater Application full review details with App Download Link 







Introduction :

இந்த பதிவில் Freo Pay Application பற்றிய முழுமையான தகவலை .இந்த  Application ஆனது ஒரு Paylater App ஆகும் .இந்த Application மூலமாக எந்த Bill Payment யையும் இந்த Application மூலமாக Pay பண்ண முடியும் .

இந்த application ஆனது Credit Card  இல்லாதவர்களுக்கு ஒரு credit Card போன்று பயன்படுத்திக்கொள்ள முடியும் .

ஏதாவது ஒரு அவசர தேவைக்கு சிறு சிறு Bill payment களை  இந்த Application மூலமாக Pay  செய்துகொள்ள இந்த Application பெரும் உதவியாக இருக்கும் .

இந்த application மூலமாக நீங்கள் செலுத்தும் பணத்தை அடுத்த 15நாளைக்குள்  திருப்பி செலுத்த வேண்டும் அவ்வாறு செலுத்தும்போது உங்களுக்கு எந்த ஒரு கட்டணமும் பிடித்தம் செய்யப்படாது .

Use  of this  Application  :

1.Recharge 
2.Bill Payment ,
3.EB Bill payment ,
4.Shopping .


Application Download Link :





Required Documents :


இந்த Application யை பொறுத்தவரையில்  ஆதார் அட்டை மட்டும் இருந்தால் போதும் pan கார்டு தேவை இல்லை .

உங்களின் paylater கணக்கை Activation செய்வதற்கு உங்களின் ஆதார் அட்டையின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால் போதும் .

PayLater Credit Limit  :

இந்த Application ல் வழங்கப்படும் Credit Limit  குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 3000 ரூபாய் வரையில் வழங்கப்படுகிறது .

Application Registration Process :


முதலில் இந்த  Application யை Download செய்து Install செய்துகொள்ளவும் .அதன் பின்னர் இந்த application open செய்யவும் .

இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும் 



முதலில் உங்களின்  தொலைபேசி எண்ணினை  பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்ட OTP  தேர்வு செய்யவும் .

இப்போது உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும் அதனை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் verify and  Continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இப்போது உங்களின் Sim card யை தேர்வு செய்யவும் அந்த sim Card எண்ணில் உங்களுக்கான UPI ID ஆனது உருவாக்கப்படும் .




அதன் பின்னர் உங்களின் Account ஆனது verify செய்யப்பட்டு உங்களின் Application  ஆனது open ஆகும் .

இதன் பின்னர் உங்களுக்கு எவ்வளவு தொகை credit செய்ய தகுதியுள்ளதோ அந்த தொகையானது அந்த Application ல்  காண்பிக்கப்படும் .




இப்போது உங்களின் paylater யை Activation செய்வதற்கு  உங்களின் ஆதார் அட்டையின் முன்பக்கம் மற்றும் பின்பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால் பொது உங்களின் PayLater Activation செய்யப்படும் .

அதன் பின்னர் உங்களுக்கான எந்த ஒரு  Bill Payment யும்  இந்த Application மூலமாக  pay செய்ய முடியும் .

Application DownLoad Link :



Wednesday, August 18, 2021

PF Account New KYC Error Problem with solution in Tamil /@PF HelpLine

PF Account New KYC Error Problem with solution in Tamil 

Introduction :


தற்போது நமது pf கணக்கில் KYC யில் BANK Account யை update செய்தால் update ஆகாமல் error வருகிறது.

இது எதனால் ஏற்படுகிறது இதனை எப்படி சரிசெய்வது என்று பலரும் குழம்பத்தில் உள்ளனர்.



இதனால் உங்களின் PF கணக்கில் உள்ள பழைய வங்கி கணக்கிற்கு பதிலாக புதிய வங்கி கணக்கை update செய்ய முடியாது.

இதுவரையில் வங்கி கணக்கு இணைக்கப்படாமல் இருந்தாலும் உங்களால் புதிய வங்கி கணக்கை இணைக்க இயலாது.

இதனை பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.


Bank KYC Error Problems :


தற்போது உங்களின் PF கணக்கில் UAN ல் KYC ல்  வங்கி கணக்கை மாற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீங்கள் உங்களின் UAN ல் வங்கி கணக்கை இணைக்க முற்படும்போது கீழே கொடுக்கப்பட்டது போல Error வருகிறது

Bank  number should contains min. 10digits 

நீங்கள் எந்த ஒரு வங்கியின் Account number யை kyc ல் இணைக்க முற்பட்டாலும் தற்போது இந்த Error வரும்.



Reason of this KYC Error problem :


இது போன்ற Error வருவதற்கு காரணம் உங்களின் தவறான வங்கி கணக்கு எண்ணோ அல்லது IFSC எண்ணோ கிடையாது.

இந்த Error வர காரணம் Technical issue மட்டுமே. மேலும் கடந்த ஜூலை மாத இறுதியிலும் இதுபோன்ற Error ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த error ஆனது உங்களுக்கும் ஏற்பட்டால் நீங்கள் மறுபடி மறுபடியும் முயற்சி செய்யாமல் மறுநாள் முயற்சி செய்யுங்கள் உங்களின் வங்கி கணக்கு கட்டாயம் உங்களின் UAN உடன் இணைக்க முடியும்.

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள videos யை பார்க்கவும்.

அணைத்து pf கணக்கு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது youtube channel PF HELPLINE க்கு Subscribe பண்ணுங்க 


Wednesday, August 4, 2021

Indian Bank new Update Launched Comming October 1st

 Indian வங்கியின் பழைய காசோலை வரும் அக்டோபர் 1 முதல் செல்லாது.






Introduction :


தற்போது இந்தியன் வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது அதனை பற்றிய முழுமையான தகவளை இந்தபதிவில் பார்க்கலாம் 


Allahabad bank merge Indian Bank :


தற்போது allahabad bank ஆனது indian bank உடன் இணைக்கப்பட்டது. இதனால் allahabad bank வாடிகையாளர்களின் பழைய வங்கி காசோலை மற்றும் IFSC எண்  MICR code ஆகியவை வேலை செய்யாது அதற்க்கு பதிலாக புது code களை அதன் கிளைகளில் பெற்றுக்கொள்ளும்படியும் அறிவித்திருந்தது.


இந்த நிலையில் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்ட பழைய வகையான cheque leaf யை பயன்படுத்தி வந்தனர் Allahabad வங்கி வாடிக்கையாளர்களுக்கு வேறு புதிய காசோலை வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்த இரண்டு வங்கி வாடிகையாளர்களும் வேறு வேறு விதமான காசோலைகளை பயன்படுத்தி வருகின்றனர் ஒரே வங்கியில் account இருந்தும் வேறு வேறு விதமான காசோலைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக்கவும், allahabad மற்றும் indian வங்கி வாடிக்கையாளர்கள் இனி ஒரே வங்கியின் வாடிக்கையாளர்களாக கருத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் அனைவருக்கும் புதிய வகை மற்றும் ஒரே மாதிரியான cheque book களை வழங்க indian வங்கி முடிவெடுத்த காரணத்தால்.

இந்தியன் வங்கியின் பழைய cheque leaf ஆனது வரும் அக்டோபர் 1 வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அக்டோபர் 1க்கு பின்னர்  புதிய வகை cheque leaf யை உங்களின் கிளை வங்கியில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளும்படி indian வங்கி அறிவித்துள்ளது.

அல்லது Internet banking மூலமாக புதிய வகை cheque Leaf யை பெற விண்ணப்பிக்கலாம் என்றும் indian வங்கியானது அறிவித்துள்ளது .