Friday, April 15, 2022

PF Account Transfer New Update New Future update now full details in tamil

 PF Account Transfer New Future Update Now



Introduction :


தற்போது நமது PF கணக்கில் ஒரு கணக்கில் இருந்து மற்றோரு கணக்கிற்கு PF பணத்தை Transfer செய்வதில் புதிய ஒரு பயனுள்ள Update யை தற்போது EPFO கொண்டுவந்துள்ளது.

இந்த புதிய update பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.


PF Transfer NEW Option :

நாம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தால் நமது பழைய நிறுவனத்தின் PF பணத்தை  எடுக்கவேண்டும் என்றால் தற்போது நாம் பணிபுரியும் அல்லது இறுதியாக பணிபுரிந்த நிறுவனத்திற்கு பணத்தை Transfer செய்யவேண்டும்.

அவ்வாறு Transfer செய்தால் மட்டுமே நம்மால் பழைய நிறுவனத்தில் உள்ள பந்தை எடுக்க முடியும்.

இதில் இருக்க கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால். நாம் பழைய நிறுவனத்தின் பணத்தை புதிய நிறுவனத்திற்கு Transfer செய்யும்போது அதற்க்கு முதலில் நமது company Employer Approved செய்யவேண்டும்.

அதன் பின்னர் PF நிறுவனம் Approved செய்யவேண்டும் அதன் பின்னார்தான் நமது PF பணமானது Transfer ஆகும்.

இதில் பலருக்கு ஒரு ஏற்படும் சில பிரச்சனைகள் என்னவென்றால் PF பணத்தை transfer செய்யும்போது அது பல மாதங்களாக Approved செய்யப்படாமல் இருக்கும் அதற்குள் நாம் 2வது நிறுவனத்தில் பணியில் இருந்து விலகி 3வது புதிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்துவிடுவோம்.

இந்த சூழ்நிலையில் நாம் ஏற்கனவே transfer Request கொடுத்திருந்த அந்த Request யை cancel செய்ய வேண்டும்.



அப்படி cancel செய்யவிட்டால் நாம் 2வது நிறுவனத்தின் பணத்தை 3வது நிறுவனத்திற்கு Transfer செய்ய முடியாது.

இங்கு நாம் நமது பழைய Transfer Request யை Cancel செய்ய வேண்டுமென்றால் அது நம்மால் முடியாது.

இதனை நமது employer Cancel செய்யலாம் அல்லது pf நிறுவனம் cancel செய்யலாம்.

அல்லது pf இணையதளத்தில் Online ல் Grievance ல் புகாராளிக்கலாம். மேலே குறிப்பிட்ட வழிகளில் தவிர வேறு எந்த வழியிலும் நாம் நமது Transfer Request யை cancel செய்ய முடியாது.

ஆனால் தற்போது நமது PF கணக்கில் நாம் ஒரு நிறுவனத்தின் PF பணத்தை மற்றோரு நிறுவனத்திருக்கு Transfer செய்தால் அதனை  employer approved செய்யாத நிலையில் நாம் எப்போது வேண்டுமென்றாலும் cancel செய்ய முடியும் அதற்கான புதிய update யை தற்போது epfo கொண்டுவந்துள்ளது.


நாம் நமது பழைய Transfer Request யை cancel செய்ய எந்த ஒரு OTP ம் இல்லாமல் ஒரு நிமிடத்தில் Cancel செய்ய முடியும்.

இதனால் பலருடைய பிரச்சனைகள் இந்த ஒரு சிறிய update மூலமாக சரிசெய்யவும் முடியும்.



நீங்கள் PF Request யை cancel செய்ய உங்களின் UAN யை login செய்து அதில் online service என்கிற தேர்வினை தேர்வு செய்து அதில் வரும் Track Claim Status என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

அதில் உங்களின் PF claim status க்கு கீழே உங்களின் Transfer Request கொடுக்கப்பட்டிருக்கும். அதில் இடது புறம் அந்த Transfer Request யை Cancel செய்வதற்கு Cancel என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை click செய்துங்களின் Transfer Request யை cancel செய்யலாம்.

ஒரு முறை உங்களின் Request யை cancel தாலும் உங்களின் கணக்கு எந்த விதத்திலும் பாதிக்காது. நீங்கள் மறு முறை எப்போது வேண்டுமென்றாலும் உங்களின் கணக்கை Transfer செய்து கொள்ளவும் முடியும்.

இந்த update ஆனது பலருடைய பிரச்னைங்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும் என என்னபடுகிறது.

மேலும் இந்த தகவளை video வடிவில் தெரிந்துகொள்ள கீழே உள்ள video வை பார்க்கவும்.


Friday, April 8, 2022

TATA Launched Nwe TATA Neu Application full review with Application download link

 TATA Launched Nwe TATA Neu Payment Application full Review



Introduction :


தற்போது gpay, paytm, phonepe, Application களை போன்று தற்போதை Tata நிறுவனமும் தனது புதிய payment Application யை நிறுவியுள்ளது.

இந்த application பலவிதமான வசதிகளும் உள்ளதாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த application பற்றிய முழுமையான தகவளை முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.

Tata Neu Application :


இந்த application மூலமாக ஒருவருக்கு பணம் அனுப்ப முடியும் QR Code யை பயன்படுத்தி உங்களின் கட்டணகளை செலுத்தவும் இந்த application ல் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த application gpay, phonepe paytm Application போன்றே செயல்படும். மேலே குறிப்பிட்டுள்ள application யை நாம் எவ்வாறு பயன்படுத்துகின்றோமோ அதே போல tata neu Application யை பயன்படுத்த முடியும்.

Shopping Option :


இந்த tata neu application ஆனது வெறும் payment Application ஆக மட்டும் இல்லாமல் online வழியாக பொருட்களை வாங்க பயன்படும் ஒரு shopping Application ஆகவும் பயன்படுகிறது.

Amazon, flipkart application களை போன்று இந்த application ல் அனைத்து வகையான பொருட்களை order செய்யவும் முடியும்.

Application Download link :






Medicine Order with discount :


மேலும் இந்த Application ல் Dhanipay Application ல் நாம் மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கும்போது அதில் நமது Discount வழங்கப்படும் அதேபோன்று tata neu Application ல் நீங்கள் மருந்து மற்றும் மாத்திரைகளை Order செய்தால் உங்களுக்கு 25%வரையில் Discount ம் வழங்கபடுகிறது.

இந்த Application ஆனது Gpay, phonepe, paytm, flipkart, amazon, தனிப்பய் போன்ற அணைத்து விதமான application னின் பயன்பாடுகளையும் ஒரே Application ல் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Earn Rewards and Neu Coins:


மேலும் இந்த application ன் மூலமாக நீங்கள் shopping செய்யும்போது உங்களுக்கு இலவசமாக neu Coins வழங்கபடுகிறது.

Flipkart Application களில் நீங்கள் shopping செய்தால் எவ்வாறு உங்களுக்கு  +coins வழங்கப்படுகிறதோ  அதே போன்று இந்த application ல் உங்களுக்கு neu Coins வழங்கபடுகிறது இந்த Coins விலையானது ஒரு coins விலை ஒரு ரூபாயாக கணக்கிட படுகிறது.

Tata neu Application ஆனது நிஜவே மக்களுக்கு அணைத்து வசதிகளையும் ஒரே Application ல் வாரி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Application Registration :


இந்த application யை உங்களின் தொலைபேசியில் install செய்து உங்களின் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் sim card யை தேர்வு செய்து இந்த application verify செய்துகொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அந்த applicationல் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் tatapay என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் வங்கி கணக்கை உள்ளே இணைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு இணைத்துக்கொண்டு உங்களின் payment யை நீங்கள் செலுத்திக்கொள்ள முடியும்.

மேலும் Application Registration குறித்து தெரிந்துகொள்ள கீழே உள்ள video வை பார்க்கவும்.


Application Download  :



Thursday, March 24, 2022

How to Edit and change the PF Account nominee details in online

 How to Edit and change the PF Account nominee details in online




Introduction :


தற்போது நமது PF கணக்கில் ஒரு Nominee யை தேர்வு செய்வது என்பது கட்டாயமாக்க பட்டுள்ளது.

நாம் ஒவ்வொருவரும் நமது PF கணக்கில் நமது குடும்பத்தில் உள்ள ஒரு நபரையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபரையோ nominee யாக இப்பதன் மூலம் நாம் ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் எதிர் பாராத நிலையில் இறக்க நேரிட்டால் நமது PF பணம், இலவச Insurance தொகை மற்றும் PF pension பணம் எளிதில் நமது குடும்ப உறுப்பினர்களால் Claim செய்ய முடியும்.

மாறாக நாம் ஒரு nominee யை இணைக்காமல் இருக்கும் பற்றத்தில் அந்த insurance தொகையை எடுக்க முடியாத ஒரு நிலை ஏற்படும்.

How to change PF Nominee

இப்படி நாம் நமது PF கணக்கில் இணைக்கும் nominee ஆனது ஒரு முறை இணைத்து e sign verify செய்துவிட்டால் அந்த nominee யாக இணைத்த நபரின் சுய விபரங்களில் ஏதாவது தவறு இருந்தால் அதை எப்படி திருத்தம் செய்வது அல்லது அந்த நபருக்கு பதிலாக வேறு ஒரு நபரை எப்படி மாற்றம் செய்வது என்கின்ற குழப்பம் பலரிடமும் உள்ளது.

அதை பற்றி பார்க்கலாம்.

நாம் நமது PF கணக்கில் ஒரு நபரை Nominee யாக இணைத்து esign verify செய்துவிட்டால் அதன் பின்னர் அந்த நபரின் சுய விபரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை மறுபடியும் திருத்தம் செய்ய முடியாது.

மறுபடி சரியான விபரங்களை கொடுப்பதற்கு நீங்கள் உங்களின் UAN யை login செய்து அதில் nominee என்கின்ற தேர்வினை தேர்வு செய்து அதில் Add new  என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களுக்கான Nominee யை மறுபடியும் புதிதாக பூர்த்தி செய்யவும்.

அவ்வாறு பூர்த்தி செய்யும்போது ஏற்கனவே நீங்கள் தேர்வு செய்திருந்த அதே நபரை மறுபடியும் இணைக்கலாம் அப்படி இணைக்கும் போது ஏற்கனவே செய்த தவறுகளை மறுபடியும் செய்யாமல் சரியான விபரங்களை பதிவு செய்து Nominee யை இணைக்கவும்.

மேலும் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபரை Nominee ஆக தேர்வு செய்ய விரும்பினாலும் (உதாரணத்திற்கு 2நபர்கள் nominee என்றால் )புதிதாக Nominee யை add செய்யும்போது sharing %யை ஒரு நபருக்கு 50% ஆக தேர்வு செய்யவேண்டும்.

அவ்வாறு தேர்வு செய்யும் போது Nominee ஆனா இரண்டு நபருக்கும் 50%தொகை கிடைக்கும்.


PF கணக்கை பொறுத்த வரையில் நீங்கள் ஏற்கனவே தேர்வு செய்து e sign verify செய்த  அந்த நபரின் சுய விபரங்களில் ஏதேனும் தவறு இருந்தால் மறுபடியும் அதை Re edit செய்ய முடியாது. நீங்கள் மறுபடியும் புதிதாக மட்டுமே ஒரு nominee யை இணைக்க முடியும்.

Default PF Nominee :

PF கணக்கை பொறுத்தவரையில் நீங்கள் இறுதியாக எந்த நபரை Nominee யாக தேர்வு செய்கிறீர்களோ அந்த நபர் மட்டுமே Default Nominee யாக கருத்தப்படுவார்.

ஏற்கனவே இணைத்திருந்த Nominee கணக்கில் எடுத்துக்கொள்ள படமாட்டாது.

புதிதாக இணைக்கப்பட்ட Nominee உங்களின் PF கணக்கின் தற்போதைய Nominee யாக கணக்கில் கொள்ளப்படும்.

பழைய நபரின் தகவல்களை நீங்கள் delete செய்யவும் முடியாது.

இது உங்களின் புதிய Nominee யை எந்த விதத்திலும் பாதிக்காது.

Tuesday, February 22, 2022

Lazypay Application full review with free credit card apply procedure full details in Tamil

 Lazypay Application full review with free credit card apply procedure full details in Tamil



Introduction :


இந்த பதிவில் Lazypay என்கிற Application ல் வழங்கப்படும் paylater, personal loan, free credit card பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.

தற்போது lazypay application ஆனது இலவசமாக credit card யை வழங்குகிறது.

இந்த free Credit Card க்கு எப்படி apply செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Lazypay Paylater :


இந்த application ல் ஆர்மப்பத்தில் parsonal loan மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது paylater மற்றும் free credit card வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த application ல் paylater ல் குறைந்த பற்றம் 500ரூபாய் முதல் அதிகபற்றமாக 3000ரூபாய் வரையில் Credit limit வழங்கப்படுகிறது.

இந்த தொகையை பயன்படுத்தி உங்களுக்கான mobile Recharge மற்றும் சிறு சிறு செலவுகளுக்கு பயன்படுத்த முடியும்.

தற்போது நீங்கள் செலுத்தும் தொகையை அடுத்த 30 நாட்களுக்கு எந்த ஒரு வட்டியும் இல்லாமல் திருப்பி செலுத்த முடியும்.

இதற்க்கு உங்களுக்கு இந்த paylater மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு paylater வசதி வழங்கப்பட்டால் நீங்கள் இலைவசமாக Credit Card க்கும் விண்ணப்பித்து பெற முடியும்.

Application Download link :



Free Credit Card Apply :


இந்த Credit Card ல் நீங்கள் paylater வசதியை ஏற்கனவே பற்றிருந்தால் உங்களுக்கு credit card எளிதில் வாங்க முடியும் இதற்க்கு நீங்கள் எந்த ஒரு ஆவணத்தையும் பூர்த்தி செய்ய தேவை இல்லை.

மேலும் உங்களின் credit card யை விண்ணப்பித்தால் போது உங்களுக்கான credit card limit எவ்வளவு என்பதை உங்களுக்கு கான்பிக்கும்.

அதன் பின்னர் உங்களின் physical Card யை நீங்கள் Order செய்துகொள்ள முடியும்.


Required Documents :


இந்த Credit card மற்றும் paylater க்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அதற்கு தேவைப்படும் ஆவணங்கள்.

1. Your Basic details,
2.Aadhar card,
3.PAN card,
4.selfy photos,
5. Company details,

மேலும் உங்களின் கல்வி தகுதி, வயது, திருமணம் ஆணவறா போன்ற போன்ற தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதன் பின்னர் உங்களுக்கு paylater மற்றும் credit card வசதியை பெற தகுதி இருந்தால் உங்களுக்கான credit limit காண்பிக்கப்படும்.


Order Physical Credit Card:


உங்களுக்கு Credit Card வாங்கும் தகுதி இருந்தால் நீங்கள் உங்களின் Application யை open செய்து அதில் கீழே bottom ல் wealth என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.



அதன் பின்னர் Finish Card Activation  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
அடுத்து உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல ஒரு பக்கம் தோன்றும்.


இப்போது மேலே கொடுக்கப்பட்ட படத்தில் கொடுக்கப்பட்ட continue என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் Credit Card delivery address முகவரியை தேர்வு செய்யவும்.

உங்களின் Credit card யை Activate செய்து Order செய்த பின்னர் அடுத்த 8 நாட்களுக்கு உங்களுக்கு இந்த credit Card delivery செய்யப்படும்.

Free credit card :


தற்சமயம் Credit card அறிமுகம் செய்வதன் காரணமாக இந்த credit card யை முற்றிலும் இலவசமாக வழங்கபடுகிறது.

அது மட்டும் இன்றி இந்த card யை பயன்படுத்தி முதல் முறை ஏதாவது ஒரு கட்டணத்தை செலுத்தும் போது உங்களுக்கு 500ரூபாய் cashback வழங்கவும் படுகிறது.

Interest Rate :


இந்த credit card ல் நீங்கள் வாங்கும் personal loan, மற்றும் credit card ற்கு உங்களுக்கு 12%முதல் அதிக பற்றமாக 35%வரையில் ஆண்டுக்கு வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது.


Application Download link :






Friday, February 18, 2022

Bank of Baroda Life time Free Credit Card Swavlamban Card Full Benefits and Charges & Fee Full details in Tamil

 Bank of Baroda Life time Free Credit Card Swavlamban Card Full Benefits and Charges & Fee Full details in Tamil 









Introduction:

  • இந்த பதிவில் Bank of Baroda  Bank  Swavlamban Credit Card  ல் நமக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் அந்த Credit Card ல் எதெதற்கு எவ்வளவு கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம் .

Life time Free Credit Card  Swavlamban :


  • நீங்கள் Bank of Baroda வங்கியில் மிக குறைந்த கட்டணத்தில் ஒரு Credit Card வாங்க விரும்பினால் நீங்கள் Swavlamban Credit Card  யை தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும் .

இந்த Credit Card  ல் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை ( Benefits )பார்க்கலாம் .

Swavlamban Credit Card  Benefits Full Details :



Life time Free Card 


  • இந்த Credit Card உங்களுக்கு எந்த ஒரு Joining Fee  கிடையாது ,
  • வருடாந்திர கட்டணமாக 250ரூபாய் பிடித்தம் செய்யப்படும் .(இந்த கட்டணத்தை தவிர்க்க நீங்கள் ஒரு  வருடத்திற்குள் 12000ரூபாய்க்கான    கட்டணத்தை  நீங்கள் இந்த Credit Card மூலமாக செலுத்தினால் உங்களுக்கு அடுத்த வருடத்துக்கான 250ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் )

Credit Card Reward 

  • நீங்கள் இந்த Credit Card மூலம் நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு 100ரூபாய்க்கும் உங்களுக்கு 4Reward points வழங்கப்படுகிறது .
  • இந்த Credit Card ல் உங்களுக்கு வழங்கும் Credit Limit 105% வரையிலான தொகையை நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும் .(உதாரணமாக :உங்களின் Credit Card Limit ல் 15000ரூபாய் கொடுக்கப்பட்டிருந்தால் நீங்களும் 15750ரூபாய் வரையில் பயன்படுத்தி கொள்ளலாம்  )

Feul Surcharge :

  • இந்த Credit Card யை பயன்படுத்தி பயன்படுத்தி petrol Bunk ல் பெட்ரோல் அல்லது டீசல் போடும்போது உங்களுக்கு 1% வரையில் Credit Card கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் (அதிகப்பற்றமாக ஒரு மாதத்திற்கு 250ரூபாய் வரையில் சேமிக்க முடியும்  )

Card Add on Fee :

  • இந்த Credit Card 3நபர்கள் வரையில் Card Add on  செய்துகொள்ள முடியும் .இதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது .

50Days Interest Fee :

  • இந்த Credit Card ல் நீங்கள் செலவு செய்யும் அணைத்து தொகையையும்  அடுத்த 50 நாட்கள் வரை திருப்பி செலுத்த உங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கபடுகிறது .

Zero Liability on  Last Card :

  • உங்களின் இந்த CreditCard தொலைந்தாலோ அல்லது யாராவது திருடி சென்றாலோ அந்த Credit Card யை உங்களின் வங்கிக்கு தெரிவிக்க உங்களுக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது .

Free Personal Health Insurance :

  • இந்த Credit Card ல் உங்களுக்கு Health Insurance மற்றும் Accident Insurance உங்களுக்கு இலவசமாக வழங்கபடுகிறது .

Easy EMI Option 

இந்த Credit Card மூலமாக நீங்கள் Amazon ,Flipkart போன்ற இணையதளங்களில் எந்த ஒரு 2500ரூபாய் விலைக்கு  அதிகமான பொருளை மாதத்தவனைக்கு பெற முடியும்(EMI Option ) .

  • மேலும் நீங்கள் இந்த Credit Card ன் மூலமாக செலுத்திய கட்டணம் குறைந்தது 2500ரூபாய் மற்றும்  2500ரூபாய்க்கு அதிகமான தொகையாக இருக்கும் பற்றத்தில் அதனை மொத்தமாக செலுத்த முடியாத நிலையில் அந்த தொகையை EMI செலுத்தி  கொள்ள முடியும் .
  • இந்த Credit Card மூலமாக நீங்கள் ATM Machine யை பயன்படுத்தி பணத்தை எடுத்துக்கொள்ள முடியும் .
  • மேலும் இந்த Credit Card ன்  கடந்த மாத மொத்த கட்டண தொகையை நீங்கள் அடுத்த மாதம் செலுத்த முடியாத நிலையில் அதற்கான மினிமம் தொகை மட்டும் செலுத்து வசதியும் உள்ளது .

Bank of Baroda Card charges 







Tuesday, February 15, 2022

Best Mobile Recharge Cash back Application with Download link

 Best Mobile Recharge Cash back Application with Download link







Introduction:

இந்த Application பெயர் FYP ஆகும் .இந்த Card ஆனது 11வயது முதல் 21 வயது உடைய வயதினர் மற்றும் பெற்றோர்கள்  பயன்படுத்தும் ஒரு prepaid Card  ஆகும் .இந்த கார்டு ஆனது ஒரு prepaid Card ஆகும் .

இந்த Card ல் நீங்கள் உங்களின் வங்கியில் இருந்து பணத்தை Deposit செய்து அதன் பின்னர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் .


நீங்கள்  உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு mobile Recharge செய்வதன் மூலமாக அதிகமான நீங்கள் அதிகமான பணத்தினை மிச்சம் செய்து சம்பாதிக்கவும் முடியும் .

நீங்கள் Recharge கடை வைத்திருப்பவராக இருந்தால் இந்த Application மூலமாக அதிகமான பணத்தினை சம்பாதிக்க முடியும் .

நீங்கள் ஒரு Mobile எண்ணிற்கு Recharge  செய்யும்போது  உங்களுக்கு 5%  வரையில் பெற   முடியும் இந்த Application பற்றிய முழுமையான தகவலை  பார்க்கலாம் .

Earn  5% Cash Back on Every Recharge Payment:

இந்த Application பெயர் FYP .இந்த Application மூலமாக நீங்கள் Airtel,Jio,VI ஆகிய மூன்று network  நிறுவங்களின் SIM Card களுக்கு இந்த Application மூலமாக Recharge செய்யலாம் .




நீங்கள் இந்த மூன்று நிறுவங்களின் எந்த ஒரு நிறுவனத்தின் Sim Card க்கு Recharge  செய்தாலும் அந்த Recharger தொகையில் 5% தொகையானது உங்களின் Wallet கணக்கில் திரும்ப வரவு வைக்கப்படும் .

மேலும் இந்த Application ல் பிளாஸ்டிக் வடிவிலான Prepaid Card ம் வழங்கப்படுகிறது .இந்த Prepaid Card மூலமாக ATM Machine ல் பணம் எடுக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது .

Application Download Link  


ATM  Money Withdraw 


இந்த  Prepaid Card பணத்தை Deposit செய்து அதன் பின்னர் ATM Machine வலையாக பணத்தை  ஆனால் அதற்க்கு நீங்கள் Full KYC Update செய்திருக்கவேண்டும் .அவ்வாறு Update செய்தால் மட்டுமே உங்களால் பணம் எடுக்க முடியும் நீங்கள் Basic KYC மட்டும் Update செய்தால் உங்களால் ATM Machine பணம் எடுக்க முடியாது .

CashBack Deals 

மேலும் இந்த Application ல் கீழே குறிப்பிட்டுள்ள பல shopping website ல் 10% வரையில் தள்ளுபடியும் வழங்கபடுகிறது .

1.AJio ,
2.Mithra,
3.Nykaa,
4.H&M,
5.ZARA,
6.NETFLIX,
7.Jio,
8.VI,
9.Airtel,
 மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து நிறுவனங்களிலும் உங்களுக்கு தள்ளுபடி வழங்கபடுகிறது .

Monday, February 7, 2022

PF Account Bank KYC change without employer New Update 2022

 PF Account Bank KYC change without employer New Update 2022







Introduction:

நமது PF Account KYC ல் வங்கி கணக்கை Update செய்வதில் அனைவருக்கும் ஒரு பயனுள்ள Update ஒன்றை தற்போது EPFO வெளியிட்டுள்ளது .அந்த KYC Update பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .

PF Account KYC New Update:


நமது PF கணக்கில் KYC ல் வங்கி கணக்கை எந்த ஒரு employer Support இல்லாமல் உங்களால் உங்களின் வங்கி கணக்கு எண்ணினை மிகவும் விரைவாக Approved செய்ய முடியும் .

 உங்களின் PF Account KYC ல் State Bank of India  வங்கி கணக்கை இணைத்தால் அதற்கான Request உங்களின் Employer க்கு போகாமல் உங்களின் வங்கிக்கு அனுப்பப்படும் .

இதனால் உங்களின் Bank  KYC  மிகவும் விரைவாக Approved செய்யப்படும் .

 இந்த வரிசையில் மேலும் இரண்டு வங்கி  கணக்கை இணைத்துள்ளது EPFO .அதனை பற்றிய பார்க்கலாம் .


New Bank KYC :

இதற்க்கு முன்னர் SBI வங்கி கணக்கு மட்டுமே Employer Support இல்லாமல் நேரடியாக வங்கியால்  Approved செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த வரிசையில் 

1.Canara Bank ,
2.Union Bank of India  ,

இணைந்துள்ளது .இனி உங்களின் Employer support இல்லாமல் உங்களின் Bank KYC யை Update செய்யவேண்டுமேயென்றால் 

1.Canara Bank ,
2.Union Bank of India  ,
3.State Bank of India ,  

மேலே  குறிப்பிடப்பட்டுள்ள  மூன்று வங்கிகளில் ஏதாவது  ஒரு வங்கியில் Account யை Open செய்து அதனை UAN KYC ல் இணைப்பதன் மூலம் எந்த ஒரு Employer Support  இல்லாமல் உங்களின் Bank KYC Approved செய்ய முடியும் .

மேலும் இது போன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள கீழே உள்ள Video யை பார்க்கவும் 

Saturday, January 29, 2022

PF Account e Nominee add and PF Advance Claim New Update 2022

 PF Account  e-Nominee add and PF Advance Claim New Update 2022



Introduction :


         நமது PF கணக்கில் Nominee இணைப்பது குறித்தும், நமது PF கணக்கில் Advance PF Amount Claim செய்வதிலும் புதிய மற்றும் பயனுள்ள சில மாற்றங்களையும் தற்போது EPFO அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதனை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.


PF New Update(e-Nominee, PF Advance Claim ):


PF Account E-Nomination 


நமது PF கணக்கில் ஒரு nominee யை நாம் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று EPFO ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அந்த Nominee யை இந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் இணைக்கவேண்டும் என்றும் எந்த தேதியையும் குறிப்பிட வில்லை.

PF சந்தா தாரர்களின் விருப்பதிற்கு ஏர்ப்ப எப்போது வேண்டுமென்றாலும் அவர்களின் PF கணக்கில் ஒரு Nominee யை இணைத்துக்கொள்ளலாம் என்றும் EPFO அதன் official website ல் ஒரு notification யை வெளியிட்டுள்ளது.


இதற்க்கு முன்னர் 2021 டிசம்பர் 31ம் தேதிக்குள் அனைவரின் PF கணக்கிலும் ஒரு nominee யை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று EPFO அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது nominee யை இணைப்பாதற்கு எந்த காலவரையும் குறிப்பிடவில்லை எப்போது வேண்டுமென்றாலும் இணைக்கலாம் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2. PF Advance Claim :


தற்போது நமது PF கணக்கில் Advance Claim செய்வதில் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய மாற்றம் பற்றிய தகவளை பார்க்கலாம்.

ஒரு PF சந்தா தாரர் அவருடைய PF  கணக்கில் இருந்து PF Advance Claim செய்வதற்கு e - Nominee இணைப்பது கட்டாயம் இல்லை என்றும் தற்போது EPFO அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதற்க்கு முன்னர் ஒருவர் அவருடைய PF கணக்கில் ஒரு Nominee யை இணைக்காமல் இருந்தால் அவர் அவருடைய அவசர தேவைக்காக PF கணக்கில் இருந்து PF Advance தொகையை Claim செய்யும்போது

என்ன காரணத்திற்காக PF Advance Claim தொகையை எடுக்க உள்ளீர்கள் என்கின்ற காரணத்தை தேர்வு செய்யவேண்டும்.

 அவ்வாறு காரணத்தை தேர்வு செய்யும்போது உங்களுக்கு Illness  என்கின்ற காரணம் மட்டும் தேர்வு செய்ய முடியும்.


மற்ற காரணங்கள் அனைத்தும் சிகப்பு நிறதால் மறைக்கப்பட்டு இருக்கும்.

உங்களால் மற்ற காரணத்தை தேர்வு செய்ய முடியது.

ஆனால் நீங்கள் உங்களின் PF கணக்கில் Nominee யை தேர்வு செய்து e sign verify செய்திருந்தால் உங்களுக்கு PF advance தொகை claim செய்யும்போது அணைத்து காரணங்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும்.
v>

மேலே குறிப்பிட்டது போன்ற பிரச்சனைகள் இருந்த நிலையில் தற்போது உங்களின் PF கணக்கில் ஒரு Nominee யை இணைக்கவிட்டாலும் உங்களின் PF கணக்கில் Advance தொகை claim செய்வதற்கான அணைத்து காரணங்களும் காண்பிக்கப்படும்.

எந்த ஒரு காரணத்தையும் நீங்கள் தேர்வு செய்து PF Advance தொகையை claim செய்துகொள்ள முடியும்.

ஒரு PF சந்தா தாரர் PF Advance Claim செய்வதற்கு E Nomination கட்டாயம் இல்லை என்றும் தற்போது EPFO அதன் இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள videos வை பார்க்கவும்.


மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவளை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பிணைதொடரவும்.

மேலும் PF கணக்கு தொடர்பாக எந்த ஒரு Update யையும் நீங்கள் உடனடியாக தெரிந்துகொள்ள நமது PF Helpline Youtube channel யை subscribe செய்யுங்கள்.

நன்றி 

Wednesday, January 26, 2022

PF Account NEW Update Full details in 2022

 PF Account NEW Update Full details in 2022


Introduction :


இந்த பதிவில் தற்போது நமது PF கணக்கில் செய்யப்பட்டுல ஒரு சில புதிய மாற்றங்களை (update )இந்த பதிவில் பார்க்கலாம்.

தற்போது நடைபெறும் 2022 ஜனவரி முதலே நமது PF கணக்கில் பலவிதமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு அவை செயல்படுத்தவும் பட்டுள்ளது.

இந்த மாற்றங்களால் நமக்கு பலவிதமான நன்மைகளும் உள்ளது ஒருசில சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது அவைகளை பற்றிய தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.

1st Update:

PF e-Nominee  Update Compulsory :


கடந்த 2021 ம் ஆண்டின் இறுதியில் EPFO ஆனது ஒரு அறிவிபை வெளியிட்டது.

அதாவது அனைவரும் அவர்களின் PF கணக்கில் ஒரு e Nomination யை இணைத்திருக்க வேண்டும் அதுவும் 2021 டிசம்பர் 31க்குள் இணைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிபை வெளியிட்டது.

அதன் பின்னர் PF website server பிரச்சனை இருந்த காரணத்தால் பலராலும் அவர்களின் PF Account ல் ஒரு E Nominee யை இணைக்க முடிய வில்லை.

இதனால் அந்த காலகேடுவை EPFO வாப்பஸ் வாங்கியது .

தற்போதைய நிலவரப்படி உங்களின் PF கணக்கில் எப்போது வேண்டுமென்றாலும் ஒரு Nominee யை இணைத்துக்கொள்ளலாம் இதற்க்கு எந்த ஒரு கால கெடுவும் இல்லை என்று EPFO அறிவிபை வெளியிட்டுள்ளது .

ஆனால் கட்டாயம் இணைக்க வேண்டும்.
அவ்வாறு இணைத்தால் மட்டுமே உங்களால் PF கணக்கின் மூலமாக கிடைக்கும் இலவச insurance பணம் குறைந்தது 2.5லட்சம் முதல் அதிகப்பற்றமாக 7 லட்சம் வரையில் பெற முடியும்.


2nd PF Passbook View Error Problem :


இரண்டாவதாக உங்களின் PF கணக்கில் ஒரு nominee யை இணைத்து e sign verify செய்யாத கணக்கின் PF Passbook யை இணையதலத்தில் பார்க்க முடியாது.

உங்களின் pf கணக்கில் ஒரு nominee யை இணைத்து e sign verify செய்திருந்தால் மட்டுமே உங்களால் உங்களின் pf passbook யை PF இணையதளத்தில் பார்வையிட முடியும் என்கின்ற காட்டயமும் ஏற்பட்டது.

தற்போது அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு உங்களின் PF கணக்கில் ஒரு nominee யை இணைத்திருந்தாலும் இணைக்கா விட்டாலும் அனைவராலும் PF passbook யை பார்வையிட முடியும்.

தற்போது PF passbook பிரச்னை சரி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


3rd PF ACC KYC  Update :


மாறாக PAN எண் மற்றும் Bank Account No என்கிற இரண்டு தேர்வுகள் மட்டுமே காண்பிக்கப்படும்.

அதே போல உங்களின் PF கணக்கில் ஆதார் எண்ணினை இணைக்காமல் இருந்தால் உங்களின் KYC பக்கத்தை பார்வையிடும் போது அதில் Aadhar என்கிற தேர்வு மட்டுமே இருக்கும்.Bank மற்றும் PAN Card update செய்யும் தேர்வுகள் இருக்காது.

4th PAN card KYC update :


இதற்க்கு முன்னர் நமது PF கணக்கில் Aadhar மற்றும் BANK ACC யை இணைக்கும் போது Aadhar எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டு அந்த எண்ணினை  பதிவு செய்தால் மட்டுமே KYC ல் ஆவணக்கள் இணைக்கப்படும்.

அதேபோல தற்போது PAN Card யை இணைக்கும் போதும் aadhar எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்பிடும் அதனை பதிவு செய்தால் மட்டும் PAN எண் உங்களின் KYC ல் இணைக்கப்படும்.

5th PF Account Login Password Forget:


தற்போது நமது PF கணக்கை Login செய்வதற்கான password மறந்துவிட்டால் அதனை Forget password கொடுத்து புதிய password யை உருவாக்கும் பக்கத்திலுல் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேபோல UAN யை Activate செய்யும் படிவத்திலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

PF Advance Amount Claim Update :


நமது PF கணக்கில் ஒரு Nominee யை இணைக்காமல் இருக்கும் சந்தா தாரர்கள் அவர்களின் PF கணக்கில் Advance தொகையை எடுக்க முற்படும்போது அதற்கான காரணத்தை தேர்வு செய்யவேண்டி இருக்கும்.

அவ்வாறு தேர்வு செய்யும் காரணத்தில் உங்களுக்கு illness என்கின்ற தேர்வு மட்டுமே உங்களுக்கு காண்பிக்கப்படும்.மற்ற அணைத்து காரணங்களும் சிகப்பு நிறதால் மறைக்கப்பட்டிருக்கும்.

உங்களால் அந்த ஒரே காரணத்தை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.


மாறாக உங்களின் PF கணக்கில் e Nominee இணைத்திருந்து e sign verify செய்திருந்தால் உங்களுக்கு ஐந்து விதமான காரணங்கள் காண்பிக்கப்படும். அதில் உங்களுக்கு விருப்பமான தேர்வுகளை தேர்வு செய்ய முடியும். ஆதலால் அனைவரும் அவர்களின் PF கணக்கில் ஒரு nominee யை இணைப்பது கட்டாயம்.

PF கணக்கின் nominee யை இணைப்பதற்க்கு கீழே உள்ள Video வை பார்க்கவும்.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவளை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின் தொடரவும்.

Wednesday, January 19, 2022

PF passbook new Update 2022

 PF Account passbook view new Update 2022


Introduction :

இந்த பதிவில் நமது கணக்கு passbook ல் வந்துள்ள update மற்றும் அதில் ஏற்பட்டுள்ள error குறித்தும் இந்த பதில் பார்க்கலாம்.


PF Passbook New update :


தற்போது நமது PF passbook யை நாம் EPFO website மூலமாக பார்வையிட நினைத்தால் கட்டாயம் உங்களின் PF கணக்கில் e Nominee யை இணைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு இணைக்காவிட்டால் உங்களால் உங்களின் PF Passbook யை EPFO website வழியாக பார்வையிட முடியாது.

தற்போது நமது PF கணக்கில் ஒரு nominee யை இணைப்பது கட்டாயம்.


PF Passbook new Error :


மேலும் நமது PF கணக்கில் e Nominee யை இணைத்தவர்கள் அவர்களின் PF passbook யை PF website வழியாக பார்வையிட முயன்றாலும் அதில் கீழே குறிப்பிட்டுள்ள error மட்டுமே வந்தது.மாறாக passbook open செய்ய முடியவில்லை.


Dear Member Viewing member passbook, filling of e nomination is compulsory.


மேலே குறிப்பிட்டுள்ள error ஆனது PF nominee இணைத்த நபர்களுக்கும் வந்த நிலையில் தற்போது இந்த Error சரிசெய்ய பட்டுள்ளது.

தற்போது நீங்கள் உங்களின் PF கணக்கில் Nominee யை இணைத்திருந்தால்  உங்களால் உங்களின் PF passbook யை website ல் எளிதில் பார்வையிட முடியும்.


Without e Nominee View passbook :

மேலும் நம்மில் பலரும் இன்னும் அவரவர் PF கணக்கில் nominee யை இணைக்காமல் உள்ளனர். இவர்கள் அவர்களின் PF passbook யை எப்படி பார்வையிடுவது?என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நீங்கள் PF கணக்கில் Nominee யை இணைத்து e sign verify செய்யாதவர்களாக இருந்தால் நீங்களும் உங்களின் PF passbook யை பார்வையிட முடியும்.

அதற்கும் சிறந்த வழி ஓன்று உள்ளது. நீங்காள் PF nominee இணைக்காதவறாக இருந்தால் உங்களின் PF passbook யை பார்வையிட Umang என்கின்ற Application யை பதிவிறக்கம் செய்து அதில் உங்களின் UAN யை login செய்து உங்களின் PF passbook balance யை தெரிந்துகொள்ள முடியும்.

நீங்கள் pf nominee இணைத்து e sign verify செய்தவறாகளாக இருந்தால் நீங்கள் எந்த வழியில் வேண்டுமென்றாலும் pf passbook யை பார்வையிட முடியும்.

மேலும் PF e Nominee யை இணைப்பது தற்போது கட்டாயமாக்க பட்டுள்ளது. ஆதலால் அனைவரும் அவர்களின் pf கணக்கில் ஒரு nominee யை இணைப்பது சிறந்தது.


மேலும் நீங்கள் nominee யை இணைக்காமல் இருக்கும் பற்றத்தில் உங்களின் pf பணத்தை உங்களால் எடுக்க முடியாத ஒரு சூழ்நிலையும் உங்களுக்கு ஏற்படலாம்.

மேலும் PF கணக்கில் e nominee யை இணைக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள video வை பார்த்து உங்களின் pf nominee யை இணைத்து கொள்ளலாம்.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதள பக்கத்தை பிணைதொடரவும்.