Wednesday, February 8, 2023
Friday, January 20, 2023
Cash e Instant Personal Loan Application Review with App Download Link
Introduction :
இந்த பதிவில் cash e Credit Line மற்றும் Personal Loan Application பற்றிய
முழுமையான விபரங்களை தெரிந்துகொள்வோம் .
Cash e Application ல் நீங்கள் Loan எடுக்கவேண்டும் என்றால் முதலில்
Credit Line யை முதலில் விண்ணப்பித்து அதில் Approved வாங்கவேண்டும் அதன் பின்னர்
நீங்கள் Loan க்கு விண்ணப்பிக்க முடியும் .
Application Download Link :
Credit Line :
Credit Line என்பது PayNow Paylater யை போன்றது இதில் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட
credit Limit கொடுக்கப்படும் அதனை பயன்படுத்தி நீங்கள்
Amazon Flipkart , Big Basket, Apollo Pharmacy, Uber and Myntra,
போன்ற Website மற்றும் Application களில் உங்களால் பொருட்களை வாங்க முடியும் .
அந்த Shopping இணையதளங்களில் உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்க உங்களிடம் பணம்
இல்லாத நிலையில் Cash e Application ல் கொடுக்கப்பட்ட Credit Limit யை
பயன்படுத்தி பொருளை வாங்க முடியும் .
நீங்கள் பொருளை EMI எடுக்க நினைத்தாலும் எடுக்க முடியும் இதற்க்கு பெயர் Product
Purchase Loan என்று பெயர் .இந்த Credit Limit யை உங்களால் வாங்கி கணக்கிற்கு
Transfer செய்ய முடியாது .
Personal Loan :
அடுத்தது Personal Loan .நீங்கள் Credit Line ல் Approved
வாங்கிவிட்டிர்கள் என்றால் உங்களுக்கு கட்டாயம் Personal Loan Approved ஆகும்
என்று எதிர்பார்க்கலாம் .
அதிகமான நபர்களுக்கு Credit Line ல் 10000 ரூபாய் வரைக்கும் Approved
ஆகிறது உங்களின் Cibil Score யை பொறுத்தே வழங்கப்படும் .
அதன் பின்னர் நீங்கள் உங்களின் Application ல் காண்பிக்கப்படும் Personal Loan
ற்கு விண்ணப்பிக்கலாம்
Loan Amount :
இந்த Application ல் குறைந்தபற்றம் ரூபாய் 1000 முதல் அதிகப்பற்றமாக 4லட்சம்
வரையில் கடன் வழங்கப்படுகிறது .
உங்களின் Cibil Score யை பொறுத்து இந்த Loan ஆனது வழங்கபடுகிறது .உங்களின் Cibil
Score 800 க்கும் அதிகமாக இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு அதிகமான Loan
கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
Loan Repayment Time :
நீங்கள் இந்த Cash e Loan Application ல் எடுக்கும் Loan திருப்பி
செலுத்த குறைந்தது 3 மாதம் முதல் அதிகப்பற்றமாக 18மாதங்கள் வரையில் கால அவகாசம்
வழங்கப்படும் .
Intrest Rate :
Cash e Application ல் நீங்கள் வாங்கும் கடனுக்கு உங்களுக்கு வட்டி விகிதம் ஆனது
ஆண்டுக்கு 30.42% வரையில் வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது கிறிப்பிடத்தக்கது .
மேலும் Procressing Fee நீங்கள் எடுக்கும் Loan Amount ல் 1.5%
பிடித்தம் செய்யப்படும் அல்லது 500ரூபாய் பிடித்தம் செய்யப்படும் இதில் எது
அதிகப்பற்ற தொகையோ அந்த தொகையானது பிடித்தம் செய்யப்படும் .
Personal Loan Eligibility :
இந்த Application ல் Loan வாங்க குறைந்தபற்ற வயது 21 அல்லது அதற்க்கு
மேல் இருக்க வேண்டும் .
உங்களின் மாத வருமானம் குறைந்த பற்றம் 12000 ரூபாய் அல்லது அதற்க்கு மேல் இருக்க
வேண்டும் .
உங்களின் மாத வருமானம் உங்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக
வரவு வைக்கப்பட்டிருக்க வேண்டும் .
இவ்வாறு இருக்கும் பற்றத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாம் .
Required Documets :
1.உங்களின் புகைப்படம் 1
2.பான் கார்டு ,
3.தற்போதைய முகவரிக்கான ஆவணம் ,
4.வங்கி Last 3Month Statement ,
5.உங்களின் தொலைபேசி ஏன் மற்றும் மின்னஞ்சல் முகவரி ,
ஆகிய ஆவணக்கள் இருந்தால் போதுமானது .
Application DownLoad Link :
மேலும் இந்த Loan க்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள கீழே
உள்ள வீடியோ வை பார்க்கவும்
Thursday, January 19, 2023
PF Account Pending Bank KYC Get Approved with in day full details in Tamil
PF Account Pending KYC Approved Procedure:
Tuesday, December 20, 2022
EPFO தனது சந்தாதார்கள் நலனுக்காக ஒரு புதிய மற்றும் பயனுள்ள Update
யை வெளியிட்டுள்ளது .
Introduction :
தற்போது EPFO ஆனது தனது சந்தா தாரர்களின் நலனுக்காக பல புதிய
மாற்றங்களை வெளியிட்டு வருகிறது .அந்த வகையில் தற்போது ஒரு முக்கியமான tweet
பதிவை வெளியிட்டுள்ளது .
அந்த பதிவில் EPFO ஆனது என்ன குறிப்பிட்டுள்ளது என்பது குறித்து முழுமையான தகவலை
இந்த பதிவில் பார்க்கலாம் .
Tweets Details :
தற்போது EPFO ஆனது தனது tweets பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான ஒரு
tweets யை பதிவு செய்துள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது :
EPFO -அதன் tweets பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது ;
EPFO -ல் பதிவு செய்த நிறுவனத்தில் பல நிறுவனங்கள்
தங்களின் Employee Contribution பணத்தை சரியாக அவர்களின் PF கணக்கில் வரவு
வைக்காமல் அதிகமான மாதங்கள் செல்லுதாமலும் நிலுவையில் வைத்திருக்கின்றன.
ஒரு சில நிறுவனத்தில் வருட கணக்கில் அவர்களின் employees சந்தாவை
செல்லுதாமல் நிலுவையில் வைத்துள்ளது.
இன்னும் சில நிறுவனங்கள் அவர்களின் Employees ன் சந்தா பணத்தை குறைவாக
செலுத்தியும் பல விதமான முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது .
தற்போது இது போன்ற முறைகேடுகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும்
வகையில் EPFO ஆனது இந்த tweets யை வெளியிட்டுள்ளது.
இதன் படி employee ன் சந்தவையில் எவ்வளவு தொகை செலுத்த படாமல் நிலுவையில்
உள்ளதோ அந்த தொகையை அந்தந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட இழப்பீடுடன் செல்லுத்த
வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் எவ்வளவு தொகையை செல்லுத்த வேண்டுமோ அந்த தொகைக்கு ஆண்டுக்கு 12%
வட்டியை கணக்கீடு செய்து எத்தனை மாதங்கள் நிலுவையில் உள்ளதோ அதற்கான வட்டியுடன்
செலுத்தும்படி தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு நிறுவனம் 2மாதங்களுக்கும் குறைவான தொகையை செல்லுத்தாமல்
நிலுவையில் வைத்திருந்தால் அதற்க்கு 5% வரையில் இழப்பீடு செல்லுத்த
வேண்டும்.
இரண்டு முதல் நான்கு மாதங்களுக்கான சந்தா நிலுவையில் இருந்தால் 10% வரையில்
இலப்பீடு செல்லுத்த வேண்டும்.
நான்கு மாதம் முதல் 6 மாதங்கள் வரையிளான தொகை செலுத்தபடாமல் நிலுவையில் இருந்தால்
15% வரையில் இழப்பீடு செல்லுத்த வேண்டும்.
6 மாதங்களுக்கு மேலாக சந்தா நிலுவை தொகை செலுத்தப்படாமல் இருந்தால்
25%வரையில் இழப்பீடு செல்லுத்த வேண்டும்.
அது மட்டும் இல்லாமல் 12%ஆண்டுக்கு வட்டி என்ற கணக்கில் கணக்கீடு செய்து எவ்வளவு
காலம் தாழ்த்தி செலுத்துகிறார்களோ அதற்க்கான வட்டியை சேர்த்து செல்லுத்த
வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
EPFO ன் இந்த நடவடிக்கையில் மூலம் இனி அணைத்து நிறுவனங்களும் அவர்களின் employee
சாந்தா பணத்தை முறைகேடு செய்யாமல் சரியாக செலுத்தும் என எதிர்பார்க்கலாம்.
இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதள பக்கத்தை பின்தொடரவும் .
மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Video வை பார்க்கவும்
Monday, December 12, 2022
Paylater Application Cashyear Application Full Reviews and App Download
Link
Introduction :
இந்த பதிவில் ஒரு சிறந்த Paylater Appliaction பற்றிய முழுமையான தகவலை
பார்க்கலாம் .
இந்த Application மூலமாக நீங்கள் pill payment செய்யும்போது
உங்களுக்கு 1% வரையில் CashBack வழங்கப்படும் .
மேலும் நீங்கள் இந்த Application மூலமாக நீங்கள் Full KYC யை Completed
செய்யும்போது உங்களுக்கு 5000 ரூபாய் வரையில் Paylater Amount வழங்கப்படும் .
இதன் மூலமாக நீங்கள் உங்களின் pill Payment யை செலுத்திக்கொள்ள முடியும் .
மேலும் நீங்கள் Full KYC யை Completed செய்யும்போது உங்களுக்கு உங்களின்
நண்பர்களுக்கு உங்களின் Paylater கணக்கில் இருந்து அதிகப்பற்றமாக ஒரு
லட்சம் வரையில் அனுப்ப முடியும் அதுவும் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் .
Application Download Link
Application Bowerd By
இந்த Application ஆனது yes Bank ஆள் நிறுவப்பட்டது .மேலும்
இதில் Register செய்யும்போது உங்களுக்கு YES Bank ல் ஒரு Account ஆனது
உருவாக்கப்படும் .மேலும் இந்த Paylater ல் உங்களுக்கு Finance செய்யும் வங்கியும்
YesBank ஆகும்
Cashyear Application Register Process
முதலில் கொடுக்கப்பட்ட Link யை Click செய்து Application யை Download
செய்து install செய்துகொள்ளுங்கள் .
அதன் பின்னர் Application யை open செய்து அதில் முதலில் உங்களின் தொலைபேசி
எண்ணினை பதிவு செய்து Enter OTP தேர்வு செய்யவும் .
அதன் பின்னர் இந்த Application க்கான PIN Number உருவாக்கிக்கொள்ளவும் .
அதன் பின்னர் உங்களின் பெயர் தேதி உங்களின் பாலினம் உங்களின் மின்னஞ்சல்
முகவரி ,உங்களின் தொழில் பதிவு செய்து Proceed செய்யவும் .
இதனை தொடர்ந்து உங்களின் நிரந்தர முகவரி மற்றும் தற்போதைய முகவரி ஆகியவைகளை பதிவு
செய்யவும் .
இதன் பின்னர் உங்களின் Register Mobile க்கு ஒரு OTP அனுப்பப்படும் அதனை
பதிவு செய்து submit செய்யவும் .
இதன் பின்னர் உங்களின் Prepaied Card யை தேர்வு செய்யவும் இதற்க்கு KYC யை
Completed செய்யவும் .
இப்போதும் Card க்கு கொடுக்கப்பட்டிருக்கும் Get Your Card என்கிற
தேர்வினை செய்யவும் .
இதன் பின்னர் உங்களின் KYC யை Completed செய்யவேண்டும் .இதில் இரண்டு
விதமான KYC உள்ளது .
Mini KYC மற்றும் Full KYC நீங்கள் Mini KYC யை மட்டும் நிறைவு
செய்தாள் உங்களுக்கு Prepaied கார்டு மட்டுமே வழங்கப்படும் Full KYC யை நிறைவு
செய்திருந்தால் உங்களுக்கான Credit Limit வழங்கப்படும் .
இந்த Prepaied கார்டயை பயன்படுத்த நீங்கள் உங்களின் வங்கி கணக்கில் இருந்து
பணத்தை Load செய்து அந்த கார்டு வழியாக நீங்கள் பயன்படுத்த வேண்டும் .
அவ்வாறு பயன்படுத்தும்போது உங்களுக்கு 1% வரையில் CashBack
வழங்கப்படும் .
Application Download Link
Wednesday, November 30, 2022
ஆதார் என்னுடன் மின்னிணைப்பு எண்ணினை ஒன்லைன் வழியாக இணைப்பது எப்படி .
Introduction
தற்போது நமது தமிழ்நாடு அரசானது மின் இணைப்பு நுகர்வோர்களுக்கு அவர்களின்
மின்னிணைப்பு என்னுடன் அவர்களின் ஆதார் எண்ணினை வரும் டிசம்பர் 31 க்குள் இணைக்க
வேண்டும் என்று தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
இதன்படி எப்படி நமது மின்னிணைப்பு என்னையும் ஆதார் என்னையும் எப்படி இணைக்க
வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம் .
How to link Aadhar with EB Number online
ஆதார் எண்ணை உங்களின் மின்னிணைப்பு என்னுடன் இணைக்க முதலில்
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தலைத்திற்கு செல்லவும் .
இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல இனைய பக்கம் தோன்றும் .
இப்போது உங்களின் மின்னிணைப்பு எண்ணினை
Service Connection Number என்கிற இடத்தில் பதிவு செய்யவும் .
அதனை பதிவு செய்த பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும்
ENTER என்கிற தேர்வினை click செய்யவும் .
இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும் .
அதில் உங்களின் service number மற்றும் ஏற்கனவே நீங்கள் உங்களின் வீடுகளுக்கு
மின்னிணைப்பு வாங்கும்போது நீங்கள் உங்களின் தொலைபேசி எண்ணினை இணைந்திருந்தால்
உங்களுக்கு தொலைபேசி எண் காண்பிக்கப்படும் .
இப்போது உங்களிடம் அதில் காண்பிக்கப்படும் தொலைபேசி எண் இருந்தால் கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் YES என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
உங்களிடம் அந்த தொலைபேசி எண் இல்லையென்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும்
NO என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இப்போது உங்களிடம் பழைய தொலைபேசி எண் இல்லையென்றால் NO என்கிற தேர்வினை தேர்வு
செய்யவும் .
NO என்பதை தேர்வு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ENTER என்கிற
தேர்வினை தேர்வு செய்யவும் .
இப்போது உங்களின் புதிய தொலைபேசி எண்ணினை பதிவு செய்வதற்கான பக்கம் தோன்றும்
.அதில் உங்களின் புதிய தொலைபேசி எண்ணினை பதிவு செய்து கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் ENTER என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இப்போது நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு ஒரு One Time Password
அந்த கட்டத்தில் பதிவு செய்து Validate Otp என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
அடுத்தது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும்
இப்போது நீங்கள் யாருடைய மின்னிணைப்பு எண்ணினை யாருடைய ஆதார்
எண்ணுடன் இணைக்கப்போறீர்கள் என்பதை தேர்வு செய்யுயவேண்டும் .
Owner
மின்னிணைப்பு எண்ணானது எந்த ஒரு நபரின் பெயரில் உள்ளதோ அந்த நபரையே Owner என்று
குறிப்பிடுகிறோம் .
இப்போது மின்னிணைப்பு எந்த நபருடைய பெயரில் உள்ளதோ அதே நபருடைய ஆதார் எண்ணினை
நீங்கள் இணைக்க விரும்பினால் Owner என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும் .
Tenant
இப்போது நீங்கள் வாடகை வீட்டில் இருந்தால் வாடைக்கு குடியிருக்கும் நபருடைய ஆதார்
எண்ணினை மின்னிணைப்பு எண்ணுடன் இணைக்க விரும்பினால் Tenant என்கிற தேர்வினை
தேர்வு செய்யவும் .
Owner but service connection name not transferred
அடுத்தது மின்னிணைப்பு யாருடைய பெயரில் உள்ளதோ அந்த நபரின் மகன், மகள் ,மனைவி
அவருடைய அப்பா அம்மா ,அல்லது அவருடைய ரத்த சொந்தக்கால் யாராவது ஒருவரின் ஆதார்
எண்ணினை இணைக்க விரும்பினால் Owner but
service connection name not transferred என்ற தேர்வினை தேர்வு செய்யவும்
.
அதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் எந்த நபருடைய
ஆதார் எண்ணினை இணைக்க உள்ளீர்களா அவருடைய ஆதார் எண்ணினை பதிவு செய்யவும் .
அதனை தொடர்ந்து ஆதார் எண் பதிவு செய்த அந்த நபரின் பெயரை அவருடைய ஆதரில்
உள்ளதுபோல பதிவு செய்யவும் .
இப்போது Browes என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் ஆதார் புகைப்படத்தை
பதிவேற்றம் செய்யவேண்டும் .
நீங்கள் பதிவேற்றம் செய்யும் ஆதார் புகைப்படமானது அதிகப்பற்றமாக 500KB
அளவுக்குள் இருக்க வேண்டும் .
அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் டிக் செய்யவேண்டும்
இறுதியாக அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Submit என்கிற தேர்வினை தேர்வு
செய்யவும் .
இப்போது உங்களின் ஆதார் மற்றும் மின்னிணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான பதிவு உறுதி
செய்யப்படும் .
இதன் பின்னர் உங்களின் ஆதார் என்னும் உங்களின் மின்னிணைப்பு என்னும் இணைவதற்கு
அதிகப்பற்றமாக 48 மணிநேரம் எடுத்துக்கொள்ளும் .இந்த 48 மணிநேரத்துக்கும் உங்களின்
இணைப்பு உறுதி செய்யப்பட்டும் உங்களுக்கு SMS வழியாக உறுதி செய்யப்படும் .
மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Video வை பார்க்கவும்
Wednesday, November 9, 2022
Cheapest two wheeler, 4Wheeler and personal insurance from Acko
Introduction :
உங்களின் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகாணங்களுக்கு வாகணங்களுக்கான மிக குறைந்த
செலவில் insurance பதிவு செய்ய ஒரு சிறந்த இணையத்தளம் ACKO
Online வழியாக நமது வாகணக்களுக்கு insurance யை பதிவு செய்ய என்னற்ற இணைய தளங்கள்
online ல் இருந்தாலும் அவை இணைத்தையும் விட இந்த இணையதளத்தில் மிக குறைந்த
செலவில் நம்மால் insurance எடுக்க முடியும்.
Website link :
Advantage of Acko :
1நிமிடத்தில் Two wheeler and 4wheeler insurance எடுக்க முடியும்.
வாகனத்தின் IDV மதிப்பீடு அதிகமாக தேர்வு செய்யலாம்.
உங்களின் வாகனத்திற்கான Insurance பணத்தை ஏதேனும் விபத்து ஏற்படும் போது
எளிதில் claim செய்யலாம்.
மிகவும் குறைந்த செலவில் வாகனத்திற்கான insurance யை பதிவு செய்ய முடியும்.
How to Take Bike Insurance :
உங்களின் வாகனத்திற்கான insurance எடுப்பதற்கு முதலில் கீழே உள்ள website
link யை click செய்யவும்.
இப்போது உங்களுக்கு கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும் அதில் உங்களின்
வாகனத்தின் பதிவு எண்ணினை பதிவு செய்யவும்.
அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும்.
அதில் உங்கள் வாகனத்தின் முந்தய policy முடிவடைந்துவிட்டதா அல்லது முடிவடைய
போகிறது என்பதை தேர்வு செய்யவேண்டும்.
அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் view Prices என்கிற தேர்வினை தேர்வு
செய்யவும்.
அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும்.
இந்த பக்கத்தில் உங்களின் வாகனத்தின் மதிப்பீட்டை தேர்வு செய்யவேண்டும்.( IDV
Value )
இதற்க்கு insured Value என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும்.
இதில் உங்களின் வாகனத்தின் மதிப்பை அதிகப்பற்றமாக எவ்வளவு தொகையை தேர்வு செய்ய
முடியுமோ அவ்வளவு தொகையயை தேர்வு செய்யவேண்டும்.
இப்படி தேர்வு செய்வது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
உதாரணமாக :உங்களின் வாகனம்
திருடப்பட்டால் அல்லது விபத்தின் மூலம் சேதம் ஏற்பட்டால் நீங்கள் உங்களின்
வாகனத்திற்கு அதிக தொகையை பெற இது உதவியாக இருக்கும்.
அதன் பின்னர் உங்களின் வாகனத்திற்கு எத்தனை வருடம் insurance தேவை என்பதை தேர்வு
செய்யவேண்டும்.
இதற்க்கு Select Plan Tenure என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
இதில் உங்களுக்கு தேவையான வருடத்தை தேர்வு செய்யவும்.
அதனை தொடர்ந்து அதற்க்கு கீழே
இதில் இரண்டு வகைகள் உள்ளது
1. Comprehensive plan,
2.Third Party plan.
1.comprehensive plan :
என்பது உங்களின் வாகனம் எதிர்பாரத விதமாக எதிரில் வரும் வாகனத்தில் சென்று
மோதினால் உங்களின் வாகனத்தில் ஏற்பட்ட சேதாரத்தையும், எதிரில் மோதிய
மற்றோரு வாகனத்தில் ஏற்பட்ட செத்தாரத்தையும் insurance மூலமாக Claim செய்ய
முடியும்.
இரண்டு தரப்பினருக்கும் பயனளிக்கும் plan,
2. Third party Plan :
இந்த வகை plan யை நீங்கள் தேர்வு செய்தால் உங்களின் அதில் நீங்கள்
விபத்தில் சேதம் விலைவித்த மற்றோரு நபரின் வாகனத்திற்கு மட்டுமே insurance
பணத்தை claim செய்ய முடியும்.
இந்த plan ள் உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்ட செதத்திற்கு எந்த இழப்பிடும்
வழங்கப்படாது.
ஆதலால் நீங்கள் எந்த வாகனத்திற்கு insurance எடுத்தாலும்
Comprehensive plan யை தேர்வு செய்வது சிறந்தது.
மேலும் இதில்
third party plan ன் கட்டணம் comprehensive plan கட்டணத்தை விட குறைவு.
அடுத்தது வாகன விபத்தினால் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை
insurance மூலமாக Claim செய்ய விரும்பினால் அதற்க்கு கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் personal Insurance என்கிற தேர்வினை தேர்வு
செய்யவும்.
இதை தேர்வு செய்யும்போது உங்களுக்கு வாகன விபத்தினால் ஏதாவது கைகால் முறிவு
மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டால் personal insurance மூலமாக Claim செய்ய
முடியும்.
இதற்க்கு கூடுதலாக கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
இப்போ மேலே கூறிய அனைத்தையும் பூர்த்தி செய்த பின்னர் கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் உங்களின் முகவரி pincode ஆகிய தகவல்களை பூர்த்தி செய்யவும்.அதன் பின்னர் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
அடுத்தது உங்களின் தொலைபேசி எண்ணினை verify செய்வதற்காக உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP எண் ஓன்று அனுப்படும் அதனை பதிவு செய்து உறுதி செய்யவும்.
அதன் பின்னர் உங்களின் அணைத்து தகவல்களும் இதுவரை நீங்கள் பூர்த்தி செய்த அணைத்து தகவல்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும் அதனை பார்வையிட்டு உங்களின் தகவல்கள் சரியாக உள்ளதை உறுதி செய்யவும்.
இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் pay என்கிற தேர்வினை தேர்வு
செய்யவும்.
இப்போது உங்களின் insurance க்கான தொகையை googlepay phonepe அல்லது ATM Card மற்றும் Credit Card மூலமாகவும் நீங்கள் பணத்தை தெலுத்திக்கொள்ள முடியும்.
இதே முறையை பயன்படுத்தி நீங்கள் உங்களின் 4சக்கர வாகனத்திற்கும் insurance
எடுக்க முடியும்.
மேலும் videos வடிவில் தெரிந்துகொள்ள கீழே பார்க்கவும்.
Monday, November 7, 2022
Bharatpe Best Investment plan
Introduction :
இந்த பதிவில் நமது பணத்தை Bharatpe Application ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
Invest plan ல் நாம investment செய்வதன் மூலமாக எப்படி (earn)அதிக லாபத்தை
பெறலாம் என்பது பற்றிய முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
Application Download :
Best Investment plan:
நாம் அனைவரிடமும் ஏதாவது ஒரு வங்கி கணக்கில் நமக்கு சேமிப்பு கணக்கு (saving
Account )என்பது இருக்கும் அதில் நாம் வைத்திருக்கும் சேமிப்பு பணத்திற்கு
3% முதல் அதிகபற்றமாக 4%வரையில் வட்டி மட்டுமே ஆண்டுக்கு வழங்கபடுகிறது.
அதே போன்று நீங்கள் வங்கியில் Fixed Deposit செய்தால் அதிலும் அதிகப்பற்றமாக
உங்களுக்கு 6%வரையில் மட்டுமே வட்டியானது வழங்கபடுகிறது.
இதனால் நாம் சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணத்திற்கு பெரிய அளவில் நீங்கள்
வட்டியை பெற முடியாது.
இதனால் உங்களின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தின் மூலம் உங்களால் பெரிய லாபத்தை
எதிர் பார்க்கவும் முடியாது.
ஆனால் நீங்க bharatpe கணக்கில் உள்ள invest plan ல் நீங்கள் உங்களின் பணத்தை
முதலீடு செய்வதன் மூலமாக 12%வரையில் வட்டியை பெற முடியும்.
இதன் மூலமாக நீங்கள் அதிகமான லாபத்தை பெற முடியும்.
நீங்கள் சிறந்த முதலிட்டில் முதலீடு செய்ய விரும்பினால் நீங்கள் bharatpe யை
தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும்.
Benefits of Invest plan in Bharatpe :
1. ஆண்டுக்கு 12%வட்டியை பெற முடியும்
2. தினசரி உங்களின் முதலிட்டிற்கு வட்டி வழங்கப்படும்.
3. முதலீடு செய்வதற்க்கோ அல்லது பணத்தை எடுப்பதர்க்கோ எந்த ஒரு கட்டணமும்
கிடையாது.
4. எப்போது வேண்டும் என்றாலும் முதலீடு செய்யலாம், எப்போது வேண்டுமென்றாலும்
பணத்தை withdrew செய்யலாம்.
5. நீங்கள் முதலீடு செய்த பணத்தை withdraw செய்தால் அடுத்த வினாடியே உங்களின்
வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
6. பணத்தை withdraw செய்ய காத்திருக்க தேவை இல்லை.
Investment eligibility :
நீங்கள் bharatpe ல் முதலீடு செய்யவேண்டும் என்றால் முதலின் அந்த application யை
பதிவிறக்கம் செய்யவும்.
அதன் பின்னர் KYC யை பதிவேற்றம் செய்யவேண்டும்.
KYC ஆவணங்கள்
1. ஆதார் எண்,
2. Pan எண்,
3. வங்கி கணக்கு எண்
மேலே குறிப்பிட்ட ஆவணங்களை பதிவு செய்த பின்னர் நீங்கள் முதலீடு செய்யலாம்.
முதலீடு செய்ய ஒருவருடைய குறைந்தபற்ற வயது 18 நிரம்பியவராக இருக்க வேண்டும்.
குறைந்த பற்ற பணம் 1ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10லட்சம் ரூபாய் வரையில் முதலீடு
செய்யலாம்.
Application Download link :
How to Invest the bharatpe App:
முதலில் bharatpe Application யை பதிவிறக்கம் செய்து Register செய்யவும்.
அதன் பின்னர் login செய்யவும் இதன் பின்னர் KYC யை பதிவேற்றம் செய்யவும்.
இப்போது உங்களுக்கு bharatpe ல் ஒரு வங்கி கணக்கு உருவாக்கபடும் இந்த கணக்கில்
தான் உங்களின் பணத்தை நீங்கள் முதலீடு செய்யவேண்டும்.
இப்போது bharatpe Application ல் கீழே bank என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும்
இப்போது உங்களுக்கு முதலில் செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களுக்கு
எவ்வளவு தொகையை முதலீடு செய்யவேண்டுமோ அந்த தொகையை பதிவு செய்யவும்.
இப்போது Add Money என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களின் வங்கியின் ATM card எண்ணை பதிவு செய்து முதலீடு செய்யவும்.
When you earning for your invest Amount :
நீங்கள் முதலீடு செய்த பணத்தைற்கு எப்போது வட்டி கிடைக்கும் என்றால்
நீங்கள் முதலீடு ஸ்வித்த முதல் மூன்று நாட்களுக்கு உங்களுக்கு எந்த ஒரு
வட்டியும் உங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாது.
4வது நாள் முதல் நீங்கள் உங்களின் கணக்கில் முதலீடு செய்த பணத்திற்கு ஒரு
நாளைக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுமோ அந்த வட்டியானது உங்களின் கணக்கில்
வரவுவைக்கப்படும்.
அதன் பின்னர் தினந்தோறும் வட்டியானது உங்களின் வங்கி கணக்கில் வரவு
வைக்கப்படும்.
இந்த பணத்தை நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ள முடியும்.
உங்களின் வங்கிக்கணக்கில் வைத்திருக்கும் பணத்தை இந்த invest plan ல் முதலீடு
செய்வதன் மூலமாக அதிகமான லாபத்தை பெற முடியும்.
மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள video வை பார்க்கவும்.
Videos
Tuesday, October 4, 2022
IDFC First bank Easy EMI Card Apply with full process details
Introduction :
இந்த பதிவில் IDFC Bank Easy EMI card க்கு online வழியாக எப்படி விண்ணப்பிப்பது
என்பதை பார்க்கலாம்.
இந்த card ஆனது Bajaj EMI Card போன்று நம்மால் பயன்படுத்த முடியும்.
இதற்க்கு பிளாஸ்டிக் card ஏதும் வழங்கப்பட மாட்டாது.
Online virtual Card மட்டுமே வழங்கப்படும். இந்த card ற்க்கு தனியா card No
வழங்கப்படும் அந்த
card எண்ணினை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு அருகாமையில் உள்ள electronics கடைகளில் ஏதேனும் பொருளை EMI ல் வாங்க விரும்பினால் வாங்கி கொள்ள முடியும்.
card எண்ணினை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு அருகாமையில் உள்ள electronics கடைகளில் ஏதேனும் பொருளை EMI ல் வாங்க விரும்பினால் வாங்கி கொள்ள முடியும்.
Application Download link :
Easy EMI Card Apply process:
முதலில் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் link யை click செய்து Application யை
பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
அதன் பின்னர் application யை open செய்து அதில் உங்களின் மொழியை தேர்வு
செய்யவும்.
அதனை தொடர்ந்து உங்களின் Application ல் இடது பக்கம் மேலே கொடுக்கப்பட்டிருக்கும்
மூன்று கொடுக்களை தேர்வு செய்தால் உங்களுக்கு அதிகமான தேர்வுகள்
காண்பிக்கப்படும்.
அதில் my product என்கிற தேர்வினை தேர்வு செய்யவும். அதில் Easy EMI கட்டட என்கிற
தேர்வினை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களின் EMI card க்கு விண்ணப்பிக்கும் பக்கம் தோன்றும்.
இந்த card க்கு விண்ணப்பிக்க உங்களுக்கு உங்களுடைய ஆதார் எண் மற்றும் pan எண்
மட்டும் இருந்தால் போதும்.
முதலில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து ஒரு otp மூலமாக verify
செய்துகொள்ளவும்.
அதன் பின்னர் உங்களும் pan எண்ணினை பதிவு செய்து அதன் கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களின் ஆதார் card எண்ணினை பதிவு செய்யவும் அதனை தொடர்ந்து அதற்க்கு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் get otp என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒரு otp
அனுப்பப்படும் அதை பதிவு செய்து உறுதி செய்து கொள்ளவும்.
இப்போது உங்களின் EMI Card credit limit எவ்வளவு என்பதை உங்களுக்கு கான்பிக்கும்.
அதனை தொடர்ந்து உங்களின் emi card க்கான autopay setupe யை activate
செய்யவேண்டும் இதற்க்கு உங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் ifsc எண்ணினை பதிவு
செய்து உறுதி செய்துகொள்ளவும்.
இப்போது உங்களின் வங்கி கணக்கின் ATM card யை தேர்வு செய்து ATM card எண்ணினை
பதிவு செய்து உங்களின் autopay setup யை உறுதி செய்துகொள்ளவும்.
இப்போது உங்களின் card Activation செய்யப்படும். இதன் பின்னர் உங்களின் கணக்கினை
login செய்தால் உங்களின் கணக்கில் Easy pay card என்கிற தேர்வு நேரடியாக
காண்பிக்கப்படும் அதனை click செய்தால் உங்களின் card உங்களுக்கு
காண்பிக்கப்படும்.
Application Download link :
Wednesday, September 21, 2022
ICICI வங்கி Credit Card பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்
Introduction :
தனியார் வங்கியின் மிக முக்கியமான வங்கியாக பார்க்கப்படும் icici வங்கி
அதன் Credit card வாடிக்கையாளர்களுக்கு house Rent சேவையை பயன்படுத்த
கூடுதல் கட்டணத்தை தற்போது அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்
யை வெளியிட்டுள்ளது இதனை பற்றிய முழுமையான தகவளை இப்போது பார்க்கலாம்.
ICICI Credit card used to pay the house Rent Extra charges Applicable
தற்போது icici வங்கியின் credit card யை பயன்படுத்தி வீட்டு வாடகை கட்டணத்தை
வாடிக்கையாளர்கள் செலுத்தும்போது அவர்களுக்கு கூடுதலாக 1% கட்டணம் பிடித்தம்
செய்யப்படும் என்று icici வங்கி அறிவித்துள்ளது.
இதனால் icici credit card பயன்படுத்தி வாடகை செலுத்தும் வாடிக்கையாளர்கள் இனி
கூடுதல் கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மற்ற அணைத்து வங்கிகளும் இந்த சேவையை இலவசமாக வழங்கி வந்த நிலையில் icici வங்கி
மட்டும் இந்த சேவை கட்டணத்தை அறிவிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது மட்டும் இல்லாமல் Credit card மூலம் வீட்டு வாடகை செல்லுத நாம் பயன்படுத்தும்
Application களான phonepe, Cred, paytm, mobikwik இதுபோன்ற Application கள் ஏற்கனவே rent
pay option யை பயன்படுத்த 1%முதல் 1.5% வரையில் கட்டண பிடித்தம் செய்து வருகிறது.
இந்த நிலையில் icici வங்கி கூடுதலாக இந்த சேவைக்கு 1% வசுழிப்பது இன்னும் இந்த
சேவை கட்டணத்தை உயர்த்துகிறது.
இதனால் இனி வரும் காலங்களில் நீங்கள் icici வங்கி credit card ல் இருந்து Rent
pay என்கிற தேர்வினை பயன்படுத்தி பணத்தை வங்கிக்கு transfer செய்தால் உங்களுக்கு
2% முதல் 2.5% வரையில் கட்டண பிடித்தம் இருக்கும்.
இதற்க்கு முன்னர் 100ரூபாய் கட்டணத்தில் நீங்கள் பணத்தை உங்களின் வங்கிக்கு
transfer செய்திருந்தால் இனி 200ரூபாய் செலவாகும்.
What reason for New charges Apply for rent pay
இந்த கட்டண உயர்வுக்கு என்ன காரணம் என்று icici வங்கி கீழ்கனும் காரணத்தை கூறி
விளக்கமாளித்துள்ளது.
Icici வங்கி இந்த கட்டண உயர்வுக்கு காரணமாக கூறியதாவது.
Credit card களை பயன்படுத்தும் ஒருசில வாடிக்கையாளர்கள் இந்த Rent pay என்கிற
option யை பயன்படுத்தி எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் அவர்களின் மற்ற தேவைக்காக
பணத்தை வங்கி கணக்கிற்கு எளிதில் Transfer செய்து பயன்படுத்துகிறார்கள் இதனால்
வங்கிக்கு இழப்பு என்றும்
சாதாரணமாக நாம் credit card யை ATM machine ல் பயன்படுத்தி ஒரு முறை பணம் எடுக்க
3% கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது.
ஆனால் இந்த Rent pay option யை பயன்படுத்தி Credit card ல் இருந்து வங்கிக்கு
பணத்தை Transfer செய்து எடுக்கும்போது எந்த ஒரு கட்டண பிடித்தமும் இல்லாமல்
வங்கியை ஏமாற்றி பணத்தை எடுப்பதாக்கவும் அதனால் இந்த கட்டண உயர்வை நடைமுறை
படுத்தியதாகவும் icici வங்கி தெரிவித்துள்ளது.
Icici வங்கியை தவிர மற்ற வங்கிகளில் இந்த சேவை முற்றிலும் இலவசம் என்பது
குறிப்பிடத்தக்கது.
இனி icici credit card யை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் rent pay option யை
பயன்படுத்திம்போது கவனமாக இருக்கவும் உங்களுக்கு இனி கூடுதல் கட்டணம் பிடித்தம்
செய்யப்படுவது உறுதி.






















.jpeg)




.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)