SBI Bank Launch New Application SBI Quick Full details
Introduction :
SBI வங்கியானது தற்போது SBI Quick என்கிற ஒரு புதிய Application ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த Application ஆனது அனைத்து SBI வாங்கி வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் பயனளிக்கும் வண்ணம் மிக அதிகமான சேவைகளை இந்த application கொண்டுள்ளது .
உதாரணமாக உங்களின் வங்கி கணக்கின் தற்போதைய இருப்பு தொகையை ஒரு Missed call அல்லது SMS மூலமாக தெரிந்துகொள்ள முடியும் .
இதுபோன்று நீங்கள் வங்கியில் வாங்கிய கடன் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும் .
நீங்கள் உங்களின் வங்கியின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தினை தெரிந்துகொள்ள ஒரு ஒரு முறையும் உங்களின் இணையதள வங்கி மற்றும் mobile banking யை login செய்யவேண்டிய அவசியமிருக்காது .
Application Download Link :
Application பயன்கள் :
1.உங்களின் வாங்கி இருப்பு தொகையை தெரிந்துகொள்ள முடியும் ,
2.உங்களின் வாங்கி ATM தொலைந்துபோனால் உடனடியாக Block செய்வ அதற்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ,
3.நீங்கள் வங்கியில் வாங்கிய கல்வி கடன் மற்றும் வீட்டு கடனின் தற்போதைய நிலவரம் என்ன எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும் இதை பற்றிய தகவலை தெரிந்துகொள்ள முடியும் ,
4.உங்களுக்கு mini statement தேவைப்பட்டால் ஒரு சம்ஸ் மூலமாக தெரிந்துகொள்ள முடியும் .
5.உங்களுக்கு 6 மாதங்களுக்கான வங்கி E - Statement தேவைப்பட்டால் நீங்கள் இந்த அப்ப்ளிகாடின் வாயிலாக உங்களின் வங்கிக்கு செய்தியனுப்பி உங்களின் மின்னஞ்சல் வாயிலாக பெற்றுக்கொள்ள முடியும் .
6.உங்களுக்கு வங்கியின் காசோலை தேவைப்பட்டால் இந்த application மூலமாக நீங்கள் உங்களின் வங்கிக்கு குருஞ்செய்தி அனுப்பி உங்கள் வங்கிக்காக காசோலையினை பெற்றுக்கொள்ள முடியும் .
உங்களின் தொலைபேசியினை Recharge செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கும் .
7.உங்களின் அருகாமையில் SBI வங்கி ATM எங்கெல்லாம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும் .
8.உங்களின் SBI Bank வேலை நாட்களை தெரிந்துகொள்ள முடியும் .
இதுபோன்ற இன்னும் ஏராளமான பயனுள்ள தகவல்களை இந்த mobile Application ஆனது கொண்டுள்ளது
.சாதாரண தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு இந்த application ல் உள்ள தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
1.சாதாரண தொலைபேசி வைத்திருப்பவர்கள் உங்களின் தொலைபேசியில் இருந்து கீழே குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு உங்களின் SBI வங்கியுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து ஒரு Missed Call கொடுப்பதன் மூலமாக உங்களின் வங்கி இருப்பு தொகையை தெரிந்துகொள்ள முடியும் .
👉👉👉 📲📱 9223766666
2. மேலும் நீங்கள் உங்களின் Mini statement யை தெரிந்துகொள்ள கீழே குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு உங்களின் SBI வங்கியுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து ஒரு Missed Call கொடுப்பதன் மூலமாக உங்களின் வங்கி Mini Statement தெரிந்துகொள்ள முடியும் .
👉👉👉 📲📱 9223866666
மேலும் இதுபோன்ற பயனுள்ள தவளை தெரிந்துகொள்ள நமது இணையதள பக்கத்தை பின்தொடரவும் ...