Sunday, April 25, 2021

How to Find out your Region PF Office From your PF Member ID?

 How to Findout your Region PF Office From your PF Member ID


Introduction :


PF கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பலருக்கும் அவர்களின் PF அலுவலக்கம் எது என்பது தெரியாமல் இருக்கும்.

அதை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றிய குழப்பமும் இருக்கும்.

இந்த பதிவில் நமது PF கணக்கில் உள்ள member ID-ன் முன் உள்ள முதல் 5 எழுத்துக்களை கொண்டு  உங்களின் PF அலுவலகம் எது என்பதை எளிதில் கண்டுபுடிக்கலாம்.

அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


Find out Our Region PF office using Region Code :

எந்த ஒரு PF Member ID எண்ணினை கொண்டு உங்களின் Region PF அலுவகத்தை எளிதில் கண்டுபுடிக்க முடியும்.

இதற்கு உங்கள் member ID யின் முதல் 5 ஆங்கில எழுதுகள் போதுமானது.

பின்வரும் Region code மூலமாக உங்களின் pf அலுவலகம் எது என்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம்.

Member ID Sample :


TNMAS00223270001552063


Region Code with PF Office :

1.திருநெல்வேலி     -  MD/TNY/

2.மதுரை             -    MD/MDU/

3.திருச்சி        -      CB/TRY/

4. சேலம்        -     CB/SLM/

5. வேலூர்     -   TB/VLR/

6. நாகர்கோவில்   -  MD/NKL/

7.கோயம்பத்தூர்    -  CB/CBE/

8. பாண்டிச்சேரி     -    TB/PDY/

9. சென்னை தாம்பரம்   -  TB/TAM/

10. சென்னை அம்பத்தூர்   -  TN/AMB/

11. சென்னை வடக்கு
       மற்றும் தெற்கு               -   TN/MAS
   (ராயபேட் )

மேலே குறிப்பிட்டுள்ள 11 குறியீடுகளை கொண்டு நமது PF Region அலுவலகம் எது என்பதை நம்மால் எளிதில் கண்டுபுடித்திட முடியும்.

மேலும் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள PF அலுவலகங்களின் Region Code யை தெரிந்துகொள்ள கீழே உள்ள படங்களை பார்க்கவும்.





மேலே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் இந்தியாவில் உள்ள அணைத்து மாநிலம் மற்றும் மாவட்டங்களின்  Region PF அலுவலகங்களின் Region Code ஆனது கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி நமது PF அலுவலகம் எது என்பதை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

இது போன்ற பயனுள்ள பதிவுகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதல பக்கத்தை  பின் தொடரவும்.


Saturday, April 24, 2021

PF Account New Update information following bank iFSC Code not working comming soon

 PF Account New and Important Update Information



Introduction :

தற்போது நமது PF கணக்கில் ஒரு நாம் ஏற்கனவே இணைத்திருக்கும் வங்கியின் ஒருசில குறிப்பிட்ட வங்கிகளின் IFSC Code திருத்தம் செய்யப்பட்டதால் அந்த வங்கியின் IFSC Code ஆனது வேலை செய்யாது அதனை மாற்றம் செய்யவேண்டும் என்று EPFO அறிவித்துள்ளது அதனை பற்றிய முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

IFSC Code Not Working :

தற்போது இந்தியாவின் ஒருசில வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளத்தால் அந்த வங்கிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டது IFSC எண்ணானது தற்போதும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த குறிப்பிட்ட வங்கிகளின் IFSC Code எண்ணனது கடந்த ஏப்ரல் 1ம் தேதி


முதல் வேலை செய்யாது.

அந்த குறிப்பிட்ட வங்கியின் எண்ணினை நீங்கள் உங்களின் PF கணக்கில் இணைத்திருந்தால் உடனடியாக அந்த வங்கியின் புதிய IFSC Code எண்ணினை தெரிந்து கொண்டு உங்களின் pf கணக்கில் இணைக்கப்பட்டிருக்கும் வங்கியின் IFSC Code யை திருத்தம் செய்துகொள்ளுங்கள்.

அவ்வாறு திருத்தம் செய்யாத நிலையில் நீங்க Pf பணம் எடுக்க முற்படும்போது உங்களுக்கு வங்கியின் IFSC Code தவறாக உள்ள காரணத்தால் உங்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்படமாட்டாது.

தற்போது IFSC Code திருத்தம் செய்யப்பட்ட வங்கியின் பெயர்கள் :

1.Andhra Bank,
2.Oriental Bank of Commerce,
3.Allahabad bank,
4.Syndicate Bank,
5,United Bank of India,
6.corporation Bank,

மேலே குறிப்பிட்ட இந்த 6 வங்கிகளில் ஏதாவது ஒரு வங்கியை நீங்கள் உங்களின் PF கணக்குடன் இணைத்திருந்தால் கட்டாயம் உங்களின் IFSC எண்ணினை திருத்தம் செய்வது சிறந்தது.

How to change IFSC Code :

நீங்கள் உங்களின் PF கணக்கில் உள்ள IFSC எண்ணினை மாற்றம் செய்ய விரும்பினால் எப்படி மாற்றம் செய்வது என்பதை பார்க்கலாம்.

எந்த ஒரு தனி நபரும் உங்களின் PF கணக்கில் உள்ள IFSC எண்ணினை மட்டும் திருத்தம் செய்ய முடியாது.

நீங்கள்  திருத்தம் செய்ய விரும்பினால் முதலில் உங்களின் UAN யை Login செய்து அது view என்கிற தேர்வில் கொடுக்கப்பட்டிருக்கும் KYC என்கிற தேர்வினை தேர்வு செய்து அதன் பின்னர் bank என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களின் வங்கி கணக்கின் கணக்கு எண் மற்றும் IFSC எண்ணினை பதிவு செய்து SAVE என்கிற தேர்வினை தேர்வு செய்தால் போதும் உங்களின் புதிய வங்கி கணக்கு சேமிக்கப்பட்டு உங்களின் பழைய தவறான IFSC எண்ணனது மாறிவிடும்.


r />

Wednesday, April 21, 2021

PF Account new Error Problem start Now with full details

 PF Account new Error Problem start Now with full details


Introduction :

தற்போது நமது PF கணக்கில் PF பணத்தை Claim செய்ய முடியாது. நீங்கள் claim Form 19, 10C,10D ஆகியவைகளை தேர்வு செய்தால் உங்களுக்கு Error message மட்டுமே காண்பிக்கப்படும்

உங்களால் தற்போது claim செய்ய முடியாது மேலும் ஒருசில பிரச்சனைகளும் தற்போது நமது PF கணக்கில் உள்ளது இவைகளை பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

PF Account NEW Error :

தற்போது நமது PF Website ல் நாளுக்கு நாள் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டுகொண்டு தான் இருக்கிறது.

அந்த விகையில் தற்போது நமது PF கணக்கில் ஒரு புதிய பிரச்சனை ஓன்று உருவாக்கியுள்ளது.

தற்போது நீங்கள் உங்களின் PF இணையதலத்தை Open செய்து அதில் Claim செய்ய முயற்சித்தால் உங்களுக்கு கீழே படத்தில் கொடுக்கப்பட்டது பிழை Error Message (Some thing went wrong!please try again later!!!)ஆனது கான்பிக்கப்படுமே தவிர உங்களால் claim செய்ய முடியாது.

இதற்காக நீங்கள் கவலைப்பட தேவை இல்லை.

நாம் தான் ஏதாவது தவறு செய்துவிட்டோமோ என்று பயப்படவேண்டாம்.

மேலும் உங்களால் KYC ல் எந்த ஒரு ஆவணமும் பதிவேற்றம் செய்யவும் முடியாது.

KYC Error Problem :


இதே போன்று நீங்கள் உங்களின் UAN யை Login செய்து அதில் KYC என்கிற தேர்வினை தேர்வு செய்தால் உங்களுக்கு KYC பதிவேற்றம் செய்யும் பக்கம் தோன்றாது.

மாறாக உங்களுக்கு கீழே படத்தில் உள்ளதுபோல Error மட்டுமே காண்பிக்கப்படும்.

இப்போது நீங்கள் அந்த Error message ல் கொடுக்கப்பட்டிருக்கும் click care என்கிற தேர்வினை click செய்தால் உங்களின் UAN  logout  வெளியேற்ற படும்.

Reason of New Error :

தற்போது ஏற்பட்டிருக்கு இந்த பிரச்சனை அணைத்து PF வாடிக்கையாளர்களுக்கும் உள்ளது. இந்த பிரச்சனை நமது PF இணையதளத்தில் உள்ள technical பிரச்சனைகளால் ஏற்பட்டுள்ளது. ஆதலால் இந்த error வந்தால் யாரும் கவலைப்பட தேவை இல்லை.

இந்த பிரச்சனை தானக்கவே சரியாகிவிடும் நீங்கள் எந்த ஒரு புகாரையும் தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை.

தற்போதைக்கு மட்டும் இந்த பிரச்சனை உள்ளது மிக விரைவில் இந்த பிரச்சனை PF இணையதளத்தில் சரி செய்யப்படும்.

அதன் பின்னர் நீங்கள் KYC ல் உங்களின் ஆவணங்களை இணைக்கலாம்.

உங்களின் PF பணத்தை CLAIM செய்யலாம்.

தற்போது நமது PF கணக்கில் பலவிதமான Update கள் கொடுவர படுவதால் அடிக்கடி இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்னையை நினைத்து நீங்கள் கவலை பட தேவை இல்லை. இந்த பிரச்சனை pf ல் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற பயனுள்ள தகவலை நீங்கள் தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதல பக்கத்தை பின்தொடரவும்.

Interest Free Pay Later chill pay Loan App Full Details

 Interest Free Pay Later chill pay Loan App Full Details







Introduction :

இந்த Application பெயர் Chill pay இந்த அப்ப்ளிகாடின் மூலமாக  வாங்கும் பொருளுக்கான  பணத்தை online வழிய செலுதமுடியும் .மேலும்  அதற்க்கான தொகையை   அடுத்த 30 நாட்கள் கழித்து செலுத்தினால் போதும் .

30 நாட்களுக்கு எந்த ஒரு வட்டியும் கிடையாது .மேலும் இந்த application Loan வாங்க எந்த ஆவணத்தையும்  தேவை இல்லை .

இந்த application பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .

Application Download Link :


 Uploading Documents :

1.பான் எண் ,
2.உங்களின் புகைப்படம் ,




Application பயன்கள் :

1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .

2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி ஏதாவது சிறு பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்  .

3.இந்த application ல் நீங்கள் வாங்கும் கடனுக்கு அடுத்த 30 நாளைக்கு எந்த ஒரு வட்டியும் கிடையாது .

தேவைப்படும் ஆவணங்கள் :

1.உங்களின் சுய விபரம் ,
2.உங்களின் புகைப்படம் ,
3.உங்களின் தற்போதைய முகவரி pin code 

விண்ணப்பிக்க தகுதி :

1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .

கடன் வழங்கப்படும் தொகை :


➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 5,00 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 2,500ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு :


➤ இந்த application ல் வாங்கும் கடனை  திருப்பி செலுத்த அடுத்த 30 நாளைக்கு வட்டி ஏதும் கிடையாது .

How to Apply For Loan :

முதலில்  Application யை Download செய்யவும் .அதன் பின்னர் இந்த application யை Open செய்துகொள்ளவும் .

1.முதலில் உங்களின்  பதிவு செய்து ஒரு OTP மூலமாக Verify செய்துகொள்ளவும் .

2.இதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரி உங்களின் பான் எண் ஆகிய தகவலை பதிவு செய்து  கொடுக்கப்பட்டிருக்கும் Continue to Save என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

3.இதன் பின்னர் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துகொள்ளவும் .

4.இதன் பின்னர் உங்களுக்கான கடன் தொகை காண்பிக்கப்படும் .இறுதியாக இந்த Application யை login செய்வதற்கான Password உருவாக்கிக்கொள்ளவும் .

5.இந்த கடன் தொகைக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் pay &scan என்கிற தேர்வினை பயன்படுத்தி உங்களின் செலுத்த வேண்டிய தொகையை செலுத்த முடியும் .

Tuesday, April 20, 2021

How to Find Out Any one vehicle Engine Number & chassis Number

 How to Find Out Any one  vehicle Engine Number & chassis Number

Introduction :

இந்த பதிவில் நமக்கு மிகவும் பயனுள்ள ஒரு Application பற்றிய தகவலை தான் பார்க்கவிருக்கிறோம் .இந்த application பெயர் RTO .

இந்த Application மூலமாக எந்த வாகனத்தின் Registration number யை  வைத்து எந்த ஒரு வாகனத்தின் முழு சரித்திரத்தையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும் .


இந்த Application  மூலமாக  எந்த ஒரு வாகனத்தின் Engine number மற்றும் chasseing Number யும் எளிதில் தெரிந்துகொள்ள முடியும் மற்ற Application களில்


 Engine Number

 Chasseing Number 


தெரிந்துகொள்ள முடியாது .மேலும் இந்த Application மூலமாக உங்களின் vehicle License பற்றிய முழு விபரங்களையும் தெரிந்துகொள்ள முடியும் .இந்த Application பற்றிய முழு விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்    .

Application Download :



Find Out Vehicle Engine No &chassis Number:


நீங்கள் எந்த வாகனத்தின் Engine Number யை தெரிந்துகொள்ள விரும்பினால் முதலில் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் Download Link யை click செய்து   பதிவிறக்கம் செய்துகொள்ளவும் .

அதன் பின்னர்  application யை Register செய்யவேண்டிய தேவை கிடையாது .



இதனை தொடர்ந்து இந்த Application யை Open செய்தால் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல பக்கம் தோன்றும் .அதில் Bike Info என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இதன் பின்னர் உங்களின் வாகனத்தின் Registration Number யை பதிவு செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களின் வாகனத்தின் பதிவு எண்ணினை பதிவு செய்து அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Search என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இப்போது நீங்கள் எந்த வாகனத்தின் பதிவு எண்ணினை பதிவு செய்திர்களோ அந்த அந்த வாகனத்தின் RC BOOK  குறித்த முழு விபரத்தையும் உங்களால் தெரிந்துகொள்ள முடியும் .



இந்த Application மூலமாக நீங்கள் 

1.Bike 
2.car ,
3.bus ,
4.Truck ,
5.Tractor போன்ற அனைத்து வாகனத்தின் Engine Number ,Engine chassis Number ,வாகனத்தின் பெயர் model ,அந்த வாகனத்தின் வயது ,மற்றும் insurance பற்றிய அனைத்து விதமான தகவலையும் தெரிந்துகொள்ள முடியும் 

Find Out License Details :

மேலும் இந்த Application  மூலமாக உங்களின் License பற்றிய முழு தகவலையும் தெரிந்துகொள்ள முடியும்  


இதற்கு நீங்களே License Info  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் License Number மற்றும் உங்களின் பிறந்த வருடம் ஆகிய தகவலை பதிவு  செய்து  கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சர்ச் என்கிறப தேர்வினை தேர்வு செய்யவும் .



இப்போது உங்களின் License பற்றிய முழுமையான தகவலை தெரிந்துகொள்ள முடியும் .

Sunday, April 18, 2021

How to check Vehicle E-Challan in Online with Application Download

 How to check Vehicle E-Challan in Online with Application Download






Introduction :

நமது இரண்டு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனத்தின் மீதி RTO  மூலமாக அபராதம் ஏதாவது விதிக்கப்பட்டிருந்தால் அதனை Online-ல்  நம்மால் ஒரு Application மூலமாக தெரிந்துகொள்ள முடியும் .

மேலும் இந்த Application  மூலமாக எந்த ஒரு வாகனத்தின் RC BOOK  தகவலையும் Download செய்யவும் முடியும் .அதனை பற்றிய முழு தகவலை  பதிவில் பார்க்கலாம் .

Application Download  :

online ல் உங்களின் வாகனத்திற்க்கான E - challan யை தெரிந்துகொள்ள முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்யவேண்டும் .Application Download  செய்ய கீழே உள்ள link யை click செய்யவும் .




How to check E challan :


இதற்கு முதலில் உங்களின் car info Applications யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

அதன் பின்னர் Application யை open செய்தால் கீழே உள்ளது போல பக்கம் தோன்றும் அதில் Check Challan என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


அதன் பின்னர் உங்களின் வாகனத்தின் பதிவு எண்ணினை பதிவு செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களின் வாகனத்தின் register number யை பதிவு செய்து அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் search என்கிற தேர்வினை click செய்யவும்.


 இப்போது உங்களின் தகவலை எடுப்பாதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும் அதுவரையில் காத்திருக்கவும்.

அதன் பின்னர் உங்களின் வாகனத்திற்கு இதற்கு முன்னர் அபராதம் ஏதாவது விதிக்கப்பட்டிருந்தால் அதை பற்றிய தகவல்கள் மற்றும் அதனுடைய தற்போதைய நிலை உங்களுக்கு காண்பிக்கப்படும்.

மாறாக உங்களுக்கு எந்த ஒரு


அபராதமும் இதுவரை விதிக்கப்படாமல் இருந்தால் No challans found என்கிற message உங்களுக்கு காண்பிக்கப்படும்.


இதன் மூலமாக உங்களின் வாகாணத்திற்கு அவராதம் விதிக்கப்பட்டுள்ளத்தா? இல்லையா?   என்பதை எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

Check RC BOOK DETAILS :

மேலும் இந்த application மூலமாக எந்த வாகனத்தின் RC BOOK பற்றிய முழு தகவலையும் தெரிந்துகொள்ள முடியும்.

இதற்க்கு நீங்கள் அந்த application ன் முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் RC Search என்கிற தேர்வினை தேர்வு செய்து.

 அடுத்து வரும் பக்கத்தில் நீங்கள் தெரிந்துகொள்ள நினைக்கும் வாகனத்தின் பதிவு எண்ணினை பதிவு செய்யவும்.

உதனத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை பார்க்கவும்.



வாகனத்தின் பதிவு எண்ணினை பதிவு செய்த பின்னர் அதன் அருகில் இருக்கும் search என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது page ஆனது சில வினாடிகள் load ஆகும் அதன் பின்னர் நீங்கள் பதிவு செய்த வாகனம் பற்றிய முழுமையான விபரங்கள் அனைத்தும் உங்களுக்கு காண்பிக்கப்படும்.

இதன் மூலமாக வாகனத்தின்
Vehicle model,
Engine number,
Chessing number,
Insurance,
Purchase date,
Vehicle color,
Fuel type,
Fitness expired details,
How Many years old,

மேலும் இதன் மூலமாக அந்த வாகனம் பற்றிய அணைத்து முழுமையான தகவலையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் வாகனத்தின் insurance எப்போது expire ஆக போகிறது என்பதையும் கான்பிக்கும். உங்களின் வாகனத்தின் insurance expire ஆகியிருந்தால் கான்பிக்காது. 

Insurance Active ல் இருந்தால் மட்டும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த application மூலமாக 2சக்கரம் மற்றும் 4சக்கர வாகனத்தின் அணைத்து தகவல்களையும் நம்மால் எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

நமது வாகனத்திற்கு விதிக்க பட்ட கட்டணத்தை இந்த application மூலமாக செலுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, April 16, 2021

SBI வங்கியின் புதிய அசத்தலான EMI திட்டம் இனி credit card தேவை இல்லை

 SBI வங்கியின் புதிய அசத்தலான EMI திட்டம் இனி credit card தேவை இல்லை



Introduction:

இந்தியாவின் மிக பெரிய பொதுத்துறை வங்கியான SBI வங்கியானது தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தனியார் வங்கிகளுக்கு நிகராக பல புதிய சலுகைகளையும் சேவைகளையும் வழங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது SBI வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு online shopping செய்வதற்கான EMI வசதியை வழங்குகிறது.

குறைந்தது 500 ரூபாய் முதல் ஆன்லைனில் பொருட்களை வாங்கி EMI மூலமாக  திருப்பி செலுத்தும் வசதியை தற்போது வழங்குகிறது.

இனி உங்களிடம் credit card இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை SBI வங்கியில் கணக்கு இருந்தால் போதும் நீங்கள் எந்த ஒரு பொருளையும் EMI ல் வாங்கலாம்.

தனியார் வங்கி சேவைக்கு நீக்கறான சேவை :




தற்போது இந்தியாவில் மக்கள் பலரும் தனது வீடுகளுக்கு தேவையான electronics பொருட்கலையும் வீட்டு உபயோகா பொருட்களையும் வாங்க online க்கு செல்கின்றனர் அவர்கள் வாங்கும் பொறுக்களுக்கான கட்டணத்தை பலரும் emi வடிவில் செலுத்தவே பலரும் விரும்புகின்றனர்.

இதற்க்கு பல தனியார் வங்கிகள் கடன் அட்டைகளை வழங்கி ஊக்குவிக்கின்றனர். இதற்க்கு நிகராக தற்போது SBI வங்கியானது கடன் அட்டை இல்லாமல் EMI ல் பொருட்களை வாங்க ஒரு புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இதற்க்கு உங்களிடம் SBI வங்கியில் ஒரு செவிங் கணக்கு இருந்தால் போதும். நீங்கள் எந்த ஒரு  பொருளையும் EMI ல் வாங்க முடியும்.

FLEXIPAY EMI :


SBI வங்கியானது EMI ல் பொருட்களை வாங்க அதன் mobile Banking Application ல் flexipay என்கிற ஒரு புதிய வசதியை SBI வங்கியானது வழங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி அதில் உள்ள flexy pay என்கிற தேர்வினை பயன்படுத்தி உங்களின் கட்டணத்தை EMI வடிவில் செலுத்தி கொள்ள முடியும்.

Flexipay New Offer :


மே 9 ம் தேதி வரையில் நீங்கள் flexipay யை பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்களை EMI ல் வாங்கினால் உங்களுக்கு 100%processing fee தள்ளுபடி செய்யப்படும்.



அதாவது எந்த ஒரு processing fee இல்லாமல் EMI ல் பொருட்களை வாங்க முடியும்.என்பதை SBI Bank twetter பக்கத்தில் அறிவித்துள்ளது.

500ரூபாய் முதல் EMI :


இந்த flexipay யை பயன்படுத்தி குறைந்தது 500 ரூபாய் முதல் EMI ல் செலுத்த முடியும்.

ஆனால் தற்போது இந்த திட்டத்தில் குறைந்தது 2500 ரூபாயில் இருந்து EMI தொடங்குகிறது.


EMI Time :



Flexipay யை தேர்வு செய்து ஆன்லைனில் பொருட்களை வாங்கினால் அதற்கான கட்டணத்தை குறைந்தது 3மாதம்,6மாதம்,9மாதம்,12மாதம் மற்றும் 24மாதங்கள் வரையில் திருப்பி செலுத்த முடியும்.
உங்களுக்கு பொருத்தமான EMI கால  அளவை தேர்வு செய்து ஆன்லைனில் பொருட்களை வாங்க முடியும்.

Apply For FlexiPay :




நீங்கள் SBI வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தால் இந்த flexipay க்கு விண்ணப்பிக்கமுடியும்.

இதற்க்கு விண்ணப்பிக்க நீங்கள் SBI வங்கியுடன் இணைத்திருக்கும் தொலைபேசி எண்ணில் இருந்து 56767 என்கிற எண்ணிற்கு FP என்று Type செய்து sms அனுப்ப வேண்டும்.

அல்லது 18601801290 என்கிற எண்ணிற்கு அழைப்பதான் மூலம் இந்த சேவையை பெறலாம்.

இந்த வசதியை பெறுவதன் மூலம் உங்களுக்கு credit card தேவை இல்லை. நீங்களும் sbi வாடிக்கையாளறாக இருந்தால் இதனை முயற்சி செய்து பாருங்களேன்.

Thursday, April 15, 2021

How to withdrawal PF Amount in Online After Leaving the Job in 2021

 How to withdrawal PF Amount in Online After Leaving the Job in 2021



Introduction :

இந்த பதிவில் நாம் ஒரு நிறுவனத்தின் பணியில் இருந்து விலகிய பின்னர் நமது PF Settlement க்கு எப்படி விண்ணப்பிப்பது? என்பதை பார்க்கலாம்.

PF AMOUNT WITHDRAWAL ONLINE:


நாம் ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்து விலகிய பின்னர் குறைந்தது 45 நாட்கள் காத்திருக்க வேண்டும்.அதன் பின்னரே நம்மால் நமது PF Full settlement -க்கு விண்ணப்பிக்க முடியும்.

45 நாட்கள் கடந்த பின்னர் உங்களின் UAN யை Login செய்து அதில் உங்களின் UAN ல் DOE தேதி பதிவிடப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

DOE தேதி பதிவு செய்யாவிட்டால் உங்களின் முழு பணத்தை எடுக்க விண்ணப்பிக்க முடியாது.



இதன் பின்னர் உங்களின் UAN ல் உங்களின் KYC ஆவணக்கள்
1. ஆதார் எண்,
2. PAN எண்,
3. வங்கி கணக்கு எண்,

இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இதன் பின்னர் நீங்கள் உங்களின் full PF Settlement க்கு விண்ணப்பிக்கலாம்.

Apply PF Claim Form 19 :



நீங்கள் PF Settlement ற்க்கு விண்ணப்பிக்க விரும்பினால் முதலில் நீங்கள் தேர்வு செய்யவேண்டியது.
Claim form 19.பலரும் இதில் செய்யும் தவறு என்னவென்றால் Form 19 யை claim செய்யாமல் நேரடியாக Claim Form 10C யை தேர்வு செய்கிறார்கள் அவ்வாறு செய்யும் பொது உங்களுக்கு claim (Rejected )நிராகரிக்கப்படும்.

ஆதலால் முதலில் நீங்கள் தேர்வு செய்யவேண்டியது Form 19 இதனை தேர்வு செய்து பின்வரும் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யவேண்டும்.

இதன் தொடர்ச்சியாக உங்களின் UAN ல் இணைக்கப்பட்டுள்ள வங்கியின் காசோலையை பதிவேற்றம் செய்யவேண்டும்.

முடிந்தவரையில் வங்கியின் காசோலையை பதிவேற்றம் செய்து PF Claim செய்வது சிறந்தது.

வங்கியின் passbook யை பதிவேற்றம் செய்யலாம் ஆனால் சில நேரங்களில் அது நிராகரிக்கப்படும் ஆதலால் வங்கியின் காசோலையை பதிவேற்றம் செய்வது சிறந்தது.

Form 15G Upload :

இதனை தொடர்ந்து நீங்கள் உங்களின் UAN ல் PAN எண்ணினை இணைத்திருந்தால் நீங்கள் online ல் Form 15G யை பதிவேற்றம் செய்ய முடியும்.

இதற்க்கு நீங்கள் form 15G யை பூர்த்தி செய்து அதனை scan செய்து அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதால் வரி பிடித்தம் செய்வதை தவிர்க்க முடியும்.

இதன் பின்னர் இறுதியாக form 19 யை பூர்த்தி செய்து OTP யை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும்.

PF CLAIM FORM 10C :


Claim Form 19 யை விண்ணப்பித்த பின்னர் அதனை தொடர்ந்து claim Form 10C யை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பலரும் form 19யை மட்டும் விண்ணப்பிக்கிறார்கள் அவ்வாறு விண்ணப்பித்தால் உங்களின் pension பணமானது உங்களுக்கு கிடைக்காது உங்களின் கணக்கிலேயே கிடக்கும்.

மேலும் நீங்கள் ஓன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணி புரிந்திருந்து உங்களின் மொத்த பணியனுபவம் 9.5 ஆண்டுகளுக்கு அதிகமாக இருந்தால் நீங்கள் form 10c யை விண்ணப்பிக்க கூடாது. மாறாக Form 10D யை விண்ணப்பிக்க வேண்டும்.

Claim Form 10D யை விண்ணப்பிக்க உங்களின் வயது 58யை எட்டியிருக்க வேண்டும்.அதற்க்கு குறைவான வயதில் நீங்கள் இருந்தால் உங்களால் 10D க்கு விண்ணப்பிக்க முடியாது உங்களின் வயது 58யை தொடும் வரையில் காத்திருக்க வேண்டியது அவசியம்.


உங்களின் மொத்த பணியனுபவம் 9.5 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் நீங்கள் Claim Form 10C யை விண்ணப்பிக்க வேண்டும்.

Clim Form 10C யை விண்ணப்பிக்கும் போது நீங்கள் Form 15G upload செய்ய தேவை இல்லை அதற்கான upload பக்கம் உங்களுக்கு தோன்றாது.

வங்கியின் காசோலையை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதும்.

படிவம் முழுவதையும் பூர்த்தி செய்த பின்னர் இறுதியாக OTP எண்ணினை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும்.

இதன் பின்னர் Claim form 19 மற்றும் Claim form 10C ஆகிய இரண்டையும் print எடுத்துக்கொள்ளவும் இதனுடன் உங்களின் pan அட்டை நகலை இணைக்கவும்.

அதன் பின்னர் Form 15G யை பூர்த்திசெய்து அதனுடன் இணைக்கவும்.



இறுதியாக இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து அந்த படிவங்கள் அனைத்தையும் உங்களின் pf அலுவலகத்திற்கு நேரடியாக கொண்டு கொடுக்கவும். நேரடியாக செல்ல முடியாத பற்றத்தில் Register post மூலமாக அனுப்பவும்.

இவ்வாறான வலி முறைகளை கடை பிடிப்பதன் மூலமாக உங்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தமும் இல்லாமல் முழுமையாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இது போன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின் தொடரவும்.

விதியை மீறும் SBI வாடிக்கையாளர்களிடம் இருந்து 300கோடி வசூல்

 விதியை மீறும் SBI வாடிக்கையாளர்களிடம் இருந்து 300கோடி வசூல்



Introduction :

தற்போது SBI வங்கியானது தனது வாடிக்கையாளர்களிடமிருந்து சுமார் 300 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்துள்ளது SBI வாடிக்கையாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Zero Balance Account :

SBI வங்கியில் zero balance கணக்கை வைத்திருக்கும் நழிவச்ச பின்தங்கிய வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த 300கோடி ரூபாயை sbi வங்கியானது வசூல் செய்துள்ளது என்பதை ஐஐடி யானது கண்டுபிடித்துள்ளது.

இந்த 300 கோடி ரூபாயை கடந்த 5ஆண்டுகளில் மட்டும் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BSBDA ACCOUNT :

SBI வங்கியில் BSBDA கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு குறைந்த பற்ற இருப்பு தொகையும் கணக்கில். வைத்திருக்க தேவை இல்லை.

மேலும் எந்த சேவை கட்டணமும் இல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை கணக்கில் deposit செய்துகொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் பணம்  எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தது .




ஆனால் தற்போது இந்த வாடிக்கையாளர்களிடம் இருந்து தான் sbi வங்கியானது 300கோடியை வசூல் செய்துள்ளது என்பதை மும்பை ஐஐடி நடத்திய ஆயிவில் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மாதம் 4முறைக்கு மேல் எடுத்தால் கட்டணம் :


இந்த zero balance கணக்கை வைத்திருக்கும் வாடிகையாளர்களிடமிருந்து RBI விதி முறைகளை மீறி SBI வங்கியானது கட்டணம் வசூல் செய்துள்ளது.

இந்த கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 2015ம் ஆண்டு முதல் மாதம் ஒன்றுக்கு 4 முறைக்கும் மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் ரூபாய் 17.70 வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து வசூல் செய்துள்ளது.

இது நேரடியாக RBI விதிகளை  மீறும் விதமாக உள்ளது எனவும் ஐஐடி வலியுறுத்துகிறது.

இதுவரை 2015 முதல் 2020 வரையில் ரூபாய் 300 கோடிக்கும் மேல் sbi கட்டணம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை எடுக்கப்படுமா? :



நாட்டின் மிகப்பெரிய வங்கியான SBI வங்கியானது இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது மிகவும் வேதனை அளிக்கும் விதமாக உள்ளது.

இதனை தொடர்ந்து நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் நஸ்னல் வங்கி 3.9 கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து 9.9கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

இப்படி நாட்டின் மிகப்பெரிய முதன்மை வங்கிகள் RBI ன் விதிகளை நேரடியாக மீறிஇருப்பது மிகவும் வேதனை தருவதாக உள்ளது. இந்த விதிகளை மீறிய காரணத்திற்காக இந்த வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐஐடி வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற பெரிய நிதி நிறுவனகள் செய்யும் தவறுகளுக்கு அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.