Friday, April 16, 2021

SBI வங்கியின் புதிய அசத்தலான EMI திட்டம் இனி credit card தேவை இல்லை

 SBI வங்கியின் புதிய அசத்தலான EMI திட்டம் இனி credit card தேவை இல்லை



Introduction:

இந்தியாவின் மிக பெரிய பொதுத்துறை வங்கியான SBI வங்கியானது தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தனியார் வங்கிகளுக்கு நிகராக பல புதிய சலுகைகளையும் சேவைகளையும் வழங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது SBI வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு online shopping செய்வதற்கான EMI வசதியை வழங்குகிறது.

குறைந்தது 500 ரூபாய் முதல் ஆன்லைனில் பொருட்களை வாங்கி EMI மூலமாக  திருப்பி செலுத்தும் வசதியை தற்போது வழங்குகிறது.

இனி உங்களிடம் credit card இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை SBI வங்கியில் கணக்கு இருந்தால் போதும் நீங்கள் எந்த ஒரு பொருளையும் EMI ல் வாங்கலாம்.

தனியார் வங்கி சேவைக்கு நீக்கறான சேவை :




தற்போது இந்தியாவில் மக்கள் பலரும் தனது வீடுகளுக்கு தேவையான electronics பொருட்கலையும் வீட்டு உபயோகா பொருட்களையும் வாங்க online க்கு செல்கின்றனர் அவர்கள் வாங்கும் பொறுக்களுக்கான கட்டணத்தை பலரும் emi வடிவில் செலுத்தவே பலரும் விரும்புகின்றனர்.

இதற்க்கு பல தனியார் வங்கிகள் கடன் அட்டைகளை வழங்கி ஊக்குவிக்கின்றனர். இதற்க்கு நிகராக தற்போது SBI வங்கியானது கடன் அட்டை இல்லாமல் EMI ல் பொருட்களை வாங்க ஒரு புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இதற்க்கு உங்களிடம் SBI வங்கியில் ஒரு செவிங் கணக்கு இருந்தால் போதும். நீங்கள் எந்த ஒரு  பொருளையும் EMI ல் வாங்க முடியும்.

FLEXIPAY EMI :


SBI வங்கியானது EMI ல் பொருட்களை வாங்க அதன் mobile Banking Application ல் flexipay என்கிற ஒரு புதிய வசதியை SBI வங்கியானது வழங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி அதில் உள்ள flexy pay என்கிற தேர்வினை பயன்படுத்தி உங்களின் கட்டணத்தை EMI வடிவில் செலுத்தி கொள்ள முடியும்.

Flexipay New Offer :


மே 9 ம் தேதி வரையில் நீங்கள் flexipay யை பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்களை EMI ல் வாங்கினால் உங்களுக்கு 100%processing fee தள்ளுபடி செய்யப்படும்.



அதாவது எந்த ஒரு processing fee இல்லாமல் EMI ல் பொருட்களை வாங்க முடியும்.என்பதை SBI Bank twetter பக்கத்தில் அறிவித்துள்ளது.

500ரூபாய் முதல் EMI :


இந்த flexipay யை பயன்படுத்தி குறைந்தது 500 ரூபாய் முதல் EMI ல் செலுத்த முடியும்.

ஆனால் தற்போது இந்த திட்டத்தில் குறைந்தது 2500 ரூபாயில் இருந்து EMI தொடங்குகிறது.


EMI Time :



Flexipay யை தேர்வு செய்து ஆன்லைனில் பொருட்களை வாங்கினால் அதற்கான கட்டணத்தை குறைந்தது 3மாதம்,6மாதம்,9மாதம்,12மாதம் மற்றும் 24மாதங்கள் வரையில் திருப்பி செலுத்த முடியும்.
உங்களுக்கு பொருத்தமான EMI கால  அளவை தேர்வு செய்து ஆன்லைனில் பொருட்களை வாங்க முடியும்.

Apply For FlexiPay :




நீங்கள் SBI வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தால் இந்த flexipay க்கு விண்ணப்பிக்கமுடியும்.

இதற்க்கு விண்ணப்பிக்க நீங்கள் SBI வங்கியுடன் இணைத்திருக்கும் தொலைபேசி எண்ணில் இருந்து 56767 என்கிற எண்ணிற்கு FP என்று Type செய்து sms அனுப்ப வேண்டும்.

அல்லது 18601801290 என்கிற எண்ணிற்கு அழைப்பதான் மூலம் இந்த சேவையை பெறலாம்.

இந்த வசதியை பெறுவதன் மூலம் உங்களுக்கு credit card தேவை இல்லை. நீங்களும் sbi வாடிக்கையாளறாக இருந்தால் இதனை முயற்சி செய்து பாருங்களேன்.

Thursday, April 15, 2021

How to withdrawal PF Amount in Online After Leaving the Job in 2021

 How to withdrawal PF Amount in Online After Leaving the Job in 2021



Introduction :

இந்த பதிவில் நாம் ஒரு நிறுவனத்தின் பணியில் இருந்து விலகிய பின்னர் நமது PF Settlement க்கு எப்படி விண்ணப்பிப்பது? என்பதை பார்க்கலாம்.

PF AMOUNT WITHDRAWAL ONLINE:


நாம் ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்து விலகிய பின்னர் குறைந்தது 45 நாட்கள் காத்திருக்க வேண்டும்.அதன் பின்னரே நம்மால் நமது PF Full settlement -க்கு விண்ணப்பிக்க முடியும்.

45 நாட்கள் கடந்த பின்னர் உங்களின் UAN யை Login செய்து அதில் உங்களின் UAN ல் DOE தேதி பதிவிடப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

DOE தேதி பதிவு செய்யாவிட்டால் உங்களின் முழு பணத்தை எடுக்க விண்ணப்பிக்க முடியாது.



இதன் பின்னர் உங்களின் UAN ல் உங்களின் KYC ஆவணக்கள்
1. ஆதார் எண்,
2. PAN எண்,
3. வங்கி கணக்கு எண்,

இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இதன் பின்னர் நீங்கள் உங்களின் full PF Settlement க்கு விண்ணப்பிக்கலாம்.

Apply PF Claim Form 19 :



நீங்கள் PF Settlement ற்க்கு விண்ணப்பிக்க விரும்பினால் முதலில் நீங்கள் தேர்வு செய்யவேண்டியது.
Claim form 19.பலரும் இதில் செய்யும் தவறு என்னவென்றால் Form 19 யை claim செய்யாமல் நேரடியாக Claim Form 10C யை தேர்வு செய்கிறார்கள் அவ்வாறு செய்யும் பொது உங்களுக்கு claim (Rejected )நிராகரிக்கப்படும்.

ஆதலால் முதலில் நீங்கள் தேர்வு செய்யவேண்டியது Form 19 இதனை தேர்வு செய்து பின்வரும் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யவேண்டும்.

இதன் தொடர்ச்சியாக உங்களின் UAN ல் இணைக்கப்பட்டுள்ள வங்கியின் காசோலையை பதிவேற்றம் செய்யவேண்டும்.

முடிந்தவரையில் வங்கியின் காசோலையை பதிவேற்றம் செய்து PF Claim செய்வது சிறந்தது.

வங்கியின் passbook யை பதிவேற்றம் செய்யலாம் ஆனால் சில நேரங்களில் அது நிராகரிக்கப்படும் ஆதலால் வங்கியின் காசோலையை பதிவேற்றம் செய்வது சிறந்தது.

Form 15G Upload :

இதனை தொடர்ந்து நீங்கள் உங்களின் UAN ல் PAN எண்ணினை இணைத்திருந்தால் நீங்கள் online ல் Form 15G யை பதிவேற்றம் செய்ய முடியும்.

இதற்க்கு நீங்கள் form 15G யை பூர்த்தி செய்து அதனை scan செய்து அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதால் வரி பிடித்தம் செய்வதை தவிர்க்க முடியும்.

இதன் பின்னர் இறுதியாக form 19 யை பூர்த்தி செய்து OTP யை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும்.

PF CLAIM FORM 10C :


Claim Form 19 யை விண்ணப்பித்த பின்னர் அதனை தொடர்ந்து claim Form 10C யை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பலரும் form 19யை மட்டும் விண்ணப்பிக்கிறார்கள் அவ்வாறு விண்ணப்பித்தால் உங்களின் pension பணமானது உங்களுக்கு கிடைக்காது உங்களின் கணக்கிலேயே கிடக்கும்.

மேலும் நீங்கள் ஓன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணி புரிந்திருந்து உங்களின் மொத்த பணியனுபவம் 9.5 ஆண்டுகளுக்கு அதிகமாக இருந்தால் நீங்கள் form 10c யை விண்ணப்பிக்க கூடாது. மாறாக Form 10D யை விண்ணப்பிக்க வேண்டும்.

Claim Form 10D யை விண்ணப்பிக்க உங்களின் வயது 58யை எட்டியிருக்க வேண்டும்.அதற்க்கு குறைவான வயதில் நீங்கள் இருந்தால் உங்களால் 10D க்கு விண்ணப்பிக்க முடியாது உங்களின் வயது 58யை தொடும் வரையில் காத்திருக்க வேண்டியது அவசியம்.


உங்களின் மொத்த பணியனுபவம் 9.5 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் நீங்கள் Claim Form 10C யை விண்ணப்பிக்க வேண்டும்.

Clim Form 10C யை விண்ணப்பிக்கும் போது நீங்கள் Form 15G upload செய்ய தேவை இல்லை அதற்கான upload பக்கம் உங்களுக்கு தோன்றாது.

வங்கியின் காசோலையை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதும்.

படிவம் முழுவதையும் பூர்த்தி செய்த பின்னர் இறுதியாக OTP எண்ணினை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும்.

இதன் பின்னர் Claim form 19 மற்றும் Claim form 10C ஆகிய இரண்டையும் print எடுத்துக்கொள்ளவும் இதனுடன் உங்களின் pan அட்டை நகலை இணைக்கவும்.

அதன் பின்னர் Form 15G யை பூர்த்திசெய்து அதனுடன் இணைக்கவும்.



இறுதியாக இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து அந்த படிவங்கள் அனைத்தையும் உங்களின் pf அலுவலகத்திற்கு நேரடியாக கொண்டு கொடுக்கவும். நேரடியாக செல்ல முடியாத பற்றத்தில் Register post மூலமாக அனுப்பவும்.

இவ்வாறான வலி முறைகளை கடை பிடிப்பதன் மூலமாக உங்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தமும் இல்லாமல் முழுமையாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இது போன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின் தொடரவும்.

விதியை மீறும் SBI வாடிக்கையாளர்களிடம் இருந்து 300கோடி வசூல்

 விதியை மீறும் SBI வாடிக்கையாளர்களிடம் இருந்து 300கோடி வசூல்



Introduction :

தற்போது SBI வங்கியானது தனது வாடிக்கையாளர்களிடமிருந்து சுமார் 300 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்துள்ளது SBI வாடிக்கையாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Zero Balance Account :

SBI வங்கியில் zero balance கணக்கை வைத்திருக்கும் நழிவச்ச பின்தங்கிய வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த 300கோடி ரூபாயை sbi வங்கியானது வசூல் செய்துள்ளது என்பதை ஐஐடி யானது கண்டுபிடித்துள்ளது.

இந்த 300 கோடி ரூபாயை கடந்த 5ஆண்டுகளில் மட்டும் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BSBDA ACCOUNT :

SBI வங்கியில் BSBDA கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு குறைந்த பற்ற இருப்பு தொகையும் கணக்கில். வைத்திருக்க தேவை இல்லை.

மேலும் எந்த சேவை கட்டணமும் இல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை கணக்கில் deposit செய்துகொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் பணம்  எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தது .




ஆனால் தற்போது இந்த வாடிக்கையாளர்களிடம் இருந்து தான் sbi வங்கியானது 300கோடியை வசூல் செய்துள்ளது என்பதை மும்பை ஐஐடி நடத்திய ஆயிவில் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மாதம் 4முறைக்கு மேல் எடுத்தால் கட்டணம் :


இந்த zero balance கணக்கை வைத்திருக்கும் வாடிகையாளர்களிடமிருந்து RBI விதி முறைகளை மீறி SBI வங்கியானது கட்டணம் வசூல் செய்துள்ளது.

இந்த கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 2015ம் ஆண்டு முதல் மாதம் ஒன்றுக்கு 4 முறைக்கும் மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் ரூபாய் 17.70 வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து வசூல் செய்துள்ளது.

இது நேரடியாக RBI விதிகளை  மீறும் விதமாக உள்ளது எனவும் ஐஐடி வலியுறுத்துகிறது.

இதுவரை 2015 முதல் 2020 வரையில் ரூபாய் 300 கோடிக்கும் மேல் sbi கட்டணம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை எடுக்கப்படுமா? :



நாட்டின் மிகப்பெரிய வங்கியான SBI வங்கியானது இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது மிகவும் வேதனை அளிக்கும் விதமாக உள்ளது.

இதனை தொடர்ந்து நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் நஸ்னல் வங்கி 3.9 கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து 9.9கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

இப்படி நாட்டின் மிகப்பெரிய முதன்மை வங்கிகள் RBI ன் விதிகளை நேரடியாக மீறிஇருப்பது மிகவும் வேதனை தருவதாக உள்ளது. இந்த விதிகளை மீறிய காரணத்திற்காக இந்த வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐஐடி வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற பெரிய நிதி நிறுவனகள் செய்யும் தவறுகளுக்கு அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Thursday, April 1, 2021

LPG சமையல் எரிவாயு Cylinder திடீர் விலை குறைப்பு

 LPG சமையல் எரிவாயு Cylinder திடீர் விலை குறைப்பு  









Introduction :

இன்று  சமையல் எரிவாயு Cylinder விலையானது திடீரென 10 ரூபாய் குறைத்துள்ளது .இதே போல பெட்ரோல் டீசல் விளையும் லிட்டருக்கு 60காசுகள் குறைத்துள்ளது .இதனை பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம் .

Cylinder விலைகுறைப்பு :

தற்போது இந்தியாவில் உள்ள 5 முக்கிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தீவிரமாக  நடைபெற்றுவருவதால் அதனை  கருத்தில்  கொண்டு தற்போது இந்த விலை குறைப்பு   செய்யப்பட்டுள்ளது  என பலராலும் பார்க்கப்படுகிறது  .

தற்போது  நடைபெறவிருக்கும் சட்டமன்ற   தேர்தலை முன்னிட்டு கடந்த 31 நாட்களாக சமையல் எரிவாயு Cylinder ல் எந்த ஒரு  விலையேற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .




மேலும் பெட்ரோல் ,டீசல்  விலை  முன்னர் ஒரு முறை 60 பைசா விலை குறைப்பு செய்யப்பட்டது .தற்போது மீண்டும் பெட்ரோல் ,டீசல் விலையில் 60பைசா விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது .

தற்போதய Cylinder விலை :


தற்போது Cylinder விலையானது 10ரூபாய்   குறைக்கப்பட்ட நிலையில் புதிய விலை  பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது சென்னையில் Cylinder ன் விலையானது இதற்க்கு முன்னர் 835க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 10ரூபாய் குறைக்கப்பட்டு 825 ரூபாய்க்கு விபனை செய்யப்படுகிறது.


சேலத்தில் 853க்கு விற்பனை செய்யப்பட்ட Cylinder ன் விலையானது 843 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



தற்போது ஏற்பட்டுள்ளது சமையல் எரிவாயு Cylinder ன் விலையானது மக்கள் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது செய்யப்பட்டுள்ளது இந்த 10ரூபாய் விலை குறைப்பு மக்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது எனவும் கருதுகிறார்கள்.

இது குறித்த உங்களின் கருத்துக்களை கீழே பதிவு செய்யவும்.




Sunday, March 28, 2021

நமது PF கணக்கில் ஏப்ரல் 1முதல் நடை முறைக்கு வர போகும் புதிய விதி

 நமது PF கணக்கில் ஏப்ரல் 1முதல் நடை முறைக்கு வர போகும் புதிய விதி



Introduction :


நமது pf கணக்கில் மாதம்  ஒன்றுக்கு 2.5 இலட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் உங்களின் pf கணக்கில் பணம் deposit செய்யப்பட்டால் அதனால் கிடைக்கும் வருமானத்திற்கு வரி பிடித்தம் செய்யப்படும் என ஒரு அறிவிப்பு ஒன்று வெளியான நிலையில் தற்போது அந்த விதியானது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 1முதல் 2.5இலட்சம் ஆக இருந்த அதிகப்பற்ற limit-யை தற்போது மத்திய நிதி அமைச்சகம் மாற்றம் செய்து அறிவித்துள்ளது.

இதன் படி வரும் ஏப்ரல் 1முதல் 2.5 இலட் சமாக இருந்த அந்த அதிகப்பற்ற தொகையானது 5இலட்சமாக உயர்த்தி புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் ஒருவரின் pf கணக்கில் ஒரு மாதத்திற்கு அதிகபற்றமாக 5இலட்சம் வரையில் எவ்வளவு  பணம் வேண்டுமென்றாலும் deposit செய்யலாம்.அந்த பணத்தினால் கிடைக்கும் வருமானத்திற்கு எந்த ஒரு வரி பிடித்தமும் செய்யப்பட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதியானது  ஏப்ரல் 1முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, March 14, 2021

PF Account Passbook Information New Update Now 2021

 PF Account Passbook Information  New Update Now  2021






Introduction :

தற்போது நமது  PF PassBook-ல் அனைவருக்கும் பயன்தரும் வகையில் ஒரு புதிய Update ஓன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .அந்த Update என்ன ?இதனால் என்ன பயன் என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம் .

PF Pass Book NEW Update :

நமது PF HELPLINE channel, லில் பலரும் அவர்களின்  PF கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும்போது வரி பிடித்தம் செய்யப்படுமா ?எனது பான் என்னானது ஏற்கனவே PF  கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது .ஆனால் வரி பிடித்தம் இருக்குமா என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது .

அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த update இருக்கும் எனவும் கருத படுகிறது .

தற்போது நமது PF PASS BOOK  யை Login செய்தால் அதில் நமது Pass Book  ன் மேல் உங்களின் பான் எண் உங்களின் UAN ல் இணைக்கப்பட்டிருந்தால் உங்களின் பான் என்னானது காண்பிக்கப்படும் .




மாறாக உங்களின் UAN ல் உங்களின் பான் எண் இணைக் படாமல்  இருந்தால்  அந்த இடத்தில் உங்களுக்கு சிவப்பு நிறத்தில் உங்களின் PF  கணக்கில் உங்களின் பான் எண் இணைக்கப்படாததால் உங்களுக்கு அதிகமான வரி பிடித்தம் இருக்கும் என குறுஞ்செய்தி காண்பிக்கப்படும் .

(Your PAN is not seeded which is a requirement to avoid any higher tax deduction in case TDS is applicable.)

இதன் மூலமாக உங்களுக்கு உங்களின் PF  கணக்கில் பான் எண் இணைக்கப்பட வில்லை  இதனால் உங்களுக்கு அதிகமான வரி பிடித்தம் இருக்கும் எனவும் தெரிந்துகொள்ள முடியும் .





மேலும் நீங்கள் PF  பணத்தை எடுத்தால் உங்களுக்கு எவ்வளவு வரி  பிடித்தம்  இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள LINK CLICK செய்யவும் .


மேலும் இதுபோன்ற Update யை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடவும் .




  

Friday, March 12, 2021

Bank leave :தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாது

 Bank leave :தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாது


Introduction :

தற்போது பொதுத்துறை வங்கியாக செயப்படும் வங்கிகளை
தனியார் மயமாக்கும்


மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வரும் மார்ச் மாதம் 15மற்றும் 16ஆகிய நாட்களில் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதனால் அந்த இரண்டு நாளும் வங்கிகள் செயல்படாது.

மேலும் அதற்க்கு முன்னர் உள்ள 13  மட்டும் 14 ஆகிய நாட்கள் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வருவதால் அந்த இரண்டு நாட்களும் வங்கிகள் செயல்படாது.

ஆதலால் தொடர்ந்து 4நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று கூறப்படுகிறது.

உங்களுக்கு வங்கிகளில் பண பரிவர்த்தனை இருந்தால் இதுபோன்ற விடுமுறை நாட்களை மனதில் வைத்து அதற்க்கு முன்னதாகவே உங்களின் வங்கி பரிவர்த்தனைகளை முடித்துகொள்வது நல்லது.


Sunday, March 7, 2021

தமிழகத்தில் மீண்டும் நடை முறைக்கு வரும் இ பாஸ் முறை

 தமிழகத்தில் மீண்டும் நடை முறைக்கு வரும் இ பாஸ் முறை



Introduction :


தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் இ பாஸ் முறையினை நடைமுறை படுத்த தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் :

தற்போது கொரோனா பரவல் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்திலும் அதிகரித்து காணப்படுவதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்து நபர்களுக்கும் கட்டாயம் இ பாஸ் வேண்டும் என்று அறிவுறுத்த பட்டுள்ளது.





இது மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோறுக்கு கட்டாயம் இ பாஸ் முறையானது கடைபிடிக்க படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கான முன்னேச்சரிகையாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஓன்று என்ற கணக்கில் ஒரு கொரோனா சிகிச்சை மையத்தை திறக்கவும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்தால் மறுபடியும் lock down முறையானது தொடரலாம் எனவும் கூறபடுகிறது.

Whatsapp new Update. இனிமேல் வீடியோ call செய்ய mobile தேவை இல்லை

 Whatsapp new Update. இனிமேல் வீடியோ call செய்ய mobile தேவை இல்லை




Introduction:


தற்போது whatsapp ல் நாளுக்கு நாள் புதிய புதிய update களை அந்த நிறுவனமானது வழங்கி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது ஒரு புதிய update யை கொண்டுவந்துள்ளது. இதன்படி நீங்கள் whatsapp யை desktop laptop, pc போன்ற சாதனங்களில் பயன்படுத்தி video call செய்ய முடியும் முடியும்.

Video calls :


Whatsapp ல் இதற்க்கு முன்பு வரையில் வீடியோ call செய்வதற்கு mobile phone தேவை பட்டது. Mobile phone யை தவிர laptop pc போன்ற சாதனங்களில் video call செய்யும் வசதி இல்லாமல் இருந்தது.



தற்போது இந்த புதிய வசதியினை whatsapp நிறுவனம் update செய்துள்ளது. தற்போது உங்களின் whatsapp யை laptop,pc  போன்ற சாதனங்களில் login செய்து உனக்கால் பெரிய திரையில் video call செய்ய முடியும்.

ஆடியோ call செய்வதற்கான வசதி இன்னும் update செய்யப்படாத நிலையில் அந்த வசதியும் கூடி விரைவில் update செய்யப்படும் எனவும் whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது.

Thursday, March 4, 2021

BSNL வழங்கும் அதிரடி offer வருடம் முழுவதும் இலவச அழைப்பு மற்றும் 2GB Data

 BSNL வழங்கும் அதிரடி offer வருடம் முழுவதும் இலவச அழைப்பு மற்றும் 2GB Data



Introduction :


தற்போது இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனம் பலவிதமான புதிய சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

தற்போது bsnl நிறுவனமானது ஒரு புதிய plan ஒன்றின் காலாவிதியை அதிகரித்து வருடம் முழுவதும் இலவச இணைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது அதனை பற்றிய முழு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்

BSNL New Plan 1999 :

தற்போது இந்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமான BSNL ஏற்கனவே இருந்த பழைய ஒரு plan ல் ஒரு சில மாற்றங்களை செய்து வெளியிட்டுள்ளது.

இதன்படி bsnl நிறுவனத்தில் prepaid plan ல் 1999 ரூபாய்க்கு நீங்கள் recharge செய்தால் வருடம் முழுவதும் இலவச அழைப்புக்கள், தினமும் ஒரு நாளைக்கு 2gb internet data, ஒரு நாளைக்கு 100sms free.

இந்த prepaid plan இதுக்கு முன்னாடி வரையில் 365நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த plan காலாவிதி காலத்தை 35 நாட்கள் அதிகரித்து 395நாட்களுக்கு bsnl நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு முறை  நீங்கள் உங்களின் bsnl prepaid சிம் யை recharge செய்தால் பொது வருடம் முழுவதுல் அனைத்தும் இலவசமாக பேசலாம்.

வருடம் முழுவதும் இலவச. ஒரு முறை recharge செய்தால் 395நாட்களுக்கு கவலையே இல்லை.

நீங்களும் bsnl வாடிக்கையாளறாக இருந்தால் இப்போவே உங்களுக்கான best plan யை தேர்வு செய்யுங்கள்.