Instant personal Loan apply for online using WeRupee loan app up to 10,000
Introduction :
➤ இந்த application பெயர் WeRupee App .இந்த application ஆனது ஒரு short term loan application ஆகும் இந்த application மூலமாக அதிகப்பற்றமாக 10,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .
➤ இந்த application மூலமாக நாம் குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .
➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .
➤ இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் ஒரு loan application ஆகும் .மேலும் உங்களின் அவசர தேவைக்கு இந்த application ஆனது மிகவும் உதவிகரமாக இருக்கும் .
தேவைப்படும் ஆவணங்கள் :
1.உங்களின் சுய விபரம் ,
.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .
பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,
Application Download link:
விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :
1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்துக்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
Application download link:
வட்டி விகிதம் :
➤ இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 16% முதல் அதிகப்பற்றமாக 33% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .
➤ மாதம் ஒன்றுக்கு 3% வரையில் வரையில் வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.
கடன் வழங்கப்படும் தொகை :
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும் .
திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு
➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 120 நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை :
➤ முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து one time password மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .
➤ இதன் பின்னர் உங்களின் கடன் வாங்குவதற்கான main menu தோன்றும் இதில் இந்த application ல் எவ்வளவு தொகை வரைக்கும் அதிகப்பற்றமாக கடன் வாங்க முடியும் என்பதை கொடுக்க பட்டிருக்கும் .
➤ உதாரணமாக 10000 வரையில் இந்த application ல் கடன் வாங்க முடியும் என்றால் அதற்க்கு கீழே Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் கடனுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் .
➤ இதில் முதலில் உங்களின் personal information யை பூர்த்தி செய்யவும் .
➤ இதில் இந்த கடனை என்ன காரணத்திற்க்காக வாங்க விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யவேண்டும் .இதன் பின்னர் உங்களின் நீங்கள் பணிபுரியும் நிறுவனம் எந்த வகையானது ,உங்களின் மாத வருமானம் எவ்வளவு ,உங்களின் மின்னஞ்சல் முகவரி ,நீங்கள் தற்போது வசிக்கும் வீடானது வாட்ஸ்கிய வீட அல்லது சொந்த வீட என்பதை தேர்வு செய்யவேண்டும் ,
➤ மேலும் இதனை தொடர்ந்து உங்களின் நிறுவனத்தின் பெயர் ,உங்கள் நிறுவனத்தின் முகவரி ,உங்களின் தற்போதைய முகவரி ஆகிய தகவலை பதிவு செய்து இதன் பின்னர் கேகே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :
➤ இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.
2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும் .இதனை தொடர்ந்து
➤ இதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டையின் முன்/பின் பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் முன் பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும்.இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் விண்ணப்பத்தை verify செய்வதற்கு குறைந்தது 24மணிநேரம் காத்திருக்க வேண்டும் .இந்த 24 மணிநேரத்திற்குள் உங்களின் அணைத்தது தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் ஒரு sms வழியாக உங்களுக்கு தெரிவிக்கப்படும் இதன் பின்னர் உங்களின் application யை open செய்து பார்க்கும் பொது உங்களுக்கு எவ்வளவு பணத்தை கடன் பெற தகுதி உள்ளது ,எவ்வளவு GST ,எவ்வளவு வட்டி ஆகிய னைத்து தகவல்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும் .
➤ இதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க விருப்பம் இருந்தால் நீங்கள் எடுத்து கொள்ள முடியும் .இதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க விருப்பம் இருந்தால் உங்களின் வங்கி கணக்கு பற்றிய அனைத்து தகவல்களும் பதிவு செய்யவேண்டும் ,பதிவு செய்து உங்களின் கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் .
குறிப்பு ;
இந்த application ல் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் சற்று அதிகம் என்பது குறிப்பிட தக்கது உங்களுக்கு ஒரு அவசர தேவைக்கு கடன் தேவைப்படுபவர்கள் மட்டும் இந்த application ல் கடன் வாங்கவும் மற்றபடி இந்த application கடன் வாங்க தகுதி இல்லாத ஒரு application ஆகும் .
No comments:
Post a Comment