Tuesday, January 7, 2020

Instant personal loan Up to 50,000 using CashTM Loan App with application Download Link

Instant personal loan Up to 50,000 using CashTM Loan App 

Introduction :

➤  இந்த application பெயர் CashTM   .இந்த application ஆனது ஒரு short  term loan application ஆகும் அதிகப்பற்றமாக இந்த applicationல் 50000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .


➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 2,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 50,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .

➤ இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டிவிகிதம் மற்ற application களை விடவும் அதிகம் . 

தேவைப்படும் ஆவணங்கள் :

1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
5.உங்களின் புகைப்படம் ,
6.வங்கி கணக்கு எண் .
7.last Month Salary Slip,
8.Employee ID card , 

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :



1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,
4.last Month Salary Slip,
5.Employee ID card , 

Application Download link:



விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :



1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானமாக வருமானம் வாங்குபவராக இருத்தல் வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .



Application download link:



வட்டி விகிதம் :


➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  31%  முதல்  அதிகப்பற்றமாக 36%   வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 3% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது

கடன் வழங்கப்படும் தொகை :


➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 2,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 50,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு



➤ இந்த application ல் வாங்கும் கடனை வார வாரம்  திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்படுகிறது .

➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு  குறைந்தது 14  நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 180 நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . 

➤ இதன் பின்னர் உங்களின் மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள் உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .



➤  இப்போது  இந்த Applicationல் வழங்கபடும்  கடன் தொகையை காண்பிக்கப்படும் இதன் பின்னர் அதற்கு கீழே Apply Loan  என்கிற தேர்வினை தேர்வு  செய்ய வேண்டும் .

➤ இப்போது கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவேண்டும் .


 முதலில் உங்களின் personal info யை பூர்த்தி செய்யவேண்டும் .

➤  அதில் முதலில் உங்களின் சுய விபரங்கள் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .

➤  இதில் உங்களின்    பெயர் ,பிறந்த தேதி ,ஆண் பெண் பாலினம் ,  உங்களின் பான் எண்,ஆதார் எண்  ஆகிய தகவல்களை  பூர்த்தி செய்ய வேண்டும் .



➤  இதில் உங்களின் பாலினம் ,உங்களின் மின்னஞ்சல் முகவரி ,உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ? உங்களுக்கு தெரிந்த மொழி ,ஆகிய தகவல்களை பூர்த்தி  செய்யவேண்டும் .


➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue to Next Step  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதன் பின்னர் KYC Documents பதிவேற்றம் செய்யவேண்டும்.

➤ இப்போது உங்களின் ஆதார் அட்டைன் முன்பக்கத்தை மற்றும் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதனை தொடர்ந்து உங்களின் பான் அட்டையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .



➤ இதன் பின்னர் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .

இவை அனைத்தையும் பதிவேற்றம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue to Next Step  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரி பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ இதில் உங்களின் தற்போதைய முகவரியின் pin code எண் மற்றும் மாநிலம் ,மாவட்டம் ,முழு முகவரியினை பதிவு செய்யவேண்டும் .

இவை அனைத்தையும் பதிவேற்றம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue to Next Step  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இதன் பின்னர் உங்களின் work Info பற்றிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் :


➤  இதில் உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வாங்கும் மாத வருமானம் ,உங்களின் பதவி ,உங்களின் நிறுவனம் எந்த வகையை சேர்ந்த நிறுவனம் ,உங்கள் நிறுவனத்தின் தொலைபேசி எண் ,உங்களின் மாத வருமானம் எவ்வளவு ? உங்கள் நிறுவனத்தின் முகவரி ,இறுதியாக உங்களின் employee ID ,நீங்கள் சம்பளம் வாங்கிய இருதிமாத salary slip ஆகிய தகவல்களை பதிவு செய்யவேண்டும் .



➤  அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும் 2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .




➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இப்போது நீங்கள் பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவல்களும் சரிபார்க்க குறைந்தது 24மணி முதல் அதிகப்பற்றமாக 48மணி நேரம் எடுத்துக்கொள்ளபடும்  இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்களின் அனைத்து பதிவு செய்யப்பட்ட தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்கிட தகுதி இருந்தால் உங்களுக்கு ஒரு sms வழியாக தெரிவிக்கப்படும் .


➤ இதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்கிட தகுதி இருந்தால் அதன்  பின்னர்  உங்களின் மீதமுள்ள வங்கி பற்றிய தகவலை பதிவேற்றம் செய்து உங்களின் கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் .


No comments:

Post a Comment